Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நூருள் ஹுதா உமர்- இன‌ங்க‌ள் ம‌த்தியில் ஒற்றுமையையும், புரிந்துண‌ர்வையும் ஏற்ப‌டுத்துவ‌த‌ற்கு ப‌திலாக‌ எப்போது பார்த்தாலும் முஸ்லிம்க‌ளை "கிண்டு"வ‌தில்த்தான் அந்த‌ ஆட்சி முய‌ன்ற‌து. முஸ்லிம்க‌ள் என்ன‌ சாப்பிடுகிறார்க‌ள், என்ன‌ உடுக்கிறார்க‌ள், கொத்துக்குள் க‌ர்ப்ப‌த்த‌டை, ஜ‌ட்டிக்குள் க‌ர்ப்ப‌த்த‌டை, அபாயா, முக‌ம் மூடுத‌ல், அர‌பு ம‌துர‌சா, ஹிஸ்புல்லாவின் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் என‌ இவ‌ற்றைத்தான் அர‌ச‌ ஊட‌க‌ங்க‌ளும் த‌னியார் ஊட‌க‌ங்க‌ளும் பேசின‌ என்று உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீதினால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் க‌ட‌ந்த‌ 2015ல் நாட்டுக்கு ந‌ல்ல‌தொரு ஆட்சியை கொண்டு வ‌ர‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ சில‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளும் ப‌ல‌ த…

    • 0 replies
    • 442 views
  2. [புதன்கிழமை, 20 மே 2009, 08:43 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளதாவது: உன்னிச்சை பகுதியில் உள்ள மாவிலை ஆற்றுப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 6:30 நிமிடமளவில் 5 போராளிகளையும் சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது இரு பகுதியினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். இவா்களுக்கு தமது வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். http:…

  3. அடுத்தத் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோ, இந்த ஆதரவோ கிடைக்கும் என்பதில் சந்தேகம் இருக்கிறது. எனவே 13ஆவது அரசமைப்பை வலுவிழக்கச் செய்வதோ, அல்லது இரத்துச் செய்வதோ தற்போதையே செய்ய முயற்சிக்க வேண்டும். எனினும். இதுவும் தற்போதைய சந்தர்ப்பத்தில் சவாலான விடயம் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=18034

  4. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் கேர் காகன் தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 404 views
  5. 13 ஐ ஒழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் : ஹெல உறுமய 13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார். மஹரகமவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாகாண சபை முறைமையை இரத்துச் செய்யும் தேசிய ஒருங்கிணைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கான பலத்தை நாம் பாராளு…

    • 0 replies
    • 300 views
  6. எழுத்­து­மூல உத்­த­ர­வாதம் வரும்­வரை ­போ­ராட்­டத்தினை கைவி­ட­மாட்டோம் (காங்­கே­ய­னோடை நிருபர்) எழுத்து மூல­மான உத்­த­ர­வாதம் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து வரும் வரை சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்­தினை கைவிடப் போவ­தில்­லை­யென சத்­தி­யாக்­கி­ர­கத்தில் ஈடு­பட்­டுள்ள மட்­டக்­க­ளப்பு மாவட்ட வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் தெரி­வித்­தனர். மட்­டக்­க­ளப்பில் வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் மேற் கொண்டு வரும் சத்­தி­யாக்­கி­ரக போராட்டம் ஆறா­வது நாளாக நேற்றும் தொடர்ந்து இடம்­பெற்­றது. மட்­டக்­க­ளப்பு மாவட்ட வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலை முதல் மட்­டக்­க­ளப்பில் காந்­திப்­பூங்­கா­வுக்கு முன்னால் கால­வ­ரை­ய­றை­யற்ற சத்­தி­யக்­கி­…

  7. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவால் இணங்கப்பட்ட அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறினார். 13 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் 3 வருடங்களில் 116 தடவைகள் கூடிய ஆராய்ந்த பின்னரே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனைத் திட்டங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. “கூடிய விரைவில் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவிருந்ததாலேயே அதனை இறுதிப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது” என அவர் தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்து பாராளுமன்ற முறையி…

  8. ஆடி அசைந்து வந்தாலும் வருவது யானையானால் அதன் கழுத்திலுள்ள மணியோசை அதன் வரவைப் பகிரங்கப்படுத்துவதுபோல தனது அடுத்தமாத இலங்கைப் பயணத்துக்கு முன்னர் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை என்ற மணியை நவிபிள்ளை ஒலிக்கவிட்டுள்ளார். நவிபிள்ளை ஒலிக்கவிட்டுள்ள இந்த மணி நிச்சயமாக கொழும்பு அதிகார மையத்துக்கு ஒரு நாராச காண்டாமணியாக ஒலித்திருப்பதை அங்கிருந்து வெளிவரும் காட்டுக்கத்தல்கள் புலப்படுத்துகின்றன. செய்தி வீச்சு... தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21319

