Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கும் பழக்கம் அரசியல்வாதிகளிடம் நீண்ட காலமாக இருந்துவரும் அவர்களின் இரத்தத்திலேயே ஊறுவிட்ட ஒன்று. அதிலும் மக்களிடம் இருக்கும் போது அரசியல் தலைவர்களைக் கிழி கிழி என்று கழிக்கும் கிழிக்கும் மக்கள் சேவகர்கள் பதவிக் கதிரையை அடைந்ததும் முற்றிலும் புதிய மனிதர்களாக மாறிவருவதுடன் நம்பி வாக்குப் போட்ட மக்களின் விருப்பங்களுக்கு மாறாக தாம் நினைப்பதையே மக்களின் விருப்பமாக பிரதிநிதித்துவப்படுத்தும் திறமை இவர்களுக்கு உள்ளது. இதற்குப் பல உதாரணங்கள் இலங்கை வரலாற்றில் உள்ளது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் போது சமஷ்டி பற்றிய சித்தாந்தங்களை கோட்பாட்டு ரீதியாகத் தெரிந்துகொண்டு இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்ததுடன் சிங்கள மக்களின் வாக்கு வங்கியை பெறுவ…

  2. Started by nunavilan,

    கொசோவோ பாடங்கள் [24 - February - 2008] முன்னாள் யூகோஸ்லாவிய சம்மேளனத்தில் எஞ்சியிருக்கும் பெரியநாடான சேர்பியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு அல்பேனிய இனத்தவர்களை அதிகப்பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ மாகாணம் கடந்த வாரம் செய்த சுதந்திரப் பிரகடனம் அரசொன்றை அங்கீகரிப்பதில் இருக்கக் கூடிய தகுதிகள் பற்றி உலகில் இன்று பரந்தளவில் விவாதங்களை மூளவைத்திருக்கிறது. கொசோவோவை சுதந்திரநாடாக முதன்முதலில் அமெரிக்கா அங்கீகரித்திருக்கின்றமையும

    • 1 reply
    • 1.3k views
  3. மாத்தறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுஇடம் சிங்களவர்களால் தீக்கிரை Wednesday, September 7, 2011, 10:43 சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சிங்கள-முஸ்லிம் இனத்தவர்களுக்கு இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாத்தறை மாவட்டத்தில் உள்ள டிக்வெல்ல என்ற இடத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மோதல் சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நட்புறவு துடுப்பாட்டப் போட்டி ஒன்றை அடுத்தே ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலின் போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகளும், வழிபாட்டு இடம் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சிங்களவர்கள் சிலர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்…

  4. தேடப்படும் குற்றவாளியாக சென்னை நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளார். சார்க் மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபருடன், பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்துறை அமைச்சரும், ஈபிடிபி பொதுச்செயலருமான டக்ளஸ் தேவானந்தாவும் மாலைதீவு சென்றுள்ளார். நேற்று சங்கிரி-லா விடுதியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இணைந்து இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தபோது டக்ளஸ் தேவானந்தா, ஜி.எல்.பீரிஸ், சம்பிக்க ரணவக்க, சஜின் வாஸ்…

  5. உதயமாகிறது தமிழர் தேசிய சபை.! தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார் ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை வினைத்திறன் மிக்கதாகப் பெற்றுக் கொள்வதற்காகவும் தேசிய சபை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஒன்றுபட்டு செயற்படுவதற்காக இப்போது தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்படும் கட்சிகளை ஒன்றிணைத்துப் பயணிக்க ஆரம்பித்துள்ளோம். இது தொடர்பில் நான் விடுத்த கோரிக்கைக்கு அனைத்து தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சி…

  6. [04 - February - 2007] [Font Size - A - A - A] -மப்றூக்- விக்ரமாதித்தன்,வேதாளம் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! தன்னைப் பிடித்துக் கொண்டு போகும் விக்ரமாதித்தனிடம் கதை கூற ஆரம்பிக்கும் வேதாளம்! இறுதியாக கதையில் ஒரு புதிர் வைத்து அதற்கான விடையை விக்ரமாதித்தனிடம் வேதாளம் கேட்கும். ஆனால் நிபந்தனை;விக்ரமாதித்தன் பதில் சொல்லாவிட்டால் அவன் தலை வெடித்து விடும்.மௌனம் கலைந்தால் வேதாளம் தப்பித்து விடும்! இந்த நிலைதான் இப்போது மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு! எதைச் செய்தாலும் விளைவுகள் பாதகமாகவே அமைந்து விடுகின்றன அவருக்கு! அரசுடன் மு.கா.இணைய வேண்டுமென பல மட்டங்களிலிருந்தும் எழுந்த அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் சமாளிக்கும் பொருட்டு;கடந்த வாரம் அமைச்சுப் பதவிகள…

