Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பல்கலைக்கழக மாணவர் உட்பட்ட இருவர் சடலமாக மீட்பு! யாழில். சம்பவம்! Posted by admin On April 16th, 2011 at 10:22 pm / யாழ். கே.கே.எஸ். வீதி தட்டாதெருவைச் சேர்ந்தவரும் கொழும்புப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டு கற்கும் மாணவனுமான தங்கராசா நிறைஞ்சன் வயது 23 என்பவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக உறவினர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் குறித்த மாணவன் கொழும்புப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றபோது ஏனையவர்களுடன் உறவு பேணுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்ளுவதாகத் தெரிவித்தார் எனத் தெரிவித்தனர். இன்று காலை யாழ் நகரிலுள்ள கோவிலுக்கு தேர்த் திருவிழாவிற்கு பெற்றோருடன் செல்ல முற்பட்டபோதும் பின்னர் கோயிலுக்குச் செல்லாதுவீட்டில் தனியே நின்றுள்ளார…

  2. வெள்ளை சிற்றூந்துக் கும்பலால் தமிழ் வர்த்தகரிடம் இருந்து இரண்டு கோடி ரூபா கொள்ளை கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபாவினை, வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற ஆயுதக் குழுவொன்று கொள்ளையிட்டுள்ளது. தமிழருக்கு சொந்தமான நாணயமாற்று நிறுவனத்திற்குச் சென்ற நான்கு பேர் கொண்ட ஆயுதக் குழுவினர், பணத்தைப் பறிமுதல் செய்த பின்னர், அங்கு பணியாற்றிய பணியாளர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். துப்பாக்கி தாரிகளில் ஒருவரை மடக்கிப் பிடிக்க முனைந்த பணியாளர் ஒருவர் சுடப்பட்ட நிலையில், கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறீலங்கா காவல்துறையினரும், படையினரும் அதிகமாகக் குவிக்கப்பட்டு, கண்காணிப்பில் ஈடுபடும் இந்தப் பகுத…

  3. நாடுகடந்த அரசின் இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு இன்று பாரிஸ் லண்டன் நியுயோர்க் ஆகிய நகரங்களில் வீடியோ கொன்பிரன்ஸ் இணைப்பின் உதவியோடு நடைபெறற்றது. இன்றைய நிகழ்வுகளில் பாரிசில் கலந்து கொண்ட சில உறுப்பினர்களை வெளியில் இருந்து சிலர் வழிநடத்தியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை இல்லாத இடங்களுக்கு 20 பிரநிதிகளை நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நியமனத்தை மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது சிலர் வாதிட்டனர். ஒருவர் தெரிவின் மூலமோ அல்லது நியமனத்தின் மூலமோ நடா…

    • 5 replies
    • 1.4k views
  4. அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய 'தமிழ்ப் பெண்புலி' என்ற நூலின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அந்த நூலை எழுதிய நிரோமி டீ சொய்சா யாழ்ப்பாணத்தின் பிரபல ஆண்கள் பாடசாலையான சென்ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றதாக கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழான சண்டே லீடரில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. “'தமிழ்ப் பெண் புலி' [Tamil Tigress] என்ற நூலை எழுதிய நிரோமி டீ சொய்சா தொடர்பான செய்திகள் கடந்த வாரம் இப்பக்கங்களில் அதிகம் காணப்பட்டன. இவ்வாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட புத்தகத்தில், தான் மூத்த தமிழ்ப் பெண் உறுப்பினர்களில…

  5. வணக்கம் உறவுகளே...!!!! ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது. இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை,இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை,ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது. கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள்.இதற்கு

  6. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஷேஜாத் இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் மதம் பற்றி கூறியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் அகமட் ஷேஜாத் இலங்கை வீரர் திலகரட்ண டில்ஷானிடன் இஸ்லாமிய மதம் பற்றிக் கூறியது என்ன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரித்து வருகிறது. இது குறித்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த சனிக்கிழமை நடந்த ஒருநாள் போட்டி முடிந்தவுடன் அரங்கு நோக்கி இரு அணி வீரர்களும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அகமட் ஷேஜாத், இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் பற்றிக் கூறியது கெமராவில் பதிவாகியுள்ளது. ஷேஜாத் கூற…

