ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
தீபாவளியன்று தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை ; ஏறாவூரில் சம்பவம் தாயும் மகனும் கழுத்தறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த தாயும் மகனும் தனிமையில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு கொலைசெய்யப்பட்டவர் இளம் தாயெனவும் கணவ…
-
- 8 replies
- 1.4k views
-
-
அனைவருக்கும் நேசக்கரம் விடுக்கும் அறிவித்தல். எமது இவ்வறிவித்தலை ஊடகங்கள் மக்களைச் சென்றடைய வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம். போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கிற முன்னாள் போராளிகள் பற்றி உண்மைக்குப் புறம்பாக அவர்கள் பற்றிய செய்திகளென்று தமிழக வியாபார ஊடகங்களும் பணமே குறியாக பணியாற்றும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து எழுதுவதும் பரபரப்பை உண்டு பண்ணவதும் தொடர்கிறது. அண்மையில் ‘நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! ” என்றொரு கதையை ஆனந்தவிகடன் ஒரு பெண்ணின் கதையென்று புனைவொன்றை வெளியிட்டிருந்தது. இது மட்டுமன்றி தற்போது கோவில் திருவிழாக்களுக்கும் விடுமுறையைக் கழிக்கவும் ஊர் போய் வருகிற சிலர்கூட காலில்லாத முன்னாள் போராளி தன் பிள்ளைகளுக்காக விப…
-
- 8 replies
- 1.4k views
-
-
"நீங்களும் மனிதர்கள்தானே! உங்களுக்கு சகோதரர்கள் இல்லையா?, உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா? ஏன் இப்படி எங்கள் தமிழ்ச் சகோதரர்களை அவமானப்படுத்துகிறீர்கள்?" நாடாளுமன்றத்தில் இவ்வாறு நேற்றுக் கொதித்தெழுந்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன். அரச தரப்பினரைப் பார்த்து அவர் ஆக்ரோஷமாகச் சீறினார். புனர்வாழ்வு வழங்கப்படுவதாகக் கூறிக் கடந்த இரண்டரை வருடங்களாக அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் 104 பேர் நேற்று நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் வெள்ளை நிற ரீசேர்ட்டுகள் அணிவிக்கப்பட்டிருந்தன. அந்த ரீசேர்ட்டுகளில் பெயர்களும், அடையாளங்களும் இடப்பட்டிருந்தன. பெண் போராளிகளுக்கு அவ…
-
- 9 replies
- 1.4k views
-
-
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், இஃபா.விழாவில் அமிதாப்பச்சன் போன்ற முன்னணி நடிகர்கள் பங்கேற்காமை போன்ற விடயங்களின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நடவடிக்கைகள் இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேசரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன் சில சந்தர்ப்பங்களில் வெற்றியும் பெற்றிருப்பதற்கு நவநீதம்பிள்ளை அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்களை முன்னுதாரணமாக அமைச்சரவை, பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வார…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்தக் கிராமமான அம்பாந்தோட்டை இன்று சூனியப் பிரதேசமாக காட்சியளிக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்கசா அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட மட்டக்களப்பின் வாகரைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் தன்னுடன் கூட்டிச்சென்ற ஊடகவியலாளர்களக்கு பேட்டியளிக்கையில்: அவர்கள் பேச்சுக்களுக்கு வருவார்களானால் நான் அரசியல் தீர்வை வழங்குவேன் என தெரிவித்ததுடன் விடுதலைப்புலிகள் அதற்கு மறுத்தால் அவர்களை முறியடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். http://www.eelampage.com/?cn=30701
-
- 2 replies
- 1.4k views
-
-
எமது இனத்தின் வரலாற்றையும் தனித்தன்மையையும் உரிய முறையில் ஆவணப்படுத்துவதன் மூலமே எமது இனத்தின் இருப்பை தக்கவைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணியளவில் அதிபர் திருமதி.கமலராணி கிருஸ்ணபிள்ளை தலைமையில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு இனத்தின் இருப்பை, அதன் பண்பாடுகளை , கலாசார விழுமியத்தை அழிக்க வேண்டுமெனில் முதலில் அவ்வினத்தின் அறிவுக்களஞ்சியங்களை அழிக்க வேண்டும். இவ்வாறான கபட நோக்கத்துடனேயே 1981 ஆம் ஆண்டு தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான , தெற்காசியா…
-
- 0 replies
- 1.4k views
-
-
தரையில் படுத்து, வரிசையில் நின்று, பீங்கான் தட்டில்சோறு வாங்கி சாப்பிட்ட பொன்சேகா! கொழும்பு: 'தீவிரவாதிகளை' அழித்த மாவீரன், சிங்களத்து ஹீரோ, போர் வீரன் என்றெல்லாம் ஒரு நேரத்தில் சிங்களர்களாலும், ராஜபக்சே அன் கோவினராலும் புகழ்ந்து தள்ளப்பட்ட பொன்சேகாவின் இன்றைய நிலை படு கேவலமாகியுள்ளது. கக்கூஸ் போகக் கூட தண்ணீர் கொடுக்கப்படாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பொன்சேகா. சிறையில் கைதியாக அடைபட்டுள்ளார் பொன்சேகா. 30 மாத சிறை [^]த் தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்துள்ளார். அவரை வெலிக்கடையில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். அவருக்கு 0-22032 என்ற கைதி எண் தரப்பட்டுள்ளது. வழக்கமான கைதிகள் அணியும் கால் சட்டை, சட்டையைப் போட்டு விட்டுள்ளனர். சிமென்ட் தரை…
