ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடனை அரசாங்கம் பொறுப்பேற்கும்: மங்கள சமரவீர பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், ‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நீங்கள் பெற்றுக்கொண்ட கடனை மீண்டும் செலுத்த முடியாத நிலையில் உள்ளீர்கள் என்பது தொடர்பில் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டோம். கடனை பெற்று மீள செலுத்த முடியாதுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது. அதற்கான நிகழ…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ் முதலமைச்சர் ஐ.நா. சிறப்பு நிபுணரோடு பேசியது என்ன? ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிபுணர் பப்லோ டீ கிறெப் தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிபுணர் பப்லோ டீ கிறெப் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் மன்னார் ஆயர் உள்ளிட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன், நண்பகல் 12.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். குறித்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் இடம்பெற்றிருந்தது. எனினும் குறித்…
-
- 6 replies
- 1.3k views
-
-
எவனொருவன் தன் கண் அசைவினால் தன் இனத்தை கட்டுப்படுத்தக் கூடியவனோ அவன்தான் உண் மையான தேசியத் தலைவன். இவ்வாறானதொரு தலைமை எங்களுடைய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது இருந்தது. ஆனால் தற்போது தமிழ் மக்கள் மத்தியிலிருப்பது கட்சிக்கான தலை வர்களேயயாழிய மக்களுக்கான தலைவர்கள் அல்லர். இவர் சொன்னால் மக்கள் கட்டுப்படுவர் என்றளவிற்கு தேசியத் தலைமை யாருமில்லாதது தமிழினத்திற்கு பெரும் சாபக்கேடாகவுள்ளது என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரி வித்துள்ளார். யாழ்.பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று காலை 9 மணியள வில் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிவகாமி மஹால் மண்டபத்தில் வித்தியாலய அதிபர் ந.விஜயசுந்தரம் தலைமையில் நடை பெற்றது. இந்நி…
-
- 2 replies
- 1.3k views
-
-
தோல்வியின் விளிம்பில் இருக்கும்?? புலிகள் தெற்கில் எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தன நேற்றுக் கூறினார். இது தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: புலிகள் இப்போது தோல்வியின் விளிம்பில் இருக்கின்றனர். அவர்களால் படையினருக்கு எதிராக எந்தவிதமான தாக்குதல்களையும் நடத்த முடியாது. விரக்தியிலும் கடும் கோபத்திலும் உள்ள புலிகள் தெற்கில் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். இது தொடர்பாகத் தென்பகுதி மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். கொழும்பு மக்களும் மிக வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
மோசடிப் பேர்வழி மகிந்தவை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன்: சிறையிலிருந்து சரத் பொன்சேகா மோசடிப் பேர்வழியான அதிபர் மகிந்த ராஜபக்சவை மக்கள் முன்பாக அம்பலப்படுத்தாமல் விடப் போவதில்லை என்று மீளவும் சூளுரைத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா. சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ள ஐந்து மாடிக்கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 100 சதுர அடி கொண்ட படுக்கை அறை, 150 சதுர அடி பரப்பளவுள்ள வரவேற்பு அறை, தனியான குளியலறை ஆகிவற்றைக் கொணட குடியிருப்பு ஒன்றிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குடியிருப்பின் அனைத்து யன்னல்களும் அடைத்து…
-
- 17 replies
- 1.3k views
-
-