    • 5 replies
    • 1.4k views
  7. என் அனுபவத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகம் புறக்கணித்துவிட்டது: ஜயந்த தனபால [ஞாயிற்றுக்கிழமை, 1 ஒக்ரொபர் 2006, 06:20 ஈழம்] [ச.விமலராஜா] ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் வெற்றி பெறுவதற்கான எதுவித சாத்தியமும் இல்லாத நிலையில் விலகிக் கொண்ட சிறிலங்காவின் ஜயந்த தனபால தான் விலகியமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு திரும்பிவிட்ட ஜயந்த தனபால இது தொடர்பில் கூறியுள்ளதாவது: என்னுடைய அனுபவத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகம் புறக்கணித்துவிட்டது. அதனால் இயற்கையாகவே வருத்தம் ஏற்படும். ஒரு தொழில்முறை சார் நெறிமுறைகள் சார் மிகக் குறைந்த திட்டமிடலில் நான் எனது வேட்பாளருக்கான தகுதிகளை முன்வைத்தேன். வேட்பாளர் போட்டிய…

    • 1 reply
    • 1.4k views
  8. தமிழீழச்செய்திகள் 29-12-08

    • 0 replies
    • 1.4k views
  9. கோட்டை புகையிர நிலைய தற்கொலை குண்டுதாரியின் இலக்கு வேறாக இருக்கலாம்- கெஹெலிய 2/5/2008 10:59:46 AM வீரகேசரி இணையம் - கொழும்பு கோட்டை ரயில் நிலையத் தாக்குதலை நடாத்திய தற்கொலைதாரியின் இலக்கு வேறாக இருந்திருக்கலாம் என்றும், ரயில் நிலையத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததால் ரயிலில் இருந்து இறங்கியதும் அவர் குண்டை வெடிக்க வைத்திருக்கலாமெனவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளதாக அரச தகவல்திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் நிலையத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் ரயிலில் இருந்து இறங்கிய தற்கொலைக் குண்டுதாரி திடீரென குண்டை வெடிக்க வைத்திருக்கலாமென கருதவேண்டியுள்ளதாக அமைச்ச…

  10. இன்று காலை அனுப்பியதட்கு கிடைத்த பதில் மடல் Padraig O'Connor Von: Padraig O'Connor (padraig.oconnor@admin.ox.ac.uk) Gesendet: Mittwoch, 1. Dezember 2010 21:44:21 An : tamil student from germany Thank you for your message. As you may already know, the planned event has been cancelled: http://www.oxford-union.org/?a=129 Kind regards, Padraig O'Connor Graduate Studies Officer Humanities Division 37a St Giles Oxford OX1 3LD On 1 Dec 2010, at 14:36, "tamilstudent from germany" <xxx@hotmail.de> wrote: > Dear Oxford Staffs, > > It’s a shame and disgrace to invite “The Modern Hitler, Brutal Tyran…

  11. இராணுவத்தின் உயரதிகாரிகளுக்கோ சம்பந்தப்பட்ட ஏனையோருக்கோ தெரியா மல் திருகோணமலை நகரின் பாதுகாப்புக்கு என்ற பெயரில் விசேடமாக அனுப்பப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான 24 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை யினரின் கைவரிசையே திருகோணமலையில் ஐந்து அப்பாவித் தமிழ் மாணவர்களினதும் படுகொலைகள் என இப்போது தகவல்கள் மெல்ல மெல்லக் கசியத் தொடங்கியிருக் கின்றன. ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவி யேற்றதும் அவரது பாதுகாப்பு ஆலோசகராக, ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த பிரமுகரும், முன்னாள் பிரதிப் பொலீஸ்மா அதிபரு மான எச்.எம். பி. டபிள்யூ. கொட்டகதெனிய நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும் அவ ரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செய லாளருமான கோட்டபாய ராஜபக்ஷவும் இந்திய விஜய…

  12. எவரையும் பாதுகாக்கும் தேவை கிடையாது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அடுத்த வாரமளவில் வெளியாகவிருக்கின்றது. அதில் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் பொதிந்திருக்கின்றனவா என்பது தொடர்பில் தான் அலட்டிக்கொள்ளவில்லை. எனினும் அறிக்கை வெளியாகின்ற நிலையில் எந்தவொரு நபரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எனக்குக் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை கிடைத்ததும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த அறிக்கை பகிரங்க ஆவணமாக வெளிப்படுத்த…

    • 3 replies
    • 1.4k views
  13. ஆயிரம் வருட அபிவிருத்தியை ஒரு வருடத்தில் செய்துள்ளோம் என அமைச்சர் சம்பிக ரணவக்க குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் 15 ஆயிரம் வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, இந்த வீடமைப்பு வேலைத்திட்டத்தினால் அரசாங்கம் எந்த விதத்திலும் கடன் சுமைக்குள் தள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியில் ' மெட்ரோ ஹோம்ஸ் ' வீட்டுத்திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்க…

