ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143644 topics in this forum
-
அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளது. எதிர்வரும் வாரங்களில் இந்த மாற்றம் இடம்பெறுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வேறு கட்சிகளிலிருந்து அரசில் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சுப் பொறுப்புகளின்றி அரசில் இணைந்தவர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உயர் பொறுப்புகளை வழங்கவிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறின. ஆயினும், அமைச்சரவையை மாற்றுவது தொடர்பாக அமைச்சர்களில் அநேகமானோர் மகிழ்ச்சியுடன் இல்லையெனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தேச அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றால் ஏற்கனவே 100 ஐ அண்மித்துள்ள அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
(2 ஆம் இணைப்பு) கொழும்பு அருகே குண்டுவெடிப்பு- 5 பேர் பலி? 50 பேர் படுகாயம்- 10 பேர் கவலைக்கிடம் [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 19:41 ஈழம்] [செ.விசுவநாதன்] கொழும்பு அருகே இன்று நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்றும் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கொழும்பிலிருந்து 36 கிலோ மீற்றர் தொலைவில் நிட்டம்புவ அருகே உள்ள கலாப்பிட்டிய பகுதியில் பேரூந்து ஒன்றின் உள்ளே இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இக்குண்டு வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது. படுகாயமடைந்தோரில் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிட்டம்புவவிலிருந்து கிரியுல்லவுக…
-
- 0 replies
- 1.2k views
-
-
fhiuefu; tu;j;jfg; ngUkf;fSf;F Xu; md;Gkly;! md;GkpF fhiuefu; tu;j;jfg; ngUkf;fSf;F Kjw;fz; tzf;fk;! cq;fsplk; ,Uf;ff;$ba tu;j;jfj;jpwd;> rkag;gw;W> jpl;lkply; vd;gtw;wpw;fhf vkJ ghuhl;Lf;fs; cupj;jhFf. mNj Neuk; aho; Flhehl;bd; nghUshjhu gyj;jpy; vOgj;ije;J tPjkhd gq;if tfpj;Jf; nfhz;bUf;Fk; jq;fsplk; rpytw;iw Rl;bf; fhl;bNa ,f;fbjk; vOjg;gLfpd;wJ. cq;fsplk; ,Uf;ff;$ba nghUshjh gyk; fhiuefupy; cs;s Nfhapy;fis ,bj;Jf; fl;Ltjw;Fk; FlKOf;Ffs; itj;J nrhu;zG\;gj;jhy; mu;r;rid nra;tjpYNk nrythfpg;Nghfpd;wJ. thuptstpy; Nfhapy; epu;khdpj;jhy; tye;jiyapYk; gQ;rjf; NfhGuj;Jld; mikf;fpd;Nwhk; ghu; vd;w ge;jak; aho; Flhehl; bd; nghUshjhu mgptpUj;jpia mkpo;j;jp…
-
- 1 reply
- 1.2k views
-
-
துறைமுக நகரத்தை சீனாவின் மாநிலமாக மாற்றும் அதிகாரத்தை வழங்கி, ஆணைக்குழு சட்டமூலம் ஒன்றை ஜனாதிபதி உருவாக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு என்ற பெயரில் சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது. இந்த துறைமுக நகரம் எந்த உள்ளூராட்சி நிறுவனத்தின் ஆளுகைக்கும் உட்படாது. உள்ளூராட்சி நிறுவனங்கள் அந்த பிரதேசத்திற்கு உட்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படுகிறது. எனினும் ஜனாதிபதியால், நியமி…
-
- 14 replies
- 1.2k views
-
-
கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்.. கரும்புலி சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம். கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம். வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம். உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம். அடிமுடியை அறியமுடியாத அற்புதம் தென்றலும் புயலும் சேர்ந்ததான கலவை. இவர்களை எழுதத் தொடங்கினால்... எந்தமொழியும் தோற்றுப்போகும். வார்த்தைகள் வறுமை அடையும் உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும் வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள். கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால் அற்புதம் என்பார்கள் அடுத்தவார்த்தை வராது. சித்திரக்காரர்களும் தீப்பிழம்பைத்தானே