ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 353 views
-
-
இராணுவத்தில் புலிகளின் முகவராக செயற்பட்டவர் கிளாலி முன்னரங்கில் கைதாம் சிங்கள விடுதலைப் புலி புலனாய்வு உறுப்பினர்கள் இராணுவப் படையில் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.இராணுவத்தில
-
- 1 reply
- 1.4k views
-
-
வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் வாக்களிக்கலாம் – முக்கிய அறிவிப்பு வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் தங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அவர்களின் பெயர்கள் தேர்தல் பதிவேட்டில் உள்ளதா என சரிபார்க்கலாம் அல்லது கிராம சேவகர்கள் வைத்திருக்கும் தேர்தல் பட்டியலில் பெயர்கள் இருந்தால், அதனை பெற்று சரியான அடையாளத்துடன் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் தங்கள் வாக்குச் சீட்டுகளை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த …
-
- 0 replies
- 346 views
-
-
2018 ஒக்ரோபரில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, ரணில் அரசாங்கத்திற்கு ஆபத்த உருவானபோது, அதுவரை ரணில் அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். உள்ளூரில் நகைச்சுவையாக, வடலி வளர்த்து கள்ளுக்குடிக்கப் போகிறோம் என சொல்வதை போல, நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து அரசியல் தீர்வை பெற போகிறோம் என விசித்திர விளக்கம் வேறு கொடுத்தார். இலங்கை அரசியலில் பரிச்சயமுள்ள எவருக்கும் அந்த கருத்தின் அபத்தம் புரிந்திருக்கும். எனினும், எல்லா அரசியல்வாதிகள் மற்றும் நடிகைகளின் ரசிகர்களை போலவே, சுமந்திரனின் ஆதரவாளர்களும், மூளைக்கும் கைக்கும் தொடர்பில்லாமல், ஜனநாயகத்தின் காவலன் என்றொரு அடைமொழியை வ…
-
- 3 replies
- 900 views
-
-
அண்மையில் மலேசியாவில் சிறீலங்காத் தூதுவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இத்தாக்குதல் நடாத்தப்பட்டதற்கான காரணங்கள் பற்றி மலேசிய துணைப் பொதுச் செயலாளர் இராமசாமியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அண்மையில் சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பயணம் செய்திருந்தார். சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மலேசிய வாழ் தமிழ் மக்களால் 500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் காவல்துறையில் பதியப்பட்டுள்ளதால் ஏற்பாட்டாளர்களை மகிந்த ராஜபக்ஷவை மலேசியாவுக்கு அழைக்கவேண்டாமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மலேசிய அரசாங்கமோ தமிழ்…
-
- 2 replies
- 551 views
-
-
இந்தியாவுக்கு எதிராக நாளை கனடிய தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 18 சனவரி 2009, 10:28 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோவில் அமைந்திருக்கும் இந்திய துணைத் தூதரகம் முன்பாக நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இக்கண்டன ஆர்ப்பாட்டம் கனடிய தமிழ் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்திய துணைத் தூதரகம் முன்பாக நாளை திங்கட்கிழமை காலை 9:30 நிமிடம் தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை நடைபெறவுள்ளது. தமிழினப் படுகொலைப் போரை உடனடியாக நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழினப் படுகொலையை அரங்கேற்றும் சிறிலங்காவுக்கு ஆயுத தளபாடங்கள், கதுவீகள்,…
-
- 11 replies
- 1.5k views
-
-
நிசா பிஸ்வால் தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்hவல், தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மனித உரிமை விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் டொம் மலினோவ்ஸ்கீயும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. க்ளோபல் தமிழ் போராம் அமைப்புடன் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் ஆக்கபூர்வமான சந்திப்பு ஒன்றை புலம்பெயர் சமூகத்துட…
-
- 2 replies
- 605 views
- 1 follower
-
-
ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை இராணுவ தாக்குதலை நிறுத்தக்கோரியும், தாக்குதலுக்கு துணை போகிற இந்திய அரசைக்கண்டித்தும் வகுப்புகளைப் புறக்கணிக்க அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மற்றும் பார்க் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிக்கண்ணா கல்லூரி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கல்லூரி மாணவர் அன்சாரி தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1300க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். அதேபோல் பார்க் கல்லூரி மாணவர்கள் ராசேசு குமார் தலைமையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்லடம் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 513 views
-
-
ஏறாவூர் கொலைச்சம்பவம் கண்டித்து மனித சங்கிலிப் போராட்டம் மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், இச்சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியும் அப்பிரதேசத்தில் இன்று (22) வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டதுடன், அங்கு பூரண கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டது. ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் சுமார் 56 நிறுவனங்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஏறாவூர் பிநூர்முஹம்மது ஹுஸைரா (வயது 56) மற்றும் அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானு …
-
- 0 replies
- 415 views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வருகையை எதிர்பார்த்த, 72 க்கும் அதிகமானவர்கள் மரணித்துப் போயினர்… August 29, 2020 “10 வருடங்களாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வருகையை எதிர்பார்த்து, 72 க்கும் அதிகமான அவர்களின் உறவுகள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை” என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில் சனிக்கிழமை(29.08.20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், “உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக…
-
- 0 replies
- 440 views
-
-
மேற்குலகின் கண்காணிப்பில், 2002 பெப்ரவ?யில் உருவான சமாதான ஒப்பந்தம் ஜனவ? 2008 இல் இலங்கை அரசாங்கத்தினால் கிழித்தெறியப்பட்டது.அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2008 இல் ஐ.நா. அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன. 2002 இலிருந்து 2008 ஜனவரி வரை, மேற்குலக நாடுகள் வகித்த முக்கிய பாத்திரத்தை, ஒப்பந்த கிழிப்போடு இந்தியா கையேற்றது. அதன் பணி இன்ன?ம் வன்னியில் தொடர்கிறது. இந்நிலையில் பிரித்தானிய அரசிடமிருந்து, பேரினவாதத் தொனியில், அறிக்கையொன்று வெளிவந்து புலம்பெயர் தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலருடன் இருந்தால் மதிப்பார்கள், நிலத்தில் கிடந்தால் மிதிப்பார்கள் என்கிற சமூக இயங்கியல் தத்துவமே இந்த அதிரடி அறிக்கையை விளக்கும். சமாதானம் பே…
-
- 0 replies
- 859 views
-
-
பிரபா கூறியது சரியே -என்கிறார் பந்துல சிங்கள மக்களுக்கு எந்தவொன்றும் நீண்ட நாட்களுக்கு நினைவில் நிற்பதில்லையென புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியி ருந்ததாகவும், அக்கருத்து சமகாலத்துடன் ஒப்பிடும்போது உண்மையானதாக தென்படுவதாகவும் மஹிந்த சார்பு குழு பாராளு மன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எமது நாட்டில் கடந்த 30 வருடங்களாக என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்துள்ளனர்.மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடிக்க ஆரம்பி க்கும் போது, அவருடன் இருந்த சிலர் வரப்பிரசாதங்கள் கிடைக்கும் இடங்களுக்கு சென்று அமர்ந்துகொண்டனர். மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடிக்கும் ஒவ்வொரு அடியையும், அவருடன் இருந்து கொண்டு திருப்பி அடிப்பதற்கே, கூட்டு…
-
- 0 replies
- 347 views
-
-
