ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
இலங்கைப் பிரச்னை: ஐரோப்பா தலையிட நெடுமாறன் கோரிக்கை டர்பன்: இலங்கைப் பிரச்னையில் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்தார். நிகழ்ச்சி ஒன்றுக்காக டர்பன் சென்றுள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கை அரசின் தவறான கொள்கைகளால் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து பசி, பட்டினியால் வாடுகின்றனர். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அங்கு நடைபெறும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். -குமுதம்
-
- 0 replies
- 1.3k views
-
-
பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு வெளிநாட்டிலாவது நடவடிக்கை பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையிலோ அன்றேல் வெளிநாட்டிலோ நடவடிக்கை எடுக்கப்படும் என உண்மை ,நீதி ,இழப்பீடு மற்றும் மீள நிகழாமை தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் எச்சரித்துள்ளார். கொழும்பு ஐநா தலைமைப்பணிமனையில், இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பப்லோ டி கிரீஃப் இந்த எச்சரிக்கையை விடுத்தார். இலங்;கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 2015ம் ஆண்டு மார்ச்சில் முதலாவது விஜயத்தை ஆரம்பித்த பப்லோ டி கீரிப் இம்முறை ஐந்தாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப்பேசியிருந்…
-
- 6 replies
- 1.3k views
-
-
றுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதைகள் உச்சக்கட்டத்தில் தொடர்வதால் இன்னும் பல மாணவிகள் தற்கொலை செய்யும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது. மாணவிகள் தமக்கு நிகழும் கொடுமைகளை வாய்மொழி மற்றும் எழுத்துமூல முறைப்பாடாக சொல்லுவதற்கு அஞ்சுவதாகவும் கூறப்படுகின்றது. அங்கு இடம்பெறும் மாணவிகளுக்கு எதிராக வார்த்தை துஷ்பிரயோகம் மற்றும் அவர்களின் உடல் அவயங்களை எடுத்த காணொளிகள் என்பன வைரலாக பரவுகின்றதாகவும் தெரிய வருகின்றது . இந்த பகிடிவதை இம்சைகள் இதுவரை பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் 14 பேரின் உயிரை நேரடியாக பறித்திருப்பது பெரும் கவலைக்குரியது. அதேநேரம் பகிடிவதை மறைமுக ரீதியில் மேலும் சில உயிர்களை பறித்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இப்போது ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
தற்கொலைக் குண்டுதாரி யாழ். குளப்பிட்டியில் சுடப்பட்டதாக படையினர் அறிவிப்பு குளப்பிட்டிப் பகுதியில் இருந்து சூட் டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் யாழ். ஆஸ்பத்திரியில் நேற்று மானிப்பாய் பொலிஸாரால் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இவர் தற்கொலை தாக்குதலில் ஈடுபட இருந்தவர் என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குளப்பிட்டிச் சந்தியில் இருந்து சாவற் கட்டுக்குச் செல்லும் வீதியில் அமைந் துள்ள படையினரின் காவலரண் மீது தற் கொலைத் தாக்குதல் நடத்த முனைந்த இளை ஞனையே தாம் சுட்டுக்கொன்றதாக படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சைக்கிளில் வந்த பிரஸ்தாப இளைஞன், படையினர் சோதனை நடத்த முனைந்த போது தாக்குதல் நடத்த முற்பட்டார். அத னால் படையினர் அவரைச் சுட்டுக் கொன்ற னர் என்றும…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா வான்படையினரின் பெறியியல் பகுதிக்குள்ளும் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. - பண்டார வன்னியன் Tuesday, 27 March 2007 11:59 கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீதான விடுதலைப்புலிகளின் வான்படையினர் வீசிய குண்டுகள் வான்படையின் பொறியியல் பகுதிக்குள்ளும் வீழ்ந்து வெடித்ததாக சிறிலங்காவின் படைத்துறைத் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. இத் தாக்குதல்களில் விமானங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பி.பி.