Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னணி செய்தி இணையத்தளம் முடக்கப்பட்டது; இன்று காலை சைபர் தாக்குதல் Bharati May 18, 2020 முன்னணி செய்தி இணையத்தளம் முடக்கப்பட்டது; இன்று காலை சைபர் தாக்குதல்2020-05-18T09:09:53+00:00Breaking news, உள்ளூர் இலங்கையின் முன்னணி செய்தித் தளங்களில் ஒன்றான ஹிரு நியூஸ் (hirunews.lk) செய்தித் தளம் வைபர் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறிப்பிட்ட இணையத்தளம் இன்று காலை முதல் முடக்கப்பட்டிருக்கின்றது. Tamil Eealam Cyber Arm என்ற அமைப்பே இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது. தமது வலைத்தளம் ‘ஹேக்’ செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ள குறிப்பிட்ட இணையத்தள முகாமைத்துவம், இதை தமது ச…

  2. தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞரும், தேசத்தின் குரல் என்று தமிழீழ தேசியத்தலைவரால் கொளரவப்படுத்தப்பட்டுள்ள கலாநிதி. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படம் திறப்பும் அஞ்சலிக்கூட்டமும் கோயம்புத்தூர் பெரியார் படிப்பகத்தில் இடம்பெற்றுள்ளது. பெரும்திரளான மக்கள் இங்கு திரண்டு மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்திற்கு தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இந்த இரங்கல் நிகழ்வில், கலாநிதி. அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்தை பெரியார் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அஞ்சலிக் கூட்;டம் நிகழ்ந்தது. தலைமை இரங்கலுரையினை கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருஸ்ணன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து இங்கு, கோவை ஞானி …

  3. IN its 1970s heyday - before war and poverty made movie theatres a luxury northern Sri Lankans could ill afford - the Sridhar Cinema was Jaffna's "A Number One" film house. The smart new cinema, with its dress circle and regular Bollywood offerings, was hugely popular in the northern capital, as was its young owner Ratnasabapathy Mahendraraviraj, who built the theatre on family land just 1.5km from the heart of Jaffna town. But the decline and current predicament of the once-grand Sridhar Cinema - and its now Australian-resident owner - reflects a wider problem plaguing many displaced Tamils as they return to their war-ravaged homes. For 16 years the cinema…

    • 5 replies
    • 1.4k views
  4. கொடிகாமம் பொலீஸாரால் கடந்த 17ஆம் திகதி ஒப்படைக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் இதுவரை எவ ராலும் உரிமை கோரப்படாத நிலை யில் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ளது. உரித்துடையோரை ஐந்து நாள்களுக்குள் சடலத்தை பொறுப் பேற்குமாறு யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் கேட்டுள்ளார்

    • 0 replies
    • 1.4k views
  5. பிரபாகரன் படத்தை பார்த்து பயப்படும் கொங்கிரசார்: மணிவன்னண் திகதி: 26.02.2009 ஃஃ தமிழீழம் ஃஃ ஜசோழன்ஸ புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வடகாடு கிராமம். வடகாடு கிராமத்தில் தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பொதுக்கூட்டம் இன்றிரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரைப்பட இயக்குனரும்இ நடிகருமான மணிவன்னண்இ திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணிஇ ஓவியர் புகழேந்தி ஆகியோர் சிறைப்புரை ஆற்றினார்கள். மணிவன்னண் பேசும்போதுஇ பிரபாகரன் படத்தைப் பார்த்து காங்கிரஸ் கட்சிக் காரர்கள் கோபம் அடைகிறார்கள். பிரபாகரன் படத்தை பார்க்கவே பயப்படுகிறார்கள். அத்வானிஇ வாஜ்பாய் போன்றவர்களின் படங்கள் சமீபத்தில்தான் தமிழ் நாட்டுக்குள் வந்தது. அதை எல்லாம் ஏற்றுக…

  6. சனிக்கிழமை, 24, ஜூலை 2010 (9:31 IST) இலங்கைக்கு தைரியத்தை கொடுத்தது யார்? வைகோ இலங்கை ராணுவத்தினர் தாக்கி மீனவர் படுகொலையை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன், ம.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, இலங்கை ராணுவத்தினர் தாக்கி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை இறந்துள்ளனர். இதுபோல, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இலங்கை அரசை ஒரு முறை கூட மத்திய அரசு கண்டித்ததில்லை. மீனவர்களுக்கு ஆதரவாக உள்ளது போல, முதல்வர் கருணாநிதி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார். இலங்கை போரில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த இலங்கை ராணுவத்துக்கு யார் தைரியத்தை கொடுத்தது? இத…

