Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் நீதித்துறையின் பாகுபாடு சத்குமாரவின் கைதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும்- பொல்காவல நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும்? கைதானால் தமிழர்களுக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டமும் சிங்களவர்களுக்கு வேறு சட்டமும் இலங்கையில் தேரவாத பௌத்த சமயத்தை (Theravada Buddhist) மையப்படுத்திய பிக்குமார் சிலரின் ஒருபால் சேர்க்கை (Homosexuality) தொடர்பாக சிங்கள மொழியில் களு மக்கற (Black Dragon) என்ற சிறுகதையை எழுதிய சக்திக சத்குமார என்ற சிங்கள இளைஞன், குருநாகல் மாவட்ட பொல்காவல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக் காவில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 2007 ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இ…

    • 2 replies
    • 1.2k views
  2. வடக்குக் கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதற்கு முன்னர், அங்கு பல மடங்கு விஸ்தரிக்கப்பட்ட கோவில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தொடர்பில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவேண்டுமென மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் அண்மையில் 5 மடங்கு விஸ்தரிக்கப்பட்டமை தொடர்பாக எவருமே வாய்திறக்கவில்லை. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த தலங்கள் அமைக்கப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் பல மதப் பிரிவினர் அப்பகுதிகளில் ஏற்கனவே காணப்பட்ட தமது தலங்களை விஸ்தரித்து நிர்மானித்துள்ளனர். உதாரணமாக திருகோணமலை இருந்…

  3. முன்பள்ளி ஆசிரியர்களின் முற்றுகைக்குள் டக்லஸ்! வெள்ளி, 08 ஏப்ரல் 2011 22:06 .ஏமாற்றாது தமக்குரிய ஊக்குவிப்பு கொடுப்பவை வழங்க வேண்டும் என்று சண்டிலிப்பாய் கோட்ட முன்பள்ளி ஆசிரியர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை இன்று முற்றுகையிட்டனர். இன்று காலை வீரசிங்கம் மண்டபத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளவென குறித்த பிரதேச முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் கொடுப்பனவு கொடுக்கப்படும் என கூறி அழைத்திருந்தனர். ஆனால் தெரிவு செய்யப்பட்ட 400 பேருக்கு மாத்திரமே கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இக் கொடுப்பனவிற்கு தம்மில் ஒரு சிலரே தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களுக்கே கொடுப்பனவுக…

    • 2 replies
    • 1.2k views
  4. வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது - அநுரகுமார By DIGITAL DESK 2 08 DEC, 2022 | 04:47 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பார் என நகைச்சுவை கருத்தை சபையில் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு கடன்களை செலுத்தாமல் தான் தற்போது எரிபொருள், எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. இதுவே நாட்டின் பொருளாதார உண்மை நிலை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார …

  5. தமிழர்களை வெளியேற்றியமையை கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் வீரகேசரி நாளேடு சகலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு கொழும்பில் கடந்த ஒருவாரகாலமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுவரும் தமிழ் மக்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பை கண்டித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மேலக மக்கள் முன்னணியும் இணைந்து நடத்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பகல் 12.00 மணிக்கு கொழும்பு லிப்டன் சதுக்க சந்தியில் நடைபெறவுள்ளது. கொழும்பிலிருந்து தமிழ் மக்கள் அனைவரையும் அப்புறப்படுத்தி வடக்குகிழக்கிற்கும் தமிழகத்திற்கும் அனுப்பிவிடவேண்டும் என்பது நீண்டகாலமாக திட்டமிடப்பட்டுவரும் பேரினவாத சதியாகும். இன்று இந்நடவடிக்கையை இந்த அரசாங்கம் எமது பலத்த எதிர்ப்பிற்கு மத்தியிலும் பகிரங்க…