-
- 0 replies
- 1.4k views
-
-
ரொரன்ரோ பல்கலைக்கழகத்தின் மிஸ்ஸிசாகா வளாகம் தனது முதலாவது தமிழ் அடையாள பரப்புரைப் போராட்டத்தை கடந்த வியாழன் கார்த்திகை 4ம் நாள் முன்னெடுத்தது. அதேவேளை தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்நீத்த எமது மாவீரர்களை கௌரவிக்கும்முகமாகவும் அவர்களின் தியாகங்களை எண்ணிப்பார்க்கும்முகமாகவும் கார்த்திகை மாதத்தை நினைவுகூரும் மாதமாக அறிவித்துள்ளது. தேசியக்கொடி வாரமான முதலாவது வாரத்தில், பல்கலைக்கழகத்தின் தெற்குக் கட்டிடத்தில் உள்ள நடைபாதையில் தகவல்சாவடி ஒன்று அமைத்து அந்த வழியே செல்லும் தமிழ் மாணவர்களுக்கும் வேற்றினத்தைச் சோ்ந்த மாணவர்களுக்கும் தமிழீழத் தேசியக்கொடியின் அர்த்தம் மற்றும் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப்பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது. அத்தோடு பல்வேறுவகையான காட்சிப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
துணை இராணுவக் குழுவினருக்கு உதவுவதை உடன் நிறுத்த வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு [செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2006, 19:29 ஈழம்] [க.நித்தியா] சிறார்களையும் இளைஞர்களையும் கடத்துவதற்கு துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கு உதவுவதை சிறிலங்காப் படையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஹியுமன் றைட் வோட்ச் அமைப்பான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. கடத்தப்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பதற்கு படையினர் உதவ வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சிறார்களைக் கடத்துவதில் சிறிலங்கா இராணுவமும் காவல்துறையினரும் உடந்தையாக செயற்பட்டுள்ளனர். சில சமயங்களில் கருணா குழுவுடன் நே…
-
- 3 replies
- 1.4k views
-
-
மாமனிதர் ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று பிற்பகல் 3 மணியளவில் அவரது பிறந்த ஊரான மட்டக்களப்பில் மாநகரசபை மண்டபத்தில் ஆரம்பமானது. இவ் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு, கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நினைவேந்தல் நிகழ்வு மௌன வணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது. ஆவணப்பட வெளியீடும் நடைபெற்றது. 'சிவராமுடனான நாட்கள்' என்ற தலைப்பில் வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜா, 'ஊடகங்களின் சுதந்திரம்' என்ற தலைப்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சுனில் ஜெயசேகர, 'இனிய நண்பன்' என்ற தலைப்பில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கத்தின் அமைப்பாளரும் லேக்ஹவுஸ் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளருமான…
-
- 2 replies
- 1.4k views
-
-
[size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பிக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முறைப்பாடுகளோ அல்லது சாட்சியங்களோ இன்றி குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்hளார். குமரன் பத்மநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே …
-
- 14 replies
- 1.4k views
-
-
எலும்புத்துண்டுகளுக்காக ..... Tamils who escaped terror praise SL Army * Tigers shot dead Tamils * Tamils were held hostage by LTTE It is a known fact that during the heavy fighting, the LTTE moved its heavy artillery positions near the safe zones which were declared by the Sri Lankan forces to be no fire zones. The LTTE not only moved its artillery within these no fire zones but also positioned it within the hospital compounds. The Tamils who objected to this move were brutally shot dead, states S Vasudevan, a Tamil of Sri Lankan origin resident in London UK. He states this and challenges many other allegations against Sri Lanka, in a letter sent…
-
- 2 replies
- 1.4k views
-
-