    • 7 replies
    • 1.4k views
  7. [size=3][size=4]போரின் இறுதிக்கட்டத்தில் சிறீலங்காப் படைகளால் தமிழ்ப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டமை குறித்த புதிய காணொளி மற்றும் ஒளிப்பட ஆதாரங்களை அண்மையில் இலண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபென்டன்ட் நாளேடு வெளியிட்டிருந்தது.[/size] [size=4] அந்தப் படங்களில் போராளியின் சீருடையுடன் இருக்கும் ஒருவரை அவரது தந்தை அடையாளம் கண்டுகொண்டுள்ளார். தனது மகன் அவர் என்பதை உறுதிப்படுத்திய அவர், மருத்துவப் போராளியாகப் பணியாற்றிய தனது மகன் இதுவரை எங்கு இருக்கிறான் என்பது தெரியாது எனவும், ஆனால், வெளிவந்துள்ள படத்தின் மூலம் அவன் கைது செய்யப்பட்டுள்ளதை இப்போது உறுதிப்படுத்த முடிகின்றது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியான அவரது கருத்தை இங்கே தருகின்றோ…

    • 1 reply
    • 1.4k views
  8. தி.மு.க மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சர் கருணாநிதியிடம் தமது ராஜீனாமா கடிதங்களை நேற்றிரவு கையளித்துள்ளனர். இதனையடுத்து டில்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவையை பிரதிநிதிப்படுத்தும் தி.மு.க.வின் 16 உறுப்பினர்களும் தமது ராஜனாமாக் கடிதங்களை தி.மு.க. தலைவரிடம் கையளித்துள்ளதாக கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களுள் மத்திய அரசு அமைச்சர்களாக பதவி வகித்தவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி

  9. இணைத்தலைமை நாடுகள் வகுத்த திட்டங்கள் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த வாரம் கூடிய இணைத்தலைமை நாடுகள், இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்றது அல்ல என்ற காட்டமான செய்தியை சிறிலங்கா அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு விடுத்துள்ள அதேவேளை, தற்போது நடைபெற்று வரும் மோதல்களை நிறுத்துவதற்கும் அவை நான்கு அம்ச திட்டத்தை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை யாவன: அரசும் விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும். விடுதலைப் புலிகளின் தலைவர்களை சந்திக்கும் பொருட்டு கிளிநொச்சி செல்வதற்கு நோர்வே அனுசரணையாளர்களை அனுமதிக்க வேண்டும். போரை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். இடம்பெயர்ந்த ம…

  10. ஒட்டுப்படை மீது விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் - மூவர் பலி - ஒருவர் கைது - பாண்டியன் - Tuesday, 18 April 2006 12:42 மட்டக்களப்பு மாவட்டம், கிரான் மேற்கு, பெண்டுகள் சேனைப் பகுதிக்குள் ஊடுருவி தாக் குதல் நடத்த முற்பட்ட ஒட்டுப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் ஒட்டுப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொருவர்; கைது செய்யப்பட்டுள்ளார். ஒட்டுப்படையினரிடமிருந்து கிளைமோர் கண்ணிவெடிகள், கைக்குண்டுகள் மற்றும் தானியங்கித் துப்பாக்கிகள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒட்டுப்படையி னரின் சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதா…

  11. புதிய ஆளுநர்கள் இன்று பதவிப் பிரமாணம்! வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். அதன்படி இன்று (புதன்கிழமை) வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தவிர ஆளுநர் பதவிகளுக்கு முன்னாள் அமைச்சர்களான தயா கமகே மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களும்…

  12. Started by Nellaiyan,

    The US government has accepted a petition filed by an American trade union requesting a review of worker rights in Sri Lanka. The move also means a review of the US GSP benefits for Sri Lanka, the US Embassy in Colombo said. In 2008, as part of the annual review process, the American Federation of Labor and Congress of Industrial Organizations (AFL-CIO), an American trade union, filed a petition with the US Government requesting a review of worker rights in Sri Lanka. The AFL-CIO resubmitted an updated petition last year. Any person may file a request to review the designation of any beneficiary country with respect to any of the designation criteria The US …

