Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆயிரம், தேசிய பாடசாலைகளை... அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்! நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக 750 இற்கும் மேற்பட்ட மாகாண பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1221172

    • 2 replies
    • 440 views
  2. கல்முனை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் மாட்டிறைச்சியை விற்பனைக்காக கடைக்கு எடுத்துச் சென்றவரிடம் இலஞ்சமாக ஆயிரம்ரூபா வாங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இறைச்சிக்கடைக்காரர்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். நற்பிட்டிமுனையில் மாட்டிறைச்சி வெட்டி கல்முனை பாலிகா பாடசாலைக்கு அருகாமையில் உள்ள இறைச்சி விற்பனைக்கடைக்கு சம்பவதினமான இன்று காலை 6.00 மணியளவில் முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்றபோது குறித்த பாடசாலையில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு காவல் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்; சிவில் உடையில் இறைச்சியை எடுத்துச்சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்தி இவ்வாறு இறைச்சியை எடுத்துவரமுடியாது என ப…

    • 1 reply
    • 537 views
  3. ஆயிஷாவின் மரணத்திற்கு... நீதி கோரி, 8 மாவட்டங்களில் நாளை போராட்டம்! சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மன்னார் பஜார் பகுதியில் நாளை காலை 10 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு -கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் வலையமைப்பினர், சமூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்க…

  4. ஆயிஷாவைக் கொலை செய்ததாக... சந்தேகநபர், வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது! பண்டாரகம – அதுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியின்மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேகநபர் கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, அவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் மரணம் தொடர்பாக பல வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை விசாரணைகள் பாணந்துறை வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றன. இந்தப் பரிசோதனையில் சிறுமி பாலியல் பலா…

  5. ஆயு­தங்­களை கைவிட்டு தப்­பிச்­சென்ற குழு­வுக்கு பொலி­ஸார் வலை­வீச்சு! ஆயு­தங்­களை கைவிட்டு தப்­பிச்­சென்ற குழு­வுக்கு பொலி­ஸார் வலை­வீச்சு! வவு­னி­யா­வில் முச்­சக்­க­ர­வண்டி ஒன்­றுக்­குள் கூரிய ஆயு­தங்­கள் மற்­றும் மது­பா­னப் போத்­தல்­க­ளைக் கைவிட்டு, தப்­பிச்­சென்ற குழு­வி­னரை பொலி­ஸார் தேடி­வ­ரு­கின்­ற­னர்.தாக்­கு­தல் முயற்சி ஒன்­றுக்­குச் சென்­ற­தா­கக் கரு­தப்­ப­டும் நபர்­களே இவ்­வாறு தப்­பிச்­சென்­றுள்­ள­னர். வைர­வர்­பு­ளி­யங்­கு­ளத்­தில் இடம்­பெற்ற இச்­சம்­ப­வம்…

  6. ஆயுத உற்பத்தி நிலையம் வலியத்த, அகுல்மருவ பிரதேசத்தில் சிக்கியது! நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆயுதங்களை உற்பத்தி செய்துவந்த தொழிற்சாலை ஒன்று வலியத்த, அகுல்மருவ பிரதேசத்தில் நேற்று பொலிஸாரிடம் சிக்கியது. இப்பகுதியைத் திடீரென சுற்றிவளைத்த வலியத்த பொலிஸார், இந்த ஆயுத உற்பத்தி நிலையத்தில் இருந்து பேனா வடிவத்திலான சிறிய ரக கைத்துப்பாகி ஒன்றையும் அதற்குப் பயன்படுத்தும் தோட்டாக்கள் மற்றும் ஆயுத உற்பத்திக்கான இயந்திரங்கள் என்பவற்றையும் கைப்பற்றினர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையத்தில் இருந்து 40 சிறியரக கைத்துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய…

