ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
இலங்கையின் அடுத்த இராணுவத் தளபதியாக யாரை நியமிக்கப் போகிறார் மகிந்த ராஜபக்ஸ? இப்போது எதற்கு இந்தக் கேள்வி? ஜெனரல் சரத் பொன்சேகா தான் பதவியில் இருக்கிறாரே. அதற்குள் அடுத்த இராணுவத் தளபதி என்ற கேள்வி ஏன் வந்தது என்று பலரும் குழப்பமடையலாம்.ஆனால், இந்தக் கேள்வியை எழுப்புகின்ற தருணம் வந்து விட்டது. புலிகளுடனான போரில் வெற்றிபெற்ற பின்னர்- இலங்கை அரசு தனது பாதுகாப்புக் கட்டமைப்புக்களை மாற்றியமைக்கின்ற முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பு மாற்றத்தின் ஒரு அங்கமாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா- மேலதிக அதிகாரங்களுடன் 'பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி' (ஊhநைக ழக னுநகநnஉந ளுவயகக) என்ற உயர் பதவியில் அமர்த்தப்படவுள்ளார். தற்போதைய படைக் கட்டமைப்பிலும் பாத…
-
- 2 replies
- 1.2k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 0 replies
- 1.2k views
-
-
அனைத்துலகத்தின் முன் வலிய அம்பலப்படும் சிறிலங்கா சுவிஸ் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 6 ஆவது கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஐ.நா. உறுப்பு நாடுகளால் பாரிய அழுத்தங்களுக்கு சிறிலங்கா உள்ளாக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உள்ள சிறிலங்காவின் பிரதிநிதி, தனியான சந்திப்புக்களையும் அரங்கக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். ஐ.நா. உறுப்பு நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை அவர் தனியே சந்தித்து வருகிறார். இருப்பினும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பல்வேறு தரப்பினரது அழுத்தங்களினால் இப்போது ஏதேனும் ஒரு அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பு நடவடிக்கையை இலங்கையில் ஏற்படுத்துவது குற…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெள்ளி 14-09-2007 00:59 மணி தமிழீழம் [செந்தமிழ்] பூசா தடுப்பு முகாமில் இருந்து 12 தமிழர் விடுதலை புதன்கிழமை பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்த 12 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 6பேர் மன்னாரை சேர்ந்தவர்கள் எனவும் 6 பேர் வத்தளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது. இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. வடக்கு கிழக்கை சேர்ந்த பெரும்பாண்மையான தமிழர்கள் உட்பட 200 ற்கு மேற்பட்ட தமிழர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே. நன்றி பதிவு..
-
- 2 replies
- 1.2k views
-
-
கனடா தழுவி வெளியாகும் குளோப் அண்ட் மெயில் என்னும் ஆங்கில தினசரியின் செப்டம்பர் 29, வியாழன் பதிப்பில் கொள்கையில் மாற்றம்: மனித உரிமைகள் விடயத்தில் சிறீலங்காவின் மீது அழுத்தம் பிரயோகிக்கிறார் கனடியப் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் எனத் தலைப்பிட்டு சிறீலங்கா குறித்த கனடிய அணுகுமுறையின் பாரிய மாற்றங்கள் குறித்து விரிவான முதன்மைச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக தமிழ் மக்களிடையே பெரிதாகவும், உலகலாவிய நாடுகள் மத்தியிலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்ற இவ்விடயம் குறித்து மேலும் தகவல் தெரிவித்துள்ள அப்பத்திரிகை கடந்த காலங்களில் தமிழர்கள் கனடிய அரசு குறித்து விசனம் கொண்டிருந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. குறிப்பாக முள்ளிவாய்கால் பேரவலத்தின் போது பல சர்வதேச …
-
- 3 replies
- 1.2k views
-
-
திருகோணமலை துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விநியோகக் கப்பல் தகர்க்கப்பட்டது எதனால் என்று சிறிலங்காப் படைத்தரப்பு குழப்பத்தில் இருப்பதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் மஹிந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமிலதேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதன் காரணமாக அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹிந்தவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தை விட தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்கள் தற்போது பன்மடங்கில் அதிகரித்துள்ளன. சர்வதேச தலையீடுகள் மேலோங்க அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா.வையும் அமெரிக்காவையும் குறை கூறுவதை விடுத்து மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடைமையை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ள…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான "டெசோ"வின் அடுத்த மாநாட்டை தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் நடத்தலாமா என்பது குறித்து திமுக ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் கடந்த 12-ந் தேதி நடத்தப்பட்ட டெசோ மாநாட்டையொட்டி ஆய்வரங்கத்தில் வெளிநாட்டில் டெசோ மாநாட்டை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடு ஒன்றில் டெசோ மாநாட்டை நடத்துவதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்றும் திமுக கருதுவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆய்வரங்கில் கலந்து கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமும் வெளிநாடு ஒன்றில் டெசோ மாநாட்டை நடத்துவது குறித்து கருத்தும் பெறப்பட்டிருக்கிறது பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அர்ஜெண்டினா போன்ற ஒரு நாட்டில் நடத்தலாம் எனக் கூறியிரு…
-
- 10 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது அமர்வு இன்று ஆரம்பமாக உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள உத்தேச பிரேரணையை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாவிலுள்ள செய்தியாளாகள் தெரிவிக்கின்றனர். மொத்தமாக 47 நாடுகளைக் கொண்ட மேற்படி ஐ நா மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தாலே ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதேபோன்று, ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன. இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழர் இந்தியாவை நம்பியது பெரும் தவறு - பேராசிரியர் மார்க்கஸ் கொழும்பு நிருபர் புதன்கிழமை, மார்ச் 10, 2010 இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார். இன்று மாலை கொழும்பு தமிழ் சங்கத்தில் பகை மறப்பு என்ற தலைப்பிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. ஒருவாரகால விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரபல நூலாசிரியரும், பகுத்தறிவுவாத இயக்க சிந்தனையாளருமான பேராசிரியர் மார்க்ஸ் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்தேசியம்,இந்தியாவின் பங்களிப்பு ஆகியன குறித்து இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியா மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.எனினும் இந்தியா…
-
- 15 replies
- 1.2k views
-
-
1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ் adminNovember 11, 2024 விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை திட்டமிட்ட வகையில் ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது விடயம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது – விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங…
-
-
- 10 replies
- 1.2k views
-
-
தமிழ் புலம்பெயர் சமூகத்தினால் போர்க் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை! – சிறிலங்கா அரசாங்கம் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக தமிழ் புலம்பெயர் சமூகத்தினால் நிரூபிக்க முடியவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹ_லுகல்ல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு ஆதரவாளர்கள், புலம்பெயர் தமிழர்களினால் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றப் பிரசாரங்கள், ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. சனல்-4 காணொளி போலியானது என அரசாங்கம் நிரூபித்துள்ளது. இந்தக் காணொளி தொடர்பில் எவ்வித பதிலும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கைப் பிரச்னை தொடர்பாக நாட்டையே உலுக்கும் முடிவை முதல்வர் கருணாநிதி எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும், தமிழர் பிரச்னைக்கு அமைதி வழியில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மறைமலைநகரில் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது உண்ணா விரதம் சனிக்கிழமை மூன்றாவது நாளை எட்டியுள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்கள் திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு தந்து வருகின்றனர். உண்ணாவிரதப் பந்தலில் டாக்டர் ராமதாஸ் பேசியது: இலங்கைத் தமிழர் பிரச்னை 50 ஆண்டுகளாக நீடித்து வருகிறது எனவும், அதற்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