இந்தியா - தமிழீழம் - சிறிலங்கா 'அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியாகத் தொய்ந்து போயுள்;ள சிறிலங்கா அரசிற்கு முண்டுகொடுக்கும் இந்திய அரசின் செயலானது, ஈழத் தமிழ் மக்களைக் கோபத்துக்கு உள்ளாக்கியுள்;ளது" - என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் 10-02-2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசுக்குத் துணையாக, இந்தியா மேற்கொள்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டியுள்;ள இந்த அறிக்கையில் 'இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சி;ங்களப் படைகள் மேற்கொள்ளப் போகும் தமிழின அழி;ப்பிற்கு, இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்" என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளை, 'வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
திருகோணமலை பாலம்போட்டாறு பகுதியில் வயோதிப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் மீது சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்..இளஞ்செழியன் 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கி புதன்கிழமை தீர்ப்பளி்ததுள்ளார். சீருடையில் - ஆயுதத்துடன் ரோந்து நடவடி்க்கையில் ஈடுபட்டிருந்த வேளை - பாலம்போட்டாறு பத்தினிபுரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபப் பெண்ணைக் கையில் பிடித்து இழுத்து தூக்கிச் சென்று பற்றையில் வைத்து பாலியல் வல்லுறவு கொண்டதாக இராணுவ லான்ஸ் கோப்ரல் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சிங்ககந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இந்த இராணுவ உத்தி…
-
- 0 replies
- 1.3k views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூன் 2011, 06:32 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அயலில் உள்ள இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவும் தமக்கு ஆதரவாக கருத்து வெளியிடாதது சிறிலங்கா அரசைப் பெரிதும் கவலை கொள்ள வைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்கா பெரும் நெருக்கடி ஒன்றை சந்திக்கவுள்ளது. இதன்போது இந்தியாவின் ஆதரவு சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமான தேவையாக இருக்கிறது. ஆனால், இப்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் இந்தியா, பங்களாதேஸ் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் தமக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனமா…
-
- 1 reply
- 1.3k views
-
-
புங்குடுதீவில் மாணவியைக்காணவில்லை. Written by Seran - Oct 16, 2007 at 05:00 PM யாழ் தீவகம் புங்குடுதீவில் மாணவி ஒருவர் காணமற் போயுள்ளார். காணமற்போனவர் 21,அகவையுடைய துளசிகா பத்மலிங்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிலையமொன்றில் கல்வி கற்று வரும் இவர் வழமை போன்று கல்வி நிலையித்திற்கு சென்ற வேளையே காணமற் போயுள்ளார். குறித்த மாணவியின் வீட்டிற்கும் கல்வி நிலையத்திற்கும் இடையே சிறிலங்கா கடற்படை முகாம் ஒன்று இருப்பதாகவும் கடற்படையினரே இவரைக் கடத்தியிருக்கலாம் எனத் தெரிவி;த்து அவரது பெற்றோரால் யாழ் மனித உரிமைகள் ஆனணக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi.net/index.php?option=c...49&Itemid=1
-
- 0 replies
- 1.3k views
-
-
Stench of dead bodies permeate Vanni, wounded allowed to die without medical attention [TamilNet, Saturday, 16 May 2009, 10:26 GMT] An uncounted number of dead bodies between 2,000 and 3,000 are lying all over the places in civilian congested area and the civilians are all struck by a heavy stench of dead bodies, said a volunteer doctor from Mu'l'li-vaaykkaal. "Sri Lanka Army (SLA) has destroyed all medical facilities by targeted attacks, and the SAL was continuing inhuman and indiscriminate attacks on civilians providing only two options, death or surrender," he added. The volunteer doctor himself witnessed more than 100 deaths Saturday morning. All the government do…
