ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142899 topics in this forum
-
இன்று காலை 4.00 மணியளவில் வவுணதீவு படைமுகாமில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதியை நோக்கிய சிறீலங்கா இராணுவ முன்னகர்வு முறியடிக்கப்பட்டுள்ளது இம் முன்னகர்வு முயற்சியை விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் கைவிட்டு சிறீலங்கா இராணுவத்தினர் காயமடைந்தவர்களை தூக்கிக்கொண்டு தப்பியோடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சமரில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 1.3k views
-
-
கட்டுநாயக்காவில் விமானப்படையினது உத்தரவை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கி பிரயோகம் வீரகேசரி இணையத்தளப்பிரிவு கட்டு நாயக்க நீர் கொழும்பு பிரதான வீதியிலுள்ள விமானப்படையினரது சோதனைச்சாவடியில் அனுமதியை மீறிச் சென்ற வேன்னொன்றினை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இன்று அதிகாலை இடம் பெற்ற இத் துப்பாக்கி சூட்டுப் பிரயோகத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். விமானப்படையினரது உத்தரவினை மீறி அவ் வேன் கடக்க முற்பட்ட வேளை பாதுகாப்பு படையின் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார் இது தொடர்பா விசாரணைகள் மேற் கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையில் போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்த கருத்து உண்மைத் தகவல்களை தெரியாது வெளியிட்ட கருத்து என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முத்தையா முரளிதரன் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். யுத்தம் என்பது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்படும் மோதலாகும். யுத்தத்தின் போது எதுவும் இடம்பெறலாம். ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமலே இலங்கைக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருக்கவி…
-
- 10 replies
- 1.3k views
-
-
17.06.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/video/304/E...avan-17-06-2008
-
- 0 replies
- 1.3k views
-
-
சோல்ஹம்முடனான சந்திப்பை அடுத்து புலிகளின் முக்கிய அறிவிப்பு வெளிவரும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்மின் இலங்கை விஜயத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள்கூறுகின்றன. இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வுத் திட்டத்தை ஜனாதிபதி விரைவில் வெளியிட வேண்டுமென கடந்த மாவீரர் தின உரையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வலியுறுத்தியிருந்தபோதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இது வரை தீர்வுத்திட்டம் குறித்து புலிகளின் தலைமை விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கவில்லை. அதேநேரம், வடக்கு கிழக்கு உட்பட தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கண்ம…
-
- 0 replies
- 1.3k views
-
-
போர் முடிவடைந்து விட்டது, விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். விடுதலைப்புலிகளும், அவர்களுடன் இடம்பெறும் போரும் தான் தமிழீழத்தையும் சிங்கள தேசத்தினையும் பிரித்து வைத்தது என்ற தோற்றப்பாட்டினை தாயக தமிழ் மக்களுக்கு சிங்கள அரசியல் வாதிகளும், மேதைகளும் இப்போ புகட்ட ஆரம்பித்து விட்டார்கள். பாடசாலை நிகழ்சிகள், தேர்தல் விஞ்ஞாபனங்கள்,அபிவிருத்தி திட்டங்கள் , பாதுகாப்பு கெடுபிடிகளில் இருந்து தளர்வு, மக்களை மீழ் குடியமர செய்தல் என்ற பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் ஊடாக இந்த கருத்தூட்டல்கள் இடம்பெறுகின்றன. நொந்து போன மக்களில் சிலரும் பாடசாலை குழந்தைகளும் இந்த கருத்தூட்டல்களுக்கு எடுபட்டாலும் பரவாயில்லை ஆனால் போராட்டம் பற்றியும் தேசியம் பற்றியும் பாடசாலைகளிலும், பல்கலைகழக…
-
- 1 reply
- 1.3k views
-
-
