Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரபாகரனோ மஹிந்தவோ யுத்தத்தில் வெற்றியீட்டவில்லை – ரெஜினோல்ட் குரே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ யுத்தத்தில் வெற்றியீட்டவில்லை என வட மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 30 ஆண்டு கால யுத்தத்தில் வேதனைகள், வலிகள், அழுகைகள் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும் யுத்தம் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எழுக தமிழ் திட்டம் நல்ல திட்டம் எனவும் இதனை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த வடக்கிலும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார…

  2. கோட்டா ஆட்சியில் இருக்கும் வரைக்கும் மாவீரர் நினைவேந்தலுக்கு இடமில்லை! - ஆளுங்கட்சி திட்டவட்டம்.! கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருக்கும்வரை, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது." - இவ்வாறு ஆளுங்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- "சில தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாய…

    • 4 replies
    • 625 views
  3. "கடந்த காலங்களில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகளைக் குழப்பியது அரச தரப்புத்தான். இதனால் அதன் மீது எமக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில், விசுவாசமாக ஆக்கபூர்வமாக நம்பகத்தன்மையுடன் சர்வதேசத்தை நடுவராக வைத்துக் கொண்டு அரசு பேச்சுகளை ஆரம்பித்தால் நாம் அதில் பங்கேற்போம்.'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாட்டில் இனப்பிரச்சினை தொடர தாம் விரும்பவில்லை எனவும், அதற்கு மிக விரைவில் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் பொருட்டு இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும…

    • 0 replies
    • 677 views
  4. விபசார விடுதி தொடர்பான குற்றச்சாட்டில் மட்டு.முன்னாள் மேயர் உட்பட நால்வருக்கு பிணை (சசி) மட்டக்களப்பு நகரிலுள்ள கட்டிடமொன்றில் முன்னெடுக்கப்பட்டுவந்த விபசார விடுதி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கும் நிபந்தனைகளின் பேரில் இன்று நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் ஆஜர்படுத்திய போது நீதிபதி எம். கணேசராஜா பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தார். …

  5. கமலா ஹாரிஷின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக யழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட பெண் நியமனம்! யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கமலா ஹரிஸ் தனது தலைமைப் பணியாளர், உள்நாட்டு கொள்கை ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய அனைத்து துறைக்கும் பெண்களை நியமித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு முதல், ரோஹினி கொசோக்லு செனட் அலுவலகத்தில் கமலா ஹரிஸின் மூத்த ஆலோசகராகவும் பின்னர் தேர்தலின்போது மக்களுக்கான கமலா ஹரிஸ் என்ற பிரசாரப் பணிகளையும் முன்னெடுத்திருந்தார். ஹாரிஸின் ஜனாதிபதி பிரசாரத்தின் தலைமை ஊழியராக, ரோஹினி கொசோக்லு 40 மில்லியன் டொலர் பட்ஜெட்டில் 300 மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட …

  6. தென்தமிழீழத்தில் இருவேறு இடங்களில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 354 views
  7. சிறிலங்காவில் தற்போது விஸ்வரூபமாக வளர்த்து வரும் மாத்தளை புதைகுழி விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மாத்தளை மருத்துவமனைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் 150 பேரின் மண்டையோடுகள், எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 1986 - 90 காலப்பகுதியில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளவர்களின் சடல எச்சங்களே என்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜேவிபி கிளர்ச்சியின் போது, கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் சடலங்களே இவை என்று கருதப்படுகிறது. மாத்தளை மருத்துவமனைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிக்கு சமீபமாக, சிறிலங்கா இராணுவத்தின் சித்திரவதைக் கூடம் ஒன்று 1989- 1990 கால…

    • 9 replies
    • 1.7k views
  8. 30 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Markham & Finch சந்தியில் இடம்பெற்றது. இச்சந்திப்பிற்கு அருகாமையில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் இக்கவனயீர்ப்பில் கலந்து தாயகத்தில் சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையைக் கனடிய அரசு அகற்றவேண்டும் என்று கோரியும், தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று வலியுறுத்தியும், தமிழர்களின் தாயகமான தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் தங்கள் குரல்களை ஓங்கி ஒலித்தபடி பல்லின சமூகத்தின் கவனத்தை ஈர்த்தனர். கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் ஸ்காபுரோப் பகுதியில் உள்ள பிரதான சந்திப்புகளில் தொடராக முன்னெடுக்கப்பட்டுவரும் அக்கவனயீர…

