ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
[ வியாழக்கிழமை, 01 ஒக்ரோபர் 2015, 12:48.14 PM GMT ] ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் இன்றைய தீர்மானத்தில் சில முன்னேற்றகரமான அம்சங்கள் காணப்பட்டாலும், இது ஓரளவு வலு குறைந்த ஒன்று என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த விசாரணையை நடத்தக்கோரும் தீர்மானம் இன்று வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. 47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் இன்றைய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. இன்றைய தீர்மானத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் முன்னின்று கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தை இலங்கை அரசும் ஆதரித்திருக்கிறது. இந்…
-
- 0 replies
- 712 views
-
-
இந்த நாட்டில் தமிழர்கள் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு இன்று எமக்குள்ள ஒரே வழி பொதுவேட்பாளராகும். வேறு யாருக்கும் வாக்களிப்பதன் மூலம் அதனை அடையமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட ஜேசு சபை துறவி அருட்தந்தை ஜோச்மேரி தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த நாட்டில் தமிழர்கள் அழிக்கப்பட்டுவருகின்றார்கள். இதனை வெளியுலகுக்கு கொண்டுசெல்லவேண்டும். நாங்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதனால் எமது பிரச்சினையை கொண்டுசெல்லமுடியாது. அதனால் பொதுவேட்பாளராக அரியநேத்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். இது நல்ல சந்தர்ப்பம்.…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
கல்முனை வைத்தியசாலையில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே இழுபறி… July 15, 2019 கல்முனை வைத்தியசாலையில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட இழுபறியினால் பதற்ற நிலை ஏற்பட்டது. வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை ஞாயிற்றுக்கிழமை (14.07.190) மாலை பார்வையிட வந்த மக்களுக்கும் வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இப்பதற்றம் ஏற்பட்டது. கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் பின்வாசல் நுழைவாயில் ஊடாக அண்மைக்காலங்களில் வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த அனுமதி விடயத்தில் நடைமுறைக்கு பொருத்தமான …
-
- 0 replies
- 718 views
-
-
வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட பாரிய படை முகாமை பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறீலங்கா படையினர் ஈடுபட்டுவருகின்றனர். இதற்காக நெல்லியடி குஞ்சர் கடை சந்தியிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு அங்கிருந்த இராணுவத் தளபாடங்கள் எள்ளங்குளப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மாவீரர்களது வித்துடல்கள் புதைக்கப்பட்ட எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், யுத்தத்தின் பின்னர் சிறீலங்கா இராணுவத்தால் இடித்து அழிக்கப்பட்டதோடு அங்கு பாரிய படைத்தலைமையகம் ஒன்றையும் சிறீலங்கா இராணுவம் அமைக்கத் தொடங்கியது. இந்நிலையில், இம்முகாமிலிருந்த இராணுவத்தின் 521 படைப்பிரிவின் 3 வது சிங்க ரெஜிமண்டைச் சேர்ந்த படையினரே இவ்வாறு குஞ்சர் கடை…
-
- 0 replies
- 622 views
-
-
வடக்கு கிழக்கில் இராணுவ மயப்படுத்தப்பட்ட குடியேற்றங்கள் அரங்கேறி இருக்கின்றது. குடியேற்றங்களுக்கு பின்னால் இராணுவ நிகழ்ச்சிகள் இருக்கிறது. வெலிஓயா என்று சொல்லுகின்ற மணலாறு பிரதேச செயலகப் பிரிவிலே உள்ள கிராமங்களின் பெயர்களை எடுத்து பாருங்கள். ஜானகபுர அப்பிரதேசத்தின் உடைய இராணுவத்தளபதியினுடைய பெயர் ஜனகபெரேரா- ஜானகபுர .அவருடைய மனைவியின் பெயர் கல்யாணி- நவகல்யாணபுர, அவருடைய மகன் சம்பத்-சம்பத்நுவர, இப்போது அண்மையிலே எங்கள் ஐயாவினுடைய பெயர் நாமல்- நாமல்கம இவையெல்லாம் புதிய கிராமங்கள் எங்களுடைய தாயகத்தை துண்டாடுவதை நோக்காக கொண்ட கிராமங்கள் என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவர் நவனீதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று (21) நலிவுற்றுப்போன நல்ல…
-
- 0 replies
- 485 views
-
-