    • 1 reply
    • 1.4k views
  13. ஜே.வி.பி இந்த வரவுசெலவுத்திட்டத்தில் மகிந்த அரசை தோற்கடிக்காமல் பாதுகாக்கும் என்ற கருத்து ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. ஜே.வி.பியினுடைய அந்த நிலைப்பாட்டிற்கு அடிப்படையாக இரண்டு விடயங்களைக் கொள்ளலாம். ஒன்று கட்சிநலன். இரண்டு, ஜே.வி.பியிடம் இருக்கின்ற மிகமோசமான இனவாதம்;. இங்கே ஜே.வி.பி அல்லது மகிந்த ராஜபக்ச இருவருக்கும் மட்டும்தான் போர்வெறி, இராணுவ நடவடிக்கை மூலம் தமிழினத்தை அழித்தொழித்து விடவேண்டும் என்கின்ற அந்த இனவாதவெறி இருக்கின்றது என்பதல்ல. ஐ.தே.கட்சிகூட தமிழருக்கெதிரான போரை பகிரங்கமாகவே நியாயப்படுத்திவருகின்றது. எனவே ஒட்டுமொத்தமாக சிங்கள தேசமே இனவெறித் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. அதில் ஜே.வி.பி, இருக்கின்ற இனவெறியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படு…

    • 0 replies
    • 1.4k views
  14. ஓபாமாவின் கொடும்பாவி எரிப்பு -கொழும்பில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்! வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011 11:34 லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து இன்று நண்பகல் கொழும்பில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தினர். கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை யும்மா தொழுகையின் பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜூம்மா பள்ளிவாசலிலிருந்து காலி வீதியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணி ஒன்றை நடத்தினர். ஊர்வலமாக சென்றவர்களை காவல்துறையினர் அமெரிக்க தூதரகத்திற்கு சற்று தூரம் தள்ளி நிறுத்தியதுடன் அமெரிக்க தூதரகப்பகுதியில் யாரும் நெருங்காதவாறு பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர். அமெரிக்க தூதரகத்திற்க…

  15. இலங்கை முழுமையான அதிகாரப் பகிர்வுக்குட்பட்ட சமஸ்டி நாடாக உருவாக்கப்பட வேண்டும் - சிறீதரன் (சுகு): ஒலிச் செய்திகள் http://www.globaltamilnews.net/tamil_news....=2489&cat=1 இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்கள் அமைதியாக வாழ்வதற்கு ஏற்ப ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணி உறுதியாக உள்ளது. அந்த வகையில் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று இல்லாமல் முழுமையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஒரு சமஸ்டி முறையிலான நாடாக உருவாக வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டிருப்பதாக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சுகு எனப்படும் சிறீதரன் ற்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கிறார். அதன் ஒலி வடிவத்தை நீங்கள் இங்கு கேட்கலாம்.

  16. பொதுபலசேனாவை வளர்த்த கோத்தாபயதான் தற்கொலைதாரியான சஹ்ரான் காசிமையும் வளர்த்தார் என தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் காதர்மாஸ்தர். இது தொடர்பில் ஐபிசி-தமிழ் தொலைக்காட்சியின் அகக்கண் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பான முழுமையான காணொளி. https://www.ibctamil.com/srilanka/80/119037

    • 6 replies
    • 1.4k views
  17. இந்தியாவின் நிலைப்பாடு ஜெனீவா சம்பந்தமாக எப்படி அமையும் என்பது தமிழர்களின் நீண்ட துன்பியல் வரலாற்றில் ஏதாவது மாற்றத்தை கொண்டு வர உதவுமா என பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட சனல் நாலில் முன்னை நாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் அவரின் பிரதி செயலாராக இருந்த மேனன், இன்றைய பாதுகாப்பு ஆலோசகரும் காட்டப்படுகிறார்கள். இந்தியா பற்றி நேரடியாக எதுவும் கூறாவிட்டாலும் மறைமுகமாக அவர்கள் பங்கு கூறப்படுகின்றது. அந்தவகையில் சனல் நாலு அந்த போர்குற்ற ஆவணம் இந்திய மக்களை சென்றடைவது எமது மக்களின் அரசியலில் விடிவுக்கு முக்கியமானதாகின்றது. நாளை இரவு 10 மணிக்கு தமிழகத்தில் ஒளிபரப்பாகும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனல் – 4 வெளியிட்ட கொலைக்களம் பகுதி -…