"எமது பிரச்சினையில் அத்துமீறித் தலையிட்டு பிரபாகரனைப் பாதுகாப்பதற்கு முற்பட்டால் வியட்நாமில் கற்ற பாடத்தை அமெரிக்காவுக்கு புகட்டுவோம்" என சிறிலங்காவில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அரசியல் ஆலோசகரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கடுமையாக எச்சரித்திருக்கின்றார். கொழும்பு நூலக ஆவண கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கடுமையான தொனியில் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் முக்கியமாக குறிப்பிட்டதாவது: "சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்றன பொருளாதாரத்தில் இன்று வளர்ச்சியடைந்திருப்பதுடன் வல்லரசுகளாகவும் உயர்ந்திருக்கின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தில் வீழ்ச்சிகண்டுவரும் அமெரிக…
-
- 5 replies
- 1.3k views
-
-
கொள்ளையடிக்கப்படும் வன்னி மக்களின் வளங்கள்! போர் முடிவுக்கு வந்து விட்டது. மக்களுக்கும் புலிகளுக்கும் சேர்த்து இராணுவத் தீர்வைக் கொடுத்து விட்ட மகிழ்ச்சியில் அவர்கள் எக்காளமிட்டுச் சிரிக்கிறார்கள். மூன்று லட்சம் மக்களை கால்நடைகளைப் போல நான்கு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆசியப் பிராந்தியத்தின் இடது வலது வல்லரசுகள் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே முடமாக்கிய பெருமையில் திளைக்கின்றன. மேற்குலகமோ இலங்கையில் பெரும் நாடகத்தனமான பாவனைகளை நடித்துக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த இலங்கைத் தீவின் சிறைக்குள்ளும் வெளியிலும் வாழும் தமிழ் மக்கள் பேரினவாதிகளின் பரிகாசப் பொருளாகியிருக்கிறார்கள். நாம் புலத்தில் அழுத…
-
- 1 reply
- 1.3k views
-
-
மலபே பிரதேசத்தில் இரகசிய முகாமில் வைத்து பொன்சேகா மீது விசாரணை! . .சிறிலங்கா இராணுவ காவல்துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மலபே என்ற இடத்திலுள்ள இரகசிய முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டுவருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது குடும்பத்தினர் உட்பட எவரையும் அவரை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டபோது பொன்சேகா வெள்ளை சேர்ட்டும் மண்ணிற காற்சட்டையும் சப்பாத்தும் அணிந்திருந்தார் என்று அவருடன் கூட இருந்தவர்கள் தெரிவித்தனர். அலுவலகத்தின் மேல்மாடியிலிருந்து கீழ்தளம் வரை பொன்சேகா தரதரவென இழுத்துச்செல்லப்பட்டபோதும், …
-
- 5 replies
- 1.3k views
-
-
வடமராச்சியில்... வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு. யாழ்ப்பாணம்- குடத்தனை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த சந்தேகநபர் அவ்வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். வடமராட்சி கிழக்கு, குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குடத்தனை பகுதியிலுள்ள வீடொன்றினுள் அதிகாலை 12 மணியளவில் புகுந்த தாக்குதலாளி, வீட்டில் உறக்கத்தில் இருந்த பரம்சோதி ஜெயஸ்ரீ (வயது 66) மற்றும் அவரது மனைவி ப.நிர்மலாதேவி (வயது 53) ஆகியோர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதில் பரம்சோதி உயிரிழ…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ் கொக்குவிலில் இராணுவப் புலனாய்வாளர்களால் இளைஞர் சுட்டுக் கொலை. யாழ் கொக்குவில் ஆடியபாதவீதியில் இன்று காலையில் 8.30 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். உந்துருளியில் வந்த இளைஞரை வழிமறித்த ஆயததாரிகள் இவர் மீது துப்பாக்கிப் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். கொல்லப்பட்டவர் கோவில் வீதி கொக்குவில் கிழக்கைச் சோந்த நவரத்தினம் மனோராஜ் வயது 26 என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வையித்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படுகொலையை மேற்கொண்டவர்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் எனவும் தெரியவருகின்றது. இதேவேளை இன்று காலை 8.00 மணிக்கு கோப்பாய் இராஐ வீதியில் இனம்…
