ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி சிறிலாங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனோரின் குடும்பங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் சந்திக்க உள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கக் கோரிநாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமாக இன்று நடந்தது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவரது உரை தொடங்குவதற்கு முன்பு திமுக உறுப்பினர்கள் எழுந்து இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்து கோஷமிட்டனர். மேலும், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் …
-
- 1 reply
- 1.4k views
-
-
நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது சர்வதேச இளம் பெளத்த துறவிகள் மாநாட்டின் ஆரம்ப விழா (29) கண்டி பல்லேகலையில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது வழங்கி கெளரவித்தனர். அருகில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்கவும் காணப்படுகிறார். http://www.thinakaran.lk/2017/10/31/உள்நாடு/20861/நீதிபதி-எம்இளஞ்செழியனுக்கு-சர்வதேச-இளம்-பெளத்த-துறவிகள்-உயர்-விருது தமிழ் நீதிபதிகள் இரு…
-
- 17 replies
- 1.4k views
-
-
போரின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்த பிறகே வடக்கு - கிழக்குப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக இந்தியாவிற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பின் வார இறுதி சிங்கள நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
இதுதான் ராஜீவ் விருப்பம்! - உருகும் வீரமணி ‘விடுதலைப்புலி இயக்கத்தால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். தடை செய்யப்பட்டுள்ள அந்த இயக்கத்தை எந்தவகையில் புகழ்ந்து பேசினாலும் அது காங்கிரஸாரின் உணர்வுகளை புண்படுத்துவதாகவே அமையும். அந்த இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...’ காங்கிரஸ் தலைவி சோனியா தலைமையில், கடந்த 17&ம் தேதி டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இப்படி ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இது, தி.மு.க. தலைமைக்கு மறை முகமாக சோனியா விடுத் திருக்கும் எச்சரிக்கை என்றுஅரசியல் நோக்கர்கள் அர்த்தம் சொல்கிறார்கள். இவ்விவகாரத்தில் தி.மு.க. மௌ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வெள்ளி 06-01-2006 21:55 மணி தமிழீழம் [நிருபர் நல்லகண்ணு] இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளேன் - மு.கருணாநிதி கொழும்பிலும் மலையக பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக இந்திய மத்திய ஆளும் கூட்டணி கட்சிகளின் ஒன்றான திராவிட முன்னோற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் திராவிட முன்னேற்றகழக தலைவரை சென்னையில் இன்று சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டு வரும் நிலைமை தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்துள்ள கலைஞர் இலங்கையில் வா…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாண மக்கள் எச்சரிக்கப்படுகின்றனர். காரணம் திருமணம் செய்கின்றோம் என்று கனடா மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் மாப்பிள்ளைமார்கள் உண்மையாகவே திருமணம் செய்ய செல்லவில்லை. தங்கள் உல்லாச களியாட்ட தேவைகளிற்கு அப்பாவி பெண்களை பலியாக்கும் நோக்குடன் திருமணம் என்ற பந்தத்தை கொச்சைப்படுத்தி தங்கள் பசிகளை தீர்த்துக்கொள்ள சில தமிழ் இளைஞரகள் புறப்பட்டுள்ளனர். கடந்த 6-மாதங்களில் மட்டும் சுமார் 8 இவ்வாறான போலி பதிவுத் திருமணங்கள் இடம்பெற்றமை பலர் அறிந்த விடயம். வெளி உலகிற்கு தெரியாமல் மேலும் பல நடந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. கனடா மற்றும் லண்டன் போன்ற இடங்களில் இருந்து வெளியாகும் பல இலவச பத்திரிகைகளில் மணமகள் மணமகன் தேவை என்ற விளம்பர பக்கம் உள்ளது. இ…
-