  7. ஆயுத எழுத்து (தந்தி டிவி) Going to Contest Alone in Assembly Elections : Seeman - Thanthi TV Thanthi TV Exclusive : Mahinda Rajapaksa's Reply on Relationship With Indian PM Narendra Modi Thanthi TV Exclusive : "Come here and Witness the Peace" - SL President Rajapaksa https://www.youtube.com/watch?v=JQQkuvnYE2M#t=78 T.K.S.Elangovan Accuses "Mahinda Rajapaksa Giving False Statement During Election" "Rajapaksa Shown His Real Face In Interview" - Thol.Thirumavalavan's Opinion About His Interview

  8. ஆயுத எழுத்து தமிழ் அரிச்சுவடியில் முதலில் இடம்பெறுவது சரியா? [20 - December - 2008] * தமிழறிஞர்களிடம் வினவுகிறது கல்வியமைச்சு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்படும் தமிழ்ப் பாடநூல்களின் முன்னட்டையின் உட்புறத்தில் தமிழ் அரிச்சுவடி எழுத்துக்களின் அட்டவணை வெளியிடப்படுவது வழக்கம். எனினும், இவ் அட்டவணையில் ஆயுத எழுத்தான ""ஃ' தமிழின் முதல் எழுத்தாக பிரசுரிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பல்வேறு கல்விச் சமூகத்தினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தவறான அட்டவணையென சரியாக முன்னிலைப்படுத்தப்படுமாயின

  9. பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ஹெரோய்ன் கடத்தலில் ஈடுபட்டுள்ள தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மீதான விசாரணையை முன்னெடுப்பதற்கு, இலங்கை அரசாங்கத்தின் உதவியை நாட இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ், சந்தேக நபர்கள் குறித்த தகவல்களைப் பெறுமாறு, அந்த நிறுவனம் இலங்கை அராங்கத்துக்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்திருப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம், பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஹெரோய்ன் ஆகியவற்றுடன் மீன்பிடி கப்பலுடன் ஆறு இலங்கையர்கள், இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ம…

  10. ஆயுத கடத்தல் – விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தல் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இந்திய தேசிய புலானாய்வு முகமை இலங்கை அரசின் ஒத்துழைப்பை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவும் புலனாய்வு பிரிவுகளின் ஊடாகவும் ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பில் தெ…

    • 2 replies
    • 434 views
  11. ஆயுத களஞ்சியம் அறிவுக் களஞ்சியமாறிய அதிசயம் ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தவர்கள் ஜனநாயக வழிக்கு திரும்பி தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல்லும் தொழில்நுட்ப பீடமும் இன்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனினால் திறந்து வைக்கப்பட்டது. இதில் உரையாற்றிய அவர், 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த இடத்தில் பாதுகாப்பு தரப்பினரின் ஒரு ஆயுத களஞ்…

  12. ஆயுத குழுக்களை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம் – சேர்த்து பயணிப்போம். – சுமந்திரன். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கூட்டமைப்பில் உள்ளவர்களில் தமிழரசு கட்சியை தவிர ஏனையவர்கள் ஆயுத குழுக்களில் இருந்து வந்தவர்கள். அதற்காக நாம் அவர்களை புறக்கணிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பினர் புனித பயணத்தை மேற்கொண்டு உள்ளோம். அவ்வாறன நாம் கேவலமாக ஆசன பங்கீட்டுக்காக பிரிந்து செல்லும் நிலைக்கு வந்தது துரதி…

  13. ஆயுத குழுக்கள் மீது எதிர்த்­தாக்­குதல் நடத்த வடக்கு பொலிஸார் அச்சம் யாழ்ப்­பா­ணத்தில் பொலிஸார் மீதான தாக்­குதல் அதி­க­ரித்­துள்­ளது. தீவி­ர­வா­தி­களின் ஆரம்ப காலமும் இவ்­வாறுதான் இருந்­தது. எனவே பிர­தமர் பார­தூர தன்­மையை விளங்­கிக்­கொள்­ளா­விடின் விலகி செல்ல வேண்டும் என தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பு தெரி­விக்­கின்­றது. அதே­நேரம் வடக்­கிலுள்ள பொலிஸார் மீது ஆயுத தாக்­குதல் நடத்­து­கின்ற போது எதிர்­தாக்­குதல் நடத்த பொலிஸார் அச்­சப்­ப­டு­கின்­றனர் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்பன்பில மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். …