  7. இலங்கையில் அண்மைக்காலமாக பல சினிமா திரையரங்குகள் மூடப்பட்டுவருவதாக சினிமா துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர். 300 திரையரங்குகள் வரையில் காணப்பட்ட இலங்கையில் தற்போது சுமார் 180 திரையரங்குகள் மட்டுமே செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். திரையரங்குகள் இவ்வாறு மூடப்பட்டு வந்தால், இலங்கை சினிமாத்துறை எவ்வாறு வளர்ச்சிகாண முடியும் என்றும் துறைசார் வல்லுநர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். கொழும்பில் அசோகா, செல்லமஹால், எம்பையர், க்றவுண், ஜசீமா உள்ளிட்ட திரையரங்குகளும், தெமட்டகொட மானில், வத்தளை நில்மினி, ஜிந்துபிட்டி முருகன் உள்ளிட்ட பல திரையரங்குகளும் மூடப்பட்டுவிட்டன. இதேபோல், மட்டக்களப்பு ஈஸ்வரன், திருகோணமலை லக்ஸ்மி மற்றும் சிறிகிருஸ்ணா, மன்னார் குமரன், …

  8. சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுதக்குழு அம்பாறையில் கிராமவாசிகள் மீது தாக்குதல் ‐ கிராமவாசிகள் கிராமங்களைவிட்டு வெளியேற்றம் 19 July 10 01:39 am (BST) சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுதக்குழு ஒன்று அம்பாறை மாவட்டத்தின் கிராமவாசிகள் சிலரைத் தாக்கியதை அடுத்து அக்கிராமவாசிகள் தங்கள் கிராமங்களைவிட்டு வெளியேறி உள்ளார்கள். பொத்துவில், பாணம, ராகம்வெல ஆகிய கிராமங்களுள் நுழைந்த இந்த ஆயுதக்குழுவினர் கிராமவாசிகளைத் தாக்கியதோடு அங்கிருந்த வீடுகளையும் சேதப்படுத்தினர். ராகம்வெலவில் உள்ள வாலுகாராம விகாரையும் தாக்குதலுக்குள்ளானது. தாக்குதலுக்குள்ளானவர்களில் உணவட்டுணே விஜயவன்ச தேரோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு ஒரு மணியளவில் எங்களை எழுப்பிய ஆயுததாரிகள் விகாரையை …

    • 2 replies
    • 1.3k views
  9. ஷுமைலா ஜாஃப்ரி மற்றும் ரஞ்சன் அருண் பிரசாத் இஸ்லாமாபாத் மற்றும் கொழும்பு 9 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பரில் வன்முறை கும்பலால் மத நிந்தனையாளராக சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னிக்கப் போவதில்லை என்று அவரது மனைவி நிலுஷி திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானில் இனவாத கும்பலால் தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் மனைவிக்கு அவரது கணவரின் சம்பளத் தொகை மற்றும் நிவாரணத் தொகையை பாகிஸ்தான் அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இந்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கா…

  10. முல்லைத்தீவு, குமிழமுனைப் பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இம்முறியடிப்புத் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது படை வீரர் ஒருவரின் சடலம் உட்பட ஆயுதங்கள் சிலவும் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 வீரகேசரி நாளேடு 12/4/2008 10:39:58 PM - முல்லைத்தீவு, குமிழமுனைப் பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இம்முறியடிப்புத் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது படை வீர…

