ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
பாடசாலை மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார். பருவச்சீட்டுடன்(Season Ticket) சென்ற குறித்த மாணவர்களை பேருந்து நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பேசுபொருளான காணொளி குறித்த நடத்துனர் மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கியது மட்டுமில்லாமல் இது என்னுடைய பேருந்து என்று கடுந்தொனியில் கூறுகின்றார். இந்த விடயம் தற்போது முக்கிய பேசுபொருளாகவும் மாறியுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க, குறித்த பேருந்து நடத்துநர…
-
- 0 replies
- 293 views
-
-
ஆக்கிரமிப்பின் பல வடிவங்களால் தமிழ் மக்களின் நிலம், மதம், கல்வி, இருப்பு, உழைப்பு அனைத்தையும் சுரண்டிக்கொண்டுள்ள சிறீலங்கா அரசு, தற்போது மிகவேகமாக வடக்கின் மதப் பரம்பல் நிலையை சிதைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டுள்ளதற்கு தொடர்ந்து செய்திகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந்து மற்றும் கத்தோலிக்க தமிழ் மக்கள் மட்டும் வாழும் மன்னாரின் முருங்கன் பகுதியில் தற்போது ஒரு விகாரை அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு ஒரு பெரும் புத்தர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள முருங்கன் விவசாயப் பண்ணைக்கு அருகில் நரிக்காடு . http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0…
-
- 1 reply
- 698 views
-
-
மட்டக்களப்பில் இளம் பெண்களை வெள்ளை வானில் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக் கொடூரங்களில் ஈடுபட்டமையாலே சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=3][/size] [size=3][size=4]கிழக்கில் அரசாங்கமும் வெல்லக் கூடாது. அரசைப் பிரதிபலிக்கும் தமிழ்க் கட்சியும் வெல்லக் கூடாது. அதற்காக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திருகோணமலையில் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறக் கூடாதென்ற நோக்குடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size][/size] [size=3][size=4]கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெ…
-
- 0 replies
- 453 views
-
-
காணாமல் செய்யப்பட்ட உறவுகள் தொடர்பிலான விசாரணைகளில் நம்பிக்கை இல்லை [ Wednesday,10 February 2016, 03:24:30 ] ஒப்படைக்கப்பட்டு அல்லது கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்ட தமது உறவுகள் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் ஆணைக்குழுக்களின் மீது தான் நம்பிக்கை இழந்துள்ளதாக காணாமல்போயுள்ள உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு, கிழக்கு மாகாண சங்கங்களின் தலைவி ஆஷா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையளார் செயிட் ரா-அத் அல் ஹுசைனுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது தான் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு குறிப்பிட்டார். காணாமல் போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களின் சமக…
-
- 0 replies
- 237 views
-
-
இலங்கையில் என்றும் இல்லாத அளவிற்கு வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. கொழும்பு மொத்த சந்தை நிலவரத்தின்படி, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 125 இலங்கை ரூபாய் முதல் 150 இலங்கை ரூபாய் வரை விற்கப்படுகின்ற அதேவேளை, சின்ன வெங்காயம் ஒரு கிலோ மொத்த விலை 550 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 215 ரூபாய்) முதல் 650 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 255 ரூபாய்) வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 200 இலங்கை ரூபாய் முதல் 300 இலங்கை ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 700 இலங்கை ரூபாய் முதல் 750 இலங்கை ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் …
-
- 2 replies
- 524 views
-
-
