Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென்னாபிரிக்காவுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்குக் கிடைத்த மற்றுமொரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தென்னாபிரிக்காவின் தமிழ் அமைச்சர் இராதாகிருஸ்ண படையாச்சியின் இறுதிச்சடங்கு கடந்தவாரம் அந்த நாட்டின் அரச நிகழ்வாக நடத்தப்பட்டது. இதில் சிறிலங்காவின் சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால், இரு அனுதாபச் செய்திகள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இறுதிச்சடங்கில், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரா கலந்து கொண்டு இரங்கலுரை நிகழ்த்தினார். டர்பன் மைதானத்தில் நடந்த இறுதிச்சடங்கில் இரங்கலுரை நிகழ்த்திய எட்டுப் பே…

    • 6 replies
    • 1.4k views
  2. இலங்கை அரச படையினர் கிளிநொச்சியில் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகள் பாரிய அழிவுகளுக்கு வழிகோலும் என பிரபல ஆங்கில இணையதளமொன்று எதிர்வு கூறியுள்ளது. அரசாங்க தகவல்களின் அடிப்படையில் கடந்த 9 மாதங்களில் 1098 படைவீரர்கள் கொல்லப்பட்டும், 8,281 படைவீரர்கள் காயமடைந்துமுள்ளனர். எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வலுவான எதிர்ப்பை படையினர் சந்திக்கவில்லை எனவும், கிளிநொச்சி நகரை அண்மிக்கும் வேளையில் விடுதலைப் புலிகள் முழு பலம் கொண்டு பதில் தாக்குதல் மேற்கொள்வர் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல்களின் போது உயிரிழப்புக்கள், காயமடைவோர் எண்ணிக்கை, காணாமல் போவோர் எண்ணிக்கை போன்றவற்றை வெளியிடாது அரசாங்கம் யுத்தத்தின் யதார்த்த நிலையை மூடிமறைத்துள்ளதெனத் தெரிவிக…

  3. நேசக்கரம் மீண்டும் காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு இயங்க ஆரம்பிக்கிறது. அன்பான உறவுகளே 06.01.2010 அன்று நேசக்கரம் தனது பணிகளை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்து தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது. எமது தொடர்ந்த சேவை முடக்கும் நடவடிக்கையில் வெற்றி கண்டவர்கள் முன்னால் நாங்கள் தோற்றுப்போய் ஒதுங்கிக் கொண்டோம். ஆனால் நேசக்கரம் மீது நம்பிக்கை வைத்து பல குடும்பங்களுக்கு மறுவாழ்வைக் கொடுத்த நல்லுள்ளங்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்த எமது முடிவினை மீளாய்வு செய்யுமாறு மின்னஞ்சலாக தொலைபேசியழைப்புகளாக தொடர்ந்து நம்மை இயங்க வேண்டுமென வேண்டிக் கொண்டனர். பலநூறு கடிதங்களும் தொலைபேசியழைப்புகளும் இன்று வரையும் காலத்தின் தேவையை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர். …

  4. செவ்வாய் 22-05-2007 00:58 மணி தமிழீழம் [செந்தமிழ்] கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட பௌத்த பிக்கு கைது தென்னிலங்கையில் பௌத்த பிக்கு ஒருவர் வெலிவத்தை பகுதியில் அமைந்திருக்கும் விகாரையில் தங்கியிருந்த வணிகர் ஒருவரின் கடன் அட்டையை திருடி மூன்று இலட்சம் ரூபா பணத்தை களவாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மோசடிக்கு வெலிவத்தை விகாரையின் பணியாளரான பாதாள உலகக் குழுவொன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவர் உடந்தையாக இருந்ததாக தெரியவருகிறது. பதிவு

    • 3 replies
    • 1.4k views
  5. எதிரி சார்பில் சட்டத்தரணி ஆஜராவதை எவராலும் தடுக்க முடியாது; ஊர்காவற்றுறை நீதவான் எதிரி சார்பில் ஆஜராகும் எந்தவொரு சட்டத்தரணியையும் தடுப்பதற்கு எவருக்கும் முடியாது . அவ்வாறு தடுத்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் அதற்கான நடவடிக்கையினை எடுப்பேன் என ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான மரண விசாரணை நேற்று மன்றில் இடம்பெற்றது. இதன்போது வித்தியாவின் மரணம் தொடர்பில் 7பேர் சாட்சியமளித்தனர்.எனினும் கடந்த வழக்குத் தவணையின் போதே சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகளை நியமிக்குமாறு நீதவான் தெரிவித்திருந்தார். எனினும் நேற்றைய விசாரணையின் போதும் சட்டத்தரணிகள் எவரும் குற்றவாளிகள் சார்பில் ச…