  11. இது கதையல்ல நிஜம்: நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது! – ஒரு போராளியின் சாட்சியம் – தொடர் 9 நித்திரை கொள்ளவே விடாது தூவாணம் அடித்தது. வீடு முழுக்க ஒரே ஒழுக்கு. என்ன செய்வது சமாளிக்கத்தான் வேண்டும் என்று நினைத்தவாறே அப்படியே தரையில் படுத்து நித்திரை கொண்டேன். திடீரென்று ஏதோ எனது காலை நக்கிறமாதிரியிருந்தது. கண்ணைத்திறந்து பார்த்தேன். ஒரு நாய்க்குட்டி. எனக்கு மனதுக்கு சந்தோசமாக இருந்தது. அந்த நாய்க்குட்டியையும் தூக்கிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நித்திரை கொண்டேன். அதுவும் எனக்குப் பக்கத்தில் படுத்துவிட்டது. வாய் பேசாத ஜீவன் என்றாலும் அந்த நேரத்தில் ஒரு துணையைப் போல உணர்ந்தேன். விடியப் போகுது பகலில் நடமாடவே முடியாது ஒரு மறைப்பும் இல்லை. வேறொரு வீட்டுக்குள் போய…

  12. இலங்கை பிரச்சனை: சொதப்பும் அதிகாரிகள்-ராமதாஸ் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2008, 10:55 டெல்லி: இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடுவதில் சிரமம் இருந்தால் இதை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு கொண்டு போக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் தற்போதுள்ள அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் நிறைய குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இந்தப் பிரச்சனையின் ஆழம் தெரிந்த தமிழர்கள் இடம்பெறும் ஒரு ஆலோசனைக் குழுவை பிரதமர் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் கோரி முதல்வர் கருணாநிதி தலைமையில் டெல்லி சென்ற குழுவில் இடம் பெற்ற ராமதாஸ…

  13. மனித உரிமை கண்காணிப்பாளர்கள் நியமனத்தை தடுத்த நோர்வே சிறிலங்காவிற்கு மனித உரிமை கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முயற்சிக்கு நோர்வே, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவளிக்காது விட்டதன் மூலம் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவிற்கான உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கு இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளன. கடந்த மாதம் 25 ஆம் நாள் ஒஸ்லோவில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் செயற்குழு கூட்டத்தின் போது அதற்கான திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியான ஜேர்மன் தூதுவர் தயாரித்திருந்தார். அனைத்துலகத்தின் தலையீடுகள் இன்றி சிறிலங்கா அரசு தனது பிரச்சனைகளை தானே தீர்க்க…

  14. [size=5]புலம்பெயர் உறவுகளும் உதவ வேண்டும்[/size] [size=4]October 12, 2012[/size] [size=4]வடக்கு கிழக்கிலுள்ள காப்பகங்களுக்கு உதவ வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்[/size] [size=4]எமது புலம்பெயர் உறவுகளும் தாய்நாட்டில் வாழும் உறவுகளும் தங்களது ஆட்ம்பரச் செலவினங்களைக் குறைத்து வடக்கு கிழக்கில் பல்வேறு காப்பகங்களில் தமது எதிர்காலக் கனவுகளைச் சுமந்து வாழும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முன்வரவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.[/size] [size=4]வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள இந்து அன்பகத்தில் ஏற்பட்டுள்ள நீர்ப்பிரச்சினை தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினரின் கனவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து…

    • 12 replies
    • 1.3k views
  15. இலங்கை தனது பொருளாதாரதிறனை அதிகரிப்பதற்காக, தனது உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக மிகவும் பாரதூரமான கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதுடன் வங்குரோத்து நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதுசர்வதேச நாணய நிதியத்தை கடனிற்காக நாடவேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. இலங்கை தற்போது செலுத்தவேண்டிய கடன் 64.9 பில்லியன் டொலர் என அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். அதில் 8 பில்லியன் டொலர்களை சீனாவிற்கு செலுத்தவேண்டிய நிலை காணப்படுகின்றது. நாட்டின் மொத்த தேசிய வருமானத்துடன் கடன் வீதத்தை ஒப்பிட்டால் அது 75 வீதமாக காணப்படுகின்றது. அரசாங்கத்தின் வருவாயில் 95.4 வீதம் கடனை செலுத்துவதற்காகவே செலவாகின்றது. கடன் நிலை என்பது தொடர்ந்து தாங்கமுடியாதவொன்று. ஆனால்,…

