Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில். மாவைக்கு சிலை திறப்பு adminJanuary 31, 2026 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் யாழ் – காங்கேசந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள , தனியார் காணியில் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மறைமாவட்ட ஆயர் ப…

  2. இதற்குப் பின்னால் மாயக்கரமொன்று இருப்பதையே காட்டுகிறது… குருடர்கள் தவிர்ந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும், ஒன்றாக இணைத்து பேச வைக்கும் வல்லமை புகைப்படத்திற்கு உண்டு. ஒரு மனிதன் பேசுவதைவிட அவனுடைய உடல் மொழியின் மூலமாக அவன் உள்ளத்தை அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள் உடலியல் மொழி ஆய்வாளர். புகைப்படங்களை ஆதாரமாக வைத்து நடந்துள்ள சம்பவங்களை கண்டறிவது ஒரு கலையாக இருக்கிறது, கிறிஸ்துவின் கடைசி இராப்போசனம் என்ற ஓவியம்தான் இயேசுநாதர் வாழ்வின் கடைசி நேரத்தின் வரலாறாக இருக்கிறது. செல்வன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், சுடப்பட்ட பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கிறீத்துவின் கடைசி இராப்போசனம் போல பாலச்சந்திரனுடைய கடைசி நேரங்களை நமக்கு தெளிவாக …

  3. கணடா பேரணியில் தமிழீழக்கொடி பறக்க விடப்பட்டது சட்டத்துக்கு முரணானது அல்ல - டொரொன்டோ நகரக் காவல்த்துறை Tamil Eelam flag flown in Toronto protest legal - Canadian Police [TamilNet, Thursday, 19 March 2009, 05:06 GMT] The use of Eezham Tamil national flag did not contravene any law in Canada, according to a report by CBC News which cited Toronto police spokesman Mark Pugash. Citing the ban on the LTTE, some representatives of the Sri Lankan government, who have been over-sensitive to any demonstration of overwhelming Tamil diaspora support to Tamil nationalism, have been demanding a ban on the national flag of the Eezham Tamils, seeing it an opportunity of dismember…

  4. ஞாயிற்றுக்கிழமை, 2, ஆகஸ்ட் 2009 (18:8 IST) நிர்வாணமாக்கி தமிழக மீனவர்கள் சித்ரவதை:இலங்கை கடற்படை அட்டூழியம் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்கி நிர்வாணமாக்கி சித்தரவதை செய்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மாலை 4 மணிக்குமேல் இறால் மீன்பிடிக்க கச்சத்தீவு கடல் பகுதிக்குள் செல்லமுயன்ற மீனவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர் பிளாஸ்டிக் பைப்பினால் தாக்கி அடித்து விரட்டியுள்ளனர். மேலும் இரவில் கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற படகை நிறுத்தி படகில் இருந்த இறால் மீன்களை பறித்துக்கொண்டு மீனவர்களை நிர்வாணப்படுத்தி அட…

  5. அச்சம் தரும் இங்கிலாந்தின் புலி உறுப்பினர் தஞ்சக்கோரிக்கை இங்கிலாந்தின் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் தஞ்சம் நிலை கோரலாம் என்ற அறிவிப்பு. மேலோட்டமாகப்பார்க்கும்போது தமிழர்களுக்கு அதரவு நிலைப்பாடு இருந்தாலும், இது ஆராய்ந்து தான் தமிழர்கள் முடிவு செய்யவேண்டும். 1. சமாதானம் அமூலில் இருக்கும்போது ஒரு தலைப்பட்சமாகப் புலிகளுக்குத் தடை அறிவித்தவர்கள் 2. தமிழர்கள் வகை தொகையாகக் கொல்லப்பட்டபோது ஆயுதங்கள் அள்ளி வழங்கியவர்கள் 3. தமிழர்கள் வீதி வீதியாகக்போராட்டம் செய்தபோது கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் 4. தமிழர்களின் உரிமை என்கின்ற விடயத்தையே இன்றும் கணக்கொடுக்காமல் கண்மூடி இருப்பவர்கள். 5. புலிகள் பயங்கரவாதிகள் என்று சித்தரித்தவர்கள் 6. ஈழத்தமிழர் வரலாறே முழு…

  6. தமிழ் மக்களை நோக்கி சீனா! http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-08#page-9

  7. யாழ் மாநகர சபையின் முதல்வராக சி.வி.கே சிவஞானத்திற்கு சந்தர்ப்பம்! உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கட்சிகள் மும்முரமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊடகவியலாளர் வித்தியாதரனை யாழ் மாநகர முதல்வராக நிறுத்துவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி இர…

  8. வடக்கிற்கும் தெற்கிற்கும் உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக யாழில் இருந்து 100 உள்ளூராட்சி உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஐயம் http://www.samakalam.com/wp-content/uploads/2022/10/beach-view.jpg வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்து 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு மாநகர சபை முதல்வர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதை போல யாழ்ப்பாணத்தில் இருந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு அழைத்து செ…