  6. நேற்று 01.01.2009 அன்று முரசுமோட்டையில் பொதுமக்கள் மீது சிறீலங்க வான்படையினர் நடாத்திய தாக்குதல் காட்சிப்பதிவு. http://www.yarl.com/videoclips/video/muras...ai20090101.html

  7. நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதியான சினமன் லேக் ஹோட்டலை இன்று அதிகாலை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அவரை அப்பகுதியிலிருந்து வெளியில் செல்ல முடியாத வகையில் தடுத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் குறித்த றோட்டலுக்குள் நுழைந்த படையினர் ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு பாதுகாப்பு அளித்து வந்த அவரது மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இராணுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்…

    • 3 replies
    • 1.4k views
  8. அதிகாரப் பகிர்வு நடவடிக்கையை நோக்கி இலங்கை அரசை மெதுவாக நகர்த்துவதற்காகவே அனைத்துக் கட்சிக் குழுவின் யோசனையை இந்தியா வரவேற்றது. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்விற்கான சர்வகட்சி பிரதிநிதிகளின் தற்போதைய பரிந்துரையை ஆதரிக்காத பட்சத்தில் இலங்கையில் அதிகாரப் பகிர்விற்கான செயற்பாடுகள் அற்றுப் போய்விடுமென இந்தியா கருதுவதாக புதுடில்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி "இந்தோ ஆசிய செய்திச் சேவை' மேலும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே இந்தத் தீர்வு யோசனையில் புரட்சிகரமானதாக ஏதும் இல்லாவிட்டாலும் அதனை வரவேற்பதற்கு இந்தியா தீர்மானித்தது. இந்திய அதிகாரிகள் இதனை நல்லதொரு ஆரம்பமாக கருதும் அதேவேளை, இதன் வரையறைகள் குறித்தும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை இது நிறைவேற்ற வில்லையென்பதையும்…

    • 0 replies
    • 1.4k views
  9. அடுத்த வருடம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தனக்குள்ள விருப்பத்தை ஏற்கனவே அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் இதனடிப்படையில் அமைச்சரவையில் இருந்து எதிர்காலத்தில் விலக போவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். வடமாகாண சபையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் இதற்காக அரசாங்கம் பெரும் பங்களிப்புகளை வழங்கியுள்ளதாகவும் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்து, தென் பகுதி மக்களுடன் சிறந்த தொடர்புகளை கொண்டிருப்பதற்காக தான் ஏற்கனவே அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளா…

    • 9 replies
    • 1.4k views
  10. இலங்கையில் வசிக்கும் தமிழர்களும் சர்வதேச தமிழர்களும் ஏன் சர்வதேசமும் இன்று வன்னிப் பெருநிலப் பரப்பின் மீதே தமது பார்வையைச் செலுத்துகின்றன. இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் நடைபெற்று வருகின்றபோதிலும் இந்த யுத்தமானது தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இதனைவிடச் சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்கான யுத்தமாகும். எனவே இந்த யுத்தத்தைத் தமிழர்களும் சர்வதேசமும் விழிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. வன்னியில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ள போதும் அதனையும் பொருட்படுத்தாது அங்கு இலங்கை அரசாங்கதினால் வலிந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மன்னாரில் இருந்து முன்னேறிய படையினர் இப்போது தமிழீழ விடுதலைப் புல…

  11. களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு! மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக 1987.10.23 ஆம் திகதி அன்று உயிர்நீத்த உறவுகளின் 30 ஆவது ஆண்டு நினைவஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டது. களுவாஞ்சிகுடி கிராமத்தலைவர் கே.கந்தவேள் தலைமையில் இன்று (5.11.2017)ஞாயிற்றுக்கிழமை காலை இராசமாணிக்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி கிராமத்தை சேர்ந்த 11இளைஞர்கள் 1987.10.23 திகதியன்று இந்திய இராணுவத்தினால் பிடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாளை முன்னிட்டு இந்த நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்…

