Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வான் ஆதிக்கத்தின் விளைவு போரின் வியூகத்தை மாற்றும் -அருஸ்- வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை அவசரமாக பிரித்தது ஏன்? வலிந்த தாக்குதல்களின் மூலம் போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுக்கள் என்ற முயற்சிகளை முடக்கியது ஏன்? விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை இல்லாதொழிக்கப்போகின்றோம் என கங்கணம் கட்டிக் கொண்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தியது ஏன்? என்ற கேள்விகளுக்கான பதில் கடந்த ஏப்பிரல் 30 ஆம் நாள் வெளிவந்துள்ளது. அன்று நடைபெற்ற மேதின பேரணியின் போது அரசின் பிரதான அரசியல் கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சி தனது தீர்வுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தது. அதில் தற்போதைய மாகாண சபைகள் கூட மறைந்து மாவட்ட சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதாவது இருந்த உலக்கையும் தேய்…

    • 0 replies
    • 1.2k views
  2. துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்! வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சமூக ஆர்வலரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான டான் பிரியசாத் (Dan Priyasad) உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி, சாலமுல்ல பகுதியில் அமைந்துள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் நேற்று (22) இரவு 9:10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயம…

  3. நூலகம் எனும் மின்நூல் உருவாக்கத்திற்கான அமைப்பு யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் கால்பதித்துள்ளது. இப் பணியை மேற்கொள்வதற்கான வளவாளர் பயிற்சி வகுப்புகள் 15.02.2011 செவ்வாய் முதல் மூன்று நாட்களுக்கு வண்ணார்பண்ணை இரத்தினம் வீதியில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நூலகத் திட்டத்தின் யாழ்ப்பாணப் பிரதேச இணைப்பாளராகப் பணியாற்றும் பேராசிரியர் இரா.சிவசந்திரன் தமிழர் மின்நூலகத்தின் தேவை, வலைத்தளத்தின் வரலாறும் செயற்பாடும், அதன் பயன்கள், எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் இப் பாரிய பணிக்கு எவ்வகையில் பங்களிக்க முடியும் என்பன பற்றி பயிற்சியின் ஆரம்ப உரையாற்றுகையில் விபரமாக எடுத்துரைத்தார். தகவல் வளங்களை எண்ணிம (Digital) வடிவத்தில் கொண்டுள்ள நூற்றொகுதியை எண்ணிம ந…

    • 0 replies
    • 1.2k views
  4. வன்னியில் இடம்பெறும் படுகொலைகளை கண்டித்து எதிர்வரும் 04 02 2009 அன்று ஜெனிவாவில் இடப்பெறும் மாபெரும் ஆர்ப்பட்டத்தில் அனைவரையும் பாங்கேற்க்குமாறு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றனர். உங்கள் வேலைத்தளங்கள் மற்றும் பாடசாலைகளில் விடுமுறை பெறுவதறக்கான விளக்கப்பத்திரங்ளை இங்கே பெற்றுக்கொள்ளுங்கள். http://www.tamilan.ch/?p=239

  5. பிரித்துப் பார்ப்பது தவறு! கொழும்பிலிருந்து தமிழரை வெளியேற்றியமை பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளான விடயமாகியுள்ளது. ஒருபுறத்தில் வெளியேற்றுதலுக்கான கண்டனமும் மறுபுறத்தில் வெளியேற்றுதலுக்கான மன்னிப்புக் கோருதலும் நிகழ்ந்தன. தமிழரை வெளியேற்றியமை குறித்து எழுந்த பலமான கண்டனங்களைத் தொடர்ந்து பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மன்னிப்புக் கோரிய அதேவேளை கடும் நிபந்தனைகளுடன் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கொழும்புக்குள் கொண்டு சென்றமையும் ஏற்கனவே அதிகம் பேசப்பட்ட விடயங்கள்தான். ஆயினும் இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முற்றுப்பெற்றுவிட்டதாக இல்லை. ஒருபுறத்தில் ஆளும் கட்சியில் ஒருதரப்பினர் அத்தகையதொரு மன்னிப்புக் கோரவேண்டியதில்லை. அமெரிக்காவோ அன்றி மேற்கு நாட…

