Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலின் 25வது ஆண்டு நினைவு இன்று உள்ளுர் முஸ்லிம்களினால்அனுசரிக்கப்படுகிறது துப்பாக்கிச் சூடுகளின் தாக்கம் இன்றும் பள்ளிவாசல் சுவர்களில் காணப்படுகிறது அச்சம்பவத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் நினைவாக தாக்குதல்கள் நடத்தப்பட்ட பள்ளிவாசல்களில் மதரீதியான நிகழ்வுகளும் நடைபெற்றன. கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி இரவு மஸ்ஜிதுல் ஜும்மா பள்ளிவாசலில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது முதலில் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள் பின்னர் மஞ்சந்தொடுவாய் ஹுசைனியா பள்ளிவாசலில் அவ்வேளை காணப்பட்…

    • 5 replies
    • 468 views
  2. முன்னாள் போராளிகள் விசாரணைக்காக அழைப்பு April 30, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் நகரில் வசிக்கும் முன்னாள் போராளிகளை இன்று மாலை 4.00 மணிக்கு யாழ்.நகரத்தில் உள்ள கஜபாகு றெஜிமன்ட் முகாமிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ரர் தினத்தன்று இஸ்லாமிய தீவரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனையடுத்து நாடுமுழுவதும் சோதனை நடவடிக்கைகளும் கைதுகளும் நடைபெற்றுவருகின்ற நிலையில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது முன்னாள் போராளிகளின் விபரங்கள் படையினரிடம் ஏற்கனவே உள்ள நிலையில் முதலில் தொலைபேசியில் முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு எடுத்து…

  3. பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை! உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை முகநூலில் பதிவிடுவதைப் பார்க்கிறோம். அதை செய்யக்கூடாது. அந்த பரீட்சை எண்ணில் இருந்து வேறு ஒருவரின் விண்ணப்பம் அல்லது தேசிய அடையாள அட்டையின் எண் யாருக்காவது தெரிந்தால், அந்த விண்ணப்பத்தை நிரப்பினால், மீள்பாிசீலணை செய்யும் மாணவருக்கு அதை மீண்டு…

  4. படிப்பினைகள் ஆணைக்குழுவின் நல்லிணக்கத்துக்கான அறிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓபிளேக், இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புற்ரெனிஸும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை க…

  5. புலிகளின் ஈகத்தை வைத்து நடத்தப்படும் ஈனத்தனமான அரசியல் பிழைப்புAUG 09, 2015 | 6:32by புதினப்பணிமனைin கட்டுரைகள் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது, தெற்கில் மட்டுமன்றி, வடக்கிலும் வாடிக்கையாகி விட்டது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளையும், அதன் தலைவர் வே.பிரபாகரனையும், தமது பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில், விடுதலைப் புலிகள், அதன் தலைவர் வே.பிரபாகரனை நம்பித் தான் பல அரசியல் கட்சிகள் களமிறங்கியிருக்கின்றன. சிங்களக் கட்சிகளும் அதற்கு விதிவிலக்கானவை அல்ல. கொள்கை ரீதியாகவோ, வேறு வழிமுறைகளின் ஊடாகவோ, தமிழ் மக்களின் வாக்குகளை தம்மால் கவர…

    • 0 replies
    • 517 views
  6. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தனது பாதையில் இருந்து விலகிச்செல்கின்றது.இது தமிழ் மக்களிற்கு அவர்கள் செய்யும் துரோகமாகும். இவ்வாறு கூறியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இன்று கொழும்பில் சிங்கள (தமிழ் பிரிவு) ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனித்துவ அடையாளங்களுடன் கூடிய தேசிய இனம் என்றும் அவர்களுக்கு சுயர் நிர்ணைய உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சுய நிர்ணைய உரிமைக்கான அங்கீகாரத்தைப் பெறாமலேயே சிங்கள அரசாங்கத்துடன் அதிகாரபகிர்வு பற்றிபேசிக்கொண்டு இருக்கின்றனர். இது ஓர் முரண்பாடான செயற்பாடாகும். முதலில் தேசத்திற்கு அங்கீகாரம் பெறவேண்டும் பின்னரே சிறிலங்கா அரசுடன் பேசவேண்டும் இதுதான…

    • 1 reply
    • 1.1k views
  7. யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள் சிறிலங்காவில் அடைக்கலம் கோரியுள்ள ஒரு தொகுதி வெளிநாட்டு அகதிகள் யாழ்ப்பாணத்தில் நேற்று குடியமர்த்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளின் 1600இற்கும் அதிகமான அகதிகள் சிறிலங்காவில் புகலிடம் கோரியிருந்தனர். இவர்கள் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அண்மைய குண்டுத் தாக்குதல்களை அடுத்து இவர்களுக்கு உள்ளூர்வாசிகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் பல இடங்களில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.…