வை.கோ. திருமாவளவன், சீமான், அமீர், கண்ணப்பன் உள்பட பிரிவினையை தூண்டிவிடும் நோக்கத்தோடு தமிழக மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் 150 - சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டுள்ளனர். மதியம் 2 - மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய போது தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் மாணவர்களை நோக்கி இழிவாக பேசியதால் தூதரக இரும்பு வாயிலை உடைத்து மாணவர்கள் உட்புகுந்து கற்களால் தாக்கியதால் அலுவலகத்திற்கு பெரும்சேதம் ஏற்பட்டது. அப்பொழுது வந்த காவல்துறையினர் மாணவர்களை நோக்கி துவக்கினால் சுடுவதற்கு தயாரானார்கள், வானத்தை நோக்கி இருமுறை துவக்கினால் சுட்டார்கள். மாணவர்கள் மதில் சுவரை தாண்டி ஏறி…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஈழம் தொடர்பாக பேஸ்புகில் கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் PostDateIcon சனிக்கிழமை, 23 ஜூலை 2011 18:25 ஈழ போராட்டதுக்கு ஆதரவாக பேஸ்புகில் பிரச்சாரம் செய்யும் தமிழ் ஈழ தமிழர்களே. உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் விலாசம் இதில் எதுவுமே உண்மையான உங்களின் விபரங்களை பேஸ்புக்கில் போடவேண்டாம். இலங்கை கணனி அவசரச் சேவைப் பிரிவும் இராணுவமும் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்யும் ஈழ தமிழர்களின் பேஸ்புக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அந்த வலையில் சிக்கி விடாதீர்கள் . இலங்கை உளவுப் பிரிவினர் ஈழ ஆதரவாளர்கள் போல் தன்னை காட்டிக் கொண்டு பெண்கள் பெயரிலும் தலைவர் பெயரிலும் பேஸ்புக் உள்ளே வருகின்றார்கள் பின்பு உங்கள் விப…
-
- 2 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகள் இலங்கையில் மீண்டும் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் - ரொட் வென்ரயிட் 21 அக்டோபர் 2011 இலங்கையில் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்க விடுதலைப்புலிகள் அமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யூரோபோல் என்ற ஐரோப்பிய காவற்துறையின் தலைவரான ரொட் வென்ரயிட் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. நிதி சேகரித்தல், கப்பம் பெறுதல், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத பணபறிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் 5 செயற்பாட்;டாளர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ரகசிய விசாரணைகளின் பின்னரே, யூரோபோல் தலைவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் திவயின கூறியுள்ளது. http:…
-
- 0 replies
- 1.4k views
-
-
கருணா குழுவினரின் நடவடிக்கைகள் பேரழிவுக்கு வழிகோலும்: ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் ஒரு பேரழிவான நிலையை ஏற்படுத்தும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அவர் தெரிவித்துள்ளதாவது: நான் இந்த விடயங்கள் தொடர்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான தனியான சந்திப்பின் போதும், அனைத்துக்கட்சி குழுக் கூட்டங்களின் போதான சந்திப்பின் போதும் எடுத்துக் கூறியுள்ளேன். மிகவும் நெருக்கடியான பகுதிகளில் கருணா குழுவினர் சட்ட ஒழுங்கில் தலையிடுவதனை தடுக்கும் படி…
-
- 3 replies
- 1.4k views
-
-
முன்னணி தொழிலதிபருடன் தொடர்பு கொண்டு தனது அரசின் மூத்த அமைச்சர்கள் அரசுக்கு எதிராக அணிதிரள்வதை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்த மகிந்த. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பை தொடர்ந்து சுதந்திரக் கட்சிக்குள் கடுமையான விரிசல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நாட்டின் முன்னணி தொழிலதிபர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது அரசின் மூத்த அமைச்சர்கள் அரசுக்கு எதிராக அணிதிரள்வதை தடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது: கடந்த திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் தொழிலதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகிந்த, அவருக்கும் தேசிய பாரம்பரிய அமை…
-
- 2 replies
- 1.4k views
-
-
வன்னியில் சிறீலங்காப் படையினரின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கில் படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் மேற்கோள்காட்டி வன்னிச்செய்திகள் தெரிவிக்கின்றன . நேற்று வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பு நகரைச் சுற்றிய பகுதிகளிலும், இரணைப்பாலை முன்னணி நிலைகளிலும், கடற்கரைப் பகுதி ஒன்றிலும் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58
-
- 0 replies
- 1.4k views
-
-
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 4 சிறப்பு அதிரடிப்படையினர் பலி [புதன்கிழமை, 8 ஓகஸ்ட் 2007, 19:15 ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியில் இன்று தாக்குதல் நடவடிக்கைக்காக இறங்கிய சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தரப்பில் நால்வருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும் சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையில் இன்று புதன்கிழமை நண்பகல் தொடங்கி 1 மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்குதலில் நால்வருக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பல படையினர் காயமடைந்துள்ளனர். இதனிடையே அம்பாறையில் பிறிதொரு இடத்தில் நடைபெற்ற மோதலில் ஐந்து அதிரடிப்படையினர் காய…