  9. பொலிஸ், காணி அதி­கா­ரத்துடன் 13 ஐ அமுல்­ப­டுத்­த ­வேண்டும் சுதந்­திரக் கட்­சியின் விசேட குழு ஜனா­தி­ப­திக்கு விரைவில் அறிக்கை (ரொபட் அன்­டனி) மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை வழங்­க­வேண்டும், ஒத்­தி­சைவு பட்­டி­யலை நீக்­க­வேண்டும் மற்றும் செனட் சபை­யொன்று உரு­வாக்­கப்­பட­வேண்டும் போன்ற பரிந்­து­ரை­களை முன்­வைத்து சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி அதன் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அறிக்­கை­யொன்றை விரைவில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக கட்­சியின் உயர்­மட்ட தக­வல்கள் தெரி­வித்­தன. அமைச்சர் நிமல் சிறி­பால டி. சில்வா தலை­மை­யி­லான குழுவே இந்த முக்­கி­ய­மான பரிந்­து­ரை­களை உள்­ள­டக்­கிய அறிக்­கையை ஜனா­தி­ப…

  10. மஹர சிறைச்சாலையில் பலியானோரில் நால்வர் சுடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த நால்வரின் பிரேதப் பரிசோதனைகள் உள்ளடங்கிய இரகசிய அறிக்கையொன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட அறிக்கையின்படி குறித்த சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கைதிகளின் உறவினர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். சட்டமா அதிபர் …

  11. 3 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் உள்ள விடுவிக்கப்படாத பிரதேசங்களில் 70 ஆயிரம் என அரசு கூறுவதன் மர்மம் என்ன? மாவை : முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் 3 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் தங்கியுள்ள நிலையில் அங்கு 70 ஆயிரம் பேரே தங்கியுள்ளதாக அரசாங்கம் கூறுவதன் மர்மம் என்ன? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மாவை சேனாதிராஜா அங்கு தொடர்ந்து பேசுகையில் அரசாங்கத்தின் மேற்கண்ட கருத்து அச்சம் தருவதாக உள…

    • 0 replies
    • 819 views
  12. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் காணி, பொலிஸ் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மாகாண சபையின் அமர்வில் முதலமைச்சர் அமைச்சு மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வீதிகள் குப்பை நிறைந்தவையாக இருக்கின்றது. உள்@ராட்சி மன்றங்கள் இவை தொடர்பில் அக்கறை எடுப்பதில்லை. சட்டம் ஒழுங்கு முதலமைச்சருக்கு உரியது. பொலிஸாருக்கு கட்டளை வழங்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு. அதனை அவர்கள் ஏற்கின்றார்களா? இல்லையா? என்பதைப் பின்னர் பார்ப்போம். பல விடயங்களில் பொலிஸாரை நெறிப்படுத்த வேண்டியுள்ளது. கா…

  13. ஞாயிற்றுக்கிழமை, 12, ஏப்ரல் 2009 (10:53 IST) போர் நிறுத்தம்: இலங்கை அரசு முக்கிய ஆலோசனை போர் நிறுத்தம் குறித்து இலங்கை அமைச்சரவை இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது என்றும், போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு பற்றி இதில் விவாதிக்கப்பட்டு, போர் நிறுத்தம் வரும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் வடபகுதயில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியும், அங்கு மோதல் பகுதியில் உள்ள மக்களுக்கு அவசர உதவிகள் உடனடியாக அனுப்பட வேண்டும் என்று கோரியும், உலகின் பல பகுதிகளில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இனப்படுகொலையை கண்டித்து பிரிட்டனில் பெரும் மக்கள் பேரழுச்சி நடைபெற்றது. பிரிட்டன் வரலாற்றில் முத…

    • 3 replies
    • 1.2k views
  14. இலங்கையின் வடக்கே, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய (மணலாறு) பகுதியில் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள தமிழ்க் குடும்பங்கள், தங்களுக்குச் சொந்தமான வயல் காணிகளை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுகோரி இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். 1983-ம் ஆண்டில் இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட இந்தப் பிரதேசத்து மக்களின் வயற்காணிகளில் சிங்கள குடும்பங்கள் தொடர்ச்சியாக விவசாயம் செய்துவருவதாகவும், அந்த மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட போதிலும் அவர்களின் காணிகள் மீளவும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினார்கள். இதேவேளை வெலிஓய பகுதிக்கு இன்று சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அப்பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள சிங்களக் குடும்…

    • 1 reply
    • 512 views
  15. மட்டு. மாவட்டத்தில் சுனாமி நினைவுதினம்.! சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 12 வருடம் நிறைவடைகின்றது. இதனையொட்டி சுனாமி தாக்கத்தினால் அழிக்கப்பட்ட இலங்கையின் நான்காவது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, வாகரை ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் சுனாமி தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன. இம்மாவட்டத்தில் சுனாமியினால் 2800 பேர் பலியானதுடன் 600க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். நாவலடி, டச்பார், புதுமுகத்துவாரம் ஆகிய கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. …