- 18 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சியின் வரவேற்புப் பலகையையாவது ஊடகங்களில் காட்டிவிட வேண்டும் என யுத்தத்தை முன்னெடுக்கும் படையினருக்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பின் நிறுவுனர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:- தேர்தல்களை இலக்கு வைத்து படை முன்நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், முன்னர் எப்போதும் இல்லாதவாறு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வன்னிக் களமுனையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களில் காயமடைந்த பெருந்தொகையான படைவீரர்கள் தெற்கின் வைத்தியசாலைகளில் நிரம்பி வழிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் 160 பேரும், களுபோவில வைத்தியசாலையில் 65 ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, மூன்று இரத்த உறவுகளுக்கு பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்வதாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அளித்த உறுதிமொழியை குறித்த உறவுகள் நிராகரித்துள்ளனர். தாம் வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வரப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர். பிரபாகரனின் இரத்த உறவுகளான, டென்மார்க்கில் உள்ள மனேகரன், இந்தியாவிலுள்ள ஜெகதீஸ்வரி மற்றும் கனடாவில் உள்ள வினோதினி ஆகியோரே மஹிந்த ராஜபக்சவின் உறுதிமொழியை நிராகரித்துள்ளனர். திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் இயற்கையானது என அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பனாகொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்…
-
- 7 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் வைத்து, வடக்கு மாகாணசபை முதல்வர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடீர் அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமெரிக்காவில் இருந்து திரும்பும் சிறிலங்கா அதிபருக்காக காத்திருக்கிறோம். என்று தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதல்வருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்தே சிறிலங்கா அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மாகாணசபைக்கள் சட்டத்தின்படி, மாகாண முதலமைச்சர், சிறிலங்கா அதிபர் முன்னிலையிலோ ஆளுனர் முன்னிலையிலோ பதவியேற்க முடியும். …
-
- 5 replies
- 1.4k views
-
-
தென் தமிழீழ கடற்கரையில் சிங்கள மீனவர்களைக் குடியேற்றும் மறைமுக நடவடிக்கை ஆரம்பம். தென்தமிழீழக் கடற்கரைப் பகுதியில் சிங்கள மீனவர்களை குடியேற்றும் மறைமுக திட்டத்தினை மகிந்த ராஜபக்ச வகுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்சவின் சிறப்புப் பணிப்பின் பெயரில் இக்குடியேற்ற நடவடிக்கையின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதன் ஓர் அங்கமாக சிலவகை மீன்கள் மற்றும் சில வகை மீன் கருவாடுகள் போன்றவற்றுக்கான வரியை இன்று சிறீலங்கா அரசாங்கம் முற்றாக அகற்றியுள்ளது. திருமலை, மூதூர்கிழக்கு, வாகரை ஆகிய கடற்கரைப் பகுதியில் மீன்பிடியை அதிகரிக்குமாறு சிறீலங்கா மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அரசாங்கம் கட்டளை பிறப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. …
-
- 2 replies
- 1.4k views
-
-
புதன்கிழமை, 19 டிசெம்பர் 2007,05:35 மு.ப ஈழம் புதினம் நிருபர் தமிழ் மக்கள் உறுதியுடனும் திடசங்கற்பத்துடனும் புத்திசாலித்தனமாக முழு வளங்களையும் பாவித்துப் போராடி வருவதால் அவர்களுக்கான விடுதலை விரைவில் கிடைக்கும் என்று அனைத்துலக மனித உரிமைச் செயற்பாட்டாளரான டியட்றி மக்கென்னல் அம்மையார் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க : http://puthinam.com/full.php?225Vo6203mcYA...d4eSOAca0bCMRde
-
- 2 replies
- 1.4k views
-
-
Sri Lankan President Mahinda Rajapaksa suffered an ignominious political embarrassment at the stately university town of Oxford when his scheduled address to the prestigious Oxford Union was cancelled unilaterally. A statement issued by the Oxford union stated- “Due to security concerns surrounding Mr. Rajapaksa’s visit which have recently been brought to our attention by the police, the Union has regretfully found that the talk is no longer practicable and has had to cancel his address. This decision was not taken lightly and the Union deeply regrets the cancellation. The Union has a long tradition of hosting prominent speakers and upholding the principles…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலண்டன் லோட்ஸ் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய இளைஞர் [ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 15:57 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] லண்டனில் லோட்ஸ் மைதானத்தில் பிரித்தானிய சிறிலங்கா அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது புலிக்கொடியுடன் இளைஞர் ஒருவர் மைதானத்தில் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிலங்கா- பிரித்தானிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது அனைத்துலக ஒருநாள் போட்டி இன்று லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இளைஞர் ஒருவர் மைதானத்துக்குள் புலிக்கொடியுடன் புகுந்தார். அவர் மைதானத்தில் புலிக்கொடியை அசைத்தபடி சில நிமிடங்கள் அங்குமிங்கும் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்…
