ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
180 நாள்களுக்குள், 53 பேர் மட்டு.வில் விபத்தில் சாவு. 180 நாள்களுக்குள் வீதி விபத்துக்களினால் மட்டக்களப்பில் 53 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகா ரசபை மட்டக்களப்பு மாவட்ட நிறை வேற்றுப் பொறியியலாளர் என். சசிநந்தன் தெரிவித்துள்ளார். மே 4 ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதி வரை வீதிப்பாதுகாப்பு வாரம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. அதற்கமைய கடந்த 6 ஆம் திகதி மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்தில் இதன் ஆரம்பவிழா கொண்டாடப்பட்டது. இதன்போது, வீதிகளில் பயணிக்கும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டியுள்ள வீதிச் சட்டங்களில்பின் பற்றப்பட வேண்டியுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்…
-
- 0 replies
- 357 views
-
-
Published By: VISHNU 11 JAN, 2024 | 09:06 PM சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றத்திலே வியாழக்கிழமை (11) எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். குருந்தூர்மலை பிரதேசத்திலே நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றப்பட வேண்டும் என அமைதி வழியிலே போராட்டத்தை நடாத்திய அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய நபர்களுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கான…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
ஆயுதக் களஞ்சியத்தில் வெடிவிபத்து ஒருவர் படுகாயம்! வீரவிலவில் சம்பவம்! Published on September 26, 2011-4:49 pm ஹம்பாந்தோட்டை வீரவில இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வீரவில இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலைக்குள் இவ்வெடிவிபத்து இன்று மாலை 3.45 அளவில் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். http://www.saritham.com/?p=35794
-
- 3 replies
- 376 views
-
-
இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம்,யுத்தத்தின் இறுதி தருணங்களிள் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைகுழு முன்னிலையில் சாட்சியமளித்ததாக தெரிவித்துள்ளார்.சிலோன் டுடேயிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆம் நான் யுத்தத்தின் இறுதி தருணங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து நான் அறிந்தவற்றை எல்லாம் ஐ.நா விசாரணைக்குழுவிற்கு தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் இறுதி தருணங்கள் குறித்த நம்பகத்தன்மை மிக்க தேசிய அல்லது சர்வதேச ஆணையத்தின் முன்பாக தான் அறிந்த அனைத்தையும் தெரிவிப்பதற்கு தயாhர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 598 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு புலி நீக்க அரசியலையும் தமிழ் தேசிய நீக்க அரசியலையும் செய்துவருகிறது: த.ம. கூ பேச்சாளர் அருந்தவபாலன் முன்னாள் முதலைமைசர் விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று தலைமை ஏன் அவசியம், தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு புலி நீக்க அரசியல் மற்றும் தமிழ் தேசிய நீக்க அரசியலை செய்துவருகிறது, கொள்கை அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலர் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்பு செயலாளரும் பேச்சாளருமான அருந்தவபாலன் கனடாவின் CTR வானொலிக்கு அளித்த செவ்வியில் கலந்துரையாடுகிறார். http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசிய-கூட்டமைப்பு-13/
-
- 1 reply
- 299 views
-
-
மன்னார் கடற்படுக்கையில் இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கண்டியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மன்னார் கடற்படுக்கையில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாவது எண்ணெய் கிணறைத் துளையிடத் தொடங்கிய கெய்ன் இந்தியா நிறுவனமே இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை இன்று காலை தமக்குத் தெரியப்படுத்தியதாக அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் கிணறு துளையிடும் பணியின் போது கடந்தவாரம் எரிவாயு வயல்கள் அப் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டதாக கெய்ன் இந்தியா நிறுவனமும் அறிவித்துள்ளது. சிறிலங்காவில் எரி…
-
- 13 replies
- 1.8k views
-
-