  12. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடும் மனநிலை பாதிப்பிற்குள்ளாகியிருப்பதால் அவரை உடனடியாக விசேட மனோவைத்திய நிபுணரின் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு இருதய நோய் சம்பந்தமான நிபுணர் மருத்துவர் வஜிர தென்னகோன் ஆலோசனை வழங்கியிருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஜனாதிபதியின் இரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதால் அவரது தனிப்பட்ட மருத்துவரான ரொஹானினால் இந்த விசேட வைத்திய நிபுணர் வஜிர தென்னகோன் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் ஜனாதிபதி மிகவும் மன உலைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக வஜிர தென்னகோன் தீர்மானித்துள்ளார். இந்த நிலைமையில், அநாவசியமான பிரச்சினைகளை ஜனாதிபதிக்குத் தெரிவித்து அவரைப் பதற்றத…

  13. இலங்கையில் வருடாந்தம் சுமார் இரண்டு லட்சம் கருக்கலைப்புச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் அது பாரிய சுகாதார பிரச்சினை எனவும் இலங்கை குடும்ப சுகாதார பணியகத்தின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சித்ராமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். முக்கியமாக கல்வியறிவு பெற்றவர்களும் இவ்வாறான சட்டவிரோத கருக்கலைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர அனைத்துப் பிரதேசங்களிலும் குடும்பக் கட்டுபாடு தொடர்பாக விழிப்புணர்வுகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான குடும்பத்திட்ட நடவடிக்கைகள் காரணமாக கருக்கலைப்பு நடவடிக்கைள் அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை வடக…

  14. இலங்கைக்கு எதிராக வெளிநாட்டில் நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை தோற்கடிப்பதற்கு சர்வதேச சமூகத்தை அணி திரட்டுமாறு பிரதமர் தி.மு. ஜயரட்ண, ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஷியிடம் கேட்டுக் கொண்டார். இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஸியுடனான சந்திப்பொன்று பிரதமரின் அலுவலகத்தில் நடை பெற்றது. இச் சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். யுத்தம் முடிவடைந்த தையடுத்து நாட்டில் அனைத்து சமூகங்களுக்கி டையிலும் நிலவும் நட்புறவுச் சூழலில் ஆரம்பித்துள்ள துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி சர்வதேசத்தின் அவதானத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் அங்கு சுட்டிக் காட்டினார். சில வெளிநாடுகளில் புலிகள் தமது நிழல் அரசாங்கத்…

  15. கரடி விடுவது யார்? முருக பூபதியா அல்லது சிவத்தம்பியா??!!! வருகிற தை மாதம் கொழும்பில் நடக்கவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாடு பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் அவுஸ்த்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள், இந்த மாநாடு சில தனிப்பட்ட நபர்களால் நடத்தப்படப்போகும் நிகழ்வு அல்ல, மாறாக உலகத் தமிழ் எழுத்தாள்ர் அனைவராலும் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வு என்று காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார். இதற்காக தான் தற்போதுஅ டிக்கடி எழுதிவரும் வேண்டுகோள் மடல்களில் சில பிரபலங்களின் பெயர்களையும் இணைக்கத் தவறுவதில்லை. ஆவ்வாறு முருகபூபதி அண்மையில் தனது கெஞ்சல்க் கடிதத்தில் இணைத்துக்கொண்ட ஒரு பிரபலம்தான் பேராசிரியர் சிவத்தம்பி.…

  16. அவசரகால சட்டத்தினை உடனடியாக இரத்து செய்வது தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய வலியுறுத்தியுள்ளது. ஐ,நா பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தம் அவசியம் என்பதனை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள இலங்கை - இந்திய கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோருடன் …

  17. ''நம்ம மேடமா இப்படியரு அறிக்கை விட்டிருக்காங்க..! சூப்பர்! இலங்கைத் தமிழர் பிரச்னையில் சரியான நிலைப்பாடு எடுக்க முடியாம ஆளுங்கட்சியான தி.மு.க. திணறுவதை கரெக்டா புரிஞ்சுகிட்டு உறுதியா ஒரு 'லைன்' எடுத்திருக்காங்க, மேடம்!'' என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் உற்சாகக் குரல்கள்! அதேபோல், இவர்களின் கூட்டணியான ம.தி.மு.க-வில் ஆளாளுக்கு 'ஸ்வீட்' பரிமாறிக் கொள்கிறார்கள். இலங்கைத் தமிழர் மீது அங்குள்ள அரசு நடத்தும் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து... தமிழக முதல் வரையும் இந்தியப் பிரதமரையும் சாடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் கடுமையான அறிக்கைதான் இதற்குக் காரணம்! பொதுவாகவே, இலங்கைத் தமிழர் பிரச்னையை விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு கோத்துப் பார்த்த…