-
- 0 replies
- 1.3k views
-
-
டெங்கு நோய் ஒழிப்பு கூட்டத்திர்க்கு இந்த அதிகாரி செல்லவில்லையாம் அதனால் அவரை மாமரத்துடன் கட்ட சொல்லுகிறார் அந்த சிங்கள அமைச்சர்
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் விடுத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. இந்த காலப்பகுதியில் போர் நிறைவுபெற்ற பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் போருக்கு பின்னரான அபிவிருத்திகளோ அல்லது பாதுகாப்பு தளர்வுகளோ பெருமளவில் மேற்கொள்ளப்படவில்லை.மாறாக சிறீலங்கா அரசின் படைத்துறை கட்டமைப்புக்களில் பல மாற்றங்களும், மறுசீரமைப்புக்களும், பலப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. படையினாரின் எண்ணிக்கைகளின் அதிகரிப்புக்களுக்கு அப்பால் கட்டமைப்புக்களில் பல மாற்றங்களும், பலப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த வாரம் புதிய தளபதிகள் முப்படையிலும் புதிதாக நியமனம் பெற்றுள்ளதுடன், இராணுவத்தளபதியாக முன்னாள் வன்னி மாவட…
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னியில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வா என்று நீ பொங்கி எழுந்தாயே. ஆனால் இங்கு நடப்பதே வேறு. உன்னை யார் மதித்தார்கள். உன் சொல்லை யார் கேட்டார்கள். விளைவு, 08.01.2009 இலும் தொடர்கிறது. இன அழிப்புச் சிறீலங்கா அரச பயங்கரவாதம். இந்தக் கழந்தைக்காக யாரும் இரக்கம் பாட்ட வேண்டாம். தேவையில்லை. ஏன் என்றால் இது தமிழ்க் குழந்தை தமிழ் பேசும் தாயின் வயிற்றில் உருவான குழந்தை. தட்டிக் கேட்க எந்த நாதியும் அற்ற, நாடும் அற்ற, சொந்த நாடற்றவனின் குழந்தை. நாயாய் பிறந்தாலும் பிறவுங்கள் ஆனால் நாடற்றவனாய் பிறவாதீர்கள். http://www.tamilseythi.com/literature/poem...2009-01-11.html - ஈழத்திலிருந்து....
-
- 0 replies
- 1.3k views
-
-
கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்! முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் மக்கள் வெளியேறும் போது அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் என்னிடம் கூறிய விடயங்கள் இவைதான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினம் தெரிவித்துள்ளார். அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் இன்று இல்லை ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று, அந்த ஒரு சொல்லுத்தான் எனது அடி நெஞ்சில் இப்பொழுதும் இருக்கின்றது. இந்த உண்மையினை இன்று சொல்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார…
-
- 5 replies
- 1.3k views
-
-
காணிப்பதிவுகளால் புலம் பெயர் மக்களின் காணிகளை பறிக்க இயலாது சிறீலங்காவில் காணிப்பதிவு முறையானது புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் பாரிய பீதியை கிளப்பி விட்டுள்ளது. பலர் தமது காணிகளை காப்பாற்றுவதற்காக தற்போது சிறீலங்கா சென்றுள்ளார்கள். ஆனால் காணிகளை பதிவது உடமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று நேற்று டென்மார்க் வந்த சிறீலங்காவின் சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார். டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள தமிழர்களை சந்தித்து பேசியபோது இவர் மேற்கண்ட விளக்கத்தை தந்தார். காணி பதியும் சட்டமூலமானது போருக்கு பின்னர் இயற்றப்பட்ட புதிய சட்டமல்ல, அது கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இயற்றப்பட்ட சட்டமாகும். இப்போது போர் முடிவடைந்துள்ள காரணத்தால் ஒவ்வொரு காரியாதிகாரி பிர…
-
- 3 replies
- 1.3k views
-
-