சி வான்படைத்தளப் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளித்ததாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்காவுக்கான அனைத்து குடிசார்வான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை அங்கிருந்தும் வெளியேற…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் 1980ம் ஆண்டு முதல் யுத்தம் முடிவடையும் காலப்பகுதி வரை வடக்கு , கிழக்கில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் படைகளைச் சேர்ந்த 28,158 பேர் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடிவுக்கு வரும் வரை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற புலிகளின் செயற்பாடுகளினால் முப்படைகளையும் சேர்ந்த 24,992 பேரும் பொலிஸ் படையில் 2,159 பேரும் விசேட அதிரடிப் படையில் 462 பேரும் சிவில் பாதுகாப்புப் படையில் 545 பேருமாக மொத்தம் 28,158 பேர் உயிரிழந்துள்…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் மொழி முதலில் - சீரமைக்கப்பட்ட பலகை முதல்வரிடம் கையளிப்பு யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடப் பலகையில் தமிழ்மொழி முதலாவதாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புக்கு அமைய உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக தரிப்பிட பலகைகள் சீரமைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. அங்கு ஒவ்வொரு மாவட்ட பேருந்துகள் தரித்து நிற்கும் இடங்களைக் குறிக்கும் காட்சிப் பலகைகளில் சிங்கள மொழி முதலிலும் தமிழ்மொழி இரண்டாவதாகவும் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியி…
-
- 6 replies
- 1.3k views
-
-
பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி சார்பில் ஹஇலங்கை தமிழரின் உரிமையை காப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. தமிழ் தேசிய கட்சி பொதுச் செயலாளர் பரந்தாமன் பேசுகையில்இ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை கூறி பேசினார். இலங்கை தமிழர்கள் படும் அவல நிலைகளை நேரில் கண்டு அதை படமாக எடுத்து வந்து உள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டாக்டர் எலைன்சான்டர்இ இந்தியா வருவதற்கு தடை விதித்ததால்இ அவர் இங்கு கருத்தரங்கில் பேச இருந்ததை வீடியோ படமாக எடுத்து அனுப்பி இருந்தார். அதை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. நக்கீரன்
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பு இல்லை: விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு [ஜெனீவாவில் எதிர்வரும் 24 ஆம் நாள் நடைபெற உள்ள இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயருடனான சந்திப்புக்குப் பின்னர் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகப் பகுதியில் தமிழர்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து இயல்பு நிலைமையை ஏற்படுத்தா வரை பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.puthinam.com
-
- 2 replies
- 1.3k views
-
-
(Received via email, for your action) All Actvists and Tamils , Jackal Pieris has successfully got the Chief of Soura Council Chief to visit Sri Lanka , possibly for investment purpose. Saoura council is euivalaent to Pariliament which advices king. So Jackal is keen on getting Arabian allies of US on his side by offering them women and investment opportunity. So now it is time for Tamils to focus on Saudi Arabia and do a big campaign. We can complain GTF/BTF or TGTE is NOT doing much but let us first do our part and tell the Arabians about truth. Contact Soura Council via sg_office@shura.gov.sa or webmaster@shura.gov.s…
-
- 0 replies
- 1.3k views
-
-
நேற்று ஐக்கிய நாடுகள் வளாகம் நியூயோர்க்கில் சனல் 4 இனால் தயாரிக்கப்பட்ட சிறிலங்காவில் கொலைக்களம் காணொளி காண்பிக்கப்பட்டது. மனித உரிமைக்கான ஆசிய சமூகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஏராளமான ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆனால் பலித கேகன்னவிற்கும் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. தான் இதற்கு சமூகம் கொடுத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என சவால் விட்டிருந்த பாலித கேகன்ன இறுதி நேரத்தில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. சிறிலங்கா அரசு தரப்பில் யாரும் சமூகம் கொடுக்கவில்லை. மூலம்
-
- 5 replies
- 1.3k views
-
-
ஜே.வி.பியின் ஒரே வழி....... -வேலவன்- மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தினால் தான் தேசப்பற்றாளர்களைப் போருக்கு ஆதரவாக அணிதிரட்ட முடியும் என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறியிருக்கின்றார். முழு அளவிலான யுத்தம் ஒன்று மகிந்த ராஜபக்ச அரசாங் கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் அதாவது போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதாக மகிந்த ராஜபக்ச அறிவித்து இண்டு வார காலக்கெடுவும் முடிந்துவிட்ட நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்திருக்கிறார். மகிந்த ராஜபக்ச சனாதிபதியாகப் பதவியேற்றது முதல் அதனை இவ்வாறான ஒரு நிலைக்கு விரைந்து தள்ளுவதில் ஜே.வி.பி ஒரு பாரிய பங்கை வகித்திருக்கின்றது. முதலில் சிங்களப் படைகளி…