    • 2 replies
    • 430 views
  14. ஆயுத குழுவினால் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்திரின் சடலம் அகழப்படுகின்றது கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுத குழுவொன்றினால் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) தோண்டி எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கருணா ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யபபட்டுள்ளனர். அதேவேளை மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை நாளைய தினம், தோண்டி எடுத்து இரசாயண பகுப்ப…

  15. ஆயுத குழுவை உருவாக்கவே கருணாவின் களமிறக்கம் – காேடீஸ் கருணா அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியிருப்பது தனது பழைய ஆயுத குழுவிற்கு புத்துயிர் கொடுக்கவே என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார். நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், அம்பாறை மாவட்டத்தில் சில பேரினவாத சக்திகளின் கைகூலிகள் அம்பாறை தமிழ் மக்களை கூறுபோட களமிறங்கியுள்ளன. இவர்களின் திட்டம் எமது தமிழ் மக்களின் பிரதி நிதித்துவத்தை இல்லாதொழித்து எமது மக்களை நிர்க்கதியான சூழ்நிலைக்கு தள்ளுவதே தவிர வேறொன்றுமில்லை. முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தான் பதவியில் இருக்கும் போது அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு சில இடங்களுக்கு வந…

  16. ஆயுத குழுவை பயன்படுத்தி வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள், செல்வந்தர்கள்களிடம் பணம் பறித்த போலீசார் ... அதிர்ச்சி தகவல் வெளியானது .நெல்லியடியை சேர்ந்த வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள், செல்வந்தர்கள் போன்றவர்களை பணத்துக்காக மின்னல் ஆயுத குழுவை பயன்படுத்தி நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் தமிழ் பேசும் நான்கு பொலிஸார் திட்டமிட்டு இலக்கு வைத்து வத்திருக் இன்றனர் என்று அதிர்ச்சி தகவல் வெளி யாகி உள்ளது.கடந்த வாரம் கைது செய்யப்பட்ட மின்னல் ஆயுத குழு முக்கியஸ்தர் ஒருவர் சாட்சியாக மாறி காங்கேசன் துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய போது இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்தினார்.இவர் இவ்வாக்குமூலத்தில் முக்கியமாக தெரிவித்து உள்ளவை வருமாறுநெல்லியடியில் உள்ள பண பலம்…

    • 1 reply
    • 583 views
  17. ஆயுத கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெறும் மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கை 19 செப்டம்பர் 2013 ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடி இடம்பெறும் மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது. ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பின் பிரித்தானிய கிளையினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆயுதக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் மோசமான 14 நாடுகளின் வரிசையில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் பாதுகாப்பு அமைச்சுக்களும், படைத்தரப்பும் இவ்வாறு மோசடிகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லஞ்சம், தரகு போன்றவற்றின் அடிப்படையில் ஆயுதக் கொடுக்கல்வாங்கல் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்…

  18. ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடி இடம்பெறும் மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது. ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பின் பிரித்தானிய கிளையினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆயுதக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் மோசமான 14 நாடுகளின் வரிசையில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் பாதுகாப்பு அமைச்சுக்களும், படைத்தரப்பும் இவ்வாறு மோசடிகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லஞ்சம், தரகு போன்றவற்றின் அடிப்படையில் ஆயுதக் கொடுக்கல்வாங்கல் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 82 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது, அல்ஜீரியா, அங்கோலா, கமரூன், கொங்கொ, எகிப்து, எரித்திரியா, ஈ…

