ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
பிரான்ஸ் மே நாளில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு இன்றைய மேதின ஊர்வலம் Republique ல் ஆரம்பித்து Nation ல் முடிவடைந்தது இதில் 8000ற்கு மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு கோசங்களை எழுப்பியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும், எமது தலைவர் பிரபாகரன் என்ற கோசங்களுடனும் பிரெஞ்சு மொழிகளிலான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தும் சிறப்பித்தனர். இவ் ஊர்வலத்தில் தமிழ்ச்சங்கங்கள், இளையோர் அமைப்பு, விளையாட்டுக்கழகங்கள், வர்த்தக சங்கங்கள், உதைபந்தாட்டச்சம்மேளனம், தமிழ்ச்சோலைகள், ஏனைய பிற பாடசாலைகள், சங்கங்கள், வர்த்தகர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. வர்த்தகர்கள் மதியம் 1 மணியுடன் தமது நிறுவனங்களைப்பூட்டியும் கலந்து கொண்டனர். இறுதியாக பாதர். இம்மானுவேல் அடி…
-
- 4 replies
- 1.3k views
-
-
செவ்வாய் 26-02-2008 00:05 மணி தமிழீழம் [தாயகன்] அம்பாறை கஞ்சிகுடிச்சாறில் மோதல் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. அம்பாறையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கஞ்சிகுடிச்சாறு வனப் பிரதேசம் நோக்கி ஆயிரக்கணக்கான படையினர் நேற்று முன்தினம் காலை முதல் முன்னகர்வு முயற்சி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். படையினரின் தாக்கியழிப்பு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நேற்று மாலை கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதில் சிறீலங்காப் படைகளுக்கு பாரிய ஆளணி, ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான விபரங்களை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை. கஞ்சிகுடிச்ச…
-
- 4 replies
- 1.7k views
-
-
“வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளை மிகவும் கவனமாக அவதானித்து வருகிறேன்” வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளை மிகவும் கவனமாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைர் சம்பந்தன் அவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகள் மற்றும் கொள்கைகளுடன் தன்னை இணைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். டெய்லி நியுசிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. கடுமையான மற்றும் பிடிவாதமான நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்துள்ள இந்த அரியசந்தர்ப்பத்தை சிதைக்ககூடாது. அடாவடித்தனமான, இறுக்கமான, நிலைப்பாடுகள் உதவப்போவதில்லை, கடுமையான நிலைப்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டிற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்…
-
- 4 replies
- 858 views
-
-
மணலாற்றில் இராணுவம் மீண்டும் ஒரு வலிந்த தாக்கமலை ஆரம்பித்துள்ளது. இத்தகவலை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் திரு. இளந்திரையன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை ஆகிய இடங்களில் புலிகள் வழிமறித்து தாக்கி வருகின்றனர். இதைத் தொடர்ந்து த.வி.புலிகளால் மணலாறு சின்னபுர, கல்குளம் இராணுவமுகாம் மீதும் ஆட்டிலறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& SLA launches offensive in Ma'nalaa'ru [TamilNet, Saturday, 26 April 2008, 07:32 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) defensive units were confronti…
-
- 4 replies
- 3k views
-
-
வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் ஜனாதிபதி முன்னிலையில் மேடையில் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அதிகாரத் தொனியிலான வார்த்தைகளால் இருவரையும் அடக்கினார். இந்த சுவாரசிய சம்பவம் இன்று சனிக்கிழமை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயக் காணி விடுவிப்பு நிகழ்வின் மேடையில் இடம்பெற்றது. காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியை மக்களிடம் 26 ஆண்டுகளின் பின்னர் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் மக்களுக்கு சொந்தமான 750 ஏக்கர் காணிகளும் இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்…
-
- 4 replies
- 499 views
-
-
'எனது முழுகுடும்பத்தையும் ஏன் என்னையும் சிறையில் தள்ளலாம் நாட்டுமக்களின் நலனிற்காக என்பணி தொடரும்" நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு தனது அரசாங்கம் மீது பழிசுமத்துவதற்கு சிறிசேன அரசாங்கம் முயன்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டு எதிர்கட்சியினரின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் .தனது அரசாங்கம் பெற்றுக்கொண்ட அளவுக்கதிகமான கடன்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தான் இரகசிய கடன்களை பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் எனவும் மகிந்தராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். தனது இன…