  14. ஆமிக்காரன்ட செக் பொயின்ற் வருது. எல்லாரும் இறங்கி தங்கட அடையாளங்களை காட்டினம். மன்னிச்சுக்கொள்ளுங்கோ...எல்ல

    • 3 replies
    • 1.4k views
  15. மு‌ள்‌ளிவா‌ய்‌க்கா‌ல் போ‌ல் அனைவ‌ரையு‌ம் கொ‌ல்ல காவல்துறை திட்டம்: உதயகுமார் நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் இடி‌ந்தகரை‌யி‌ல் மு‌ள்‌ளிவா‌ய்‌க்கா‌ல் ஆபரேஷ‌ன் போ‌ல் அனைவ‌ரையு‌ம் கொ‌ல்ல காவல்துறை ‌தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ப்பதாக கூட‌ங்குள‌ம் அணுஉலை எ‌தி‌ர்‌ப்பு‌ குழு ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் உதயகுமா‌ர் ப‌கீ‌ர் தகவலை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர். இடி‌ந்தகரை‌யி‌ல் உ‌ள்ள லூ‌ர்து மாதா ஆலய‌த்‌தி‌ல் 10 ‌கிராம ம‌க்களுட‌ன் உதயகுமா‌ர், பு‌‌ஷ்பராய‌ன் ஆ‌கியோ‌ர் இ‌ன்று 3வது நாளாக சாகு‌ம்வரை உ‌ண்ணா‌விர‌த‌ம் இரு‌‌ந்து வரு‌கி‌ன்றன‌ர். அ‌‌ப்போது செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய அவ‌ர், ‌‌தீ‌விரவா‌திக‌ள் கூ‌ட்ட‌‌த்தை போ‌ல் எ‌ங்க‌ளை ‌ம‌த்‌திய, மா‌நில அரசுக‌ள் ‌பிடி‌த்து வை‌த்து‌ள்ளதாக கூ‌றினா‌ர். இடி‌ந்தகரை…

    • 4 replies
    • 1.4k views
  16. தமிழக பதாகைகளில் தமிழ்த்தேசியத்தலைவர் படங்கள் துணியால் மறைப்பு இன்று மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் தமிழ்த்தேசியத்தலைவர் வே.பிரபாகரன் படங்கள் மூடுதுணியால் மூடப்பட்டுள்ளது. மேலதிக 44 படங்கள் http://meenakam.com/?p=6780

  17. இலங்கைத் தமிழர்களைக் கைவிட்ட தரப்புகளுக்குத் தமிழகத்தில் உரிய பாடம் புகட்டுவோம் என்ற எழுச்சியுடன் புறப்பட்டிருக்கின்றது தமிழக சினிமாத்துறை.இந்திய அரசியலில் குறிப்பாகத் தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக விளங்கி வருவது சினிமா. தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸின் ஏகோபித்த ஆட்சியுரிமையை அடியோடு வீழ்த்தி அதனைக் கைப்பற்றி, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அதனைத் தக்க வைத்திருக்கும் திராவிடக் கட்சிகள் இரண்டுமே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே திரையுலக செல்வாக்கை வைத்தே மக்கள் மத்தியில் ஊடுருவி வளர்ந்து தம்மை நிலைநிறுத்திக் கொண்டன என்பது எல்லோருக்கும் புரிந்த விடயம். அவ்வாறு தமது பிரபலம் மூலம் அரசியலில் அதிக செல்வாக்குச் செலுத்தும் திறமையும், தகைமையு…

    • 5 replies
    • 1.4k views
  18. தமிழர் கேட்க வேண்டியது " அதிகாரப் பகிர்வு" அல்ல "அரசாங்கத்திலே பங்கு ". அரசாங்கத்திலே பங்கு இல்லை என்றால் நாங்கள் தனி அரசாகப் போக வேண்டியது தான் . இதே மாதிரித்தான் , சிங்களவன் முழுத் தீவையும் ஸ்ரீலங்கா என்று உரிமை கோரியபோது , நாங்கள் வடக்கையும் கிழக்கையும் மட்டும் கேட்டோம் . உண்மையில் நாங்களும் முழுத் தீவையும் தமிழீழம் என்று கேட்டிருந்தால் ( அவனது கோரிக்கைக்கு சமமான கோரிக்கை ) இன்றைக்கு இந்த பிரச்சினை தீர்ந்திருக்கும் . எனவே , இஸ்ரேலியர்கள் போல அதிகமாகக் கேளுங்கள் அப்போது தான் உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியது கிடைக்கும் . முழு இலங்கையையும் தமிழீழம் என்று உரிமை கோருங்கள், ஸ்ரீலங்கா சட்டவிரோதமான நாடு என்று கூறுங்கள் , உலகம் இந்த பிரச்சினையை திரும்பி பார்க…