ஆட்சி மாறியும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை ; பிரித்தானிய தூதரிடம் நல்லை ஆதீனம் சுட்டிக்காட்டு இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கான பிரித்தானியவின் உயர்ஸ்தானிகராக புதிதாக பதவியேற்ற ஜேம்ஸ் டறுஸ் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் நல்லை ஆதீனத்தைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது யுத்தத்திற்குப் பின்னர் யாழ். மாவட்டத்திலுள்ள நிலமைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்னரும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என நல்லை ஆதின குருமுதல்வர் உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்…
-
- 0 replies
- 377 views
-
-
கொமன்வெல்த் மாநாட்டிற்கு முன்பாக சிறீலங்கா குறித்து அவுஸ்திரேலியாவில் மாநாடு: [Thursday, 2011-10-20 10:55:26] ஒக்டோபர் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஆதாவது அடுத்த வாரம் அவுஸ்திரோலியாவின் பேர்த் நகரில் 22வது கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு ஆரம்பமாகி ஒக்டோபர் 30ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில் ஒக்டோபர் 20ஆம் நாள் வியாழக்கிழமை இன்று உலகத்தமிழ் பேரவை மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை இணைந்து நடாத்தும் சிறீலங்கா குறித்த பாரிய மாநாடு ஒன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து பிரதான ஊடகங்களும் சிறீலங்கா குறித்த செய்திகளை முக்கியமாக வெளியிட்டுவரும் நிலையில் இம்மாநாடு முக்கியம் வாய்ததாக கருதப்படுகின்றது. சிறீலங்கா சனா…
-
- 1 reply
- 758 views
-
-
இரவு கடையொன்றுள் புகுந்து எடுத்த பணத்தை மறுநாள் காலை நவீன சந்தை மேல்மாடியில் வைத்து எண்ணிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டான். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.இது பற்றி மேலும் தெரியவருவதாவது சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள தேநீர்க் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் திகதி இரவு நுழைந்த இந்தச் சிறுவன் அங்கிருந்து 13 ஆயிரம் ரூபா பணத்தையும் ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான கிற் காட்டுகளையும் எடுத்துச் சென்றுள்ளான். இந்தப் பணத்தை நேற்று முன்தினம் காலை சாவகச்சேரி நவீன சந்தை மேல்மாடியில் வைத்து எண்ணிக் கொண்டிருக்கையில் பொலிஸார் கைது செய்து பணத்தையும் கிற் காட்டுகளையும் மீட்டனர்.இந்தச் சிறுவனை நேற்று முன்தினம் பொலிஸார் ச…
-
- 0 replies
- 734 views
-
-
தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1, 700 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை! மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை ஆயிரத்து 700 ரூபாயாக அதிகரித்து எதிர்வரும் 30 நாட்களுக்குள் வழங்கவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் நேற்று அமைச்சர் ஜீவன் தொண்டமானினால், மக்களுக்கு கையளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சக்திவேல், பெருந்தோட்ட மனித வள…
-
- 2 replies
- 265 views
- 1 follower
-
-
“தலையிடியும் தடிமனும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும்'என்பர். அந்த வகையிலேயே தான் உறவுகளின் தகவல்கள் அறியாது தவித்துத் திரியும் மக்களின் கதையும். யுத்தத்தின் நிறைவின் பின்னர் காணாமல் போனோர் தொகை இலங்கையில் அதிகரித்திருப்பதாக பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி நிற்கும் நிலையில் அதனோடு சம்பந்தப்பட்ட மக்களின் உள்ளக் குமுறல்களும் சற்று வெளியே வரும் பட்டசத்திலேயே அவர்களுக்கு ஆத்ம திருப்தியாக இருக்கும் என்பது ஜதார்த்தம். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கிய காலப்பகுதியில் இருந்து இற்றைக்கு ஏராளமான மூவினமக்களும் காணாமல் போயிருப்பது பதிவுகளின் சாட்சி. எனினும் முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன தமிழரது ஆயுதப்போராட்டத்தின் பின்னரான காலத்தில் காணாமல் போன தமிழ் இளைஞர் யுவதிகளின்…
-
- 1 reply
- 869 views
-
-
மஞ்சள் வெயிலாய் சிரித்தாய் , கொஞ்சும் குயிலாய் சிலிர்த்தாய் நெஞ்சில் புயலாய் அடித்தாய் மிஞ்சும் செயலை தடுத்தாய் . அடடா உன்னை பார்த்ததும் மனசெல்லாம் பறக்குதே அடியே ஒன்னும் புரியல என் அழகெல்லாம் மறக்குதே வள்ளுவன் சொன்னதை போல கண்களும் கண்களும் பார்க்க சொற்களில் சொற்களில் பேச அர்த்தமும் அர்த்தமும் ஏதோ .... உன் பேரில் என் பேரும் சேரத்தான் வேணும் தமிழ் மொழி கொஞ்ச கவிதைகள் மிஞ்ச ஆகாயம் தூளாகும் நீ பார்த்தால் என்காயம் இங்கு ஆறாதே நீ சிரித்தாலே என்ன மாயம் தனை செய்தாய் ஏ பெண்ணே கானலாய் மிதக்கிறேன் உன்னாலே உடைகிறேன் ஆலென்று இருக்கிறாய் வேராக துடிக்கிறேன் . வள்ளுவன் சொன்னதை போல கண்களும் கண்களும் பார்க்க சொற்களில் சொற்களில் பேச அர்த்தமும் அர்த்தமும் ஏதோ .... …
-
- 0 replies
- 505 views