  6. இன்று காலை கீரிமலையில் சடலத்தை வைத்துக் கொண்டு பெண்கள் சுடலைக்காக ஆவேசமாக நடாத்திய போராட்டத்தில் சுடலையை மறித்தவர்கள் அனைத்தையும் கைவிட்டுப் பின்வாங்கினர். முழுக் காணொளி வலிகாமம் வடக்கிலுள்ள கீரிமலை மயானத்தை பாவனைக்கு விடுமாறு கோரி பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை முதல் அம்மயானம் பொதுமக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. கீரிமலை மயானத்தை பாவனைக்கு விடுமாறு கோரி கீரிமலைச் சந்தியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் மரணமடைந்த ஒருவரின் சடலத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கீரிமலை மயானம் பாவனைக்கு விடப்பட்டதைத் தொடர்ந்து குறித்த சடலம் அம்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. http://newjaf…

  7. உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு! இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவர் விருது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 'அப்பீல் ஒப் கன்சைன்ஸ்' என்ற அறக்கட்டளை அமைப்பினால், ஆண்டு தோறும், உலகின் சிறந்த அரசியல் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன், பிரித்தானிய பிரதமர், கோர்டன் பிறவுன், பிரான்ஸ் அதிபர் சர்கோசி போன்றோ இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவராக பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் செப்டெம்பரி, இந்த விருது பிரதமருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட…

    • 18 replies
    • 1.2k views
  8. யார் கட்சியை விட்டு வெளியேறினாலும், பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றியை தடுக்க டியாது. க்கியத்துவம் வாய்ந்த இந்த சந்தர்ப்பத்தில் எஸ்.பி.ஜனாதிபதியுடன் கூட்டு சேர்ந்திருப்பதானது ஐக்கிய தேசிய கட்சியை காட்டிக் கொடுக்கும் ஒரு செயலாகும் என்று அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கியெல்ல தெவித்தார். தன்னை பொது வேட்பாளராக நியமிக்காமையினாலேயே எஸ்.பி. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்துள்ளார். அவர் ஒன்றை புந்துகொள்ள வேண்டும்.சரத் பொன்சேகாவுடன் ஒப்பிடுகையில் எஸ்.பி. மடுவை போன்றவர் ஜெனரல் மலையைப் போன்றவர் என்றும் அவர் கூறினார். எஸ்.பி. திசாநாயக்க கட்சியை விட்டு வெளியேறியமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெவித்தார். இது தொடர்பில் அவர்…

  9. புதன் 01-08-2007 00:25 மணி தமிழீழம் [சிறீதரன்] பெளத்த பேரினவாதம் அகற்றப்படும்வரை அனைத்து இன மக்களும் அமைதியுடன் வாழும் நிலை தோன்றாது - தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் இல்லாதொழிக்கப்படும் வரை அனைத்து இன மக்களும் அமைதியுடன் வாழும் நிலை தோன்றாது என யாழ் மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இக் கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் வாழும் அனைத்து இன மக்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதற்கும் தாங்கள் இந்த நாட்டு மக்கள் என்று சொல்வதற்கும் சிங்கள பௌத்த பேரினவாதம் இடையூறாக இருப்பதாகவும் இலங்கையி…

  10. இன்று காலை தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் இன்று ஒரு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பிரசுரித்தல் காண்பித்தல் ஆகியவை 1967ம் வருடத்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே பொதுக்கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப…

  11. வீரகேசரி நாளேடு - இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் ராஜதந்திர எல்லையினை மீறி எமது நாட்டு விடயங்களில் தலையிடுகின்றார். எனவே, அவருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சுத ந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். வடக்கின் மீதான படை நடவடிக்கைகள் முடிவடைந்ததும் உடனடியாக அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, விடுதலைப் புலிகளிடம் பணயக் கைதிகளாக உள்ள பொது மக்கள் தப்பி வரும்போது அவர்…

