ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது! நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து வருகைத் தந்த அவர் 3.5 கிலோகிராம் எடையுடைய தங்கத்துடன் வருகை தந்த நிலையிலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது சுங்கப்பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1332599
-
- 54 replies
- 3.8k views
- 1 follower
-
-
http://thatstamil.oneindia.in/news/2008/04...i-arrested.html
-
- 2 replies
- 3.8k views
-
-
75 தமிழர்களை பிடித்து வைத்துள்ள மலேசிய அரசுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம் Urge Malaysian Prime Minister Directly by E-Feedback Application Hi Everyone For a direct response to the Malaysian Prime Minister, including comments, greetings, suggestions and questions, you are encouraged to use the E-Feedback application. First Register you Name before go to Feedback Form New User Registration http://www3.pmo.gov.my/emaklum/PMFeedback.nsf/registerv3?openform'>http://www3.pmo.gov.my/emaklum/PMFeedback.nsf/registerv3?openform Please log in to to access the E-Feedback application http://www3.pmo.gov.my/emaklum/PMFeedback.nsf ==========…
-
- 0 replies
- 3.8k views
-
-
"...நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்..."bullet இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி. bullet பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான். bullet நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போரட்டமாகவும் மாறிவிட்டது. bullet மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது. bullet ஒ…
-
- 1 reply
- 3.8k views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 போர் முடிந்த பின்னர் நீங்க|ள் சொல்வதனையே நாம் செய்வோமென டில்லிக்கு தமாஸ் காட்டினார் மஹிந்த டில்லியும் போர் முடியட்டும் இப்போ புலிகள் அழிவதுதான் எமது இலக்கு என பேசாமல் இருந்தது. ஆனால் புலிகளை முடித்த பின்னர் தம் அடுத்த திட்டமான இலங்கையினை கையிற்குள் போடும் திட்டம் தடம்புரண்டு போவதனை டில்லி பார்த்துக்கொண்டே பதறுகின்றது. போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து டில்லி முன்னெடுத்து வந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தேக்க நிலையை அடைந்துள்ளனவாம். புதுடில்லியின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதனாலேயே அவை தேக்கத்தை அடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய வெளிவிவகா…
-
- 13 replies
- 3.8k views
-
-
LTTE recovers 13 SLA dead bodies in Kallaa'ru front [TamilNet, Thursday, 22 January 2009, 16:43 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) officials Thursday said their defensive formations put up stiff resistance against the Sri Lanka Army (SLA) that attempted to advance through Kallaa'ru in Northwestern front, killing 40 SLA soldiers and causing injuries to 70. The Tigers have claimed that the SLA attempt to advance was thwarted after heavy fighting. The Tigers have seized weapons in the clearing mission that followed. The LTTE officials did not issue details on their casualties. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28104
-
- 1 reply
- 3.8k views
-
-
-சுமித்தி தங்கராசா தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இலங்கை தமிழரசு கட்சி சார்பாக ப.அரியரட்ணம் 27,264 விருப்பு வாக்குகளையும் குருகுலராஜா 26,427 விருப்பு வாக்குகளையும் பசுபதிப்பிள்ளை 26,132 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக தவநாதன் 3,753 வாக்கு…
-
- 46 replies