வன்னியின் தொல்பொருள் தளங்களிலிருந்து ராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதிமிக்க பண்டைக்காலப் பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், பெறுமதிவாய்ந்த சிலைகள் ஆகியவை கொழும்பு தொல்பொருள் சந்தையில் வைத்து விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. போர் நடைபெறுவதற்கு முன்னர் இவ்வாறான பொருட்களை விடுதலைப்புலிகள் மதித்து பேணி, காத்தும் வந்தனர். இதற்கென புத்த சிலைகள் உட்பட பெருந்தொகையான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வன்னி மியூசியம் அங்கு அமைக்கப்பட்டிருந்தது. 1990 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ராணுவத்தினர் அங்கிருந்த பண்டைக்கால பொருட்களைத் திருடி விற்றுள்ளனர். போரிற்கு அடுத்தபடியாக தமிழ் மக்களின் தொன்மைக்காலச் சின்னங்களை அழிப்பதும் கொள்ளையிடுவதும் கூட நீண்ட காலமாக நடந்து வர…
-
- 0 replies
- 1.2k views
-
-
The IOM Sri Lanka office yesterday celebrated the 60th anniversary at the Cinnamon Grand Hotel. A group of former LTTE combatants who were rehabilitated by the Government performed at the event. Picture shows Economic Development Minister Basil Rajapaksa, along with IOM officials enjoying a dance item of former LTTE cadres. முன்னைய நாள் போராளிகளின் நடன நிகழ்ச்சியை ரசிக்கும் சிங்கள இனவாதிகள், எப்படி இவர்களுக்கு எதிராக போராடியவர்கள், நெஞ்சு கனக்கிறது
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
பதிலடி கொடுக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் அனுப்பியுள்ளது: சு.ப.தமிழ்ச்செல்வன் சிறிலங்கா இராணுவத்தின் வான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க நேரிடும் என்று சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கையை சிறிலங்காவுக்குத் தெரிவிக்குமாறு இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் அனுசரணையாளராகிய நோர்வேயின் சிறிலங்காத் தூதுவர் ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது: இலங்கையில் உள்ள கள நில…
-
- 1 reply
- 1.2k views
-
-
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு! போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக விசாரணைகோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றினையும் வழங்கியுள்ளார். இந்த எழுத்துமூல முறைப்பாடு நேற்றயதினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. இந்த போதகர் புத்தரை அவமதித்துள்ளதாகவும் அவரது இந்த செயற்பாடுகளால் நாட்டின் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் கிறிஸ்தவ அடிப்படைவாத கும்பல் மிக…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
காணாமல் போன அண்ணன் குறித்து அம்மா அடைந்த துயரத்தை நான் அறிவேன் அனுரகுமார: அப்பாவி மக்கள் துயருற்றிருக்கிறார்கள் கரு: ஜேர்மனியின் நாசிகால வதைமுகாம்களை ஒத்த முகாம்களில் மக்கள் மங்கள: காணாமல் போன அண்ணன் குறித்து அம்மா அடைந்த துயரத்தை நான் அறிவேன் ‐ அனுரகுமார: இங்குள்ள அமைச்சர்கள், எம்.பி.க்களால் ஒருநாளாவது அந்த அகதிமுகாமில் வாழ முடியுமா? அல்லது உங்கள் பிள்ளைகளைத்தன்னும் அங்குள்ள சேற்று நீரில் இறங்க விடுவீர்களா? நீங்கள் இங்கு உங்கள் மனைவிமாருடன் மதிய உணவு சாப்பிடுகிறீர்கள். ஆனால் அங்கு மனைவி ஒருமுகாமில், கணவன் ஒரு முகாமில், பிள்ளை ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக்குச் சென்ற உங்கள் குழந்தை வீடு வருவதற்கு ஒரு மணிநேரம் தாமதித்தால் கூட ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
Sri Lanka: Tigers' Issue Ending? by Press TV
-
- 0 replies
- 1.2k views
-
-