-
- 2 replies
- 1.4k views
-
-
கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியில் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 85 வீதமானவர்கள் க.பொ.த உயர்வகுப்பில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இம்முறை கணிதம், விஞ்ஞானம் ஆகிய துறைகளிலேயே அதிக மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மேற்படி பாடசாலையின் விடுதி மாணவர்கள் அனைவருமே உயர்வகுப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். இப்பாடசாலை 1983ம் ஆண்டுக்கு பின்னர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து தடைக்கற்களை தாண்டி இன்று ஒரு சிறந்த பாடசாலையாக திகழ்வதற்கு பாடசாலை அதிபர் மதனராஜாவின் அயராத முயற்சியே காரணமாகும். வசதி குறைந்த மாணவர்களை அதிகமாக கொண்ட இப்பாடசாலைக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுத்து இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அதிபர் ஆற்றிய சே…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக் கும் இடையில் யுத்த நிறுத்தத்துக்கு வழி செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு நாளையுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. தென்னிலங்கையில் இந்த உடன்படிக்கை பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாற்றப்பட்டிருக்கின்றது. உடன்படிக்கைக்கு ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகு வதற்கு முன்னர் அதைக் கிழித்தெறிந்து விட்டு அதி லிருந்து அரசு எப்படியேனும் விலகிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தெற்கில் வலுத்து வருகின்றது. பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்குடைய ஜாதிக ஹெல உறுமய, ஜே .வி .பி., தேசிய பிக்குகள் முன்னணி போன்றவை இந்தக் கோரிக்கையை முன்வைத்து பல போராட்டங்களை ஏற்கனவே முழு மூச்சில் ஆரம்பித்துவிட்டன. அவற்றுக்குத் தலை சாய்ப்பது போல நாட்டின் நிறைவேற்று அத…
-
- 1 reply
- 1.4k views
-
-
கிழக்கு மாகாணம் இன்னமும் அதிகார அடக்குமுறையின் கீழே உள்ளதாகவும், பலர் பேரினவாத அதிகார மனப்பான்மையுடனே நடந்துகொள்வதாகவும், இது இன ஒற்றுமையைக் குலைக்கும் ஒரு செயல் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். மீள் குடியேறிய சம்பூர் மாணவர்களின் நலன்கருதி 20மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் கணினிப் பிரிவு என்பவற்றை கடந்த சனிக்கிழமையன்று திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், சம்பூர் மக்களின் துயரங்களைத் துடைக்கவேண்டிய பொறுப்பை கிழக்குமாகாண சபை சுமந்துநிற்கின்றது. அந்தப் பொறுப்பை எனது தலைமையிலான கிழக்கு மாகாண சபை நிச்சயமாக எமது ஆட்சிக் காலத்தில் செய்…
-
- 30 replies
- 1.4k views
- 1 follower
-
-
'வீரவேங்கைக்கு வணக்கம்' என பதாகை வெளியிட்டமைக்கு விசனம் சுன்னாகம் பொலிஸ் காவலிலிருந்த வேளையில் மரணமடைந்த இளைஞனின் மரணம் தொடர்பாக வீரவேங்கைக்கு வணக்கமெனக் கூறி பதாகையொன்று வெளிவந்தமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புன்னாலைக்கட்டுவன் தெற்கில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரெனக் கூறி கைதுசெய்யப்பட்ட மனநோயாளியான சுமனன் (வயது 28) என்பவரே பொலிஸ் காவலிலிருந்த வேளையில் மரணமடைந்து அவருடைய சடலம் மொனராகலைக்கு கொண்டு செல்லப்பட்டு மரண விசாரனையும் இடம் பெற்றது. இந்நிலையில் இத்தகைய பதாகையை வெளியிட்டு மரணமடைந்தவரை புலிகளெனக் கூறி பிழையான வழியில் வழக்கை திசை திருப்பும் செயற்பாட்டில் குறிப்பிட்ட சிலர் ஈடுபட்டுள்ளதாக இளைஞருடன் தொடர்புடைய…
-
- 1 reply
- 1.4k views
-
-
கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சுக்களும் பிரதித் தவிசாளர் பதவியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய கிழக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சி.தண்டாயுதபாணி கே.துரைராஜசிங்கம் ஆகியோர் மாகாண அமைச்சுப் பதவிகளையும், பிரசன்னா இந்திரகுமார் பிரதி தவிசாளர் பதவியையும் பெறவுள்ளனர். கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் மேற்படி அமைச்சுப் பதவிகளுக்கான பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சராக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணியும், விவசாய, கால்நடை மற்றும் சுற்றுலா அபிவிர…
-
- 3 replies
- 1.4k views
-