-
- 4 replies
- 460 views
-
-
[size=4]மக்களது காணிகளில் முகாம்களை அமைப்பது தொடர்பிலும் எடுத்துக் கூறினேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எத்தனையோ குறைபாடுகள் உள்ளன. இருப்பினும் அது கூறிய பரிந்துரைகளை நிறைவேற்றினாலேயே மக்களுக்கு உதவியாக இருக்கும்.[/size] [size=4]யாழ். மாவட்டத்தில் படைக்குறைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அது திருப்திகரமானதாக இல்லை என்று யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்துக்கு நேற்றைய தினம் வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இரண்டாம்நிலை அதிகாரியான வில்லியம்ஸ் கைன் ஸ்ரைன், யாழ். ஆயரை அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார்.[/size] [size=4]கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கரு…
-
- 4 replies
- 558 views
-
-
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். ! தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என ஜனாதிபதஇ அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் எனவும் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் அரசாங்கத்தால் 2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் அரசாங்கத்தால் 2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்க…
-
-
- 4 replies
- 356 views
-
-
எம்மை விடவும் மிகவும் மோசமாக "கொவிட் -19" கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியுள்ளது. மிகவும் வெற்றிகரமாக அவர்கள் தேர்தலை நடத்தியுள்ளனர். அவ்வாறு இருக்கையில் எம்மால் ஏன் தேர்தலை நடத்த முடியாது என கேள்வி எழுப்பும் இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால, தேர்தலை நடத்த 45 தினங்கள் அவகாசம் உள்ளது எனவே ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தி நாட்டின் ஜனநாயக தன்மையை உருவாக்குவதே எமது நோக்கமாகும் என்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே தொழிநுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,தேர்தலை நடத்த முடியாத…
-
- 4 replies
- 575 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில் ஆஜராகினார் -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி. சிசிதரன் யாழ்ப்பாணம் நீதவான் நீதமன்றத்தில் இன்று புதன்கிழமை (20) ஆஜராகினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், வணிக முகாமைத்துவபீட பீடாதிபதி ரி. வேல்நம்பி மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இவரை நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19) இரவு விசாரண…
-
- 4 replies
- 855 views
-
-
முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது – ஏனைய சமூகங்கள் மீது திணிக்க முடியாது- மல்கம் ரஞ்சித் கருத்து முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் ஆனால் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அதனை அர்த்தப்படுத்த முடியாது எனபேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லீம் கருதக்கூடாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தனவுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளா…
-
- 4 replies
- 576 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்.! அவர்களின் ஊடக அறிக்கை பின்வருமாறு நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அந்தவகையில் தகுந்த பொறிமுறையை இனங்கண்டு, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 8000 கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமாடன முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக சிறைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கரிசனை காட்டத் தொடங்கி இருக்கி…
-
- 4 replies
- 946 views
-
-
சமஷ்டிக் கனவு நிறைவேறப் போவதில்லை (எம்.சி.நஜிமுதீன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதக் கொள்கையிலிருந்து இன்னும் மாற்றமடையவில்லை. அக்கொள்கையிலிருந்து கூட்டமைப்பு மாற்றமடையாத வரையில் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் இல்லை என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார். இதேவேளை சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து பல போராட்டங்களை முன்னெடுத்தது. இருந்தபோதிலும் அன்று முதல் இன்று வரை சிங்கள மக்கள் சமஷ்டியை ஏற்றுக்கொள்வதற்குத் தயாரில்லை. ஆகவே அவர்கள் எதிர்பார்ப்பது போல் சமஷ்டிக் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்றார். அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்…