தீட்டமுடியும். பக்கத்திலிருந்து பழகியவர்கள் கூட குறிப்புக்கள் மட்டும் தான் கூறமுடியும். ஆழத்தோண்டினாலும் மூலவேர் தெரியாது. சமுத்திர நீரை அகப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்த்தேசிய இனம் கௌரவமும் பாதுகாப்பும் கொண்ட அமைதி வாழ்வை அமைத்துக்கொள்வதற்கான அரசியல் போராட்டத்தில் வெற்றி அடைவதற்கு ஏதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பணர்வுடனும், உறுதியோடும் தொடர்ந்தும் செயற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், போர் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்டதுதான். கடந்த மார்கழி மற்றும் தை மாத காலகட்டங்களில் போரின்போக்கு அரசபடைகளுக்கு சாதகமான முறையில் தீர்க்கமாக மாறியிருந்ததிலிருந்து இந்த நிகழ்வு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நீண்…
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா விமானபடையினர் கிபிர் விமானங்கள் முகமாலையில் குண்டுதாக்குதல் சிறிலங்கா விமானபடையினர் கிபிர் விமானங்கள் முகமாலை தொண்டு பகுதியில் புலிகளின் முகாம் என இலக்கு வைக்கப்பட்ட இடங்கள் மீது இன்று பிற்பகல் முதல் தாக்குதல் நடத்தி வருவதாக பாதுகாப்பு ஊடக அமைச்சு தெரிவித்த்து .. இனங்காணப்பட்ட புலிகள் சிறிய முகாம்கள் மீது குண்டுகள் வீசப்பட்டு வருவதாகவும் விடுதலைப்புலிகள் குறிப்பிட்ட பகுதியில் இருந்து தான் மோட்டார் எறிகனை தாக்குதல் படையினர் மீது மேற்கொள்வதாகவும் பாதுகாப்பு ஊடக செய்தி தெரிவிக்கிறது.
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆள்கடத்தல் அரசு அனுசரணையுடன் ஆசியாவில் இலங்கை முதலிடத்தில்! தண்டனை விலக்குடன் ஊக்குவிக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல் வல்வந்தமான ஆள் கடத்தல்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்கள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. அரசாங்கத்துக்கும் அதன் சார்பு அமைப்புகளுக்கும் எதிரானவர்களே கடத்தப்பட்டு காணா மற்போகச் செய்யப்படுகிறார்கள். இவற்றில் ஈடுபடுவோருக்கு தண்டனை விலக்கு அளிக்கப் படுகிறது. இவ்வாறு அறிவித்துள்ளது, ஹொங்ஹொங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு. இன்று ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி, காணாமற்போனோர் சர்வதேச தினமாகும். அதனை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை யிலேயே ஆணைக்குழு மேற்சொன்ன தக வல்களை வெளியி…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது. இதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமாக இந்திய பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாலைதீவுக்கு சென்றுவரும் வழியில் நான்கு மணித்தியால அவசர விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொண்டிந்தார். இதன்போது ஜனாத…
-
- 6 replies
- 1.2k views
-
-
கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மத்தியில் வாரத்திற்கொருமுறை புலிகள் இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் ஒவ்வொரு வாரமும் 15 முதல் 20 புலிப் பயங்கரவாதிகள் கைது செய்யப்படுகிறார்கள். எனவே அங்குள் மக்களை அப்பாவிகள் எனக் கூறி விட முடியாது. இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்கள் 20 வருடங்களாக நாட்டின் சட்டத்தை அறிந்திராத பயங்கரவாதிகளின் சட்டத்தின் பிரகாரம் வாழ்ந்த ஒரு பகுதியினராவர். எனவே முகாம்களில் வாழும் சகலரும் எந்தவித பாவமும் அறியாதவர்கள் எனக் கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார். கே.பி கைது செய்யப்பட்ட…
-
- 5 replies
- 1.2k views
-
-
என்னிடம் சகல ஆவணங்களும் உள்ளது- பகிரங்கமாக வெளிப்படுத்துவேன்- அஸ்மின்!! பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி பெற்றுக் கொண்டமைக்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அவற்றை அடுத்த மாகாண சபை அமர்வில் பகிரங்கப்படுத்துவேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர் அனந்தி பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக பகிரங்கமாக கூறியிருந்…