-
- 0 replies
- 1.3k views
-
-
மாவீரர் தின எதிரொலி - சுமந்திரன் ஓர் இனவாதி! நாடாளுமன்றில் கடுமையான கூச்சல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராடி உயிர்நீத்தவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நினைவு கூர்ந்தமையால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை குறுக்கீடு செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, அவருடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான கப்டன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் திருவுருவப்படத்துக்கு அவரது தாயாரோடு இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்…
-
- 7 replies
- 1.3k views
-
-
அச்சத்தில் சிக்கியுள்ள ஆட்சியாளர்கள்; எவரது கண்டனமும் பொருட்டல்ல-வேலவன்- கொழும்பிலுள்ள தங்ககங்களில் தங்கியிருந்த 500 இற்கும் மேலான தமிழ்மக்களை ஒரேயிரவில் வெளியேற்றி அவர்களை அவல நிலைக்குள் தள்ளிவிட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதனால் ஏற்பட்ட எதிர்ப்பு அலைகளைத் தற்காலிகமாகத் தணிப்பதற்காக நாடகமாடி வருகின்றது. இந்த விடயம் சனாதிபதி உட்பட உயர்மட்டத்திற்குத் தெரியாது நடைபெற்ற ஓர் தவறு என்பது போலவும், சிறிலங்காவின் காவல்துறையின் உயர் பொறுப்பிலுள்ள காவல்துறை மா அதிபர் உட்பட சில அதிகாரிகளின் செயற்பாடு இது என்பது போலவும் காட்டிக்கொள்ள மகிந்த ராஜபக்ச அரசு முயல்கிறது. இது அதிகாரிகளின் தவறாக இருந்தாலும் அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வது போல நாடகமாடி நிலைமையைச் சமாள…
-
- 0 replies
- 1.3k views
-
-
அம்பாறையில் பிள்ளையான் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை அம்பாறையில் சிறீலங்கா துணை இராணுவக் குழுவான பிள்ளையான் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 4 replies
- 1.3k views
-
-
~மகிந்த ராஜபக்சவின் வெ(ற்)றி விழா!| -சபேசன் (அவுஸ்திரேலியா)- குடும்பிமலைப் பகுதியைக் கைப்பற்றியதோடு, கிழக்கு மாகாணம் முழுவதும், முதல் முறையாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகச் சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பைக் கொண்டாடு;ம் முகமாகக் கடந்தவாரம் கொழும்பு நகரில் ~வெ(ற்)றி| விழாவொன்;றையும் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச நடாத்தியுள்;ளார். விரைவில், கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடாத்தப்பட்டு, ~ஜனநாயகம்| நிலை நிறுத்தப்படும் என்றும், மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்தச் சம்பவங்களின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு கூறைச் சுட்டிக்காட்டிச் சில தர்க்கங்களை முன்வைப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்! இன…
-
- 1 reply
- 1.3k views
-
-
எமது தமிழ் மக்களைப் பார்த்து அன்று தோற்றுப் போனவர்கள் எனக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ இன்று எமது மக்களினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தென்மராட்சி நவபுரம் முன்பள்ளி வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:- விடுதலைக்காக ஜனநாயக முறைப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டபோது, உலகில் நடைபெற்ற போராட்டங்களைப் போல, இங்கும் ஓர் ஆயுதப் பேராட்டம் இடம்பெற்றது. அந்தப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி விட்ட…
-
- 5 replies
- 1.3k views
-
-
சைவ சமயத்தில் நாயன்மார்கள் அறுபத்து மூன்று பேர். அவர்களில் மன்னர்களும் உண்டு, மந்திரிகளும் உண்டு, வேடர்களும் உண்டு. இன்னார்தான் நாயன்மாரில் இடம்பெற வேண்டும் என்று அங்கெல்லாம் ‘காடர்’ (CARDER) கிடையாது. அன்பர் பணிசெய்து தில்லைக்கூத்தன் தரிசனப் பேறுபெற்ற திருவுடையார் நாயன்மார் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதில் திருவாசகம் தந்த மாணிக்கவாசகப் பெருமான் மந்திரியாக இருந்தவர். என்ன மந்திரியோ யாமறியோம். ஆனால் இப்போது இலங்கையில் இருக்கக்கூடிய மந்திரிகள் போல் அவர் யாரையும் கட்டவில்லை. மாறாக ஆணவம், கன்மம், மாயை எனும் மும் மலத்தால் தாம் கட்டுண்டிருப்பதை அறிந்து அதை அறுத்து பேரானந்தப் பெரும்பேற்றை அடைய முற்பட்டார். அவர் தந்ததே திருவெம்பாவை. பாவைகள் நோன்பு நோற்கும் காலம் இதுவெ…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்புக்கு ரகசிய தகவல் அனுப்பி வைத்தது புதுடில்லி; அமெ. பிரேரணை குறித்து ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் பிரேரணையை, எதிர்க்காமல் இருக்குமாறு இலங்கைக்கு ஆலோசனை கூறும் இரகசியத் தகவல் ஒன்றை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை வெளிவிவகார அமைச்சருக்குக் கிடைத்த இந்த இரகசிய தகவல், இலங்கை அரச தரப்புக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. ஐ.