-
- 4 replies
- 611 views
-
-
ஞானசாரர் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மட்டக்களப்பு விஜயம் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் மட்டக்களப்பிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று மேற்கொண்டுள்ள குறித்த விஜயத்தில் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் ஞானசாரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்தனர். அங்கு, மங்களராம விகாராதிபதியும் கிழக்கு மாகாண பிரதி பிரதம சங்கநாயக்கருமான அம்பிட்டிய சுமனரத்ண தேரருடன் பேச்சுவார்த்தை நடாத்தினர். அங்கு கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர், இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையு…
-
- 4 replies
- 700 views
-
-
நான், விட்டுட்டு போகமாட்டேன்”: மஹிந்த பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து இருப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். உடனடியாக ஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை. அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்டாயமாக வெற்றிப்பெறும். ரணில் மற்றும் சஜித்துடன் இணைந்து செய்யவேண்டிய வேலைகள் எதுவுமே என்னிடத்தில் இல்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கவில்லை எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அரசாங்கம் என்பது பொய்யாகும் என்றார். Tamilmirror Online || “நான், விட்டுட்டு போகமாட்டேன்”: மஹிந்த எனக்கு பிரதமராக பதவியேற்க வேண்டிய அவசியமி…
-
- 4 replies
- 514 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - வவுனியா- வவுனியா இறைச்சி விற்பனை நிலையத்தில் நேற்றையதினம் (13.5.14) இறைச்சியை கொள்வனவு செய்தபோது புழுக்கள் காணப்பட்டதையடுத்து சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் உள்ள இறைச்சி கடையொன்றில் மாட்டிறைச்சியை ஒருவர் கொள்வனவு செய்து தனது வீட்டிற்கு கொண்டு சென்று பார்வையிட்ட போது அதனுள் சிறிய புழுக்கள் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து இறைச்சியுடன் கொள்வனவு செய்தவர் வவுனியா சுகாதார வைத்திய பணிமனைக்கு சென்ற போது பொது சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு உள்ளமையினால் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸ…
-
- 4 replies
- 720 views
-
-
நாட்டைவிட்டு இலண்டனுக்கு ஓடுங்கள்! – விக்கிக்குப் பொன்சேகா எச்சரிக்கை இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்தை நோக்கி ஓடச் சொல்லுங்கள்” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையானது ஒற்றையாட்சி நாடாகும். இங்கு சமஷ்டிக்கு இடமில்லை. இங்கு வாழ முடியாவிட்டால் விக்னேஸ்வரனை இங்கிலாந்து போகச் சொல்லுங்கள். விக்னேஸ்வரன் சிங்களப் பெண்ணையே திருமணம் முடித்துள்ளார். அவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான். விக்னேஸ்வரன் தெற்கில்தான் படித்தார். தொழில் செய்தார். தற்போது வடக்க…
-
- 4 replies
- 981 views
-
-
June 9, 2011 உண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், கச்சத்தீவை கொடுப்பதற்கு, இந்திய – இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன், சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி, மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். திரை மறைவில் கச்சத்தீவை காவு கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, கண் துடைப்பு நாடகமாக தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி,” என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை எதிர்த்து, 2008ல், அ.தி.மு.க., பொதுச் செயலர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும், தன் வசம் வை…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழகத்தில் ஈழ ஆதரவும், இந்திய உளவுத்துறையினரின் திட்டமிட்ட சதிகளும் நேற்று 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாருக்கு வீரவணக்கமும் நாட்டுப்பற்றாளர் தினமும் சிட்னியில் நடைபெற்ற போது பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும் 'புரட்சி பெரியார் முழக்கம்' ஏட்டின் ஆசிரியருமான 'விடுதலை' க.இராசேந்திரன் அவர்களின் உரையில் இருந்து தமிழகத்தில் இன உணர்வு இன்னும் மங்கிவிடவில்லை என்று எடுத்துக் கூறியதுடன், அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளையும் அதன் பின்னணி விவரங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உணர்வினை சுட்டிக்காட்டியதுடன் அண்மையில் இந்தியா - சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலுக்கு உடன்பட்ட முதல்வரை அ…