- 3.8k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் தனது கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினையாகிய பாயும் புலி சின்னத்தை பதித்திருந்தமையானது அவரைப் பார்த்த அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் சுவிர்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராவார். அண்மையில் தனது மனைவியுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்த இந்த வெள்ளை இனத்தவர் யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தார். குறிப்பாக பருத்தித்துறை, கீரிமலை, அரியாலை போன்ற இடங்களிலுள்ள கடற்கரைகளுக்குச் சென்றிருந்தனர். இது போன்று யாழ்ப்பாணத்திலுள்ள பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் இவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். ஈழப் போராட்டம் தொடர்பாக நல்லபிப்பிராயத்தை வெளியிட்ட இவர்கள் தங்களுக்கு போராட்டத்தில் மதிப்பு இருந்…
-
- 5 replies
- 3.8k views
-
-
இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்றிருக்காவிட்டால் தனி ஈழம் கிடைத்து 20 ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று இயக்குனர் சீமான் கூறியுள்ளார். பட்டுக்கோட்டையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் தியாகி திலீபனின் 22 வது ஆண்டு நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இயக்குனரும் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளருமான இயக்குனர் சீமான் பேசுகையில், ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தால் இலங்கைக்கு அமைதிப்படை எதற்காக சென்றதோ அதை செய்யவில்லை. மாறாக ஏராளமான ஈழத்தமிழர்களை கொன்று குவித்தனர். ஆனால் இந்திய இராணுவத்தால் தமிழக பகுதியில் சிங்களர்கள் குடியேறுவதை தடுக்க முடிந்ததா? இதைக்கண்டித்து திலீபன் உண்ணாவிரதம் இருந்து வீரமரணம் அடைந்தார். திலீபன் விட்டுச்சென்ற இலட்சிய கனவு இன்றும் …
-
- 60 replies
- 3.8k views
-
-
வடக்கில் நடைபெறும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் கூறியுள்ளார். நாட்டின் சேனாதிபதியான ஜனாதிபதி ராஜபக்ஸ அவர்கள் இப்படி கூறி , அரசுடன் இணைந்து கொள்ளுமாறு இரு முறை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தது மேல் மட்டத்தில் உள்ள ஒரு ஐதேகட்சியின் அமைச்சர் ஒருவருடன் ஆகும். ரணில் விக்ரமசிங்க அரசில் , அமைச்சர் பதவி வகித்த இவ் அமைச்சர் மலை நாட்டை பிரிதிநிதித்துவப் படுத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ப முடியாத அளவு ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் வசம் இருபதாக கூறியுள்ள ஜனாதிபதி , வடக்கில் நடைபெறும் யத்தத்தால் வெற்றி அடைய முடியாது. அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் என்ன என்று பார்க்க வேண்டுமானால் நேரில் வந்து வீட…
-
- 11 replies
- 3.8k views
-
-
[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 09:50 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக தமிழீழக் காவல்துறை பொறுப்பு வகித்து வரும் பா. நடேசனை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் நியமித்துள்ளார். தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்டு வந்த பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அறிவித்துள்ளார். -Puthinam-
-
- 9 replies
- 3.8k views
-
-
விடுதலைப்புலிகளின் பலம் மேல் உள்ள சந்தேகத்தை கைவிடுங்கள் அன்பான உறவுகலே. உங்களுக்காக Gtv இல் ஒளிபரப்பான உண்மையின் தரிசனத்தை ஒரு முறை பாருங்கள். வெகு விரைவில் அணையா தீபம் நடவடிக்கை மூலம் தமிழீழம் பிறக்கும். உங்கள் கருத்துக்களை இங்க்கே பதிவு செய்யுங்கள். http://www.eelaman.net/index.php?option=co...4&Itemid=46 நன்றி
-
- 0 replies
- 3.8k views
-
-
ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம். அதுமட்டுமல்ல, ``விஜய், அஜித் போன்றவர்கள் நினைத்தால் தங்கள் ரசிகர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்ட முடியும்'' என்று அந்த மேடையிலேயே லாரன்…
-
- 11 replies
- 3.8k views
-
-
தமிழீழவிடுதலை புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரும் புலிகளின் புலனாய்வுத்துறையின் ஆரம்ப கர்த்தாவுமான மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்துள்ளார். தலைவர் தொடக்கம் பொட்டமான் வரை புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்ற கட்டுமானத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர். புலனாய்வுத்துறையில் பலரை உருவாக்கியதோடு புலனாய்வின் வீச்சை அதிகரித்து செயற்பாடுகளை விரிவுபடுத்தியவர். உலகநாடுகளில் வாழும் பலரது அன்பையும் நட்பையும் பெற்று புலனாய்வுத்துறை திறம்பட செயற்பட்ட மூத்த தளபதிகளில் இவர் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்தார். அண்மையில் வெளியான இலங்கையரச பயங்கரவாத அரசின் யுத்தக்குற்ற மீறல் படங்களில் மாதவன் மாஸ்டரின் படமும் வெளியாகியு…