கருணா மீண்டும் இலங்கைக்கு திரும்பினால், அவர் மீது இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. அவர் இலங்கையர்களுக்கு மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பில் இந்த விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என அந்த சபை கேட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் பணிப்பாளர் நாயகம், அரினே கான் இன்று பி பி சி சந்தேசிய வானொலிக்கு வழங்கிய செவ்வியில் இந்தக்கோரிக்கைகளை விடுத்தார். அவர் எவ்வாறு விசாரணை செய்யப்பட்டு வழக்கு தொடரப்படுவது தொடர்பில் இலங்கையில் சட்டமுறை எவ்வாறு செயற்படுகிறது என்பதற்கு இது ஒரு பரீட்சையாகும் என கான் குறிப்பிட்டுள்ளார். கருணா இலங்கை மக்களுக்கு எதிராக குற்றம் செய்தமை காரணமாக அவரை தண்டிக்கவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை என அவர் …
-
- 0 replies
- 697 views
-
-
கிழக்கு இலங்கையில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் உருவாகி வருவது தொடர்பான ஆதாரங்களையும் அதன் பின்னணி தொடர்பான தகவல்களையும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 668 views
-
-
ஐஸ்லாந்தில், பெண்களை அடிமையாக வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கையர் கைது:- 20 பெப்ரவரி 2016 ஐஸ்லாந்தில் இரண்டு இலங்கைப் பெண்களை அடிமையாக வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தென் ஐஸ்லாந்தின் விக் என்னும் நகரில் இவ்வாறு பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டு இருந்தனர். சட்டவிரோத ஆட்கடத்தல் பிடியில் இந்த இரண்டு பெண்களும் சிக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐஸ்லாந்து அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் குறித்த பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து அவரது பணி இடைநிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவி;க்கப்படுகிறது. http://www.…
-
- 0 replies
- 448 views
-
-
முல்லைத்தீவிலும் திறந்து வைக்கப்படவுள்ள ‘அம்மாச்சி’ உணவகம் வட மாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் எங்கும் ‘அம்மாச்சி’ என்றபேரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டுவருகின்றது. அதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நகரில் அம்மாச்சி உணவகம் ஒன்று எதிர்வரும் வியாழக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு அபிவிரத்தி ஒருங்கிணைப்பக்குழுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் கனகரத்தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கட்டடத்தினை திறந்துவைக்கவுள்ளார். இதன் மூலம் மல்லாவி மக்களுக்கு பாரம்பரிய உணவு வகைகளை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்ட…
-
- 8 replies
- 1.9k views
-
-
வேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு கலைஞன் தமிழக மீனவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக இலங்கை கடற்படை உருவெடுத்துள்ள நிலையில், இந்திய அரசும் தமிழக அரசும் தமிழக மீனவர்களின் உயிரற்ற உடல்கள் கரை சேர்வதை வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளமை குறித்து கடும் கண்டனங்களும் விசனங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தினமும் வேட்டையாடப்படுகின்றனர். வயிற்றுப் பசிக்காக மீனுக்கு வலைவீசச் செல்லும் இந்த அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படை வலைவீசிப்பிடித்து சுட்டுக் கொல்கிறது. காயப்படுத்துகிறது. கைது செய்து தமது முகாம்களுக்குக் கொண்டு சென்று கொடூர சித்திரவதைகளைச் செய்கிறது. கடலு…
-
- 0 replies
- 547 views
-
-
அரசியல் தீர்விற்கு முன்னர் தமிழ் மக்களின் பொருளாதாரத்தினை பலப்படுத்த வேண்டும் – மஹிந்தானந்த! by : Benitlas அரசியல் தீர்விற்கு முன்னர் தமிழ் மக்களின் பொருளாதாரத்தினை பலப்படுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் ஆதவன் செய்திச் சேவை உள்ளிட்ட முக்கிய தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ் மக்கள் இன்று பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்…
-
- 0 replies
- 277 views
-
-
17 MAY, 2025 | 02:00 PM எதிர்வரும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில், எதிர்வரும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இலங்கை மின்சார சபைக்கு பாரிய நஷ்டம் ஏற்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்ய மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதி முடிவு ஜூன் மாதம் முதல் வாரத்தில் எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesar…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளை புலிகளால் தீர்க்க முடியாது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 928 views