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.yarl.com/files/110913_colombo_reporter.mp3
-
- 1 reply
- 1.3k views
-
-
October 21, 2010 Hon. Marzuki Darusman Chairman of UN Panel of Experts UN Headquarters First Avenue at 46th Street New York , NY 10017 USA Hon. Ms. Sooka Yasmin Member of UN Panel of Experts UN Headquarters First Avenue at 46th Street New York, NY 10017 USA Hon. Steven R. Ratner Member of UN Panel of Experts UN Headquarters First Avenue at 46th Street New York , NY 10017 USA Email: panelofexpertsregistry@un.org There is Irresistible Evidence Senior LTTE Cadres Have Been Summarily Executed by the Army Dear Hon.Panellists, On July 10, 2010 a senior cabinet Minister unwittingly provided the first …
-
- 0 replies
- 1.3k views
-
-
வடமாகாண கல்வி திணைக்களத்தால், 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட 3 ஆம் தவணை தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சையில், கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு நாடு இரு தேசம்” என தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம் என்ன வாக்கியம் என்ற கேள்வியே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் ,அது தொடர்பிலான விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதேவேளை குறித்த கேள்வி தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அறிய முடிகிறது. “ஒரு நாடு இரு தேசம்” எனும் சொல் தமிழ் அரசியல் கட்சி ஒன்று தமது கொள்கையாக கொண்டுள்ள நிலையில் அது தொடர்பிலான வினாத்தாளில் வந்தமையே சர்ச்சைக்கு க…
-
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
pic: dailymirror.lk நேற்று முந்தினம் இரவு பிலியந்தலவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் புத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அது அப்படி இருக்க.. சிறீலங்கா அரச படைகள்.. தாங்கள் மன்னாரில் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவிச் செயற்படுவதை ஒத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் மன்னாரில் ஆழ ஊடுருவி நடத்தும் தாக்குதல்களில் பொதுமக்களும் முக்கியஸ்தர்களும் பலியாகும் போது அதை புலிகளுக்குள் உள்ள பிளவுபட்ட அணி ஒன்று செய்வதாகக் காட்டுவதற்கு தமிழ் தேசத் துரோகிகளுடன் இணைந்து அரசு பிரச்சாரம் செய்வது இன்றைய டெயிலிமிரர் கட்டுரையின் கீழ் அம்பலமாகியுள்ளது. முகமாலையில் ஏற்பட்ட இழப்பை மறைக்க பொய் சொல்ல வெளிக்கிட்டு...மற்றைய பொய்களை டெயிலி மிரர் கோட்டை விட்டுவிட்டது..! "Meanwhile, …
-
- 1 reply
- 1.3k views
-
-
உதவி கேட்டு ஓலமிடும் மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதிலிருந்து அகாசியையும் அவரது பரிவாரங்களையும் தடுப்பது எது ? தாம் புலிகளின் கடைசி நகரமான முல்லைத்தீவையும் கைப்பற்றி விட்டதாக கொழும்பிலுள்ள அரசு உரிமை கோரியிருக்கிறது. அந்த அரசாங்கத்தின் ராணுவத் தளபதியோ 95 வீதமான யுத்தம் முடிவடைந்து விட்டதாகக் கூறியிருக்கிறார். ஆகவே புலிகள் வெளியேறும் மக்களைத் தடுப்பதற்குக் கூடப் பலமில்லாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அதே மக்களோ மீண்டும் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பு ராணுவத்தின் கைய்யில் அகப்பட்டு அடையவிருக்கும் மனிதப் பேரழிவு குறித்த நடுக்கங்களோடு மேலும் மேலும் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவித் தம்மை மறைத்துக்கொண்டிருக்கிறார்க
-
- 0 replies
- 1.3k views
-
-
