ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
அரசாங்க அமைச்சர்கள் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீதான தாக்குதலை அடுத்து மேலும் தாக்குதல்கள்................ தொடர்ந்து வாசிக்க.......................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5708.html
-
- 2 replies
- 1.2k views
-
-
பொருளாதாரத்தை சீராக்க சுங்கத் திணைக்களம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை ; கடந்த ஆண்டில் சுங்கம் அடைந்த இலக்குகளை வரவேற்கிறேன் ; ஜனாதிபதி தெரிவிப்பு 28 Jan, 2025 | 12:04 PM நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை (27) பிற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். இந்த வருடம் சர்வதேச ச…
-
- 0 replies
- 100 views
-
-
அமைச்சர்களையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க முடியாத அரசு மக்களை எவ்வாறு பாதுகாக்கும்? ஐ.தே.க. பொதுச்செயலாளர் அத்தநாயக்க கேள்வி........................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9860.html
-
- 0 replies
- 852 views
-
-
நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்று தேசிய பாதுகாப்பு நோகங்களை அடைவதற்கு ஏற்பவே இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ருவான் வனிகசூரிய கூறியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கிலும் படையினரின் பிரசன்னமானது நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள நிலையை ஒத்திருக்க வேண்டும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகர் கூறியமைக்கு பதிலளிக்கும் முகமாகவே இராணுவப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 'வடக்கு கிழக்கிலிருந்து பெரும் எண்ணிக்கையான படையினர் அகற்றப்பட்டு ஏனைய மாகாணங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை. ஈழப் பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரல் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. செய்தி ஊடகங்களில் இது மிக வெளிப…
-
- 0 replies
- 576 views
-
-
கறுப்பு ஆடையில் கம்மன்பில வந்தார் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர், நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், முழுமையாக கறுப்பு ஆடையை அணிந்திருந்தனர். இந்த ஊடகவியலாளர் மாநாடு, கோட்டையில் நடத்தப்பட்டது. அதில், கலந்துகொண்டவர்களே இவ்வாறு கறுப்பு ஆடை அணிந்திருந்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு நிறைவை முன்னிட்டு தேசியக்கொடியை உயர்த்துமாறு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அப்படியாயின் பதவியேற்பு, தேசிய வைபவமா என்றும் அவர் கேள்வியெழுப்பினார். தேசிய வைபவங்களில் மட்டுமே தேசி…
-
- 0 replies
- 396 views
-
-
முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகளை வழங்குவதற்காக வரும் தரப்பினரின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி, ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரின் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை எனவும் முறைப்பாடுகள் நிராகரிக்கப்படுவதாகவும் எழுத்து மூலமும் வாய்மொழி மூலமும்…
-
- 0 replies
- 146 views
-
-
சுதந்திர ஊடக அமைப்பின் பொருளாளர் கே.றுஸாங்கனிடம் விடுதலைப் புலிகளின் பெயரால் கப்பம் கோரப்பட்டுள்ளது. இது குறித்து தெஹிவளை காவல்துறையினரிடம் கடந்த 16ஆம் திகதி அவர் முறைப்பாடு செய்திருந்தார். எனினும் இந்த முறைப்பாடு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. இது மிகவும் அபாயகரமான நிலை என கூறியுள்ள சுதந்திர ஊடக அமைப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அமைப்பின் ஈழவேந்தன் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட ஒருவர் கடந்த 13ஆம் திகதி பிற்பகல் 4 மணியளிலில் றுஷhங்கனின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன் மோட்டார் சைக்கிள் அல்லது அதற்கு ஈடான ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை…
-
- 0 replies
- 803 views
-
-