  9. 08/06/2009, 11:01 [மட்டு செய்தியாளர் மகான்] பிள்ளையான் குழுவின் கூட்டம் இன்று – அணி பிளவுபடும் நிலை சிறீலங்கா அரசில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையினால், துணைப்படைப் பிள்ளையான் குழுவிற்குள் பிளவு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. இந்தக் குழுவிற்கு தலைமை தாங்கிய கருணா, தற்பொழுது அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியையும், கட்சியின் உப தலைவர் பதவியையும் பெற்றுள்ளார். அத்துடன், பிள்ளையானுடன் முன்னர் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கட்சியின் பெயரில் “புலிகள்” என்ற பெயரோ, அன்றி புலிச்சின்னமோ இருக்கக்கூடாது எனத் தெரிவித்த அவர், அவற்றை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் கிழக்கின் முதலமைச்சராக இருக்கும் பிள்ளையான் குழுவின் கை மேலோங்கி இருந்த காரண…

  10. சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்­கான பரிந்­து­ரை­யுடன் வரு­கின்­றது புதிய ஜெனிவா பிரே­ரணை (ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இன்னும் சில தினங்­களில் பிரிட்டன் அர­சாங்­கத்­தினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற பரிந்­துரை முன்­வைக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது கலப்பு நீதி­மன்றம் தொடர்­பான பரிந்­துரை முன்­வைக்­கப்­ப­டாது என்றும் எனினும் சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற பரிந்­துரை முன்­வைக்­கப்­ப­டலாம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இலங்கை தொடர்­பாக இம்­முறை அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணை­யா­னது …

  11. இலங்கையுடனான உறவுகளில் விரிசல் ஏற்படவில்லை - இந்தியா 19 ஜூலை 2013 இலங்கையுடனான உறவுகளில் விரிசல் ஏற்படவில்லை என இந்தியா அறிவித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு விவகாரப் பேச்சுவார்த்தைள் குறித்த செய்தி தொடர்பில் பதற்றமடையத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையுடன் பல்வேறு விடயங்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் மிக நெருங்கிய பிணைப்பு காணப்படு…

  12. சாணக்கியனுக்கு அறிவு இருந்திருந்தால் நாடாளுமன்றில் இவ்வாறு செயற்பட்டிருக்க மாட்டார்- கடுமையாக சாடிய கருணா! கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு விடயம். அதை அவ்வாறுதான் அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டுமே ஒழிய தேவையற்ற விதத்தில் ஒரு பிரச்சார நோக்கத்திற்காக இதை பயன்படுத்துவது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமரின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று செங்கலடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்பொ…

    • 10 replies
    • 1.1k views
  13. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுமென விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவின் தலைவர் எஸ்.பத்மநாதன் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டிலில் விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டமையை அமெரிக்கா வரவேற்பதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான கிரேக் சுலிவான், விடுதலைப் புலிகள் சமாதான ரீதியில் தமது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்றார். “மோதல்களின் முடிவின்போது மோதல்ப் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்துவைத்திருந்தனர். பொதுமக்களிருக்கும் பகுதிகளிலிருந்து தாக்குதல்களை நடத்திப் பொதுமக்களை ஆபத்துக்க…

    • 8 replies
    • 1.9k views
  14. மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி போரதீவு குளத்திலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று முற்பகல் எலும்புக்கூட்டை கண்டெடுத்ததாக பிரதேசத்திற்குப் பொறுப்பான காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அந்த பிரதேசத்தில் காணாமல்போனதாகக் கூறப்படும் வயோதிபர் ஒருவரின் எலும்புக்கூடாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். http://www.sankathi24.com/news/31820/64//d,fullart.aspx

  15. சிவில் சமூக செயற்பாட்டாளர்களை குறிவைத்துள்ள அரசு 20 Views பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத்தலைவர் சிவயோகநாதனிடம் (சீலன்) பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று 3 மணி நேர தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர். சிவில் சமூக செயற்பாட்டாளரான இவரிடம் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்ததை அவரின் குடும்பத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11 மணியளவில் அவரது வீட்டுக்கு, தம்மை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் என அடையாளப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அவரது வரலாறு முழுவது கேட்டறிந்த அவர்கள் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பாக க…

  16. புலிகளின்குரல் கரும்புலிகள் நாள் ஆடி 5 முதல் மீண்டும் ....... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 27 replies
    • 5.6k views
  17. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானால், தமிழ் மக்களுக்கு சுடுகாடே உறுதியாகும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க. “13வது திருத்தச்சட்டம் நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலானது. தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக, இந்தியா கபட நோக்கத்துடன் 1987ஆம் ஆண்டு இந்திய – சிறிலங்கா உடன்பாட்டின் ஊடாக மாகாணசபை முறைமையை அறிமுகம் செய்ததுடன், அதில் பிரிவினைவாத அதிகாரங்களையும் உட்படுத்தியது. அன்று தொடக்கம் இன்று வரை நாடு பெரும் இனவாதப் போராட்டத்தை சந்தித்து வருகின்றது. தற்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலின் ஊடாக தமிழீழக் கனவை நிறைவேற்றிக் கொள்ள இந்தியா முற்…