வடக்கில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுதல் குறைகிறது- இனப் பரம்பல் பாதிக்கும்- கலாநிதி நிமால் கிஸ்ரொபல் வடக்கு மாகாணத்தில் பொதுவாக இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுகின்றமையானது குறைந்து செல்கின்றமையால் எமது இனப் பரம்பலை நிச்சயமாக பாதிக்கும் எனவும் கிளிநொச்சி மாவட்டத்தில் எவருக்கும் குடும்பக் கட்டுப்பாட்டை வற்புறுத்துவதில்லை என்றும் தாய், சேய் குடும்பநல மருத்துவர் வைத்திய கலாநிதி நிமால் கிஸ்ரொபல் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் 2020ஆம் ஆண்டில் ஐந்து பிள்ளைகளுக்கு மேல் பெற்ற குடும்பங்களுக்கான சத்துணவு வழங்கும் விசேட வேலைத் திட்டத்தில் அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக…
-
- 3 replies
- 512 views
-
-
இலங்கை பிரச்சினையில் இந்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 484 views
-
-
மதங்களுக்கு எதிரான அசம்பாவிதங்களை அறிவிக்க விசேட பிரிவு: தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் மதங்களுக்கு எதிராக ஏதேனும் சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவென பொலிஸ் தலைமையகத்தில் விசேட நடவடிக்கை பிரிவொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோனின் ஆலோசனைக்கமைய இன்று முதல் 24 மணி நேரமும் இவ்விசேட நடவடிக்கைப் பிரிவு இயங்கவுள்ளது. எந்தவொரு மதத்துக்கு எதிராக நடைபெறும் தொல்லைகள், தொந்தரவுகள் தொடர்பாக எவர் வேண்டுமானாலும் உடனடியாக தொலைபேசி மூலமோ அல்லது தொலைநகல் மூலமோ தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும். முறைப்பாடு கிடைத்த அடுத்த விநாடியே பொலிஸ் தலைமையகத்தின் விசேட நடவடிக்கை பிரிவு சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு…
-
- 0 replies
- 587 views
-
-
புதிதாக 6 தூதுவர்கள் - இந்திய உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட 6 நாடுகளுக்கான இராஜதந்திரிகளை நியமிப்பது தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. குறித்த பதவிக்காக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் தகுதிகள் பரிசோதனை செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஆப்கானிஸ்தானிற்கான இலங்கை தூதவராக ஓய்வு பெற்ற அத்மிரல் கே.கே.வீ.பீ ஹரிச்சந்திர த சில்வாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானுக்காக இலங்கை தூதவராக சஞ்சீவ குணசேகரவின் பெயரும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதவராக ரவிநாத் ஆரியசிங்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸிற்கான இலங்கை தூதவராக பேராசிரியர் ஷானிக ஹிரிபுரேகமவின் பெயரும் சீனாவிற்கான இலங்…
-
- 0 replies
- 418 views
-
-
நல்லிணக்கம்... எஸ்.கர்ணன் களேஸ் ஒவ் கரீஜ் நிதியத்தினரின் ஏற்பாட்டிலான பருத்தித்துறையிலிருந்து தெற்குக்கு நடை பயணத்தை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கையின் தேசியக் கொடியை அசைத்து, நேற்று ஆரம்பித்து வைத்தார். காலி மாவட்டத்திலுள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கு நிதி சேரிப்பதற்காக இந்த நடைபவனி நடத்தப்படுகின்றது. இந்த நடைபவனி பருத்தித்துறை முனையில் இருந்து இன்று ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மதத்தலைவர்கள் ஆகி…
-
- 0 replies
- 442 views
-
-
ரசாயன ஆபத்து... இல்லாமல் போகும் இலங்கை? உலகம் முழுக்க வியாபித்திருக்கும் தமிழர்கள் ஒருசேரக் குரல் கொடுத்தும் சிங்கள அரசின் யுத்த வெறியாட்டத்துக்கு முடிவு கட்ட யாரும் முன்வரவில்லை! ''இன்னும் பத்தே நாட்களில் புலிகளைப் பூண்டோடு அழித்து விடுவோம்!'' எனக் கொக்கரித்திருக்கும் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவ நடவடிக் கைகளை உக்கிரமாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார். இதுநாள் வரை பதிலடித் தாக்குதல்கள் நடத்தாமல் தற்காப்பு போர் முறைகளையே பின்பற்றி வரும் புலிகள் தரப்பு, கல்மாடுகுள அணைத் தகர்ப்பைப் போல் அதிரடியாக ஏதோ நடத்தும் முடிவில் இருப்பதாகவும் இலங்கையில் இருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பொய்யாகிப் போன போர்நிறுத்தம்! சிங்கள ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்…