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை இந்திய பிர்லா கம்பனி பொறுப்பேற்பு 19.01.2008 / நிருபர் எல்லாளன் உலகின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இந்திய பிர்லா கம்பனி இலங்கையின் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையைப் பொறுப்பெடுக்கவுள்ளதாக கட்டுமான மற்றும் பொறியியல்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் உற்பத்தி வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேற்படி நிறுவனத்தின் உயரதிகாரிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினைச் சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை…
-
- 20 replies
- 3.4k views
-
-
ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான ஒரு பிரேரணையை முன்மொழிவதற்கு அமெரிக்கா அறிவித்தல் கொடுத்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,இதனைத் தவிர்த்துக் கொள்வதற்காக நாம் பல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆயினும், அரசியல் காழ்ப்புணர்ச்சிக் கொண்டு அமெரிக்காவும் அதன் சில நேச நாடுகளும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழிந்திருந்தாலும் கூட, இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் காட்டி வரும் ஆர்வம் குறித்து மிகவும் தெளிவாக அறிந்து வைத்திருக்கும் எமது நேச நாடுகள் இந்தப் பிரேரணையை…
-
- 3 replies
- 907 views
-
-
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது. 1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 60 ரூபாவாகவும், பெரிய வெங்காயத்திற்கான வரி 10 ரூபாவில் இருந்து 30 ரூபாவாகவும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலைகள் கனிசமான அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/310319
-
- 1 reply
- 108 views
- 2 followers
-
-
ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் போர்க் குற்றசாட்டுகளுக்குப் பதிலளிக்கப்படாமல் போனால் - இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுத மோதல் வெடிக்கலாம் என அமெரிக்கா இலங்கையை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார். சர்வதேச செய்திச் சேவை ஒறுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் கூறியுள்ளதாவது: இலங்கையின் நலன்களுக்கு பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் என்பன முக்கியமானவை. இதன்மூலம் அவர்கள் உண்மையான அமைதியையும் பாதுகாப்பையும் அடைய முடியும். இல்லையேல், சொந்த சமூகத்தினரின் கோபத்தினால் நாட்டில் புதிய வன்முறைகள் ஏற்படும். நல்லிணக்கம் மற்றும் பொறு…
-
- 21 replies
- 1.4k views
-
-
எம்மை கேட்காமல் வேட்பாளரை அறிவிப்பது தவறு: மஹிந்த அமரவீர In இலங்கை August 2, 2019 2:46 am GMT 0 Comments 1326 by : Yuganthini எமது கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசனை எதனையும் நடத்தாமல், ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன அறிவிக்க நினைப்பது தவறென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரைக் களமிறக்குவதற்…
-
- 0 replies
- 216 views
-
-
வன்னிப் பிரதேசக் கொடூரங்கள் மட்டும் கொழும்பின் கண்ணில் படுவதேயில்லை 31.01.2008 மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மடுப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவி மாணவர்கள் 20 பேர் உட்பட 18 சிவிலியன்கள் கோரப் பலியாகியிருக்கின்றார்கள். மூன்று ஆசிரியர்கள், பத்து மாணவர்கள் உட்பட 17 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்தக் கோர கொடூர சம்பவம் பற்றிய செய்திகளைத் தென்னிலங்கை ஊடகங்கள் கையாளும் முறையைப் பார்க்கும்போதே வன்னித் தமிழ் மக்களை எவ்வளவு ஓரவஞ்சகத்துடன் தென்னிலங்கைச் சமூகம் அணுகுகின்றது என்பது புலனாகிவிடும். வன்னிப்பிரதேசத்தில் கோரக் குண்டுவெடிப்பில் அப்பாவி மாணவர்கள் சிறார்…
-
- 3 replies
- 1.7k views
-
-
அமெரிக்க அழுத்தங்களால் சிறிலங்காவைக் கைவிட பெரும்பாலான நாடுகள் முடிவு [ செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012, 00:40 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்காவின் அழுத்தங்களை அடுத்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவு வெளியிட்ட பல நாடுகள் தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கத் தொடங்கியுள்ளதாக ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் நாளை சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்க சிறிலங்கா, பல மாதங்களாகப் பரப்புரைகளை மேற்கொண்டு பல நாடுகளின் …