  19. ஆயுத கொள்வனவிற்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால் ராஸபக்ஷ சகோதரர்களுடன் முறுகல் ஏற்பட்டது – சரத் பொன்சேகா 06 December 09 02:16 am (BST) பெருந் தொகையான ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்ட காரணத்தினால் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் தமக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதாக முன்னாள் இராணுவப் படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்த நிறைவின் பின்னர் சீனாவிடமிருந்து பெருந்தொகையான எறிகணைகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டதாகவும், அதற்கு தாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவுடனான இந்த கொடுக்கல் வாங்கல்கள் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது எனவும், அரசாங்கத்திற்கு சொந்தமான லங்கா லொஜிஸ்டிக் என்ட் டெக…

  20. ஆயுத கொள்வனவு செய்தபோதும் பொருளாதாரத்தை எமது அரசாங்கம் பலமாகவே வைத்திருந்தது – சந்திரிக்கா In இலங்கை August 3, 2019 9:42 am GMT 0 Comments 1112 by : Dhackshala 3 தசாப்தக் கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான, முழுமையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்தும் நாட்டின் பொருளாதாரத்தை தமது அரசாங்கம் பலமான நிலையிலேயே வைத்திருந்தாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சீரழித்துவிட்டே, கடந்த கால தரப்பினர் ஆட்சியை ஒப்படைத்தார்கள். 2005 ஆம்…

    • 1 reply
    • 418 views
  21. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான போரில் அரசாங்க உயர்மட்டங்களும் படை அதிகாரிகளும் குழுவாக இணைந்து கொள்வனவு மோசடிகளிலும் ஈடுபட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதில் கூடுதலாக மஹிந்த குடும்பமே கோலோச்சியது. ஆனால் இந்த ஆயுத மோசடிக்கு துணையாக இருந்து, முண்டு கொடுத்தவர்கள் உயர் இராணுவ அதிகாரிகளே. ஆகவே தான் உயர் அதிகாரிகளுக்கு மஹிந்த சகல துறைகளிலும் அதியுயர் பணிகளை வழங்கி வருகின்றார். . .ஆயுத மோசடி தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் தேர்தல் நேரங்களில் பின் உதைப்பினை ஏற்படுத்தும் என கருதியதால் மஹிந்த சம்பிரதாயத்திற்காக ஓர் விசாரணைக்குழுவையும் அமைத்திருந்தார். . இந்த வகையில் மஹிந்த அமைத்த, திருமதி ஷிராணி திலகவர்தன தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு சிறிலங்கா இராணுவம்,…

    • 0 replies
    • 371 views
  22. (எம்.மனோசித்ரா) தௌஹித் ஜமாஅத் உள்ளிட்ட 15 அடிப்படைவாத அமைப்புக்களில் சுமார் 350 இஸ்லாமிய இளைஞர் யுவதிகள் அடிப்படைவாத, வன்முறைகளில் ஈடுபடுவதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் தற்கொலை குண்டுதாக்குதல்களை மேற்கொண்டு இறந்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் நாட்டின் பல பகுதிகளிலும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். எஞ்சியோரில் மிகக் குறுகியளவானோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார். பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு …

    • 1 reply
    • 281 views
  23. ஆயுத பலம் இல்லாவிட்டால் தீர்வு கைவிடப்படுமா?: சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது – சம்பந்தன் ஆயுதம் ஏந்திப் போராடினால், தான் அரசியல் தீர்வு குறித்து ஆக்கபூர்வமான கருமங்களைப் பெறமுடியும் என்றால் அதுகுறித்து சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமாக பாதுகாப்புடன் தமிழர்கள் வாழ வேண்டும். தந்தை செல்வா கட்சியை ஆரம்பித்து ஏறத்தாழ 70 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் பாதையி…

    • 1 reply
    • 687 views
  24. பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவக்குழு இன்று சிறிலங்காவிற்குச் சென்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 664 views
  25. வவுனியா புதூர் பகுதியில் ஆயுத பையை கைவிட்டு சென்ற விடயம் தொடர்பாக பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரினரால் இதுவரை 23 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்துடன் பலர் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை மன்னாரில் வைத்து மட்டக்களப்பை சேர்ந்த வேந்தன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்ட அவரிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மேலும் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.