  6. இலங்கையில் பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படப் போகின்றது என்று ஒரு தகவல் வந்தது. பின்னர், தாங்கள் அதை மூட மாட்டோம் என்று ஜேவிபியினர் உறுதியளித்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தக் கூட்டம் எங்கே போனாலும் அங்கே காண்டீனில் கைவைத்து, சமூகநீதியை நிலைநாட்டாமல் விடமாட்டார்கள் போல.....................🤣. https://www.dailymirror.lk/breaking-news/NPP-MP-assures-Parliament-canteen-will-not-be-closed-Harsha/108-296557#

  7. இந்திய மத்திய அரசுக்கு எதிராக தமிழ் நாட்டு மக்கள்

    • 0 replies
    • 1.2k views
  8. வெள்ளிக்கிழமை, 24, ஜூன் 2011 (11:7 IST) என்னை மின்சார நாற்காலியில் உட்கார வைக்க முயற்சி: ராஜபக்சே என்னை மின்சார நாற்காலியில் உட்கார வைத்து தண்டனை வாங்கிக் கொடுக்க சிலர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். உர மானியம் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு அறிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புக்களின் மூலம் இலங்கை அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிராக தூக்கப்படும் கரங்கள் இறுதியில் பொதுமக்களின் தலைகளின் மேல் விழுகின்றன. இன்று இலங்கை மக்கள் அனுபவித்து வ…

  9. சிவசக்தி ஆனந்தன் எம்.பி சபையில் நேற்று விளக்கம். 'சிலாவத்துறையில் இரந்து புலிகள் பின்வாங்கிவிட்டமை படையினருக்குக் கிடைத்த நிரந்தர வெற்றி என்று அரசு நினைக்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்தகால யுத்த வரலாற்றை அரசு நினைத்துப்பார்க்க வேண்டும்'. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நடாடளுமன்ற உறுப்பனர் சிவசக்தி ஆனந்தன் நேற்று நாடாளுமன்றில் இடம் பெற்ற அவசரக்காலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு :- இந்த அரசு ஆட்சி நடத்துவதற்காக முப்படையினரைப் பயன்படுத்தி யுத்தம் நடத்துகிறது. இதனால் அப்பாவி மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்தள்ளனர். அண்மையில் படை நடவடி…

  10. 14 மாவட்டங்களை உள்ளடக்கி அதன் கரையோரப் பகுதிகளில் இன்று (20) சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 4.30 மணிவரை இந்த சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளன. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, திருக்கோணமலை, அம்பாறை, காலி முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், அம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்ட கரையோர பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளது. குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களை தெளிவூட்டும் வகையில் இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்த ஒத்திகை நடவட…

  11. மஹிந்த சிந்தனை இலங்கை மக்களுக்கு வரம் என்கின்றார் அமைச்சர் அமீர்அலி "மஹிந்த சிந்தனை' என்பது இலங்கை மக்களுக்குக் கிடைத்த ஒரு பெரும் வரமாகும் என்று அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் கடந்த 2ஆம் திகதி தனது கடமையைப் பொறுப்பேற்கும் வைபவத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: இந்த அமைச்சை கடந்த வருடம் நான் பொறுப்பேற்ற வேளை ""சரியான ஒருவருக்கே இந்த அமைச்சு வழங்கப்பட்டுள்ளது'' என்று ஜனாதிபதியின் ஊடக ஆராட்சி அதிகாரி எம்.எச்.எம். அஸ்வர் சொன்னார். ஜனாதிபதி இதைப்பொறுப்பேற்றபோது இதைக்கொண்டு என்னசெய்யமுடியும் என்ற வினாவே எ…

  12. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவலருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. அப்போது ஏற்பட்ட அடிதடியில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், 20க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைதனர். சுப்பிரமணிய சுவாமி மீது முட்டை வீசிய சர்ச்சையில் 16 வழக்கறிஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். அது தொடர்பான விசாரணையில் இன்று (19.02.09) பிற்பகல் வழக்கறிஞர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் நீண்டு கலவரமாக வெடித்தது. இதில் இருதரப்பினரிடையே கல்வீச்சு பலமாக நடந்தது. இதனால் காவல் ஆணையர் தலைமையில் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டனர். வழக்கறிஞர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டது. அதனால் கலவரம் பெரிதானது.. இதில் 50க்கும் அதிகமான வழக்கறிஞர்களும், துணை ஆணையர் உட்பட 2…

