ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை காலத்தில் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற தந்தையிடம் தொடர்ந்தும் தனக்கு புதிதாக புத்தக பை, கொப்பிகள், புதிய சீரூடை வேண்டும் என வற்புறுத்தி அவற்றையெல்லாம் ஆவலுடன் பெற்று தரம் ஆறுக்…
-
- 28 replies
- 1.8k views
-
-
விடுமுறையைக் கழிப்பதற்காக சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த தமிழ்ச் சகோதரங்கள் விபத்தில் சிக்கிப் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சகோதரி மற்றும் உறவினரான ஒரு பெண் ஆகிய இருவர் இவ் விபத்தில் பலியாகினர். இன்று அவ் விபத்தில் காயமடைந்த சிறுவனும் சிகிச்சை பலனின்றி மரணமானான். கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) உயிரிழந்ததுடன், ஜவீனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழ…
-
- 28 replies
- 1.7k views
-
-
இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் வண பிதா கருணாரட்ணம் அடிகளார் பலி. இன்று மதியம் 12.30 மணியளவில் வன்னியில் மல்லாவி - வவுனிக்குளம் வீதியில் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் வண பிதா கருணாரட்ணம் அடிகளார் பலியாகியுள்ளார். தமிழ் நெட்.
-
- 28 replies
- 4.2k views
-
-
பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபாலர் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன. இவற்றுள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் படம் பதித்த தபால் முத்திரையும், தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய விலங்கு, தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன. எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம். இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும். http://www.eeladhesa...ndex.php?opti…
-
- 28 replies
- 2.5k views
-
-
தெஹிவலையில் குண்டு வெப்பு சற்று முன் தெஹிவலையில் குண்டு வெடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் விரைவில். வெள்ளவத்தை- தெஹிவலை தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையிலே இவ் வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் களுபோவிலை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஜானா
-
- 28 replies
- 4.4k views
-
-
சிரேஷ்ட அரசியல்வாதியாகவும் ராஜதந்திர அரசியல் வல்லுனராகவும் விளங்கும் இரா. சம்பந்தன் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டதை அர்த்தமற்ற முறையில் விமர்சிப்பதை தமிழ் தலைவர்கள் தவித்துக்கொள்ள வேண்டும் என்று மூதூர் சிவில் அமைப்பினரும் திருமலை மாவட்ட சமூக அமைப்பினரும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மூதூர் சிவில் அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான கந்தையா நடேசபிள்ளை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட் டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் 67வது சுதந்திர தின நி…
-
- 28 replies
- 1.8k views
-
-
வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமித்தால், பதிலடியாக வடக்கு தமிழரசுக் கட்சியினர் தனி அணியாக தேர்தலில் குதிப்பார்கள். இவ்வாறு நேற்று இரவு வடக்கு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கூட்டமைப்பு தனது முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி நிலையைச் சந்தித்து வருகிறது. கூட்டமைப்பில் உள்ள பெரும்பான்மையானோரின் கருத்துக்களுக்கு மாறாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமிக்க முயன்று வருகிறார். ஆயினும் வடக்குப் பகுதியில் உள்ள வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கின் திருகோணமலை ஆகி…
-
- 28 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் சிதைக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்ற நிலையில்தான் புலிகளின் இராஜதந்திர பலத்தைச் சிங்கள தேசம் உணரத் தொடங்கியுள்ளது. புலிகளின் இராஜதந்திர நடவடிக்கையின் காரணமாக சர்வதேச ரீதியாக ஏற்பட்டு வருகின்ற கடும் அழுத்தங்களால் இன்று சிங்களம் சிக்கித் தவிக்கின்றது. தென்னிலங்கை சிறிதும் எதிர்பார்க்காத அளவுக்கு மேற்குலகின் அழுத்தம் அதிகரித்து வருகின்றது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மகிந்த ராஜபக்ச குடும்பம் தவிக்க ஆரம்பித்துள்ளது. புலிகளைத் தவறாக எடைபோட்டதன் விளைவை சிங்களம் இன்று அனுபவிக்க தொடங்குகிறது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பாகச் சர்வதேசம் இதுவரை கொண்டிருந்த தவறான மாயை இப்போது களையப்பட்டிருக்கின்றது. புலிகளின் போராட்டம் நியாயமா…
-
- 28 replies
- 2.5k views
-
-
பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தி சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலையை அகற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தடையாக இருப்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தியில் உளள சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் மதுபானசாலையை அகற்றக் கோரி பொது மக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகர சபை உறுப்பினர்கள் இணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பள்ளிவாசலுக்கு அருகில் மதுபானசாலை, வியாபார உரி…
-
- 28 replies
- 2.4k views
-
-