  18. சிறிலங்கா தடுப்புமுகாமில் கனடா நாட்டவரும் இருக்கிறார் -கனடா பாராளுமன்ற உறுப்பினர் தகவல் Sri Lanka captured Canadian, MP told A Canadian "combatant" captured during the final days of Sri Lanka's civil war is being held at a detention camp on the island, Canada's Parliamentary Foreign Affairs Secretary said yesterday. Deepak Obhrai, who arrived in Sri Lanka on Sunday for Canada's first official visit since the civil war ended in May, said the Canadian was detained at a camp for former Tamil Tigers rebels. "He is a combatant, according to them," Mr. Obhrai told the National Post in a telephone interview from Colombo. "They told us who he was, we are awar…

  19. மாகாணசபை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகாது ; தமிழர்களின் இறையாண்மைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடும் என்று தமிழ்லீடர் இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வட மாகாண சபைத் தேர்தலின் வெற்றிவாய்ப்பு, விக்கினேஸ்வரன் தெரிவு, தமிழர்களின் இறையாண்மை, கூட்டமைப்பின் ஒற்றுமை, தமிழ்த்தேசியமக்கள் முன்னணி போன்றவைகளுடன் இன்னும் பலவிடயங்கள் தொடர்பாக தமிழ்லீடரிடம் மனம் திறந்தார். அவர் தமிழ்லீடர் இணையத்திற்கு வழங்கிய முழுமையான நேர்காணல். ஒளிப்பதிவு: கே.எஸ்.கண்ணன் http://tamilleader.com/?p=17218

  20. இனப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் : ரவூப் ஹகீம் (ஆர்.யசி) சர்வஜன வாக்கெடுப்பிற்கு அஞ்சி புதிய அரசியல் அமைப்பில் பகுதி அளவில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் நிரந்தர தீர்வுகாண முடியாது. இனப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். குறித்த காலத்தினுள் விரைவாக மேற்கொள்ள வேண்டிய விடயங்களில் கவனம் செலத்தும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நில…

  21. திருகோணமலையில் உணவின்றித் தவிக்கும் மான்கள் 17 Views திருகோணமலையில் பிட்டெரிக் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள மான்கள் சரணாலயத்தில் வாழும் மான்களுக்கும், தற்சமயம் “கோவிட் பயனத்தடை “ காரணமாக மேலதிகமாக உணவு தேடி திருகோணமலை வீதிகளில் அலைந்து திரிவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றது. கடந்த சில வருடங்களாக இவ் மான்களுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் உணவு அளிக்கப் பட்டு வந்தது. பயனத்தடையின் காரணமாக உணவு அளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. தற்சமயம் அரசிடம் விசேட அனுமதி பெற்று உணவு அளிக்கும் செயல்பாடு மீண்டும் தொடங்கியுள்ளது. ரோட்டரி கழகத்தின் சார்பில் திரு மருது அவர்கள் இச் செயல்பாட்ட…

  22. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அமர்தலிங்கத்தின் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு: 1989 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமர்தலிங்கத்தின் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று எளிமையான முறையில் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. நூற்றுக்கும் குறைவான அவரது கட்சி ஆதரவாளர்கள் இந்த நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் அலுவலகச் செயலாளர் சங்கையா தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. 1989…

    • 64 replies
    • 4.9k views
  23. தமிழரசுக்கட்சியின் சிபார்சிலேயே ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாக வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் தனக்கு இடம் கிடைத்ததாக வேட்பாளர் முத்தையாபிள்ளை தம்பிராசா தினக்கதிருக்கு தெரிவித்தார். சங்கரிக்கு 50 இலட்சம் கொடுத்து வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த தம்பிராசா என்ற தலைப்பில் தினக்கதிரில் வெளியான செய்தி தொடர்பாக தினக்கதிர் இணைய ஆசிரியரை தொடர்பு கொண்ட தம்பிராசா இந்த விளக்கத்தை தெரிவித்தார். வர்த்தகர் என்ற வகையில் தனக்கு அனைத்து கட்சிகள் அனைத்து தரப்புகளுடனும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பணம் உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் தம்பிராசா தெரிவித்தார். லண்டனில் இருக்கும் தமிழரசுக்கட்சியை சேர்ந…

    • 2 replies
    • 460 views
  24. வவுனியாவில் இருந்து கொழும்புக்கு வரும் பயணிகள் மதவாச்சி சோதனைச் சாவடியில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் பலர் கைது செய்யப்படுவதாகவும் உறவினர்கள் முறையிட்டுள்ளனர். விசாரணைக்கு உட்படுத்தப்படும் இளைஞர்கள், யுவதிகள் பலர் சிறிலங்காவின் இரகசிய காவல்துறையினரால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் 10 இளைஞர்கள் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் மதவாச்சி சோதனைச் சாவடியில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் மூன்று இளைஞர்கள் காணமல் போய் உள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது என்று இலங்கை மனித உரிமை ஆ…

  25. முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் (இல்மனைட் ) தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 44 ஏக்கர் காணிகளை அரசவளங்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சின் கீழான, இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் கம்பிகளாலான வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளது. இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.