  13. (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) 1990ஆம் ஆண்டு ஏறாவூரில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட நூல் ஏறாவூர் தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் ஸ்தாபகத் தலைவரும் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுவுறச் சங்கங்களின் பொது முiகாமையாளருமான எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் கடந்த வெள்ளியன்று 18.08.2023 ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூல் விமர்சன ஆய்வுரையை கலாநிதி அஷ்ஷெய்க் ரவூப் செய்ன் நிகழ்த்தினார். ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா, நிருவாக அலுவலர் ஜாஹிதா உட்பட காத்தான்குடி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூ…

  14. இலங்கையின் வடக்கே போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கு உதவதாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள்இ தம் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்கள் இந்தியாவிடமும்இ சர்வதேச சமூகத்திடமும் போர் நிறுத்தத்தையே கோருவதாக தெரிவித்தார். பிபிசி தமிழோசைக்கு அவர் வழங்கிய சிறப்புச் செவ்வியில் விடுதலைப்புலிகள் போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களை தடுப்பதாகவும்இ சிலரை சுட்டுக் கொல்வதாகவும் ஐநா மன்றம் கூறியிருந்ததை மறுத்ததுடன்இ இது குறித்து சர்வதேச நிறுவனங்கள் நேரில் வந்து பார்த்தால் உண்மை நிலைமை அவர்களுக…

    • 0 replies
    • 1.2k views
  15. தமிழர்கள் வாக்களித்திருந்தால் ஈழக் கனவை ரணில் தகர்த்திருப்பார்: ஐ.தே.க. [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 19:06 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் அனைத்துலகத்தில் முன்னிலையிலேயே ஈழக் கனவை ரணில் விக்கிரமசிங்க தகர்த்திருப்பார் என்று ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஐ.தே.க. தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: வவுனியாவில் உள்ள நிறுவனம் ஒன்றின் ஊடாக விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கப்பட்டதாக நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். ஆனால் மகிந்த அரசு இதனை விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கா…

    • 5 replies
    • 1.2k views
  16. அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது! Feb 25, 2026 - 09:26 AM முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் இன்று (25) அதிகாலை பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmm1i55xv0001356pfd1d2w9i

  17. லைக்கா குழுமம் தொடர்பாக தீபம் தொலைக்காட்சியில் வெளியான செய்தி ஜன 15, 2014 லைக்கா குழுமம் தொடர்பாக தீபம் தொலைக்காட்சியில் வெளியான செய்தி http://www.youtube.com/watch?feature=player_embedded&v=I4F6Ma73q_4 http://www.sankathi24.com/news/37505/64//d,fullart.aspx

    • 4 replies
    • 1.2k views
  18. மண்ணையும் மனங்களையும் மறந்த மக்களின் ஊடகம் Tuesday, 01 June 2010 23:53 சர்வதேசத்தில் ஒலிக்கும் புலம் பெயர் தமிழரின் உரிமைக் குரலை முழுமையாக நசுக்குவதற்கு சிறிலங்கா அரசு எத்தனித்து வரும் ஒரு கால கட்டத்தில் தமிழ் ஊடகங்கள் தமது வீச்சான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டிய ஒரு தருணத்தில் கடந்த சில தினங்களாக கனடாவின் தமிழ் தேசிய ஊடகங்கள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகள் தமிழ் ஆர்வலர்களை விசனமடைய வைத்துள்ளதுடன் சினங் கொள்ளவும் செய்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் (31-05-2010) CTR வானொலியில் அடிக்கடி மீள் ஒளிபரப்புச் செய்யப்பட்ட ஒரு அறிக்கை பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தமிழ் மக்களின் ஒரேயொரு தேசியத் தொலைக்காட்சியான TVI நிறுவனத்தை அது தற்போது இயங்கும…

    • 2 replies
    • 1.2k views
  19. பணிஸ் சாப்பிட்டவர் அதற்குள் இருந்த பல்லியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.அரியாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்தப் பணிசை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு யாழ். நீதிமன்றம் 3 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது: குறித்த வியாபார நிலையத் தில் நான்கு பணிஸை வாங்கி அதில் ஒன்றை சாப்பிட்டு முடித்த பின்னர் மற்றைய பணிஸைச் சாப்பிடுவதற்குப் பிரித்தனர். இதன் போது அதற்குள் இறந்த நிலையில் பல்லி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அவதானித்த அவர் கள் அந்தப் பணிஸை எடுத்தச் சென்று யாழ். மாநகரப் பொதுசுகாதாரப் பரிசோதகர்கரிடம் கொடுத்து சம்பவத்தை விளக்கியுள்ளனர்.உடனே குறித்த கடைக்குச் சென்ற பொதுச் சுகாதாரப் பரி சோதகர்கள் அந்தக் கடையில் உள்ள சுகாதா…