குமார் பொன்னம்பலத்தின் படுகொலையின் பின்னணி- சந்திரிக்காவின் களங்கத்தை போக்க தமிழ் தலைவர்கள் செய்த திருகுதாளம். அங்கம் -1 (குமார் பொன்னம்பலம் அவர்களின் 16ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு இக்கட்டுரை தொடர் பிரசுரமாகிறது) குமார் பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 16ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால் கொலையாளிகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை, வழக்கு விசாரணையும் மூடப்பட்டு விட்டது. கொழும்பு நகரில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காகவும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசிவந்ததை ஜீரணிக்க முடியாதவர்களே இப்படுகொலையை செய்தார்கள் என்பது வெளிப்படையான விடயம். என்றாலும் இப்படுகொலையின் சூத்திரதாரிகள் யார்? கொழும்பு நகரில் கும…
-
- 0 replies
- 328 views
-
-
'பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது'- வரதராஜ பெருமாள் ரன்ஜன் அருண் பிரசாத்கொழும்பில் இருந்து, பிபிசி தமிழுக்காக 23 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரினாலேயே இலங்கை அரசியலமைப்பின் 13ஆவத…
-
- 14 replies
- 1.4k views
- 2 followers
-
-
கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை விவசாயத்துறை அமைச்சர் ரெஜினால்ட் கூரே, மதிமுக உட்பட சில கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் எதிர்ப்பின் விளைவாய் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் நாடு திரும்பியிருக்கிறார். வியாழனன்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபெறவென புதனன்று கோவை சென்றிருக்கிறார் அமைச்சர். கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி குறித்து அறிந்த அமைப்புக்கள், அவருக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஊடகங்களுக்குத் தெரிவிக்க, காவல்துறையின் ஆலோசனையின்பேரில் இன்று காலையே சென்னை வழியாக கொழும்பு திரும்பினார் கூரே. அவர் சென்றுவிட்டது தெரியாத ஆர்வலர்கள் அவர் தங்கியிருந்த ஓட்டலின் முன்பும், மத்திய ஆராயச்சி நிறுவனம் ம…
-
- 1 reply
- 730 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சட்ட மருத்துவ அதிகாரியாக சிங்கள இனத்தவரை சேர்ந்த எஸ் .சேனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கடந்த காலங்களில் சட்ட மருத்துவ அதிகாரியினை நியமிக்காத சிறீலங்கா அரசு தற்போது சிங்களவரைநியமித்துள்ளது எத்தனையோ தமிழர்கள் சட்டமருத்துவ அதிகாரியாக இருக்கின்ற நிலையில் தற்போது சிங்களவரை நியமித்ததன் பிண்ணயியில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்,முல்லைத்தீவு மாவட்டத்தில் இறந்தவர்களை உடற்கூற்று பரிசோதனையினை மேற்கொள்ள மருத்துவ அதிகாரிகள் இல்லாத காரணத்தால் கிளிநொச்சி,வவனியா,யாழ்ப்பாண மாவட்டங்களுக்கே உடலங்கள் செலவு செய்து மக்கள் எடுத்து சென்றுள்ளார்கள். முற்று முழுதாகமுல்லைத்தீவு மாவட்டம் தமிழ்மக்களை கொண்டு வாழு…
-
- 0 replies
- 473 views
-
-
வடமாகாணத்தில் ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் தீவிரமாகப் பரவியுள்ளது. இந்தத் தொற்றுக்கு உட்பட்டு 800 பன்றிகள் உயிரிழந்த நிலையில், ஐந்து பண்ணைகள் மூடப்பட்டுள்ளன என்று வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிவகுருநாதன் வசீகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில், ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, அது தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோது மருத்துவர் சிவகுருநாதன் வசீகரன் மேலும் தெரிவித்ததாவது: ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சலானது பன்றிகள் மூலம் பன்றிகளுக்குப் பரவும் தன்மை வாய்ந்தது. வடக்கில் பல இடங்களில் இந்த வைரஸ்தொற்று பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் - பருத்த…
-
- 0 replies
- 81 views
-
-
முறிகண்டி நிலப்போர் - "உணவில் நஞ்சைப் போட்டு அல்லது குண்டுகளைப் போட்டு எம்மை கொல்லுங்கள் மக்கள்" "காணிகளுக்கு செல்லாவிடின் மீண்டும் இன்று முகாமிற்கு அனுப்புவோம்" - கட்டளைத் தளபதி - ஒருவருக்கு மாரடைப்பு முறிகண்டி நிலப்போர் - இராணுவம் நிர்பந்தித்ததால் ஒருவருக்கு மாரடைப்பு - முறிகண்டிதமது காணிநிலங்களைக் கோரி அப்பகுதி மக்கள்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளையதனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் முறிகண்டி நில அபகரிப்புக்கு எதிராகபோராட்டத்தில் குதிக்கவுள்ள நிலையில் இராணுவத்திர் தாம் வழங்கும் ¼ ஏக்கர் நிலப்பகுதியில் மக்களை குடியேறுமாறு நிர்பந்தித்து வருகின்றனர். இன்றையதினம் மக்கள்தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள முறிகண்டி இந்து வ…