-
- 1 reply
- 1.5k views
-
-
போர் முடிவுற்றும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை : வடக்கு முதல்வர் கடந்தகால தவறுகளை சீர் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கார்த்திகை மாதம் மரம் நடுகை மாதமாக வடமாகாண சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மரம் நடுகை செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தநிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காட்டு மரங்கள் அழிக்கப்பட்டதால், காட்டில் மழை இல்லாமல் போய் விட்டது. சுவாசிக்க காற்று இல்லாமல் போய்விட்டது.நாடு விட்டு நாடு வந்து, கடற்கரையோரங்களில் மிதக்கும் சையிரியன் தாராக்கள் போன்ற பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடம் இல்லாமல் ப…
-
- 0 replies
- 385 views
-
-
சுயேட்சை குழுக்கள் இம்முறை பல ஆயிரக்கணக்கான நிதிகளை செலவிட்டு தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துளார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷின் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழர்களின் ஒற்றுமை நிலைத்திருக்க சங்கு முழங்கட்டும் எனும் தலைப்பின் கீழ் தமிழ் தேசியத்தின் சின்னமாக சங்கு சின்னத்தில் இடம்பெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது… அடுத்து வருவது என்ன..? ஒருவாறாக ஐ.நா. சபை மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரும் முடிவடைந்து விட்டது. அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் மௌனவிரதம் மேற்கொண்டன. நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள் என்பதாக அப் பிரேரணை அமைந்திருந்தது. அதேவேளை, பெரும் படை பரிவாரங்களோடு ஜெனீவாவில் களமிறங்கிய ஆட்சியாளர்கள், நாடு திரும்பும்போது நிச்சயம் செங்கம்பள வரவேற்பு இருக்காது என நம்பலாம். இப் பிரேரணையானது இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் முதலாம் பாகம் மட்டுமே. இனி ஆரம்பமாகப் போகும் இரண்டாம் ப…
-
- 0 replies
- 747 views
-
-
மட்டக்களப்பில் வாவியூடாக கடும் சிரமங்களுக்கு மத்தியில் பயணிக்கும் பிரதேச வாசிகள் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மண்டூர்,குருமன்வெளி வாவியூடான இயந்திரப்படகில் பயணிக்கும் பிரதேச வாசிகள் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் பயணங்களை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். தங்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் எழுவான்கரை மற்றும் படுவான்கரை மக்கள் இந்த மண்டூர் குருமன்வெளி வாவியூடாக இயந்திரப்படகின் மூலம் தங்களின் பயணங்களை சிரமங்கள் இல்லாமல் இலகுவாக மேற்கொண்டு வருவது வழக்கம். ஆனால் அண்மைக்காலங்களாக இந்த இயந்திரப்படகினூடாக பயணிக்கும் பிரதேச வாசிகள் மற்றும் வாகன சாரதிகள்,பாடசாலை மாணவர்கள்,அரச உத்தியோகத்தர்கள் பல சிரமங்கள் மத்தியில்…
-
- 1 reply
- 375 views
-
-
தமிழ் தலைவர்கள் அநுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியிலே போட்டியிட்டு வெல்பவர்களே அமைச்சர்களாக முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டமானது தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிதம்பரநாதன் தலைமையில் நேற்று சனிக்கிழமை (26) இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில் , அனுரகுமார திஸாநாயக்க ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர். ரணிலோ, சஜித்தோ, நாமலோ கிராமத்தில் பட…
-
-
- 7 replies
- 837 views
- 1 follower
-
-
அமைச்சர் மேர்வின் பாணியில் யாழில் இமெல்டா அட்டகாசம்! நீதிமன்றம் அழைப்பாணை யாழ். கொட்டடி மாட்டு இறச்சிக்கடை உரிமையாளரினால் யாழ். அரச அதிபருக்கு எதிராக யாழ். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த காளை மாட்டினைத் தடுத்தி நிறுத்தியமைக்கான தகுந்த காரணம் சமர்ப்பிக்குமாறு கோரியே யாழ்.அரச அதிபருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. எந்தக் காரணமும் இன்றி ஒருவரின் தொழிலைத் தடுத்து நிறுத்தியமை, இந்த உரிமையாளரின் மன உளச்சலுக்கு ஆளாக்கியமை தொடர்பாக அரச அதிபர் மீது வழக்குத் தாக்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐரோப்பிய இன காளை மாட்டினை இறைச்சிக்காக வெட்டுவதை தட…