  8. இலங்கையின் கிழக்குப் பகுதி விடுவிக்கப்படவில்லை- முற்றிலும் சிறிலங்கா இராணுவமயமாக்கப்பட்டுள்ளது என்று சட்ட மற்றும் சமூகத்திற்கான அறக்கட்டளை என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 854 views
  9. மஹிந்த ராஜபக்ஷ ஒரு அரசியல் மிருகம்! - என்கிறார் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட[Friday 2015-08-28 07:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு அரசியல் மிருகம் அதிகாரம் இன்றி அவரால் இருக்க முடியாது என்று என்று பேராசிரியர் ஜயதேவ உயங்கொட தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியரான ஜயதேவ உயங்கொட பைனான்சியல் டைம்ஸ் இதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் உயங்கொட, கடந்த கால அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து அண்மைக்காலமாக தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விசாரணைகளின் போது வெளிவரும் தகவல்கள் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரானதாகவே …

  10. யாழில் சோதனை சாவடிகள் அகற்றப்படாமை தொடர்பில் மக்கள் விசனம் நாட்டில் உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை தொடர்ந்து யாழில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ, பொலிஸ் சோதனை சாவடிகள் ஒரு மாத காலமாகியும் அகற்றப்படாமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது சுமூகமான நிலைமைகள் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும் யாழில் அமைக்கப்பட்ட சோதனை சாவடிகளில் யாழ்.வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனை சாவடி மாத்திரமே அகற்றப்பட்டுள்ளது. காரைநகர் செல்லும் வழியில் பொன்னாலை சோதனை சாவடி , தீவகத்திற்கு செல்லும் வழியில் மண்டைதீவு சந்தியில் உள்ள சோதனை சாவடி , பருத்தித்துறை செல்லும் வழியில் வல்லை சோதனை சாவடி , பருத்தித்துறை மெதடி…

  11. புலிகளின் செயற்பாடுகளுக்குப் பயந்து நாம் ஒருபோதும் அடங்கிவிடமாட்டோம் அரசாங்கம் அறிவிப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயந்து, நாம் ஒருபோதும் அடங்கிவிடமாட்டோம். அவர்களை அழித்து, ஒழிக்கும் படை நடவடிக்கை தொடரும். அதுவரை நாம் ஓயமாட்டோம். இந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியுடன் இருக்கின்றது என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார் தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  12. வெள்ளி 07-12-2007 01:36 மணி தமிழீழம் [சிறீதரன்] வற்றாப்பளை மக்கள்குடியிருப்பு மீது வான்வழித்தாக்குதல் சிறீலங்கா வான்படையினர் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் முல்லைத்தீவு மக்கள் குடியிருப்பு மீது வான்வழித்தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்அகோர குண்டுத் தாக்குதல்;களில் பயன்தருமரங்களும் பொதுமக்களது மக்கள் குடியிருப்புகளும் அழிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  13. இளம் தமிழர் ஒருவர் பொதுஜனபெரமுனவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவேண்டும் என்பது எனது விருப்பம் - நாமல் 01 AUG, 2024 | 08:36 PM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இளம் தமிழர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதை எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாங்கள் தமிழ் சமூகத்தின் இளையவர்கள் சிலருடன் இணைந்து செயற்படுகின்றோம், வடக்கிலிருந்து எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்வதை எதிர்பார்த்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.…

  14. தென்னிலங்கை தேசப்பற்றின் முகங்கள் மாறுமா?. போரே முழுமுச்சு என மனிதவர்க்கத்தின் இரத்தம் காணத்துடிக்கிறதுஇ அரசியற் கதிரை ஏறத்துடிக்கும் சிவப்பு சட்டை போர்த்தியசக்தி. தேசிய நாடாளுமன்றம் அமைக்கப்போவதாக கூறி மீண்டும் முருங்கைமரம் ஏறத்தொடங்குகிறது அன்னிய வலை பின்னும் பச்சைச் சிலந்தி. நாடாளுமன்றைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்துவோம் என்கிறது மங்கள அதிருப்திக்குழு. புதிது பதிதாக மக்களைக் கொள்வது மன்னிக்கமுடியாது என்கிறது ஜப்பானில் நின்று பொய்மைஆட்சிக்குரல். எப்படிப்பட்ட தேசப் பற்று முகங்கள். தென்னிலங்கை தேசப்பற்றுக்காக பல புதிய கதைகளை கூறுகிறவர்கள் அனைவருமே தமிழ்மக்களின் வாழ்வை போர் என்னும் மாபெரும் இரத்த கடலுக்குள் தள்ளி அவர்களின் மரண ஒலத்தில் கட்சிவாழ்வு நடத்துபவர்களாகவ…