  18. தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அத்தனை அழிவுகளுக்கும் ஒருவகையி்ல் தானும் காரணம் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். வவுனியா, பூரசங்குளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் சார்பான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலப் போராளிகளில் ஒருவன் என்ற வகையில் அத்தனை அழிவுகளுக்குமான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக நெரிவித்த அமைச்சர் அவர்கள், மக்கள் தன்னோடு கைகோர்த்து வருவார்களாயின், எதிர்கொள்கின்ற ப…

  19. தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் வழங்கப்படாது என்றும், அதனை விமானப்படையே முன்னெடுக்கும் என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணி உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்ற விமல் வீரவன்சவின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நிமல் சிறிபால டி சில்வா, “அவ்வாறு எந்த திட்டமும் இல்லை, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படாது. விமானப்படையின் உதவியுடனேயே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. …

  20. யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்தியா முனைப்பு காட்டவில்லை என சர்வதேச அனர்த்த குழு குற்றம் சுமத்தியுள்ளது. மிக நீண்ட காலமாக இலங்கை மீது தாக்கம் செலுத்தி வரும் இந்தியா, யுத்தத்தின் பின்னர் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தவறியுள்ளதாக ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அனர்த்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தலையீடு குறித்து இலங்கையின் சகல இன மக்களுக்கு மத்தியிலும் சந்தேகம் நிலவி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்த போதிலும், அநேகமான சிங்கள மக்கள் இந்தியா த…

  21. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான போர் தற்போது உச்சகட்டத்தை எட்டி யிருக்கிறது.இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. புலிகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதாகச் சொல்லப்படுகிறதே? ``புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் இன்னுயிர்களைத் தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்துள்ளார்கள். கடந்த முப்பது வருடங்களில் …

    • 0 replies
    • 1.4k views
  22. ஈழத்தமிழர் என்றால், விடுதலைப் புலிகள், பயங்கரவாதிகள் என்றே, வட மாநிலங்களில் உள்ளவர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும் என்று லோக்ஜன சக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர்: "ஈழத் தமிழர்களின் பிரச்சினையை வட மாநிலத்தவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. ஈழத் தமிழர்கள் என்றால் விடுதலைப் புலிகள், பயங்கரவாதிகள் என்றே கருதி வருகின்றனர். எனவே, ஈழத்தமிழர்களின் உண்மை நிலையை விளக்க, வட மாநிலங்கள் முழுவதும் டெசோ அமைப்பு கூட்டங்களை, நடத்த வேண்டும். சிறிலங்காவில் தமிழர்கள் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே வசித்து வருகின்றனர். அவர்கள் அந்த நாட்ட…

  23. இசைஞானி இளையராஜா இலங்கைக்கு வருகை. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை (27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று (24) இலங்கைக்கு வருகை தந்த இசைஞானி இளையராஜாவை இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரபா வரவேற்றார். https://www.virakesari.lk/article/174759

    • 6 replies
    • 1.4k views
  24. அமெரிக்காவின் வேண்டுகோள்: சிறிலங்கா நிராகரிப்பு இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று அமெரிக்கா விடுத்திருந்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு செயலாளர் பாலித கோகன்ன அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: அனுராதபுரம் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 கரும்புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இருந்தாலும் இருதசாப்த கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுக்கள் நடத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் விருப்பத்தில் எதுவித மாற்றமும் இல்லை. அனுராதபுரம் தாக்குதல் ஒரு சிறு இராணுவ நடவடிக்கை. அவ்வளவுதான். அதனால…

    • 0 replies
    • 1.4k views
  25. புலம் பெயர்ந்து சென்று கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழ்வோர் தமது உறவினர்களை பார்க்க வருவதாக கூறி, சுற்றுலா விசா அனுமதிப்பெற்று இலங்கை செல்லும் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் தரப்பினர், யாழ்ப்பாணத்திற்கு சென்று, முன்னாள் போராளிகளை சந்தித்து ரகசிய பேச்சுக்களை நடத்தியிருப்பதாக திவயின தெரிவித்துள்ளது. இதனால் புலிகளின் சகல செயற்பாடுகள் தொடர்பாகவும் கடும் அவதானத்துடன் இருக்குமாறு புலனாய்வு பிரிவினர் வடக்கில் உள்ள பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். மட்டக்களப்பு பிரதேசத்தில் முன்னாள் புலிப் போராளிகளை தூண்டிவிட முயற்சித்தவர்களுக்கு பாதுகாப்பு படையினர் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.