    • 1 reply
    • 1.4k views
  19. யாழ் முன்னரங்கில் விரைவில் சடுதியான பிரமாண்டமான களமுனை திறக்கப்படும்- இராணுவத் தளபதி பொன்சேகா சூளுரை வீரகேசரி இணையம் 4/15/2008 1:13:16 PM - விடுதலைப்புலிகள் இதுவரை எதிர் கொண்டிராத யுத்த முனை ஒன்றை தாங்கள் விரைவில் வன்னியில் திறக்க உள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.அவரது பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது செவ்வியின் மேலதிக விபரங்கள் வருமாறு,அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச சமூகம் இலங்கை அரசை பேச்சு மூலமான தீர்வுக்கு வலியுறுத்தி இருந்தது.ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் முன்னரை விட உறுதியாக போரை முன்னெடுப…

    • 5 replies
    • 1.4k views
  20. ஏப்ரல் 14 இற்குள் புலிகளை அழியுங்கள் – இந்தியா சிறீலங்காவிற்கு உத்தரவு தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள் முற்றாக அழித்து விடுமாறு இந்திய ஆளும் கொங்கிரஸ் கட்சி சிறீலங்கா அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் நாள் முதல் மே 13ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில்இ இந்த உத்தரவை சிறீலங்கா அரசுக்கு கொங்கிரஸ் கட்சி பிறப்பித்திருப்பதாகஇ கொங்கிரஸ் கட்சியின் நம்பகமான உள்ளக வட்டாரங்கள் மூலம் தமிழ்நாட்டில் தகவல் கசிந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதன்மூலம்இ அடுத்த தேர்தலில் தாம் வெற்றிபெற முடியும் என கொங்கிரஸ் கட்சி திடமாக நம்புவதால்இ இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்…

    • 0 replies
    • 1.4k views
  21. தமிழர்களுக்கு விபரீதம் நடந்தால் தமிழகம் கரையைத் தாண்டும் - கே.எஸ்.ரவிக்குமார் திங்கள், 20 அக்டோபர் 2008, 09:50 மணி தமிழீழம் [செய்தியாளர் அகரன்] ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு ஒன்று என்றால் கேட்பதற்கு யாருமற்ற நாதியற்றவர்கள் அல்ல என்பதை சிங்கள அரசுகள் புரிந்துகொள்ளவேண்டும், தமிழர்களுக்கு தொடர்ந்து விபரீதம் நடந்தால் தமிழகம் ராமேஸ்வரத்தின் கரையை நிச்சயம்தாண்டும் என இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்குமுகமாக இராமேஸ்ரவத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும், நியாயம் கேட்கவு…

    • 0 replies
    • 1.4k views
  22. யாழில் உள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!! யாழ் நகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒருதொகை ஆயுதங்கள் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது. வீட்டின் அலுமாரி ஒன்றிலிருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, வாள்கள் இரண்டு, வோக்கி டோக்கி இரண்டு, மகஸின் ஆறு, பொஞ்ச் இரண்டு,பிஸ்டல் ஒன்று, 394 ரவைகள் போன்ற ஆயுதங்களே மீட்கப்பட்டன. சந்தேகத்தின்பேரில் வீட்டில் வசித்த ஒருவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் உரிமையாளர் லண்டனில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/56010.html …

  23. 2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில் (எம்.நியூட்டன்) யாழ். மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் கையூட்டு வாங்கினார் என்ற குற்றச்சாட்டை குறித்த சங்கத்தின் புதிய தலைவர் முன்வத்ததையடுத்தே இந்த மோதல் சம்வம் ஏற்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற் சங்கத்தின் தற்போதைய தலைவர் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த மூவரும் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது தரப்பில் மூவர் என 8 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் …

  24. இலங்கை அரசின் வாய்மூல வாக்குறுதிகளை நம்பி இந்திய அரசும், தமிழ்நாடு முதல்வரும் நம்பிக்கை கொண்டிருப்பது புரியாத புதிராகவே உள்ளது" - இவ்வாறு தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது. ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ என தலைப்பிட்டு வெளிவந்துள்ள இந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு :- இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்திலிருந்து கூறப்பட்டுவரும் விடயங்கள்தான் - மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தருவோம், அப்பாவிப் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கு தடையின்றி நிவாரண உதவிகள் வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்பனவாகு…

  25. http://www.yarl.com/videoclips/view_video....cbedc973445af2d

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.