அதிகாரப்பகிர்வு யோசனையை அமுல்படுத்த விடமாட்டோம் அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் அமைந்த தீர்வு யோசனையை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு வெளியிட்டால் நாங்கள் வீதியிலிறங்கி போராட்டம் நடத்துவோம். இந்த நாட்டில் ஒருபோதும் அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனையை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று ஜே. வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனை இன்னும் ஆறு வாரங்களில் வெளியிடப்படும் என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனையை…
-
- 1 reply
- 1.3k views
-
-
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வரலாற்றைப் பார்க்கும் போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன . 1989 ம் ஆண்டு வர்த்தமானி ஊடாக அங்கிகாரம் வழங்கப்பட்ட பிரதேச செயலகத்தை செயற்பட விடாது தடுத்து வருகின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது கரவாகு வடக்கு உப பிரதேச செயலகமாக 31 கிராம சேவகர்கள் பிரிவை உள்ளடக்கி 1989ம் ஆண்டு வர்த்தமானி ஊடாக பிரசுரிக்கப்பட்டது முதல் இயங்கி வருகிறது. கரவாகு வடக்கு செயலகமும், நாவிதன் வெளி செயலகமும் இயங்க அன்றைய உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் தேவநாயகம் அம்பாறை அரச அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 1989ம் ஆண்டு ஜனவரி 12ம் திகதி இடப்பட்ட கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 1.3k views
-
-
பெரியதம்பனையை ஆக்கிரமித்து 120 பொதுமக்களை சிறீலங்காப் படையினர் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்திருப்பதாக, விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். வவுனியா - மன்னார் எல்லைப் புறத்தில் உள்ள 300 சிறிலங்காப் படையினர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் 2 கிலோ மீற்றர் தூரம் வரை ஊடுருவி பெரியதம்பனையைச் சேர்ந்த பொதுமக்கள் 120 பேரை மனிதக் கேடயங்களாக பிடித்து வைத்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் வவுனியா - மன்னார் எல்லைப்புறத்தில் உள்ள மடுவுக்கு 10 கிலோ மீற்றர் கிழக்காக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதல் நடவடிக்கைகளில் 300-க்கும் அதிகமான படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப்பகுதிகளை நோக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலி உறுப்பினர்கள் தப்பிச் செல்ல நோர்வே உதவியது என்கிறது அந்நாட்டுப் பத்திரிகை! Posted by admin On May 13th, 2011 at 8:21 pm விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் இலங்கையை விட்டுவெளியேறுவதற்கு கொழும்பிலுள்ள நோர்வே தூதரக அதிகாரிகள் இரகசியமாக உதவியளித்தாகவும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளித்ததாகவும் நோர்வேயிலிருந்து வெளியாகும் அவ்டன்போஸ்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நோர்வே தூதரக அதிகாரிகள், இவ்வாறு சுமார் 12 பேருக்கு குறுகிய காலத்தில் விஸா வழங்கியதுடன் விமான டிக்கெட்டுகளை வழங்கி, அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இது வழக்கத்துக்கு மாறான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள நோர்வே எதிர்க்கட்சி, …
-
- 5 replies
- 1.3k views
-
-
மன்னார் கடலில் பொதுமக்கள் படகு மீது சிறிலங்காக் கடற்படை தாக்குதல் Written by Seran - Oct 18, 2007 at 03:00 PM மன்னார் நாச்சிக்குடாவில் இருந்து தமிழகத்திற்கு படகு மூலம் சென்று கொண்டிருந்த அகதிகள் மீது பேசாலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கோரத்தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சிறிலங்கா கடற்படையின் இத்தாக்குதலுக்கு நாச்சிக்குடாவைச் சேர்ந்தவர்கள் இலக்காகியிருப்பதாக தெரிகிறது. இச்சம்பவத்தில் புஸ்பமலர் அகவை -34 என்ற தாயும் அவரது இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் புஸ்பமலர் மருத்துவர் ஒருவரிடம், தனது கணவர், இர…