-
- 8 replies
- 1.8k views
-
-
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவைபற்றி மாகாணசபை உறுப்பினர்கள் பேசத் தேவையில்லை. இவர்கள் அபிவிருத்தியில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதுமானது என்று சிலரால் தொடர்;ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். முல்லை மாவட்டக் கூட்டுறவுச் சபையால் கற்சிலைமடு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கூட்டுறவு தினவிழா நேற்று சனிக்கிழமை (15.10.2016) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங…
-
- 1 reply
- 482 views
- 1 follower
-
-
மாகாண சபை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். மாகாண சபை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம், அது குறித்து எமது ஜனாதிபதியே முடிவு செய்வார். வெளிநாடு தலைவர்களுக்கு இந்த விசயத்தில் அக்கறை தேவையில்லை என்று ஆனந்த வீரசேகர எம்பி தெரிவித்துள்ளார். இலங்கை இநதிய ஒப்பந்தப்படி, புலிகளின் ஆயுதங்களை இந்திய பறித்திருக்க வேண்டும். அந்த நிபந்தனையை இந்தியா ஒரு போதும் நிறைவேற்றவில்லை.... ஆகவே இந்த ஒப்பந்தம் தானாகவே செயல் இழந்து விட்டது. (இலங்கை படைகள் தான் அதை செய்தன என்று சொல்ல வாறார்). மகிந்தவின் வழமையான செயலான, அல்லக்கைகளை கிளப்பி விடும் வேலை நடக்கின்றது. மோடி என்ன, மோடி.... இந்திராகாந்தியில் இருந்து பார்த்துக் கொண்டுதான் வாறம்.... டெல்லி வாலாக்களே.... நம்ம பக…
-
- 4 replies
- 880 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 583 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவொன்று அமைவதென்பது சந்தேகமாகவே உள்ளது. கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போதும் இது தொடர்பான தீர்மானம் எட்டப்படாத நிலையில் அடுத்த மாதம் 20ஆம் திகதிக்கு அது ஒத்திவைக்கப்பட்டது. இதனால், உயர்மட்டக் குழுவொன்று அமைவதில் சந்தேகமே' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக கூறப்படும் ஐந்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையகத்தில் நடைபெற்றபோது உயர்மட்டக்குழுவும், மாவட்ட குழுவும் அமைப்பது சம்பந்தமாக ஆராய…
-
- 1 reply
- 419 views
-
-
சிரித்துக்கொண்டே தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிசேன! - கொதிக்கும் எம்.பி சிவாஜிலிங்கம் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணப் பகுதியான யாழ்ப்பாணத்தில் சோதனைச்சாவடியில் கடந்த வியாழக்கிழமை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்த விஜயகுமார் சுலாக்ஷான், நடராஜா கஜன் இருவரையும் போலீசார் சுட்டுக்கொன்றனர் .இந்த சம்பவம் அங்குள்ள தமிழ் சமூகத்திடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது . அப்பாவி மாணவர்களான காந்தோரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலாக்ஷான், கிளிநொச்சியைச் சேர்ந்த நடராஜா கஜன் ஆகியோரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் அங்குள்ள தமிழர்களிடையே …
-
- 0 replies
- 330 views
-
-
திருமாவளவன் பேச்சு - காணொளியில் இங்கே அழுத்தவும்.
-
- 0 replies
- 682 views
-
-
20 ஆவது திருத்தத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டாம்; கத்தோலிக்க ஆயர்கள் போர்க் கொடி Bharati October 14, 202020 ஆவது திருத்தத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டாம்; கத்தோலிக்க ஆயர்கள் போர்க் கொடி2020-10-14T06:27:05+05:30 FacebookTwitterMore அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவை முன்நோக்கி கொண்டுச் செல்ல வேண்டாம். அதனை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இலங்கைக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிக்கு முன்னுரிமை வழங்குவதே சிறப்பு எனவும், 20 ஆவது திருத்தச்சட்டவரைவு பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் மீள் பரீசிலனை செய்யவே…
-
- 2 replies
- 396 views
-