நெடுந்தீவு 10ம் வட்டாரத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: நெடுந்தீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த லக்சனா வயது 12 என்ற குறித்த மாணவி இன்று காலை கடைக்கு சென்று நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை இந் நிலையில் குறித்த சிறுமி 10ம் வட்டாரத்தில் கைவிடப்பட்ட வளவு ஒன்றில் தலையில் பலமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இவரது சடலத்திற்கு அருகில் வெற்று மதுப் போத்தல்களும் சிறுமியின் உள்ளாடைகள் கிழித்தெறியப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. இச்சம்பவம் நெடுந்தீவு மக்கள் மத்தியில் பதற்றத்தினை ஏற்படுத்தி…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கை இன பிரச்சினை குறித்து தொடக்க காலத்திலிருந்து இன்று வரை தமிழகத்தில் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர், "எழுச்சி இயக்குநர்' என்று பாராட்டப்படும் திரைப்பட இயக்குநர் வி. சி. குகநாதன். வீரகேசரி இணையத்திற்கு அளித்த விசேட செவ்வியில் இருந்து... ஈழத்தமிழர் போராட்டத்தில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும், கலைஞர்களும் அடிக்கடி தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்கின்றனரே? இதனால் ஈழத்தமிழர்களின் போராட்டம் பலவீனம் அடையாதா? பாதிக்கப்படாதா? ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழ்நாட்டில் மாணவர்கள், சட்டத்தரணிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் ஒரே நிலைபாட்டில் இருக்கிறார்கள். தலைவர்கள் தடுமாறுகிற…
-
- 3 replies
- 1.2k views
-
-
என்னை தாக்கி இருந்தால் சுட்டு இருப்பேன்! சிவாஜிலிங்கம் கொந்தளிப்பு செவ்வாய், 07 டிசம்பர் 2010 20:12 E-mail அச்சிடுக PDF Share 0 சம சமாய கட்சியின் செயலாளர் நாயகம் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை வரவேற்கின்றமைக்காக விமான நிலையத்துக்கு இன்று மாலை சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் எம்.பி எம்.கே. சிவாஜிலிங்கம் மீது அங்கு தாக்குதல் நடத்தவும் சிலர் முயன்று இருக்கின்றனர். சிவாஜிலிங்கம் சுதாகரித்துக் கொண்டார். தற்பாதுகாப்புக்காக அவருக்கு வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி வாகனத்தில் இருந்தது. தாக்குதல் ஆராவது மேற்கொண்டால் அவர்களை சுட்டே தீருவார் என்று மனதுக்குள் கறுவிக் கொண்டார். எனவே கைத்துப்பாக்கியை எடுக்கின்றமைக்காக வாகனத்துக்கு வந்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே புலிகளுக்கெதிரான படை நடவடிக்கைகள் மெதுவாக முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதோடு நாட்டில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று மாலை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஊடகங்களின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. விசாரணைகளை மூடிமறைக்கவோ, இழுத்தடிக்கவோ அரசாங்கம் ஒருபோதும் முயற்சி செய்யவி…
-
- 2 replies
- 1.2k views
-
-
'தமிழ் தேசிய முன்னணி' என்னும் புதிய அரசியல் கட்சி வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளம் வீதியில் உள்ள அலுவலகத்திலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தக் கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் வழிமுறைகளையும் இளைஞர், யுவதிகளுக்கான அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சியின் சின்னம், கொடி என்பன மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன், இந்தக் கட்சியின் பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது கட்சியின் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஜயலத் ஜயவர்த்தனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு. ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜயலத் ஜயவர்த்தனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணர்த்தன இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் விடுதலை புலிகள் சார்பு எதிர்ப்பு ஆர்;ப்பாட்டம் ஒன்றில் பங்குபற்றியதால் அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டில் ஜயலத் ஜயவத்தனா மீது நம்பிக்கையில்லா பிரேராணை கொண்டுவரவுள்ளதாக அமைச்சர் தினே…
-
- 2 replies
- 1.2k views
-