  20. Sri Lankan Puppets in the Hands of Emerging Superpowers Richard Dixon We all wept when the Asian Tsunami took the lives of thousands When the Asian Tsunami struck the shores of Sri Lanka, more than thirty thousands died instantly. They stopped breathing in minutes after they were swept into the ocean. Their last chapters were very brief. News channels from major broadcasting networks were showing the horrors of tsunami twenty four hours a day, seven days a week. Media and Sports personalities appealed for aid. We packed gifts and took it to our churches and schools. Nations of the free world gave billions as aid to a country that still treats its Tamil minor…

    • 5 replies
    • 1.2k views
  21. வட அயர்லாந்து போராளி ஒருவர் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த விதம் தொடர்பாக தனது கடுமையான ஆட்சேபனையை கொலம்பிய பேச்சுவார்த்தையின்போது வெளியிட்டார். இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை கபடதனமாக அளித்தது போல கொலம்பிய சுதந்திர விடுதலைப் போராட்ட அமைப்பை கொலம்பிய அரசு அளிக்க முற்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கொலம்பிய அரசு கொலம்பியாவில் நடைபெறும் யுத்தம் மற்றைய நாட்டு யுத்தங்களுடன் ஒப்பிடும்போது முற்றிலும் வேறுபட்டது என மழுப்பலாக பதிலளித்தார். இலங்கை தமிழரின் போராட்ட வரலாற்றில் மிகவும் பரீட்சயமானதும் தமிழர்களுடன் நெருங்கிய உறவை பேணிவரும் ஐ.ஆர்.ஏ அமைப்பின் முக்கிய தளபதியே தமிழருக்காக தமிழரின் மீது திணிக்கபட்ட யுத்தத்தினை கொலம்பிய பேச்சுவார்த்தையில் …

  22. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தியலுக்கு அமைய 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட “ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்” திட்டம் பொருளாதார நெருக்கடியிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்டு புதிதாக 20 வலயக் கல்வி அலுவலங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளது. 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான பாடச…

  23. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த விவகாரத்தில், தனது பங்கு தொடர்பாக ஐ.நாவின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் தகவல்களை வெளியிட்டுள்ளார். சவிந்திர சில்வா விவகாரம் தொடர்பாக நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர் சந்திப்பில் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளார் விஜய் நம்பியாரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த நம்பியார், “இனப்படுகொலையில் நான் சம்பந்தப்பட்டுள்ளதாக நீங்கள் கூறுவது உங்களில் உள்ள பிரச்சினை. இந்த விவகாரத்தில் மேரி கொல்வின் தொடர்புபட்டிருந்தார். தற்போது அவர் மரணமாகி விட்டார். எனது நிலையை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். சிரியாவின் கடந்தவாரம் கொல்லப்பட்ட பிரித்தானிய ஊடகவியலாளர் மேரி கொல்வின், சிறிலங்க…

  24. மிகநுட்பமாக அழித்தொழிக்கப்படும் ஈழத் தமிழர்களும் வரலாற்றுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய தமிழக மக்களும் தாரகா 1 தெற்காசிய நிலப்பரப்பினுள் மிக நுட்பமான ஒரு இன அழித்தொழிப்பொன்று அரங்கேறிவருகின்றது. சிறிலங்கா அரசு இந்திய அனுசரனையுடனும் ஆசியுடனும். ஈழத் தமிழ் மக்களை மெதுவாக அழிக்கும் முயற்சியில் மேலும் முன்னேறியிருக்கிறது. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கூட்டுநலன்களை மிகவும் தந்திரோபாயமாக கையாண்டு வருகிறது சிங்களம். உலகின் பல வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் இறுதி கட்டத்திற்கான தயாரிப்பில் இறங்கியிருக்கிறது. இந்திய மத்திய அரசின் பிராந்திய நலன்கள், காங்கிரஸ் கட்சியின் பிரத்தியேக புலி எதிர்ப்பு அரசியல் ஆகியவற்றைக் கொண்டு இந்தியாவினையும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.