-
-
தமிழகத்திற்கு இணையாக ஈழத்திலும் கவிதை வளர்ச்சிபெறவேண்டும்: மேராவின் கவிதைதொகுப்பு வெளியீட்டில்-பேராசிரியர் செ.யோகராசா [size=2] [Monday, 2012-08-06 11:01:50][/size] இந்தியாவின் தமிழகத்திற்கு இணையாக ஈழத்திலும் கவிஞர்கள் வளர்ச்சிபெறவேண்டும் அந்தவகையில் கவிஞர் மேராவின் கவிதைகள் நவீன கவிதை வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்கிறார் பேராசிரியர் செ.யோகராசா பிரதேச செயலாளர் திரு.வெ.தவராஜா தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மேராவின் மனக்காடு கவிதை நூல் அறிமுக விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு பேசினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்: மட்டக்களப்பு மாவட்ட நவீன கவிதை வளர்ச்சிப் பின்புலத்திலே கவிஞ…
-
- 1 reply
- 997 views
-
-
மிருசுவில் படுகொலை - குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்! [Tuesday 2020-01-21 08:00] யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை, வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள், அச்சுறுத்தும் வகையில் விவரங்களைச் சேகரித்துள்ளனர் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியே, பாதிக்கப்பட்டவர்களால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிருசுவில் பகுதியில், 2000ஆம் ஆண்டு, 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் உள்ள நிலையில்,…
-
- 1 reply
- 383 views
-
-
சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல்களை முறியடித்து அவற்றினை வெற்றித் தாக்குதல்களாக்கிய தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=4]இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று டெசோ மாநாட்டையொட்டி சென்னையில் நடைபெற்று வரும் ஆய்வரங்கில் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.[/size] [size=4]சென்னை, அக்கார்டு ஹோட்டலில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வரங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்து வருகிறார். லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, ஆம்னஷ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்பின் சர்வதேச பிரதிநிதிகள் என பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.[/size] [size=4]மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர்…
-
- 5 replies
- 866 views
-
-
தெல்லிப்பழையில் 700 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியால் மீளக் கையளிக்கும் போது முதலமைச்சரின் உரை தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 700 ஏக்கர் காணிகள் மற்றும் நடேஸ்வராக் கல்லூரி, நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகியன ஆகியன மாட்சிமை தங்கிய ஜனாதிபதி அவர்களால் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வு நடேஸ்வராக் கல்லூரி காங்கேசன்துறை - 12.03.2016 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே, அமைச ;சர் கௌரவ னு.ஆ. சுவாமிநாதன் அவர்களே, அரசியல் பிரமுகர்களே, உயர் அதிகாரிகளே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே! வலிகாமம் வட…
-
- 4 replies
- 666 views
-
-
கனேடிய தமிழர்களே உங்களின் ஒன்று பட்ட எழுச்சியை கனேடிய அரசிற்கு வெளிப்படுத்த யூலை ஐந்தாம் நாள் தயாராகுங்கள். நீங்கள் பொங்கியெழும் இடம் மற்றும் நேரத்தை ஏற்பாட்டாளர்கள் சரியான நேரத்தில் உங்களிற்கு அறியத் தருவார்கள். தயவு செய்து சனிக்கிழமையை முழுமையான விடுமுறை நாளாக வைத்திருங்கள். ஒன்ராரியோ சட்டமன்று முன்பாக நடத்த பொங்கு தமிழைபோன்று இல்லை இல்லை அதைவிட எழுச்சியாக அதைவிட பெரும் எண்ணிக்கையில் நாங்கள் அணிதிரள்வோம். எமது போராட்டத்திற்கு பக்க பலமாக எமது மக்களின் தாயகம் - தேசியம் - தன்னாட்சி போன்ற இலட்சிக் கோட்பாடுகளை உரத்து ஒலிப்பதுடன் கனேடியத் தமிழர்களால் போராட்டத்திற்கு வலுவுட்டும் செயற்பாடுகளிற்கு எதிரக கனேடிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைளை கண்டிக்கவும், இனி எந்தவொரு நடவடி…