இருவருக்காக தமிழ் காங்கிரஸை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு; சாடுகிறார் விநாயகமூர்த்தி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இன்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தே உள்ளது. பெருந்தலைவர் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டுடனேயே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் செயலாற்றி வருகின்றது. இவ்வாறு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை யாழ்.மாவட்டத்தில் ஆவரங்காலில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடத்தப்பட்ட முதலாவது பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது கூறினார். ஆவரங்கால் சிவன் கோயிலின் அருகில் உள்ள வயல்வெளியில்…
-
- 28 replies
- 2k views
-
-
பதிவு செய்ய இங்கே செல்லுங்கள் http://www.tamilsforobama.com/poll/vot.asp படங்களுக்கு http://suthumaathukal.blogspot.com/2008/12...-post_8593.html We Tamils for Obama are conducting an internet opinion poll to test Tamils' view of the proper policy that the Obama administration should execute. In the democratic world, we think that Tamils should decide their future. It is not, we believe, a matter for the Sri Lankan Singhalese government and military to dictate. Please take a few minutes to answer the questions in our poll. We are trying to sense the opinions of Tamils throughout world. We are Tamil Americans, but we think that the wester…
-
- 28 replies
- 4.6k views
-
-
உங்களுக்கு தெரிந்த மொழிகளில் எமது பிரச்சனையை முன்பைவிட வேகமாக முன்னெடுக்கவும் எதிரியானவன் தனது பரப்புரையை ஆர்முடுக்க எத்தனிக்கின்றான். நாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமல்லாது சீனம்,ஹிந்தி,மலையாளம் தெலுங்கு,ஜப்பான் இன்னும் அறியாத பல மொழிகளிலும் குறிப்பாக அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் இணையத்தளங்கள் ஆரம்பிக்கவேண்டும். ------------------------------------------------------------------------------------------------------------- இலங்கை அரசு ஐரோப்பிய மொழிகளில் புதிய செய்தி இணைய தளங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைள் குறித்து தவறான முறைய…
-
- 28 replies
- 6.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசம் நேற்றுக்காலை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட
-
- 28 replies
- 2.8k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் உதயன் பணியகத்தினுள் துப்பாக்கிச்சூடு – அச்சு இயந்திரங்கள் தீயிட்டு அழிப்பு [ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 01:38 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழின் தலைமைப் பணிமனைக்குள் இன்று அதிகாலை நுழைந்த இனந்தெரியாத ஆயுதபாணிகள், துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், அச்சுக்கூடத்தையும் தீயிட்டு எரித்துள்ளனர். யாழ்.நகரில், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உதயன் தலைமைப் பணியகத்தில், நாளிதழ் விநியோகப் பணி மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே, இன்று அதிகாலை 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளையும், பணியாளர்களையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி விட்டு, அச்சுக் கூடப் பகுதிக்க…
-
- 28 replies
- 2.2k views
-
-
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழரசு கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (14) இடம்பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விளக்கம் கோரி எழுதிய கடிதங்கள் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்கள் சம்மந்தமாக கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக வி…
-
-
- 28 replies
- 1.8k views
- 1 follower
-
-
இலங்கைத் தமிழருக்குத் தமிழ்நாட்டில் நிதி திரட்டுவதைப் பதிவர்கள் சிலர் இது என்ன பிச்சையா எனக் கேட்டுக் கோபமாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்தனர். ஆனால் தற்போது நடிகர்கள் தாங்கள் அளித்துள்ள நிதியின் மூலம் தாங்கள் யார் என்பதைத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டு விட்டனர். 01-11-2008 அன்று அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழ் திரையுலகை சார்ந்த நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர். மத்திய அரசின் நேரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து இங்கு வந்து இனி அப்பாவித் தமிழர்களின் மீது குண்டு வீசமாட்டோம் என்று இலங்கை அமைச்சர் கூறிச் சென்ற பின்பும், இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு சாதகமான எந்த ஒரு நல்ல மாற்றமும் நிகழ்வதற்கான அறிகுறிகள் எது…
-
- 28 replies
- 5.8k views
-
-
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் 31ம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காகவே அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்ததாக தமிழ் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் இலங்கை தமிழர்களை சந்தித்து நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த பயணம் வெற்றியளித்தால் வேறு நாடுகளுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வட மாகாண சபை உறுப்பினர்களில் முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது உறுப்பினர் அனந்தி சசிதரன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்…
-
- 28 replies
- 2.8k views
-
-