  9. பொன்சேகா ஆதரவு 60 ஆயிரம் இராணுவத்தினரை நீக்க மகிந்த திட்டம்? Posted by saritham On January 4th, 2011 at 1:57 pm முன்னால் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரையும் பல அதிகாரிகளையும் படையிலிருந்து நீக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உண்மைக்கு புறம்பான குற்றங்களை இவர்கள் மேல் சுமத்தி இவர்களை படையிலிருந்து முற்றுமுழுதாக நீக்கிவிடுவதற்கு சிறப்பு அணியொன்றை அரசு நியமித்துள்ளது. பணியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமித்துள்ள குழுவொன்று தயாரித்து வருகிறது. இந்த குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் தயா ர…

    • 4 replies
    • 1.3k views
  10. அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்டுள்ளார். அத்தோடு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது பலதரப்பட்ட விமர்சங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கடந்த வார இறுத…

    • 4 replies
    • 902 views
  11. 07 Oct, 2024 | 03:50 PM ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று திங்கட்கிழமை (07) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கட்டமைப்பு சார்பாக சங்குச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்,வேட்பாளர்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். அம்பாறை மற்றும் திருகோ…

  12. பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு பிரதி இணைத் தலைவர்கள் நால்வர். பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உ…

  13. [size=3] [/size] திருமண வீட்டு உணவு விஷமானதால் 42ற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் (படங்கள்) [size=3] மட்டக்களப்பு - வவுணதீவுப் பொலிஸ்ப் பிரிவிற்குட்பட்ட கொத்தியாபுலை பள்ளியடியில் நேற்று (15) இடம்பெற்ற திருமண வைபவத்தில் வழங்கப்பட்ட மதிய விருந்துபசாரத்தில் கலந்து கொண்டோர் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [/size][size=4] திருமண வீட்டில் பரிமாறப்பட்ட உணவு ஒவ்வாமையால் உணவை உட்கொண்டோருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றோட்டம் என்பன ஏற்பட்டு மயக்கம் ஏற்படத்தொடங்கியுள்ளது. திருமண வீட்டில் உணவு உட்கொண்ட அனைவருக்கும் இந்நிலை ஏற்பட்டதனால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் பாதிக்க…

  14. இணையவழி கருத்தரங்கிற்கு அழைப்பு! நிபுணர்கள் யூகே அமைப்பும் (VMUK), தேசிய ஒற்றுமை மன்றமும் (NUF) ஒருங்கிணைந்து வழங்கும் “எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு இலங்கை என்ற அடிப்படையில் சமூக பொருளாதார நல்லிணக்கத்தை மேம்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் பல்துறை நிபுணர்களின் இணையவழி கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை நேரம் பிற்பகல் 6.30 மணிக்கும், பிரித்தானிய நேரம் பிற்பகல் 2.00 மணிக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜிய நேரம் பிற்பகல் 5.00 மணிக்கும், அமெரிக்க நேரம் காலை 9.00 மணிக்கும் இடம்பெறவுள்ளது. இதன்போது பேராசிரியர் சுஜிரித் மென்டிஸ், முன்னாள் எம்பி பேரியல் அஸ்ரப், நிதி ஆலோசகர் தம்பு செல்வகுமார் மற்றும் பிரிட்டிஷ் கன்செர்வ்டிவ் கட்சி ஆலோசகர் லோர்ட் நாஸ்பே ஆகியோரும் …

  15. எல்லாளனின் சமாதியை கண்டு பிடிக்குமாறு டக்ளஸ் கோரிக்கை எல்லாளனின் சமாதியை கண்டு பிடிக்குமாறு டக்ளஸ் கோரிக்கை எல்லாள மன்னரின் சமாதியை கண்டு பிடிக்குமாறு முன்னாள்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். எல்லாள மன்னரின் சமாதி கண்டு பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். துட்டகெமுனு மன்னருக்கும் எல்லாளன் மன்னருக்கும் இடையிலான போர் இன முரண்பாடாக சிலர் சித்தரிவித்து வருவதாகவும் அது முற்றிலும் பிழையானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு இனங்களுக்கு இடையிலான போராக இந்தப் போர்…

    • 4 replies
    • 513 views
  16. கனடா சிற்றி நியூஸ் வாக்கெடுப்பு..வாக்களியுங்கள் .. கீழ் உள்ள இணைப்புக்கு சென்று.. முதலாவது தெரிவை தெரிவு செய்யுங்கள்.. Link : http://www.citynews.ca/

  17. மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் ஆக்கிரமிப்பு ராணுவம் நுழைந்ததா??? சற்றுமுன் இங்கு சிட்னியில் இன்பத்தமிழ் வானொலியூடாக அடிக்கடி நடத்திவரும் அறிவிப்பில் ராணுவம் மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் புகுந்து விட்டதாக அறிவித்து வருகிறார்கள். இதனையடுத்து பரமட்டா ஆலய வீதியில் நேற்றுமுதல் நடந்துவந்த உண்ணாவிரதப் போராட்டம் மில்சன் பொயின்ற் எனுமிடத்துக்கு உடனடியாக மாற்றியிருக்கிறார்கள்.