-
- 1 reply
- 727 views
-
-
[size=4]சிறிலங்காவில் இருந்து வந்ததாக நம்பப்படும் மற்றொரு அகதிகள் படகு நேற்றிரவு கிறிஸ்மஸ்தீவுக்கு அருகே இடைமறிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் ஜாசென் கிளெர் தெரிவித்துள்ளார். இந்தப் படகில் 39 அகதிகள் இருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின்னர், கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இந்த அகதிகள் படகு அவுஸ்ரேலிய கடற்படையினரால் கிறிஸ்மஸ்தீவு நோக்கி கொண்டு செல்லப்படுகிறது. ஆபத்தான பயணம் சிறிலங்காவில் இருந்து அகதிகளை ஏற்றிவரும் படகுகள் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்வதாக அவுஸ்ரேலிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறிய…
-
- 2 replies
- 1.8k views
-
-
ரணில் - சரத் பொன்சேக்கா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இன்று கைச்சாத்திட்டுள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து எதிர்வரும் காலங்களில் செயற்படுவது தொடர்பிலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இடப்படும் நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/article/2750
-
- 1 reply
- 516 views
-
-
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புவதாக தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இராணுவத்தின் பிடியில் உள்ள கிளிநொச்சி நூலகம் தொடர்பாக தமிழ்க் குரலுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே வேழமாலிதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராணுவத்தினர்வசம் உள்ள நூலகக் காணியானது விடுவிக்கப்படும் சாத்தியம் தொடர்பாக தமிழ்க் குரலின் முதன்மை அறிவிப்பாளர் கொற்றவை அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேழமாலிதன், “புதிய அரசியல் சூழ்நிலையானது மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சகல வாழ்வியல் பிரச்சினைகளையும், தமிழ் பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளை…
-
- 1 reply
- 619 views
-
-
26 Mar, 2025 | 04:36 PM இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார். இலங்கை - இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (26) நடைபெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அன்னராசா இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2016ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமையினால…
-
- 1 reply
- 165 views
-
-
இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் வெள்ளிக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினைகளில் இழுவைமடிப் படகுகள் ஊடாக இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவதும் ஒன்று. வடமாகாண தமிழ் கடற் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் நிலையில் இருக்கிறது. எனவே கட்டாயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இது தொடர்பாக பேச வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. இது தொடர்பாக நான் ஜனாதிபத…
-
- 0 replies
- 113 views
-
-
வரலாற்றின் தவறுகளை மறப்போர் அதன் தவறுகளை மீளவும் செய்ய சபிக்கப்பட்வர்களாவர் - இது ஜேர்மனிய சிந்தனையாளர் ஜோஜ் சத்நயணாவின் வார்த்தை. சமீப காலமாக சிங்களத்தின் இறுமாப்பு நிறைந்த வார்த்தைகளை கேட்க நேரும் போதெல்லாம் நான் இந்த வரிகளை நினைத்துக்கொள்வதுண்டு. உலக மேலாதிக்க அரசியல் வரலாற்றில் இந்த வரிகள் யாருக்கெல்லாம் பொருந்திப் போகும் என்ற ஆராய்ச்சியில் நான் ஈடுபட விரும்பவில்லை. ஆனால் ஒடுக்குமுறைகளின் ஏகபோகவாதிகளாக எப்போதுமே இருக்க முடியும் என நம்புவோருக்கெல்லாம் இந்த வரிகள் பொருந்தும். சிங்களத்தின் நவீன அரசியல் வரலாறு என்பதே தமிழர்களை அடக்கி ஆண்டதன் வரலாறுதான். ஓவ்வொரு கால கட்டத்திலும் தெற்கின் ஆட்சியைக் கைப்பற்றும் சிங்கள ஆளும் வர்க்கம் அந்த ஒடுக்குமுறை வரலாற்றைத் தொடர…
-
- 2 replies
- 770 views
-
-