  16. இந்திய வௌிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டுக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் இந்திய வௌிவிவகார அமைச்சர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் இந்த விஜயத்தின் மூலம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் உயர்மட்ட வௌிநாட்டு தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகு…

  17. ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009, 04:19 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] பிரான்சில் நிறுவப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சங்களில் 67 சங்கங்களின் பிரதிநிதிகள் பாரிசில் நேற்று சனிக்கிழமை பேரவையாக ஒன்றுகூடி ஈழத்தில் தமிழ்ப்படை முன்னெடுத்துக்கொண்டிருக்கு

  18. வடிவேல் சக்திவேல் 'இலங்கையில் தற்போது ஒன்பதினாயிரம் பாடசாலைகள் உள்ளன. அவற்றுள் 224 பாடசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இவ்வாறு மூடப்பட்ட பாடசாலைகளில் 50 சதவீதமானவை வட மாகாணத்தினைச் சேர்ந்தவை. அத்துடன், மட்டக்களப்பிலும் 11 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். 'தற்போதைய கல்வி நிலையினைப் பார்க்கின்றபோது போட்டித்தன்மை காணப்படுகின்றது. இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாகும். இந்நாட்டில் போட்டி நிலைக்குரிய கல்வி என்பது சரிவராத ஒன்றாகும்' என்றம் செல்வராசா எம்.பி சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு கோட்டைக்கல்லறு கிராமத்தில் அமைந்துள்ள ச…

  19. ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரி ஆரம்பத்தில் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் கிடைக்கலாம் – சுகாதார துறை அதிகாரி இலங்கைக்கு முதல்தொகுதி கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரி ஆரம்பத்தில் வந்து சேர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பைசர் நிறுவனம் தயாரித்த மருந்துகளையே இலங்கை பெறவுள்ளது 200,000 டோஸ் மருந்துகள் இலங்கைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக இந்த மருந்துகள் இலங்கையை வந்தடையும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் 20 வீதமான சனத்தொகைக்கான 4.2 மில்லியன் …

  20. Sri Lanka has caused "untold suffering" as it fights Tamil Tiger rebels in what is believed to be the endgame of Asia's longest-running war, U.S. Secretary of State Hillary Clinton said on Wednesday. "I think that the Sri Lankan government knows that the entire world is very disappointed that in its efforts to end what it sees as 25 years of conflict, it is causing such untold suffering," Clinton told lawmakers, referring to the thousands of civilians trapped in the war zone. Reuters

    • 0 replies
    • 794 views
  21. வன்னி புதுக்குடியிருப்பு, புதுமத்தாளன் பகுதிகளிலிருந்து படையினரி;ன் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்க

  22. தேர்­தலை தாம­தப்­ப­டுத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறு­வ­தாகும் மஹிந்த தேசப்­பி­ரிய கூறு­கிறார் (ஆர்.யசி ) உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்­தாது அர­சாங்கம் காலத்தை கடத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறும் செயற்­பா­டாகும். ஆகவே வெகு­வி­ரைவில் அர­சாங்கம் தேர்­தலை நடத்த வேண்டும் என சுயா­தீன தேர்­தல்கள் ஆணை­ய­கத்தின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறைமை இப்­போ­தைக்கு சாத்­தி­ய­மில்­லாத போதிலும் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறை­மையை கொண்­டு­வரும் சாத்­தியம் உள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார். தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற கரு­த­ரங்கின் பின…

  23. பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக தமிழ்மக்களால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டமும் சுப்பிரமணியம் பரமேஸ்வரனால் அங்கு முன்னெடுக்கப்படும் சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டமும் மேலும் தீவிரமாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள தமிழ்மக்களால் கடந்த 23 நாட்களாக இரவு- பகல் பாராது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருவதுடன் சுப்பிரமணியம் பரமேஸ்வரனால் 22 நாட்களாக அங்கு சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி சிறிலங்கா அரசிற்கு எதிரான தமது கண்டனத்தை வெளிப்படுத்தி வருவதுடன், இலங்கையில் உடனடியாக நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்படுத்துமாறும் அனைத்துலக சமூகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஆ…

    • 0 replies
    • 709 views
  24. தமிழினி ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார் 12 மே 2013 அரசசார்பு ஊடகம் விடுதலைப்புலிகளின் அரசியல் துறையின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போது வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழினி விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழினி நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார். இதற்கு தேவையான நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் …

  25. இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கக்கூடாது – சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில், சர்வதேச விசாரணையாளர்களை உள்ளடக்குவது குறித்து இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கக்கூடாதென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.