நா மனித உரிமைகள் சபையில், அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள பிரேரணையை எதிர்க்க வேண்டாம் என்று இலங்கைக்கு ஆலோசனை கூறும் வகையில் அந்த இரகசியத் தகவல் அமைந்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. ஜெனிவாவில் குறிப்பிட்ட பிரே…
-
- 4 replies
- 1.3k views
-
-
மின்பிறப்பாக்கி படையினரால் அபகரிப்பு திகதி: 15.11.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] தீவகம் புங்குடுதீவுப்பகுதியில் பொதுமக்களிற்கு மின்சாரம் வழங்கவென மின்சார சபையால் எடுத்துச்செல்லப்பட்டு, இறக்கிவைக்கப்பட்ட மின்பிறப்பாக்கியை சிறிலங்காப் கடற்படையினர் பலவந்தமாக காரைநகர் படைமுகாமிற்குகொண்டு சென்றுள்ளனர். சங்கதி
-
- 1 reply
- 1.3k views
-
-
பதிந்தவர்: தம்பியன் சனி, 25 ஜூன், 2011 மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் இன்று (25-06-2011) காலை தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசினார். அவர், ’ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள். இந்திரா காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை. இந்தியாவில் பல தீவிரவாத செயல்களை செய்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை இல்லை. விடுதலைப் புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில். ஈழத்தில் புலி கொடி பறக்கும்..... தமிழ் மக்கள் ஆட்சி தலைவர்…
-
- 1 reply
- 1.3k views
-
-
பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கைது [ Tuesday,26 January 2016, 06:47:19 ] பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். http://ibctamil.com/news/index/17606
-
- 1 reply
- 1.3k views
-
-
கொழும்பு, கொள்ளுப்பிட்டி லக்கி பிளாஸா கட்டடத் தொகுதியில் இன்று (18) பகல் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாகப் பல கடைகள் முற்றாக எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்புப் படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகள் விரைவில்.... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 1.3k views
-
-
உறுப்பினர் படுகொலையை ஈ.பி.டி.பி. கண்டிக்கிறது யாழ்ப்பாணம்,மே 22 ஊர்காவற்றுறையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் படுகொலை செய்யப்பட் டதை அந்த அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. படுகொலை குறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: எமது கட்சியின் மூத்த உறுப்பினர் களில் ஒருவரான தோழர் பஸ்டீன் சித் திரவேல் சாந்தகுமார் நேற்று அதிகாலை வேலணை நாரந்தனையில் புலிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். மக்கள் சேவர்களான எம்மீது புலிப் பயங்கர வாதம் நடத்தியிருக்கும் இக்கொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கின் றோம். புலிகள் ஊருக்குள் பதுங்கியிருந்து கொண்டு கொலை, கொள்ளைகள் போன்ற மக்கள் விரோத நடவடிக்கை களில் ஈடுபட்டுவருகின்றர் என்பதை பஸ்டீன் மீதான இப்படுகொலை உறுதிப் ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விடைபெற்றார் Bharati மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த ஜனவரி மாதம்முதல் கடமையாற்றி வந்த திருமதி கலாமதி பத்மராஜாவிற்கான பிரியாவிடை நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் நேற்று மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாமதி பத்மராஜா அரசாங்க அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்றதிலிருந்து 09 மாதங்களில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் கொரோனா வைரஸ் நோய் பரவல் ஏற்பட்டது. இம்மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமலிருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தியிருந்தார். இ…
-
- 3 replies
- 1.3k views
-