  16. யாழில் சவர்காரம் ஒன்றை பெறுவதற்காக அரச பணிகள் ஸ்தம்பிதம். - பண்டார வன்னியன் குசனையலஇ 29 னுநஉநஅடிநச 2006 11:13 யாழ்ப்பாணத்தில் சவர்காரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சவர்காரம் ஒன்று 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன் நிலையில் நேற்று நல்லூர் ஆலய வீதியில் உள்ள படை முகாம் ஒன்றி;ல் சவர்காரங்கள் விநியோகிக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து.. யாழ்ப்பாண மாநகரசபை, கல்வித் திணைக்களம் உட்பட மூன்று திணைக்களங்களின் கடைமையாற்றும் 500 வரையிலா அரச பணியாளர்கள் குறித்த படை முகாமின் முன்னால் வரிசையில் சவர்காரத்தை பெறுவதற்க்காக காத்து நின்றிருந்தனர். இதன் காரணமாக காலை 9 மணியில் இருந்து சுமார் மூன்று மணித்தியாலங்களாக திணைக்களங்களின் பணிகள் யாவும் ஸ்தம…

  17. Should Sri lankas President be arrested for war crimes ? Yes / No http://sunriseradio.com/#

    • 3 replies
    • 1.3k views
  18. பார்வதியம்மாள் இலங்கை சென்றது அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடி – சீமான் அன்னை பார்வதி இலங்கைக்கு திரும்பி சென்றது அவருக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தமக்கு வரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக்கறையை மாற்றிவிடலாம் என எண்ணிய அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடியாகும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார். ஆறு மாத விசா பெற்று சென்னை வந்த தமிழ்த் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்களின் தாயார் பெருமாட்டி பார்வதியம்மாள் அவர்களை மாநில போலீசின் துணையோடு மத்திய அதிகாரிகள் கடந்த மாதம் திருப்பி அனுப்பி தீராக் களங்கத்தை உருவாக்கினர். ஈவிரக்கமில்லாத இந்தப் போக்கு உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்த இப்போது பார்வதியம்மாளுக்கு அரசு செலவ…

  19. அரசியல் திருவிழாவாகும் குடும்பிமலை படை நடவடிக்கை -அருஸ் (வேல்ஸ்) இன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கையின் பெரும்பாலான தினசரிகளில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மேற்குப் பகுதியான குடும்பிமலை (தொப்பிக்கல) வெற்றிவிழா தொடர்பான செய்திகளே அதிகம் காணப்படுகின்றன. எப்போதும் தென்னிலங்கையின் அரசியல் அடித்தளம் ஆட்டம் காணத் தொடங்கும் போது படைநடவடிக்கைகள் முதன்மைப் படுத்தப்படுவதுண்டு. அதன் வெற்றி விழாக்களும் பெரும் எடுப்பில் நடத்தப்படுவதுண்டு. தற்போது சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் ஏனைய கட்சிகளுடன் மேற்கொள்ளும் சூறாவளி சந்திப்புக்கள், வெளிநாட்டு பயணங்கள்,…

  20. 31 தமிழ் அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் விடுதலை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியுடன் குறித்த நபர்கள் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/11/11/31-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%…

  21. தேசிய சுதந்திர முன்னணியின் ஆரம்ப விழா நிகழ்வுகளுக்கான மண்டபத்தை ஒதுக்கீடு செய்வதில் மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப அதிகாரிகளிடம் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து மண்டபம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய சுதந்திர முன்னணியின் ஆரம்ப விழா நிகழ்வுகள் நேற்றைய தினம் (மே14) பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பண்டாரநாயக்க கல்வி மண்டபத்தில் எந்தவொரு அரசியல் நிகழ்வும் நடாத்தப்படக்கூடாதென மண்டப யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் 6ம் சரத்திற்கமைய எந்தவொரு அரசியல் நிகழ்வும் பண்டாரநாயக்க கல்வி மண்டபத்தில் நடைபெறாதெனத் தெரியவருகிறது. படைவீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான …

    • 0 replies
    • 1.3k views
  22. நோர்வே நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (14.09.07) ஓஸ்லோவில் கண்டன ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க

    • 3 replies
    • 1.3k views
  23. Started by nunavilan,

    தாயக செய்திகள் 11 -- 12 -- 2008

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.