-
- 24 replies
- 3.8k views
-
-
முல்லைத்தீவில் சறுக்கல்-பின் வாங்கும் ராணுவம் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 6, 2009, 11:37 [iST] கொழும்பு: முல்லைத்தீவை நோக்கி முன்னேறும் முயற்சியில் இலங்கை ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கடுமையாக தாக்கி வருவதால் ராணுவம் தற்காலிகமாக பின்வாங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை ராணுவம் புலிகளின் ராணுவ தலைமையகமான முல்லைத்தீவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கற்சிலைமேடு பகுதியில் இருந்து கொருடமேடு நோக்கி ராணுவத்தினர் முன்னேற முயற்சி மேற்கொண்ட போது, அவர்களை விடுதலைப் புலிகள் தாக்கினர். இதில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மே…
-
- 4 replies
- 3.8k views
-
-
தென் தமிழீத்தின் கல்முனை பகுதிகளில் இருந்த கருணா கும்பலின் முகாங்கள் சிறீலங்காவின் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மூடப்பட்டள்ளன. அம்பாறையில் பல பகுதிகளில் இந்த கருணா குழு உறுப்பினர்களுக்கு பச்சைமட்டை அடி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அதிரடிப்படையினரிடம் அடிவாங்கிய கருணா குழு உறுப்பினர்கள் 7 பேர் கஞ்சிகுடிச்சாறு பக்கமாக தப்பி ஓடியுள்ளதாகவும் இவர்களை கருணாகுழு உறுப்பினர்கள் தேடிவரவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழுத்தம் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ள போதிலும் சிறுவர் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கருணா குழுவிற்கும் சிறீலங்காவின் அரச படைகளுக்கும் இடையில் …
-
- 14 replies
- 3.8k views
-
-
புலிகள் இலங்கை அரசு மீண்டும் பேச்சு விடுதலைப் புலிகளுக்க்கும் இலங்கை இரசுக்கும் இடையே தடைய்ப்பட்டுள்ள அமைத்திப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிஇத்துள்ளன. நார்வே குழுவினரின் முயற்சியால் இலங்ககை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிப்போயுள்ளன. .................................. http://thatstamil.oneindia.in/news/2007/02/02/lanka.html
-
- 21 replies
- 3.8k views
-
-
செவ்வாய் 24-04-2007 03:13 மணி தமிழீழம் [தாயகன்] ஐந்து போராளிகள் வீரச்சாவு சிறீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதல்களில் வீரச்சாவடைந்த ஐந்து மாவீரர்களின் பெயர் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். மன்னாரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலில் மேஜர் சோழநேயன் என்றழைக்கப்படும் வவுனியா மாவட்டத்தைச் சொந்த முகவரியாகவும், கிளிநொச்சியை தற்காலிய முகவரியாகவும் கொண்ட சுந்தரம் ராஜா வீரச்சாவடைந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி மட்டக்களப்பு கோப்பை வெட்டுவான் பகுதியில் இடம்பெற்ற மோதலில், கப்டன் மதுசன் என்றழைப்படும் ரவி சத்தியசீலன் வீரச்சாவடைந்துள்ளார். 19ஆம் திகதி யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட மோதலில் திருமலையைச் சொந்த முகவரியாகவும், முல்லைத்தீவு புதுக்கு…
-
- 7 replies
- 3.8k views
-
-
வணக்கம்! ஆசிரியர் ஈழம் - நம் நூற்றாண்டின் மாபெரும் துயரம். லட்சம் தமிழர்களை சிங்களப் பேரினவாதப் பூதம் முழுங்கித் தின்னவும் லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரோடு நொறுக்கி, நறுக்கி சித்ரவதையில் துடிதுடித்துக்கிடக்கவும் காரணமான பாசிசப் போர். 30 ஆண்டு கால அகிம்சைப் போராட்டங்களும் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டங்களும் உலகம் விழித்து இருக்கும்போதே, ரத்தச் சரித்திரம் ஆயின... நம் எல்லோரின் இயலாமையின் குற்ற உணர்வைத் தூண்டியபடி. மண்ணுக்குள் புதைந்துபோனவர்கள் பாதி என்றால், மீதி மக்கள் நிலம் அகன்றும், புலம்பெயர்ந்தும் சபிக்கப்பட்டுத் திரிகிறோம். இந்தத் தொடர் துன்பத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது? தமிழ்கூர் நல்லுலகம் ஆனந்த விகடனையும் நன்கு அறியும். இந்திய விடுதலைப் போராட்டக் கா…
-
- 16 replies
- 3.8k views
-
-
பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் திட்டததின் கீழான “சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்” இன்று (09) வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் உள்ள மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் முதற்கட்டமாக ஐநூறு குடும்பங்களுக்கு சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்திற்கான கத்தரி, மிளகாய், புசித்தாய், வெண்டி, போஞ்சி போன்ற ஐந்து வகை பயிர்களுக்கான விதைகள் வழங்கப்பட்டதுடன், பழ மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீட்; தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத், வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு…
-
- 27 replies
- 3.8k views
-
-
விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் படையினர் செல்லும் போதுதான் போரின் உண்மையான வடிவத்தை படையினர் எதிர்கொள்வரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சொலமன் சூ சிறில் தெரிவித்துள்ளார். வன்னி நிலைமை குறித்து அவர் பி.பி.சி.க்கு அளித்த செவ்வியில் மேலும் தெரிவிக்கையில்......... நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வசதிகள் இன்று வன்னி மக்களுக்கும் எமக்கும் இல்லை. இருப்பினும் கடிதம் மூலம் சிலர் தமது துன்பங்களை எழுதி அனுப்பியுள்ளனர். தாங்கள் இடம்பெயர்ந்து தங்குவதற்கான இடங்களை தேடிய வேளையில் கூட ஆழ ஊடுருவும் படையினர் கிளைமோர் தாக்குதலை மேற்கொள்வதால் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். நிவாரணம் மற்றும் அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபடுகின்ற அரச ஊழியர்கள் கூ…
-
- 13 replies
- 3.8k views
-
-
கழுகார் பதில்கள் ஊரார் எதுவும் சொல்லட்டும்இ கழுகார் கணிப்பு என்ன? - சி.முரளிதரன்இ குரோம்பேட்டை 'வெற்றிக் களியாட்டம் போடும் அளவுக்கு ஜெயலலிதா வென்றுவிடவும் மாட்டார். மூலையில் முடங்கும் அளவுக்கு கலைஞர் தோற்றுவிடவும் மாட்டார்!’ - என்றுதான் வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் வரைக்கும் நினைத்தேன். ஆனால்இ மக்கள் வாக்களிக்க வந்த வேகத்தைப் பார்த்தால்... ஆளும் கட்சி மீதான வெறுப்பு இன்னும் தூக்கலாகவே தெரிகிறது! அன்னா ஹசாரே? - கே.சீனிவாசன்இ வில்லிவாக்கம் அன்னா ஹசாரே சொன்ன ஒரு விஷயத்தை நினைவில் கொள்வோம். ''என் நீண்ட அனுபவத்தின் பின்னணியில் சிந்தித்தபோதுஇ நாட்டின் வளர்ச்சியையும் ஊழல் ஒழிப்பையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகக் கண்ட…
-
- 5 replies
- 3.7k views
-
-
புதினம் பார்க்க...மக்கள் கூடினர். கூடவே சொறீலங்கா பொலிஸ் மற்றும் இராணுவம் போர்க்கால அடிப்படையில் ஆயுதங்களுடன் குவிப்பு. நன்றி: முகநூல்.
-
- 35 replies
- 3.7k views
-
-
வடக்கில் 9 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க திட்டம்..! ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையிலான கூட்டத்தில் பேச்சு.. வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த விடயம் இன்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் -4500, வன்னி - 4500 என்ற அடிப்படையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைக்கவுள்ளனர். இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்படுவோர் வடக்கில் வேலை செய்ய இடமளிக்கப்படுவதுடன், 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாத சம்பளம் வழங்கப்படும் எ…
-
- 33 replies
- 3.7k views
-
-
இன குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பது ஐக்கியத்திற்கு வித்திடாது ஆளுநரை நியமிப்பதென்பது ஜனாதிபதியின் அதிகாரம், அது அவரின் உரிமை. கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழும் ஒரு மாகாணம். இன குரோதம் உடையவர் என தன்னை அடையாளம் காட்டிய ஒருவரை ஆளுநராக நியமிப்பது இன ஐக்கியத்திற்கு வித்திடுவதாக இருக்காது. மற்றொரு விதத்தில் பார்த்தால், இன குரோதத்தை வளர்க்கும் செயற்பாடாகவே இருக்கும். ஆகவே, முஸ்லிம் ஒருவரை நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ளவரை ஐக்கியத்திற்கு வித்தான ஒருவராக பார்க்க முடியாது என வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்த செயற்பாடு இன குரோதத்தை வளர்க்கும் செயற்படாகவே பார்…
-
- 32 replies
- 3.7k views
-