எல்லையற்ற அநீதிகளுக்கு எதிராக வடகிழக்கில் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர்- ஜனாதிபதி மைத்திரி வடகிழக்கு இஇளைஞர்கள் எல்லையற்ற அநீதிகளுக்கு முகம் கொடுக்க முடியாமலே அதற்கு எதிராக ஆயுதம் ஏந்தியதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போரிட்டமைக்கான காரணத்தை அறிந்து அந்த மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கவேண்டியது அவசியமானது என்றும் அவர் கூறியுள்ளார். பொலனறுவை வெலிகந்தைப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபேதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் முப்பது வருடங்களாக கொடிய யுத்தம் நடைபெற்றது என்றும் 26 வருடங்களுக்கு முன்னர் தான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபோதிருந…
-
- 8 replies
- 645 views
-
-
உலகவாழ் கிறிஸ்தவர்களால் கிறிஸ்மஸ் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய இலங்கையிலும் இன்று (புதன்கிழமை) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மக்கள் மகிழச்சியுடன் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதற்கமைய இயேசு பாலனின் பிறப்பைக் குறிக்கும் நத்தார் பண்டிகைக்கான நள்ளிரவு ஆராதனைகள் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது. நேற்று இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலை…
-
- 3 replies
- 823 views
-
-
தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது! வட, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகவுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி.தயான் ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் சம்பந்தமாகவும் தமிழ்த் தலைமைகளின் சந்திப்புத் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகைக்கும் 2025இல் நரேந்திர மோடியின் வருகைக்கும் இடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1987இல் இந்தியப்படைகள் நிலை கொண்டிருக்கையில், மிராஜ் விமானங்கள் வட்டமிட்டுக்க…
-
- 1 reply
- 224 views
-
-
முல்லை வட்டுவாகலில் மக்களின் காணிகளில் பனைமரங்களை அழிக்கும் இராணுவம்! 20 பெப்ரவரி 2016 முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகலில் இலங்கை கடற்படையினர் பனை மரங்களை அழிக்கும் செயற்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குளோபல் தமிழ் செய்தியாளர் குறிப்பிடுகின்றார். குறித்த பகுதியில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டே இவ்வாறு பனைமரங்களை அழித்து வருகின்றனர். வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான .379 ஏக்கர் நிலமும் மக்கள் வசித்த அரச காணிகள் 379 ஏக்கர் காணியுமாக மொத்தம் 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்களின் கீழ் அபகரிக்கப்ப…
-
- 3 replies
- 734 views
-
-
மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகத் தென்பகுதிகளுக்குச் செல்வதற்குத் தமிழ்ப்பிரயாணிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை இன்று காலை முதல் நீக்கப்பட்டு, தமிழ்ப்பயணிகள் தமது பிரயாணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு பொலிசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதனையடுத்து பல பிரயாணிகள் இன்று தென்பகுதிகளுக்கான தமது பிரயாணத்தை மேற்கொண்டுள்ளனர். மொரட்டுவை, கண்டி பொல்கொல்ல ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, மதவாச்சி சோதனைச்சாவடியில் தமிழ் பயணிகள் தென்பகுதிக்கு;ச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து சனிக்கிழமை மாலை வரையில் இவ்வாறான பிரயாண அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்பதும், குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து தென்பகுதி நகரங்களில் நிலவிய பதட்…
-
- 0 replies
- 543 views
-
-
அம்பாறை மாவட்டம் உஹண கோணாகொல்ல பகுதியில் உள்ள சேனரத்புர பிராந்திய மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் நான்கு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் உஹன காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உஹண பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் மாணவிகள் நால்வர் செவ்வாய்க்கிழமை(7) இடம்பெறவிருந்த ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்காக மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர். குறித்த விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க சென்ற நான்கு சிறுமிகளே இவ்வாறு மருத்துவரினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். …
-
- 2 replies
- 935 views
-