-
- 3 replies
- 1.2k views
-
-
வடக்கு முதல்வரை நீக்குமாறு கூறும் கருத்துக்களை ஏற்க முடியாது: செல்வம் எம்.பி. காட்டம் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்குமாறு சிலர் தெரிவித்து வரும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதியே தவிர தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர் அல்ல என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சரை நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தை மறுதலித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 20 replies
- 1.2k views
-
-
உலகில் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கை 94 ஆவது இடம்! 2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது. அதன் குடிமக்கள் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டது. குறித்த நாடுகளின் கடவுச்சீட்டினை கொண்ட மக்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெறலாம். அமெரிக்கா 8 ஆவது இடத்தைப் பிடித்தது, அதன் குடிமக்களுக்கு 186 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம். தரவரிசையில் இலங்கையின் …
-
- 0 replies
- 279 views
-
-
வடமுனைக் கடலில் பாரிய புத்தர் சிலை! நாகதீப விகாரை பிக்குவின் ஏற்பாடு [ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2015, 05:00.10 AM GMT ] வடமுனைக் கடலில் பாரிய புத்தர் சிலையொன்றை நிர்மாணிப்பதற்கு யாழ்ப்பாணம் நாகதீப விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமதிஸ்ஸ தேரர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். உத்தேச புத்தர் சிலை நாகதீப விகாரையை அண்மித்த கடற்பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. சுமார் 110 அடி உயரத்தில் உட்கார்ந்த நிலையில் இருக்கும் புத்தரின் வடிவம் இங்கு சிலையாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதன் மூலம் வடக்கு கடலின் பல கிலோமீற்றர் தூரத்துக்கு இந்த புத்தர் சிலை கண்ணுக்குத் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு இதுபோன்ற சி…
-
- 7 replies
- 890 views
-
-
தமிழ் மக்களுக்கு சேவையாற்றவில்லை, அவர்களை நடு வீதியில்தான் வீட்டிருக்கின்றீர்கள் - ஆளுநரின் கருத்திற்கு ரவிகரன் பதிலடி அரசதலைவர் மைத்திரிபால சிறீசேன முல்லைத்தீவிற்கு சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், தமிழ்மக்களுக்கு எதிரான செயற்பாடுகளே இடம்பெற்றுள்ளன. அவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசதலைவரும், ஆளுநரும் தமிழ் மக்களை நடு வீதியிலேயே விட்டிருக்கின்றனர் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற திருக்குறள் பெருவிழாவில் கலந்துகொண்ட வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், அரசதலைவரை தாம் மூன்று தடவைகள் முல்லைத்தீவிற்குஅழைத்து வந்ததாகவும், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சேவையாற்றுவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்திருந…
-
- 0 replies
- 510 views
-
-
-
- 5 replies
- 2k views
-
-
ஜெனிவா கூட்டத் தொடர் அடுத்தமுறையும் வரும்; அரசை எச்சரிக்கிறார் சுரேஷ் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசு தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. அடுத்த தடவையும் ஜெனிவா மாநாடு உள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு அது செயற்படவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் முன்மொழிந்துள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமுடியாது என்ற தொனியில் அரசு கருத்து வெளியிடுகின்றது. அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினூடாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். வேறு எந்தவித உபாயங்களும் கையாளப்பட மாட்டா என்றும் அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தீர…
-
- 4 replies
- 820 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015, 01:45.41 PM GMT ] பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், அவர்களை புனர்வாழ்வுக்கு ஈடுபடுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் 39 தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/show-RUmtzBRYSWnv5G.html
-
- 0 replies
- 673 views
-