-
- 4 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா நிலவரங்கள் குறித்து கரிசனையுடன் கவனித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சிறிலங்கா அதிபருக்கும், சபாநாயகருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், ஹீதர் நுவேட் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவின் நிலவரங்களை அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனையுடன் கவனித்து வருகிறது. நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். யார் அரசாங்கத்துக்கு தலைமையேற்பது என்பதை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற, சிறிலங்கா மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை, அ…
-
- 4 replies
- 846 views
-
-
விடுதலைக்கு போராடிய அரசன் கையில் வாள் இருப்பது இயற்கை, ஆனால் சிங்கத்தின் கையில் ஏன் வாள்? இன்று சங்கிலியன் சிலை உடைக்கப்படுகிறது, நேற்று வன்னியில் தமிழரின் நிலங்களை பாதுக்காக காலனித்துவ ஆட்சியாளர்களுடன் போர் முறிந்த பண்டாரவன்னியனின் நினைவு சின்னத்தை அகற்றினார்கள். தமிழரின் வரலாற்று சின்னங்களை அழிப்பது என்பது தமிழரின் அடையாளத்தை அழிப்பது, தமிழர்களின் வரலாற்றை, தமிழர்களின் அடையாளத்தை அழிப்பது, இதில் சிறி லங்கா அரசு தனது திட்டத்தை தமிழர்களை கொண்டே நடாத்தி கொண்டிருகிறது. சங்கிலியன் வாளுடன் குதிரைமேல் நிற்கும் சிலை சிறி லங்கா இராணுவத்திற்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் அச்சுறுத்தல்லாக இருக்கிறதாம். தமிழ் அரசர்களின் சின்னங்கள், தமிழரின் விடுதலை போராட்ட …
-
- 4 replies
- 1.1k views
-
-
பரந்தனில் படையினர் வசமுள்ள காணியை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதத்தில் குதித்தார் பெண்! [Wednesday 2015-04-15 11:00] கிளிநொச்சி, பரந்தனில் இராணுவம் அபகரித்து வைத்துள்ள தனது 7 ஏக்கர் காணியை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தாய் ஒருவர் தனது காணியின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள காணியையே விடுவிக்க கோரி அந்தத் தாயார் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 5 பிள்ளைகளின் தாயாரான திருமதி இந்திரா யோகேந்திரன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=130296&category=TamilNews&a…
-
- 4 replies
- 685 views
-
-
புதன் 10-10-2007 15:48 மணி தமிழீழம் [கோபி] அதிர்கின்ற போர் அரங்குகளை வெல்வதற்கு மகளிர் படையினர் தயாராகின்றனர் - விடுதலைப் புலிகள் அதிர்கின்ற போர் அரங்குகளை வெல்வதற்கு மகளிர் படையினர் தயாராகின்றனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். 2ம் லெப்.மாலதியின் 20 ஆண்டு நினைவுநாளை முன்னிட்டும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டும் தமிழீழ அரசியற்துறையின் மகளிர் அணியினர் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மனித மேம்பாட்டுக்கான சிந்தனைகள் அனைத்தும் எமக்குமானதே என்பதனை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இனத்தின் வாழ்வுக்காகப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதவரை இந்த உலக சமூகம், முழுமையான மேம்பாட்டை நோக்கியு…
-
- 4 replies
- 4.1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தேர்தல்விஞ்ஞாபனத்தில்சமஷ்டி முறைமையில்தீர்வு என்றுகுறிப்பிட்டதன் மூலம்கூட்டமைப்பின் தலைவர்சம்பந்தன் பெரும் தவறிழைத்துள்ளார். கஜேந்திரகுமார்பொன்னம்பலத்தை தோற்கடிக்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். கஜேந்திரகுமாரின் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் அவர் ஒரே கொள்கையில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றார். எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வப்போது கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் கருதி நிலைப்பாடுகளை மாற்றிவருகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்…
-
- 4 replies
- 637 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் – தமிழ் கட்சியை சந்தித்தார் பசில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி. இ. டபிள்யூ. குணசேகர மற்றும் பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பு தொடர்பாக பொதுஜன பெரமுன தெரிவிக்கையில், புதிய கூட்டணியின் கொள்கையை உருவாக்கும்போது இரு அரசியல் கட்சிகளும் முன்வைக்கும் திட்டங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் ஒரு பரந்த கூட்டணியை உருவா…
-
- 4 replies
- 733 views
-