-
- 4 replies
- 1.3k views
-
-
விக்கிலீக்கும் விடுதலைப் புலிகளும். விக்கிலீக்குக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ன தொடர்பு என்பதை பின்னால் பார்ப்போம்.முதலில், விடுதலைப் புலிகள் மீதான தடை, கருணாநிதி அரசின் நிலைபாடு ஆகியவற்றை பார்த்து விடுவோம்.சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் புலிகள் இயக்கத்தின் மீதான தடைக்கு போதுமான காரணங்கள் உள்ளனவா என்று ஆராயத் தொடங்கியபோதே, இது ஒரு சடங்கு என்பது புரிந்து விட்டது. ஏனெனில், புலிகள் இயக்கத்தை தடை செய்து வெளியிடப்பட்ட அறிவிக்கையிலேயே, புலிகள் இயக்கம் பெரும்பாலும் அழிந்து விட்டது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தச் சூழலில் தடை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. ஆனாலும், விடாப் பிடியாக இந்தத் தடையை நியாயம் என்று நிலை நிறுத்த, கருணாநிதி அரசு முயற்சி…
-
- 2 replies
- 1.3k views
-
-
உலகிலேயே மிகப்பெரிய புத்தர்சிலை வவுனியாவில் அமைக்கப்படவுள்ளது என நாம் அறிகின்றோம். எமது நகரசபையின் எல்லைக்குள் அந்தச் சிலை அமைக்கப்படுவதாயின் எமது சபையின் அனுமதி பெற்றே அது அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.தந்தை செல்வாவின் 113 ஆவது பிறந்ததின நிகழ்வு நேற்று முன்தினம் வவுனியா வில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ரதன் அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் கூறியவை வருமாறு: "இலங்கைத் தமிழரசுக் கட் சியின் ஸ்தாபகரும், தமிழ் இனத்தின் தந்தையுமான தந்தை செல்வாவின் 113 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இன்றைய நாள் தமிழினத்துக்கு முக்கியத் துவம் வாய்ந்த ஒரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
சீன படைத்துறை அதிகாரிகள் யாழ் விஜயம் யாழ்குடாநாட்டுக்கு சீன படைத்துறை அதிகாரிகள் சென்றுள்ளார்கள்.சீன கடற்படை அதிகாரிகள் இரண்டு பேரும் வான்படை அதிகாரிகள் மூன்று பேரும் சென்றுள்ளார்கள்.யாழ்பாண சிறிலங்கா படைத்துறை அதிகாரிகளை சந்தித்து படைத்துறை சார் நிலமைகளை அறிந்து ஆராய்ந்துள்ளார்கள்.பலாலிஇ காங்கேசன்துறை படைத்துறை இடங்களில் சந்திப்புக்களை நிகழ்த்தியுள்ளார்கள். ஆதாரம் புலிகளின் குரல் இந்தியா அறியுமா இவற்றை?
-
- 0 replies
- 1.3k views
-
-
தோற்றுப்போன தந்திரோபாயத்தை மீளப் பரீட்சித்துப் பார்க்கும் முயற்சி 20.02.2008 இலங்கையை ஆட்டிப்படைத்துவரும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ அரசு வகுத்துள்ள தந்திரோபாயம் அப்பட்டமானது; வெளிப்படையானது; துலாம்பரமாகத் தோற்றுவது; வெளிவெளியாகப் புலப்படுவது. "எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறிவிழுந்தாராம்' என்ற மாதிரி, பல்வேறு தரப்புகளும் முயற்சித்துத் தோற்றுப்போன அதே உத்தியை "ராஜபக்ஷ அன்ட் பிறதர்ஸ் கம்பனி' தானும் தத்தெடுத்து ஒரு தடவை நம்பிக்கையோடு முயற்சித்துப் பார்க்கின்றது போலும். ஜே.ஆர். ஜயவர்த்தனா, ஆர். பிரேமதாஸா, சந்திரிகா குமாரதுங்க என்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் வரிசையாக எத்தனித்துப் பட்டுத் தெள…
-
- 0 replies
- 1.3k views
-
-
திஸ்ஸ முப்படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டும் - லக்ஷ்மன் யாப்பா : http://www.globaltamilnews.net/tamil_news....d=2371&cat= ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பூநகரி இராணுவ நடவடிக்கையை வரவு செலவுத் திட்ட நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளமை குறித்து கவலையடைவதாகவும் அவர் தனது கருத்து தொடர்பில் முப்படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பூநகரி வெற்றியானது அனைத்து மக்களினதும் வெற்றியெனவும் அதனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு 42 மேலதிக வா…
-
- 0 replies
- 1.3k views
-