    • 5 replies
    • 1.4k views
  18. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் நேற்று நள்ளிரவு வீசப்பட்டுள்ளன. இந்த துண்டுப் பிரசுரங்கள் விஸ்வமடு, சுண்டிக்குளம் பகுதி மற்றும் ஏ9 வீதியில் வீசப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சுமார் 50 வரையான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 61 வது பிறந்தநாள் வாழ்த்து என வண்ணப்படத்துடன் இவை அச்சிடப்பட்டுள்ளன. நாளை தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாள், என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=145603&category=TamilNews&languag…

  19. ஜோசப் எம்.பியின் இடத்துக்கு மாமனிதர் சந்திரநேருவின் மகன் ஆலையடிவேம்பு, செப். 26 மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு மாமனிதர் அரியநாயகம் சந் திரநேருவின் மகனான சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட் டுள்ளார். இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சந்திரகாந்தன் நாடாளு மன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்யவிருக்கிறார். இவரைக் கொழும்பில் வரவேற்று அழைத்து வருவதற்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் விசேட பஸ் ஒன்று மூலம் கொழும்பு சென்றுள்ளார்கள் -உதயன்

    • 3 replies
    • 1.4k views
  20. வியாழன் 06-09-2007 02:12 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஐரோப்பிய ஒன்றியம் அம்பாறையை மீள்நிர்மாணம் செய்வதற்கு 78 மில்லியன் யூரோ நிதியுதவு சிறீலங்காவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தலைவர் யூலியன் வில்சன் செவ்வாய்கிழமை அம்பாறை மாவட்ட அரசபிரதிநிதி கன்னங்கரவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் - அம்பாறை கூட்டுறவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தில் பாதியளவு வீதிகள் புனர்நிர்மாணம் செய்வதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதற்கான பணமானது உள்ளுர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து இயங்கும் எட்டு உறுப்பினர்களுடாக ஒருங்கிணைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இத்திட்டத்தின்கீழ் 1.சியம்பலாந்துவ பொத்துவில் - அக…

  21. புலிகளின் கடந்தகாலத்தை நாம் திருத்தவேண்டுமா? "தமிழீழ விடுதலைப்புலிகள் தமது போராட்டத்தின் பாதையில் யாருடைய சொல்லையும் கேட்கவில்லை. அதனால்தான், இவ்வாறான வரலாற்று அழிவு இன்று தமிழ்மக்களுக்கு ஏற்பட்டது. அதன்விளைவாக இன்று தமிழர் தாயகத்தையும் தமிழ்மக்களையும் சிங்களவர்களிடம் புலிகளே தாரைவார்த்து கொடுத்துவிட்டார்கள்" - என்றதொரு கருத்துருவாக்கம் போருக்கு பின்னைய இன்றைய காலகட்டத்தில் தாராளமய எதிர்வினையாக பல்வேறு தளத்தில் பகிரப்பட்டுவருகிறது. ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலம், தமிழர்களின் இருப்பின் மேல் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு ஆகிய தளங்களின் மீது நின்று தற்கால நிகழ்வுகளை அசைபோடும் சிலரும், "அன்றைக்கே சொன்னோம் நா…

  22. அமைச்சர்கள் பலர் வெளிநாடுகளுக்கு விஜயம் இலங்கையிலிருந்து 15 இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தற்போது வெளிநாடு சென்றுள்ளதாகவும் மேலும் 6 அமைச்சர்கள் செல்லவிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற முறையிலேயே இவ் அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். எதிர்வரும் சில நாட்களில் மேலும் பல அமைச்சர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் வெளிநாடு செல்லுமுன் ஜனாதிபதிக்கு அதனை அறியப்படுத்துவதுடன் பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் நடைபெறும் காலங்களில் வெளிநாடு செல்வதைத் தவிர்க்க வேண்டுமெனவும் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு மாத்திரமே அரசாங்க நிதியைப் பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிப…

  23. கருப்புப் பட்டியலில் 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் – நாட்டை விட்டு வெளியேறத் தடை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு – 62,338 இலங்கையர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அரச புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 30 ஆயிரம் வரையான சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் உள்ளனர். அவர்களில் சாதாரண சிப்பாய்களில் இருந்து, மூத்த அதிகாரிகள் வரை உள்ளடங்கியுள்ளனர். இவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள சிறப்பு அதிரடிப்படையினரில் பெரும்பாலானோர் விடுமுறை பெறாமல் கடமைக்குச் சமூகமளிக்காமல் இருப்பவர்களாவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.