-
- 12 replies
- 2.1k views
-
-
சப்ரகமுவ தமிழர்களை அச்சுறுத்தி அடக்க முயற்சித்தால் விபரீத விளைவுகளே ஏற்படும்: யோகராஜன் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டத் தமிழ் மக்களை பணத்தினாலும், அச்சுறுத்தல்களினாலும் அடக்குவதற்கு முயற்சித்தால் விபரீத விளைவுகளே ஏற்படும் என்பதை எச்சரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஆர். யோகராஜன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சப்ரகமுவ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். ராஜாவை ஆதரித்து காவத்தை நகரில் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். யோகராஜன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், “இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் 60 ஆயிரம் தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்துச் சென்று வழிகாட்ட மு…
-
- 0 replies
- 501 views
-
-
அன்று முகம் மலர்ந்து புன்னகைக்காத வடக்கு மக்கள் இன்று நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புடன் புன்னகைப்பு! ஜனாதிபதி பெருமிதம்! முன்னைய அரசு வடக்கு மக்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக கோடிக்கணக்கான பொருள்களை வாரி வழங்கியபோதும் அன்று அம்மக்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண முடியவில்லை. ஆனால், அம்மக்களுக்கு எவ்வித பொருட்களையும் பகிர்ந்தளிக்காத நான் இன்று வடக்கிற்கு செல்லும்போது மிக மகிழ்ச்சியுடனும் அன்புடனும் அவர்கள் வரவேற்கின்றார்கள். இதற்கு காரணம் யாதெனில் இதயத் துடிப்பை இனங்கண்டு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சியாகும். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று க…
-
- 1 reply
- 305 views
-
-
ஊடகவியலாளர்களைத் தாக்குபவர் களைக் கண்டுபிடிக்க முடியாத அரசால் விடுதலைப் புலிகளின் தலைவரைப் பிடிப்பார்களா? ஜ செவ்வாய்கிழமைஇ 8 யூலை 2008 ஸ ஜ யோககுமார் ஸ ஊடகவியலாளர்களைத் தாக்குபவர் களைக் கண்டுபிடிக்க முடியாத அரசால் ஒருபோதும் புலிகளின் தலைவர் பிரபா கரனைக் கண்டுபிடிக்கமுடியாது. இவ்வாறு கூறுகிறார் ஐ.தே.கட்சி எம்.பி. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வரு மாறு: யுத்தம் ஒன்று இல்லாவிட்டால் இந்த அரசால் உயிர் வாழ முடியாது. யுத்தத்தைக் காரணம் காட்டியே நாட்டிலுள்ள அனைத்து விடயங்களும் நிர்வகிக்கப்படுகின்றன. நிர்வாகத்திறன் அறவே இல்லாத இந்த அரசை வாழ வைப்பது இந்த யுத்தம் மாத் திரம்தான். விலைவாசி உட்பட அனைத்து விடயங்களுக்கும் காரணம் யுத்தம் என்று தான் அரசு சொல்கி…
-
- 0 replies
- 818 views
-
-
இந்நாட்களில் உடற்பயிற்சி வேண்டாம் : காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை நாட்டில் நிலவிவரும் அதிக வெப்ப நிலை காரணமாக உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம் எனவும் இந்த வெப்ப காலநிலையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் எனவும் காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பகல் பொழுதுகளில் உடற்பயிற்சி அல்லது விளையாடுவது கட்டாயம் என கருதினால் வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதும் அவசியமானதொன்று என விளையாட்டுத் துறையின் மருத்துவ அதிகாரி மருத்துவர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். குறிப்பாக குழந்தைகளின் இருதயம் மற்றும் மூளைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் உடலில் நீர் குறைவடைவதனால் இவ்வாறான நிலைமை ஏற்படுவதாகவும் சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்து…
-
- 0 replies
- 345 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியாமையினால் அதிஷ்டான பூஜை என்ற போர்வையில் சமாதான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. சில பௌத்த பிக்குகளின் ஊடாக இந்த சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்தத் தகவல்கள் சுட்டிக் காட்டி உள்ளன. இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்த்து நாடு இன்று எதிர்நோக்கியுள்ள சமூக பொருளாதார கலாசார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்து சமயத் தலைவர்களும் இணைந்து செயல்படக்கூடிய வகையில் ஜாதிகதி`டான…
-
- 1 reply
- 1.1k views
-