    • 3 replies
    • 1.2k views
  12. மற்றொரு ஐ.நா நிபுணர்கள் குழுவும் சிறிலங்காவைக் குறி வைக்கிறது சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகளில் காணாமல் போகச்செய்யப்பட்ட 200 பேர் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமை நிபுணர்கள் குழுவொன்று ஆராய்ந்துள்ளது. மெக்சிக்கோவின் தலைநகர் மெக்சிக்கோ சிற்றியில் கடந்த 15ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை நடைபெற்ற கட்டாயப்படுத்தலின் பேரில் அல்லது சுயமாக அல்லாமல் காணாமல் போனவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் 93வது அமர்விலேயே இது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இந்த அமர்வில் சிறிலங்கா மற்றும் அல்ஜீரியா, பங்களாதேஸ், சீனா, கம்போடியா, கொங்கோ குடியரசு, வடகொரியா, எகிப்து, ஜோர்ஜியா, இந்தியா, ஈராக், லெபனான், மெக்சிக்கோ, பாகிஸ்தான், ஸ்பெயின், சிரியா, தாய்லாந்து, துனிசியா, துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தா…

    • 0 replies
    • 1.2k views
  13. தற்கொலைத் தாக்குதல் குறித்து SMS அனுப்பியவர் கொழும்பில் கைது வீரகேசரி இணையம் 2/16/2009 5:19:44 PM - கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகக் கையடக்க தொலைபேசியில் குறுஞ் செய்தி(SMS) அனுப்பிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கொழும்பில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகக் கூறி 21 குறுஞ் செய்திகளை அனுப்பியிருந்ததாகப் காவற்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். காவற்துறையின் அவசர முறைப்பாட்டுத் தொலைபேசிக்குக் (119 ) கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லேரியா மருத்துவமனையின் தாதிய அதிகாரியான சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆந்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

  14. கொழும்பிலிருந்து கே.கே.எஸ் வந்த புகையிரதம் விபத்து கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது புகையிரதத்தின் கட்டுப்பாட்டு கருவி(பிரேக்) செயலிழந்தமையே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை புகையிரத திணைக்களம் ஆரம்பித்துள்ளது. http://onlineuthayan.com/news/17102

  15. எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால் ஆட்சியைக் கலைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று வவுனியா பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலய மண்டபத்தில் அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் தலைமையில் மக்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வரும் கற்குவாரி பிரச்சனை தொடர்பாக இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், “தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுடைய அபிலாசைகளுக்கு ஏற்றவகையில் செயற்படும் ஒர் கட்சி. அந்த வகையில் நாம் வெறும் கையோடு அல்லது வெறுமையான ஒர் ஆதரவை தெரிவித்திருக்க மாட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும். …

    • 5 replies
    • 1.2k views
  16. செவ்வாய் 14-08-2007 22:44 மணி தமிழீழம் [தாயகன்] கிழக்கில் சிங்கள குடியேற்றத்தின் ஒரு கட்டம் - வாகரையில் ஆதிவாசிகள் வாக்குரிமையுடன் நாடோடிகள், அல்லது ஆதிவாசிகள் என்றழைக்கப்படும் வாக்குரிமையற்ற சமூகத்தினருக்கு வாக்குரிமை வழங்கி, மட்டக்களப்பு வாகரையில் குடியேற்றுவதற்கு அரசினால் திட்டமிடப்பட்டுள்ளது. சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ இதற்கான அனுமதியை நாடோடி சமூகத்திற்கு வழங்கியிருப்பதாக நம்பகமாகத் தெரிய வருகின்றது. வாகரையில் குடியேறுவதற்கு நாடோடி சமூகத்தினரும் இணங்கியுள்ளனர். மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், வாக்குரிமை அற்ற நாடோடிகளுக்கு வாக்குரிமை அளித்து வாகரையில் குடியேற்றுவதன் மூலம், தமிழர்களின் வாக்கு வீதத்தை சிதைப்பதற்கு சிங்கள …

  17. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றிரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர், ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார். தீர்க்கப்படாத இனப்பிரச்சினை இதன்போது, நீண்டகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பொருளாதாரத்தின் ஊடாக வளப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தேர்தலின் பின்னர்…