-
- 9 replies
- 1.4k views
-
-
கொழும்பு சென்ற இந்திய உயர்மட்டக்குழு மகிந்த அரசுக்கு பாரிய இராஜதந்திர அழுத்தம் [சனிக்கிழமை, 21 யூன் 2008, 08:47 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவுக்கு திடீர் பயணத்தினை மேற்கொண்ட இந்தியாவின் சிறப்பு அதிகாரிகள் குழு, மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் அரசியல் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் பாரிய இராஜதந்திர அழுத்தத்தினைக் கொடுத்திருப்பதாக தெரியவருகின்றது. முன்னறிவிப்பு ஏதும் இன்றி இரண்டு நாள் பயணமாக திடீரென கொழும்பு சென்று இறங்கிய இக்குழுவினர், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்துப் பேசினர். இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வருவதாக இரு…
-
- 8 replies
- 1.4k views
-
-
இலங்கையில் "காணாமல்" போகும் தமிழர்கள்: ரொறன்ரோ ஸ்ரார் இலங்கையில் தமிழர்கள் காணாமல் போவது குறித்து ரொறன்ரோ ஸ்ரார் என்ற கனேடிய பத்திரிகை விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரை விவரம்: யாழில் சில வாரங்களுக்கு முன்பாக நள்ளிரவில் வெள்ளை வானில் வந்த இராணுவத்தினர் கனகன் சசிகரன் என்பவரது வீட்டின் முன்பாக வந்திறங்கினர். வீட்டின் பின் கதவை 15-க்கும் மேற்பட்டோர் காலால் உதைத்து உடைத்தனர். அவர்களில் சிலர் கறுப்பு முகமூடி அணிந்திருந்தனர். வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் சசிகரனை (வயது 29) படுகொலையிலிருந்து இழுத்து வானில் ஏற்றினர். அவரது மனைவியின் முகத்தில் ஏ.கே.௪7 ரக துப்பாக்கி முனையினால் இராணுவத்தினர் தாக்கினர். அதன் பின்னர் சசிகரன் இருப்பிடம் குற…
-
- 2 replies
- 1.4k views
-
-
சரியான அரசியல் தீர்வு கிட்டாதவரைக்கும் பல பிரபாகரன்கள் உருவாகுவார்கள் - மங்கள சமரவீர வீதிக்குச் சென்று பிச்சை எடுத்தாலும் மகிந்த அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளமாட்டேன் என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் அணியின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ''லக்பிம'' எனும் சிங்கள நாளேட்டுக்கு கருத்துரைத்திருக்கும் போதே மக்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது இந்த அரசாங்கம் நாட்டை அதாள பாதாளத்திற்கு இட்டுச் செல்கின்றது. இந்த அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளமாட்டேன். அரசாங்கத்துடன் கொள்கை அளவில் இணங்கினால் மட்டுமே இணைந்து கொள்வேன். அரசாங்கம் கொள்கை அளவில் மாறினால், உண்மையாக மாற நினைத்தால், மாத்திரமே நான் அரசாங்கத்துடன்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழகத்தில், தமிழீழ மக்களை சிங்கள இனவெறி அரசு படுகொலை செய்து தமிழினத்தை வேரறுக்க போர்தொடுப்பதை கண்டித்து பொங்கி எழுந்த மாணவர்கள்..... மாணவர் போராட்டபடங்கள் இணைப்பு ! http://img340.imageshack.us/my.php?image=s...81016012rr8.jpg http://img381.imageshack.us/my.php?image=s...81016011lr7.jpg http://img371.imageshack.us/my.php?image=s...81016010sq8.jpg http://img98.imageshack.us/my.php?image=st...81016001ln5.jpg http://img133.imageshack.us/my.php?image=s...81016002og8.jpg http://img373.imageshack.us /my.php?image=s...81016003uz7.jpg://http://img373.imageshack.us /my.php...81016003uz7.jpg://http://img373.imageshack.us /my.php...810…
-
- 6 replies
- 1.4k views
-
-
இன்று காலை ஏற்பட்ட விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெய்வாதீனமான உயிர்தப்பியுள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அவரின் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது எனினும் சுமந்திரனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சுமந்திரன் பயணித்த வாகனம் கடுமையாக விபத்துக்குள்ளானதில் முழுமையாக சேதமடைந்துள்ளது. மழை பெய்து கொண்டிருந்த போது, அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வாகனம் வீதியில் வழுக்கி, பலமுறை உருண்டு விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும் வேறு வாகனம் ஒன்றின் மூலம் அவர் கல்முனை நோக்கி பயணித்துள்ளார். https://tamilwin.com/article/road-accident-in-colombo-1619756644