  18. இலங்கை கடல் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் சட்டவிரோதமான கட்டுப்பாடில்லாத களவான மீன்பிடித்தல் காரணமாக இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு எதிராக தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் யூன் 26 இல் தீர்மானிக்கவுள்ளது என அதிகாரிகள் கூறினர். ஆயினும், இந்த பிரச்சினைகள் தொடர்பாக பல நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதனால் மீன்பிடி அமைச்சு நல்ல முடிவை எதிர்பார்த்துள்ளது என்று மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சட்டவிரோதமான, கட்டுப்பாடில்லாத வகையில் களவாக மீன்பிடித்தல் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வருடம் இலங்கைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்ததன் பின்னர் இவற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்ததாக மீன்பிடித்தொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித…

  19. -எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா 'அரசியலில் பிரவேசிப்பது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தாகாட்டுவதற்கும் என்ற நிலை இனிமேல் மாற வேண்டும். தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களிற்கான பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தமிழ் மக்கள் போருக்குப் பின்னரான காலகட்டத்தில் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். பலவற்றால் அடிபட்டு …

  20. மிகப் பலமான ஆளுங்கட்சி, மிகவும் பலவீனமான எதிர்க் கட்சி என்ற நிலையில் புதிய அரசின் நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. புதிய நாடாளுமன்றின் கன்னி அமர்வில் புதிய சபா நாயகர் தெரிவாகிவிட்டார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரே புதிய சபாநாயகர். இதன்மூலம் நாடாளுமன்றின் அன்றாட நிர்வாகக் கட்டுப்பாடுகளும் ராஜபக்ஷ குடும்பத்தின் பிடிக்குள் அழுத்தமாக வீழ்ந்துவிட்டன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் தவறிழைக்கும் போது அல்லது நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைக்கும்போது அதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவ டிக்கை எடுப்பதற்கு உள்ள ஒரே வாய்ப்பு அவருக்கு எதிராக நாடாளுமன்றம் ஊடாக குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதேயாகும். ஜனாதிபதி பிரேம தாஸா பதவியிலிருந…

    • 4 replies
    • 1.1k views
  21. யாழில் இருவர்மீது வாள்வெட்டு: முகம் கைவிரல் என்பன பாதிப்பு! யாழில், வீதியில் நின்றிருந்த இரு குடும்பஸ்தர்கள்மீது இனந்தெரியாதோர் சரமாரியாக வாள்வெட்டினை மேற்கொண்டபின் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்துத் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரதான வீதி, பழைய சிறைச்சாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் இன்று மாலை குறித்த இருவரும் நின்றுள்ளார்கள். இதன்போது அப்பகுதியால் உந்துருளியில் வந்த இருவர் குறித்த இரு குடும்பஸ்தர் மீதும் சரமாரியாக வாளினால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனால் ஒருவரது முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன் மற்றவரது வலது கை பெரு விரலும் இடது கைப் பெருவிரலும் துண்டாடப்பட்டுள்ளன. படுகாயமடைந்த இருவர…

  22. எதிர்வரும் 13ஆம் திகதி, (திங்கள்கிழமை) விசேட விடுமுறை! நாட்டில் எதிர்வரும் 13ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. எனினும் அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிரமங்களையும் மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை நடத்துவதில் ஏற்படக்கூடிய சிரமங்களையும் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1286520

  23. இலங்கை விவகாரத்தை UN பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் – TNPF கையெழுத்து போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவசாகம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் எதுவிதமான ஆரம்ப நடவடிக்கையினைக் கூட மேற்கொள்ளாத நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தை உடனடியாக நிறுத்தி இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் என வலிறுயுத்தியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை மக்கள் மத்தியில் கையெழுத்துப் போராட்டமாகக் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இ…

  24. பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் முற்றுகைக்குள் சிக்கி முக்கி முழித்துக்கிடக்கும் மகிந்த அவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு முன்பாக தற்போது பிரித்தானிய மக்கள் உட்பட பல ஆயிரம் ஜரோப்பிய மக்களும் இணைந்து மகிந்தவுக்கு எதிரான தமது போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக ஈழதேசம் அறிகிறது. குறிப்பிட்ட ஆர்ப்பாட்டம் இன்று மாலை பிரித்தானிய நேரம் 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் மற்றும் பணி மழையின் மத்தியிலும் பல ஆயிரம் மக்கள் பங்கு கொண்டு மகிந்தவிற்கு எதிரான தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக நாம் அறிகிறோம். நன்றி: http://eeladhesam.com

    • 4 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.