    • 0 replies
    • 1.1k views
  15. இலங்கை மீது சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் பிரித்தானியா குழு! இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றினூடாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியதன். அவசியத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேற்படி பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 'பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வ…

  16. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த கொலை தொடர்பில் விசாரணை நடத்த கருணா எதிர்வரும் நாட்களில் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளார். 2006ம் ஆண்டு மட்டக்களப்பில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பில் அப்போது கிரமமான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது இந்தக் கொலை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கிரமமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=140…

  17. இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை எதிர்வரும் இரண்டு மாதங்களில் முன்வைப்போம் என்று சிறிலங்காவின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 733 views
  18. Published By: DIGITAL DESK 7 23 AUG, 2024 | 09:36 AM ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மக்களுக்கு மானியங்கள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அத்தோடு, வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க மானியங்கள் வழங்குவது அவசியமானால் ஜனாதிபதி தேர்தலின் பின…

  19. ஜனாதிபதி புதல்வரை ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது புதல்வரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபாலவின் புதல்வர் தஹாம் சிறிசேன, நியூயோர்க்கில் ஜனாதிபதியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் காட்சிகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.உயர்மட்ட இலங்கைகுழுவின் ஒர் உறுப்பினராக தஹாம் பங்கேற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது புதல்வர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் உத்தியோகபூர்வ விஜயங்களில் இணைத்துக்கொள்வதாக தற்போதைய அரசாங்கம் கடுமையாக விமர்சனம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்க…

  20. மகிந்தவின் மாளிகை : தொலைவிலிருந்து பார்வையிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மாளிகையை தொலைவில் இருந்து கொண்டு பார்வையிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினால் 460 ஏக்கர் பரப்பில் மிகவும் நவீன வசதிகளுடன் 20 பில்லியன் ரூபா செலவில் இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. யாழ்.வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மாளிகையை பார்வையிடச் சென்ற போது முதலமைச்சர் விக்னேஸ்வரனும் சென்றிருந்தார். வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான மாளிகையை வடமாகாணத்துக்கு வருமானத்தை ஈட்டித்தரத்தக்க வகையில் சுற்றுலா விடுதியாகப் பய…

  21. 21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தககுதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறப்படும் மூன்று பேரை மேலதிக விசாரணைகளுக்காக இன்று பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். நிக்கவரட்டிய, வெலிமடை மற்றும் பேராதெனிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்ட மூவரே இவ்வாறு கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர கூறினார். https://www.virakesari.lk/article/60119 ரி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்ட ஹமீத் ஹிஸ்புல்லா! கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி கைதுசெய்யப்…

    • 0 replies
    • 383 views
  22. சிறிலங்கா அரசாங்கத்தின் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  23. Published By: VISHNU 22 SEP, 2024 | 07:55 PM கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு …

  24. தாக்குதல் திட்டங்களுடன் இருதரப்பும் தயார் நிலையில் -அருஸ் (வேல்ஸ்)- கென்யாவின் தேநீரில் பிரித்தானியா மக்களுக்கு கொள்ளைப்பிரியம். உலகிலேயே மூன்றாவது பெரிய தேயிலை உற்பத்தியாகும் நாடு அதுவாகும். அங்கு பிரித்தானியாவின் 60 நிறுவனங்கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருவதுடன் பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கி வருகின்றன. ஆனால் கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்கு இடையில் உருவான வன்முறைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் றைலா ஒடின்கா தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கென்யாவில் இனப…

    • 0 replies
    • 1.6k views
  25. Published By: VISHNU 30 SEP, 2024 | 03:41 AM மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர (41308) வின் துரித நடவடிக்கையின் காரணமாக மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) காப்பாற்ற பட்டதாக தெரிய வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (29) காலை மன்னார் நகருக்குள் நுழையும் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர பணிபுரிந்து கொண்டிருந்த போது பெண் ஒருவர் கையில் கடிதம் போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். பின்னர் குறித்த யுவதி குறித்த பொலிஸ் அதிகாரியிடம் தமிழ் தெரியுமா? என கேட்டுள்ளார். அதற்கு சார்ஜன்ட் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.