மன்னாரில் இரு முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 15 படையினர் பலி! 30 படையினர் படுகாயம் மன்னார் பெரியபண்டிவிரிச்சான் ஊடாக சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட இந்த முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் 5 மணி நேர எதிர்ச் சமரின் பின்னர் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 15 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 30 படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புக்கள் காரணமாக படையினர் தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடியுள்ளனர். இதேநேரம் மன்னார் அடம்பன் பகுதி ஊடாக சிறீலங்காப் ப…
-
- 28 replies
- 3.7k views
-
-
Saturday, June 25, 2011, 0:40இந்தியா, உலகம், தமிழீழம் புலம்பெயர்ந்த மக்களையும் தமிழக உறவுகளையும் ஏமாற்றி தமது நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்லும் முயற்சியில் உருத்திரகுமாரனின் நாடு கடந்த அரசு செயற்படுவதை அண்மைக்காலங்களில் மிகவும் வெளிப்படையாக அவதானிக்க முடிகின்றது. என்று இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் சேரமான் கும்பல் ஈழமுரசுபத்திரிகையில் (21/06/2011) அன்று பிரசுரித்து இருந்தனர் . அவர்கள் வெளியிட்ட செய்தி கிழே. அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு சென்றிருந்த இதன் பிரதிநிதிகள் சிலர், அங்குள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்துகொண்டு அவர்களுடன் பேச்சுக்கொடுப்பதுபோல் பாவனை செய்ய, அதனை வேறொருவர் தனது கமெராவில் பதி…
-
- 28 replies
- 2.5k views
-
-
யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த யுவதிக்குப் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த மேற்படி இளைஞனின் சாதகம் பொருந்தியுள்ளது. இளைஞனின் தந்தையும் பொறுப்புமிக்க நிதி நிறுவனம் ஒன்றில் தொழில் பார்த்தவர் என்ற நிலையில் திருமணம் இரு வீட்டாரின் பரிபூரண சம்மதத்துடன் பேசி முடிக்கப்பட்டது. கனடாவில் வசிக்கும் யாழ். இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மல்லாகத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை திருமணம் செய்து அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாவை சீதனமாகவும் பெற்றுக்கொண்டு ஒரே மாத காலத்தில் அவரை விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் ஒரு மா…
-
- 28 replies
- 2.8k views
-
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தலில் ரணில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தில் அவர் போட்டியிடவுள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர். அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்…
-
-
- 28 replies
- 2.2k views
- 3 followers
-
-
க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகின. இதில் யாழ். மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி வேம்படி மகளிர் கல்லூரி என்பன முன்னணி பெறுபேறுகளை பெற்றன. இதில் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி பெற்று ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசியமட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டார். மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் கு.நிருஜன் பெற்றுக்கொண்டார். கணித பிரிவில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுமாரன் ஹாட்லிக் கல்லூரி மாணவன் தெய்வேந்திரன் பிரணவன் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் சின்னக்கோன் சிந்துஜன் ஆகியோர் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். வர்த்தகப…
-
- 28 replies
- 3.3k views
-
-
‘இந்திய உளவுத்துறைகளின் கண்கள் அந்தப் ‘பொருளின்’ மீது விழுந்துவிட்டிருந்தது. ஆமாம், தமிழகத்துக்குள் இயங்கிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் மூன்று வயர்லெஸ் கருவிகளில் இரண்டு செயலிழந்து போய்விட்டன. மிஞ்சியிருப்பது ஒன்றுதான். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுத் தலைவரான பொட்டம்மானுடன் நான் நேரடியாகப் பேசிக்கொள்ள கொடுக்கப்பட்டிருந்த கருவி அது. அதன் வழியாகத்தான் இருவரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். பேசி முடித்தவுடன் தொடர்புகளை அறுத்துக்கொண்டு வேறு இடத்துக்குக் கொண்டுபோய் பதுக்கிவிடுவேன். அவ்வப்போது வெளிப்படும் ‘சமிக்ஞை’யை வைத்து இந்த ரகசிய நடமாட்டத்தையும் கண்டுபிடித்துவிட்டிருந்தார்கள்...’ - முதல் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள இந்த வரிகளைப் படிக்க…
-
- 28 replies
- 10.2k views
-
-
இலங்கையில் இந்துக்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாக, புதுடெல்லியில் நடைபெறும், அனைத்துலக இந்து மாநாட்டில் தெரிவித்துள்ளார். உலக இந்து காங்கிரசின், மூன்று நாள் அனைத்துலக இந்து மாநாடு நேற்றுமுன்தினம் புதுடெல்லியில் ஆரம்பமானது. இந்த மாநாட்டை திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத்,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து, மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மீது செல்வாக்குச் செலுத்தும், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்குபற்றும் இந்த மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.…
-
- 28 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் தம்புள்ளப் பகுதியில் இன்று காலை தனியார் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 13பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் இல்லை.
-
- 28 replies
- 6.5k views
-