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளைவிடக் கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வுகள் சவால் மிகுந்ததாக அமையக்கூடும் என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எனினும், எவ்வாறான தடைகள் ஏற்பட்ட போதிலும் மிகுந்த மனோ திடத்துடன் யுத்தத்தை முன்னெடுக்கப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். யுத்த தந்திரோபாயமாக தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களைப் பலிக்கடாவாக்க எத்தனித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சிப் பிரதேசத்தில் காணப்படும் யுத்த பதற்ற நிலை காரணமாகக் கடைகள், காரியாலயங்களின் பணிகள் ஏற்கனவே ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது www.tamilwin.com
-
- 0 replies
- 1.4k views
-
-
(எம்.நியூட்டன்) யாழ். ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் இன்று புதன்கிழமை யாழ். மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய நகரம்" திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. காலை 10 மணியளவில் யாழ். மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்குளத்தின் மாதிரி திட்ட வரைபும் மக்கள் பார்வைக்காக வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், மாநகர பிரதி முதல்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் து.ஈசன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டி வைத்த…
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த சினோபெக் (Sinopec) நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை நேற்று முதல் (30) ஆரம்பித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கி வந்த மத்தேகொட எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று முதல் Sinopec என பெயர் மாற்றப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதி கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நாட்டின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவின் Sinopec நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, 20 ஆண்டுகளுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க Sinopec நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சியின் விலைக்க…
-
- 23 replies
- 1.4k views
- 2 followers
-
-
சென்னை: இலங்கை தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் சென்னை அம்பத்தூரில் நடந்த பாமக கூட்டத்தில் மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் லேசான காயத்துடன் தப்பினார். பாமக சார்பில் இலங்கை தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டுத்தும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் அம்பத்தூரில் நேற்று இரவு மாவட்ட செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கட்சி நிறுவனர் ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ஏ.கே.மூர்த்தி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தால் தமிழர் பிரச்சினை உலகமெங்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
தேச விரோத தமிழ் குழுக்களால் யாழில் அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் இங்கு களத்திலும் சிலர் அச்சுறுத்துவதை அவதானிக்கலாம்..! அரச ஊழியர்களுக்கு ஈ.பி.டி.பி. கொலை அச்சுறுத்தல் [திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 19:50 ஈழம்] [ம.சேரமான்] யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா அரச ஊழியர்களுக்கு இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி.குழுவினர் கொலை அச்சுறுத்தல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். சுதந்திரமும், தன்னாட்சியும் இறைமையும் உள்ள இலங்கை சனநாயகக் குடியரசின் அரசியல், நீதி, நிர்வாகத்தை பயங்கரவாத வன்முறைக் கலாசாரத்தில் சீரழிக்கும் தேசவிரோதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளோடு கடந்த காலங்களில் தாங்கள் நெருக்கமாக செயல்பட்டதை நான் அறிவேன். …
-
- 2 replies
- 1.4k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> -நண்றி தமிழ்நாதம்-
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-