-
-
‘காணாமலாக்கப்பட்டவர்களின் இறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது’ எஸ்.நிதர்ஷன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமலாக்கப்பட்டவர்களின் இறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுமாறு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறுத்திக் கட்ட யுத்தம் இடம்பெற்ற கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த போது அவர்களின் காணி உறுதிப்பத்திரங்கள் பலவும் தொலைந்து விட்டன. அதேநேரம் அவர்களில் அதிகமானவர்களது காணிகள் போமிற் காணிக…
-
- 0 replies
- 238 views
-
-
27 MAR, 2024 | 01:24 PM இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இந்நிலைமை எதிர்காலத்தையும் பாதிக்கலாம். இது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் வீதியில் யாசகம் பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து போதைப்பொருள் விற்பனை, திருட்டு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அ…
-
-
- 2 replies
- 473 views
- 1 follower
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தொடர்சியாக 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும். ஆனால் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் வேறு வைத்திய சாலையில் பணியாற்றிவிட்டு சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் எமது வைத்திய சாலையில் சேவையாற்ற வேண்டும். என தெரிவித்து அப்பிரதேசத்தை சேர்ந்தவர…
-
- 2 replies
- 308 views
-
-
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது விடுதலைப் புலித் தலைவர்கள் தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும், அந்த முயற்சி இறுதியில் தோல்வியடைந்த காரணத்தினாலேயே தற்பொது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தம�மீது சுமத்தப்படுவதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹனே தெரிவித்துள்ளார். யுத்தத்தின்பொது புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் 1.5 மில்லியன் நிலக்கண்ணி வெடிகளை புதைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புலி ஆதரவாளர்கள் சாவதேசரீதியில் தொடர்ந்தும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்த…
-
- 1 reply
- 1k views
-
-
March 18, 2019 வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்ற நிலையிலேயே ஆளுநர் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தினை எடுத்துள்ளார். ஏனைய எட்டு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வட…
-
- 0 replies
- 288 views
-
-
யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ். யாழ். நகரத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றை தூய்மையாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார். புது வருடப் பிறப்பு தினமான இன்று காலை யாழ். நகரத்தில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். இதன்போது, யாழ். நகரின் மையப்பகுதி மற்றும் புதிய மாநகரசபை கட்டட வளாகம் அதனை அண்டிய சுற்றுவட்டத்தின் நீர் வடிந்தோடும் வடிகால்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து, அவற்றை தூய்மையாக்குவது குறித்து அமைச்சர் அவதானம் செலுத்தியதாக குறிப்பிடத்தக்கது. யாழ். நகரின் தூய்மை பர…
-
-
- 1 reply
- 727 views
-
-
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் புலிகள்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த அமைதிப் பேச்சும் புலிகளோடு நாடாளுமன்றத்தில் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய அனைத்து கட்சிகளை இணைத்துக் கொண்டே நடைபெறும். இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது இலங்கை அரசு. அரசின் இந்த நிலைப்பாட்டை அரசின் பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கெல நேற்று வெளியிட்டார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கு தமிழ் தலைவர்களும் தீர்வு யோசனைகளை முன் வைத்திருக்கின்றனர். இதன் மூலம் புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும், புலிகளுடன் மாத்திரம் பேச்சு நடத்துவது என்பது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப்…
-
- 6 replies
- 2.2k views
-
-
ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளமைக்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான குழு கவலை வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர்களை சட்டத்தில் தண்டிக்கவோஇ அவர்களுக்கு அபராதம் விதிக்கவோ அதிகாரம் வழங்கும் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளது. இலங்கையில் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த போது அமுலில் இருந்த ஊடக ஒழுங்குமுறைக் குழுவை கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கினார். மேலும் ஊடகங்களின் மீதான கட்டுப்பாடுகளையும் கலைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை மீண்டும் அமைத்து இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆ…
-
- 2 replies
- 348 views
-
-
இலங்கையின் அரச நிறுவனமான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பங்குகளை வாங்க தனியாரிடம் விண்ணபங்கள் கோரப்பட்ட நிலையில், ஆறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன என கொழும்பு செய்திகள் சொல்கிறன. 1. AirAsia Consulting Sdn. Bhd. 2. Dharshaan Elite Investment Holding (Pvt) Ltd 3. FITS Aviation (Private) Limited 4. Sherisha Technologies Private Limited 5. Treasure Republic Guardians Limited 6. Hayleys PLC என்பனவே அவையாகும். செய்தி மூலம்: https://www.newswire.lk/2024/04/22/6-companies-submit-rfqs-to-buy-srilankan-airlines/ டிஸ்கி இதில் ஏர் ஏசியா ஏலவே இந்தியா+தென்கிழக்காசியாவில் மலிவு விலை சேவையாக அறியப்பட்டது. ஹேலீஸ் இலங்கையின் முண்ணனி கார…
-
-
- 4 replies
- 523 views
- 1 follower
-
-
நாம் முட்டாளாக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டுள்ளோம்: பல்கலை ஆசிரியர்கள் உயர் கல்விக்கான நிதியொதுக்கீட்டையும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பளத்தையும் 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிப்பதாக கூறிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற தவறியமை குறித்து ஜனாதிபதிக்கும், உயல்கல்வி அமைச்சுக்கும் கடிதம் எழுதவுள்ளதாக பல்கலைக்கழக ஆசியர்களின் சங்கம் இன்று கூறியுள்ளது. 'நாம் ஏமாற்றப்பட்டும் முட்டாளாக்கப்பட்டும் உள்ளோம் கல்வி சமுதாயத்தை இவ்வாறு நடத்துவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பில்லாத செயற்பாடாக உள்ளது 'என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நிமல் தேவசிறி கூறினார். தமது சங்கத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்தையின்போது எமது அடிப்படை சம்பளத…
-
- 0 replies
- 934 views
-
-
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது .இத்தினத்தை உலகின் ஒவ்வொரு நாடும் அணிவகுப்புகள், பேரணிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொண்டாடுகிறது! இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையில், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று மே தின அணிவகுப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி நாடளாவிய ரீதியில் 40 பேரணிகள் நடைபெறவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இன்று இரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி, இன்று காலை கொட்டகலை பொது விளையாட்டரங்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில…
-
- 5 replies
- 763 views
- 1 follower
-
-
இவ்வருட இறுதிக்குள் நாட்டின் இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வினை முன்வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (30) பாராளுமன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு வலியுறுத்தினார். அப்படி அரசாங்கம் தீர்வை முன்வைக்கத் தவறினால் தந்தை செல்வா காட்டிய வழியில் போராடுவதைவிட வேறு வழியில்லை என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். மாவை சேனாதிராஜா பாராளுமன்றில் இன்று உரையாற்றிய பூரண விடயங்களை காணொளியில் காண்க.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=3269:2011-11-30-17-05-17&catid=1:latest-news&…
-
- 0 replies
- 1k views
-
-
மகிந்த ராஜபக்ஷ நாட்டிற்கு உயிரூட்ட வேண்டிய அவசியமில்லை. அவர் அந்த நிலையிலும் இல்லை. அவருக்கு சேலைன் ஊட்ட வேண்டியதே தற்போதைய நிலையில் மிகவும் அவசியமானது. அவர் மூன்றாவது முறையாகவும் அரசியலில் பிரவேசித்துள்ளார். இம்முறை தேர்தலுடன் அவரது அரசியல் கடவுச்சீட்டை இல்லாமல் செய்வதற்கு, மக்கள் இம்முறை ஒன்றிணைவார்கள் நாட்டு மக்களின் பொருளாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட ஐவகை அபிவிருத்திகளை மேற்கொண்டு, நவீன இலங்கையை உருவாக்க ஐந்தாண்டு வேலைத்திட்டதினை முன்வைத்துள்ளோம். இதனை நடைமுறைப்படுத்த நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் ஐ.தே.க. அமோக வெற்றியடைய வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். ஹாலி-எல பொது மைதானத்தில் நடைபெற்ற ஐ.தே.க. பிரசார கூட்டத்தின்…
-
- 1 reply
- 299 views
-