திருமலை வதை முகாம் இரகசியங்கள்... "அது சிறையல்ல வதை முகாம். நிலத்துக்கு அடியிலேயே அது அமைந்துள்ளது. நான் உள்ளிட்ட எனது குழு மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலேயே அங்கு சென்றோம். அதற்குள் கொடிய விஷப்பாம்புகள் இருந்தன. ஆயிரக்கணக்கான வௌவால்கள் இருந்தன. உள்ளே செல்ல முடியவில்லை. ஒரு வகையான வாயு வெளிவந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் இருப்பது ஒரே ஒரு மலசலகூடம். அது வர்த்தமானிப்படுத்தப்பட்ட சிறையும் அல்ல. மனிதன் ஒருவனை தடுத்து வைக்க எந்த வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற அனைத்துலக ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள் சிறிலங்காப் படையினரால் வவுனியாவில் தடுக்கப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையின் இறுதி கட்டத்தில் படையினர் இருப்பதாகப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். பயங்கரவாதம் தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பத
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி! பருத்தித்துறை - காங்கேசன்துறை - பொன்னாலை வீதி 28 வருடங்களின் பின்னா் மக்களின் பாவனைக்கு கட்டுப்பாட்டுடன் இன்றையதினம்(13-04-2018) திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளின் காரணமாக 1990 ஆம் ஆண்டு மூடப்பட்ட பருத்தித்துறை - காங்கேசன்துறை - பொன்னாலை வீதி இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்ட நிநலையில் இந்த வீதியின் ஊடாக காலை 6 மணி தொடக்கும் இரவு 7 மணிவரை பொது மக்கள் சகல வாகனங்களிலும் பயணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் ஒரு…
-
- 7 replies
- 1.3k views
-
-
வலுக்கிறது வெ(ற்)றிக்கூட்டணி மோதல் – விகடன் சிறீலங்காவில் தற்பொழுது நடைபெற்றுவரும் கூட்டணி மோதல்களைப்பற்றி தமிழ்நாட்டு சஞ்சிகை விகடனில் வந்த கட்டுரை. ”எதிரி ஆகிறார் தளபதி’ என்ற தலைப்பில், மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் சரத் ஃபொன்சேகாவுக்கும் இலங்கைக் களத்தில் அரங்கேறி வரும் உள்குத்து பகை பற்றி 28.10.2008 தேதியிட்ட ஜூ.வி-யில் விரிவான கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. அதில் நாம் குறிப்பிட்டிருந்தபடியே அடுத்தடுத்து ஃபொன்சேகா சில மூவ்களை நகர்த்த… சூடாகிக் கிடக்கிறது ராஜபக்ஷே தரப்பு! விடுதலைப் புலிகளுடனான போரில் சகல போர் மரபுகளையும் மீறி லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றழித்த இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் நடத்தி வரும் முயற்சியும் இதன் ம…
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3920&SID=133
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜெயலலிதாவை 'நம்பும்' திமுக!! ''தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் காங்கிரசும் இலங்கை விஷயத்தில் புரிதலோடு நடந்து கொண்டுள்ளன. இதனால் தான் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் அமைதி நீடித்து வருகிறது'' என்று ஒரு பேட்டியில் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். அதாவது, இலங்கை விஷயத்தில் அதிமுகவும் தங்களைப் போலவே அமைதி காத்ததால் புளகாங்கிதம் அடைந்து அவர் சொன்ன கருத்துக்கள் இவை. அதிமுக இப்படியே இருந்துவிடும், பாமக, மதிமுக, திருமாவளவன், சில சினிமாக்காரர்கள், சில பெரியாரிஸ்டுகள் மட்டுமே இலங்கை விவகாரத்தில் கூப்பாடு போடப் போகிறார்கள். இவர்கள் கூச்சல் போடுவதால் நமக்கு தேர்தலில் எந்த பாதிப்பும் இருக்காது என்ற பெரும் நம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படுகின்ற பாராளுமன்றத்திலேயே வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். மேலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான வேலைத்திட்டங்களை அடுத்த பாராளுமன்றத்தில் முன்னெடுப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் செயற்பாடுகள் எவ்வாறு அமையவுள்ளன என்றும் அதற்கு எவ்வாறான அணுகுமுறையை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் வினவியதற்கு பதி…
-
- 10 replies
- 1.3k views
-