  18. இந்தியாவின் அழுத்தத்துக்கு அடிபணிந்தே ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் புலிகளுடனான யுத்தத்தை முன்னெடுத்திருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் ஒரு போதும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்ததில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய் என்று வலியுறுத்தியுள்ளார். ஒரு காலத்தில் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இந்திய அரசாங்கம் செயற்பட்டதன் காரணமாக ஜயவர்தன மற்றும் பிரேமதாச போன்றோர் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் புலிகளுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்த முடியாமற் போனதாக சுட்டிக் காட்டும் அவர், பின் வந்த காலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் அடிப்படையில்…

  19. Former world boxing champ Hollyfield meets President Former world heavy weight boxing champion, Evander Hollyfield called on President Mahinda Rajapaksa at Temple Trees today,the President's Office said. During a cordial meeting,the President had inspected the ear of Hollyfield once bitten by former champion Mike Tyson during a bout in a world heavyweight fight. Hollyfield was accompanied by an American Pastor,the President's Office said. http://www.nation.lk/edition/todays-news/item/2109-former-world-boxing-champ-hollyfield-meets-president

  20. இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய இரா.சம்பந்தன், தாம் சர்வதேச சமூகத்திடமிருந்து எழுத்து மூலமான உத்தரவாதங்களைப் பெற்றிருப்பதாகக் கூறுகின்றார்கள். அவ்வாறாயின், அந்த எழுத்து மூலமான உத்தரவாதங்கள் என்ன என்பதை சம்பந்தன் வெளிப்படுத்தத் தயாரா என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சம்பந்தன் ஆற்றிய உரை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, சம்பந்தன் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு விசுவாசமாக நடந்துகொண்டாரா? தமிழ் மக்களுக்கு உரித்தான உரிமைகள் எதனையாவது பெற…

    • 9 replies
    • 1.2k views
  21. ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தலையிட வலியுறுத்தியும் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமது நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் தமிழ்நாட்டின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னையில் இன்று திங்கட்கிழமை மாலை மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  22. தமிழர் விரும்பும் தீர்வையே ஏற்போம்! – சொல்ஹெய்மிடம் சம்பந்தன் இடித்துரைப்பு.. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால், அந்தத் தீர்வு எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக் காணப்பட வேண்டும். அப்படியான தீர்வையே நாம் மனதார ஏற்றுக்கொள்வோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையிலான சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று நடைபெற்றது. சொல்ஹெய்மின் கோரிக்கைக்கு அமைவாக இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இ…

  23. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலுள்ள ஹோட்டலொன்றின் மீது வழக்குத் தொடுப்பதற்கு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தீர்மானித்துள்ளார் என கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. நான்கு மாதங்களுக்கு முன்னர் மேற்படி ஹோட்டலில் தங்கியிருந்தபோது தான் கீழே விழுந்து காயமுற்றமை தொடர்பாகவே அவர் வழக்குத் தொடரவுள்ளார். அமைச்சர் கெஹலிய அவுஸ்திரேலியாவிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை இலங்கைக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=60709&category=TamilNews&language=tamil

  24. ரூபவாஹினி கூட்டுத்தானபத்திற்கு மேர்வின் சில்வா நடத்திய ரவுடித்தனம் போல சிறிலங்காவின் மற்றொரு அமைச்சரான துமிந்த திசநாயக்கவும் பெற்றோலியக் கூட்டுத்தானத்திற்குள் புகுந்து தனது திருவிளையாடலைக் காட்டியுள்ளார். அவரின் திருவிளையாடலுக்கான காரணம் அவரின் தொலைபேசி கட்டணத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்தாமையே. Mervin the second, Duminda Disanayaka assaults Petroleum Corporation workers (Lanka-e-News, 2008 April 03, 6.20 PM) The Deputy Minister of Petroleum Resources Development Duminda Disanayaka rushed into the head office of the Petroleum Corporation this morning (03), scolded the Deputy Financial Manager and took away her office telephone. The Deputy Mini…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.