-
- 3 replies
- 1.2k views
-
-
[Wednesday September 12 2007 07:56:09 AM GMT] வாளால் வெட்டியும் கூரிய ஆயுதத்தால் குத்தியும் மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் தலைகள் இல்லாத இரண்டு சடலங்களை மீட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர். களனி பட்டியந்த சந்திப்பகுதியிலேயே மேற்படி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த படுகொலைச் சம்பவம் நேற்று முற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இது குறித்து பொலிஸார் மேலும் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. அத்துடன் கொடூரமான முறையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கொலைக்குற்றத்தின் பேரில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள். இரண்டு குழுக்களுக்கிடையில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை ஐ. நா சபைக்கு பயந்த காலம் இப்போது இல்லை ; இராதாகிருஸ்ணன் இலங்கை ஒரு காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை என்று சொன்னாலே பயந்து கொண்டிருந்த காலம் மாறி இன்று அங்கே சென்று துணிச்சலாக எங்களுடைய கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக…
-
- 1 reply
- 1.2k views
-
-
உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம் [ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 06:57.46 AM GMT ] விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான சில அமைப்புகள் மற்றும் அந்த அமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் இலங்கைக்கு வருவதை தடை செய்து ராஜபக்ச அரசாங்கம் வெளியிட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. 2014 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச 1854/41 என்ற இலக்கத்தை கொண்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் என சந்தேகிக்கப்படும் 17 அமைப்புகள் தடை செய்யப்பட்டதுடன் 424 நபர்கள் இலங்கைக்கு வருவது தடை செய்யப…
-
- 11 replies
- 1.2k views
-
-
ஐஃபா தூதர் பொறுப்பிலிருந்து விலகினார் அமிதாப்! மும்பை: நாம் தமிழர் இயக்கத்தினரின் தொடர் உண்ணாவிரதம் [^] மற்றும் ஆர்ப்பாட்டத்தையடுத்து, கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்தியப் படவிழாவில் (ஐஃபா) பங்கேற்பதில்லை என நடிகர் அமிதாப் அறிவித்துள்ளார். மேலும் ஐஃபா அமைப்பின் தூதர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகிக் கொண்டுள்ளார். இத்தகவலை நாம் தமிழர் அமைப்பின் தலைவரும் இயக்குநருமான சீமான் இன்று வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சீமான் கூறியதாவது: இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன்முக்கியப…
-
- 3 replies
- 1.2k views
-
-
யுத்தத்தின் இறுதிக்கட்டம் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் மனங்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடுவதை அடியோடு வெறுத்தனர். இதற்குப் பதிலாக அவர்கள் அஞ்சலி செலுத்துவதிலும், துக்கம் கடைப்பிடிப்பதிலும் ஈடுபட்டனர். இவ்வாறு Groundviews இணையத்தளத்தில் Ruki எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அக்கட்டுரையின் முழுவிபரமாவது, சிறிலங்கா அரசாங்கமானது தான் பெற்றுக் கொண்ட யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை கொழும்பில் கொண்டாடியுள்ளது. இவ்வாண்டின் மே மாதமானது 'யுத்த கதாநாயகர்களை மதிப்பளிக்கும் மாதம்' என சிறிலங்கா அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. யுத்த வெற்றியைக் கொண்டாட…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போகும் ஏப்ரல் 9 - இரா.துரைரத்தினம் - R.Thurairatnam thurair@hotmail.com முழுநாட்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதாக மகிந்த ராசபக்சவும் சிங்கள தேசமும் எக்காளமிட்டு கொண்டாடிய நாள் மே 19ஆம் திகதி. தமிழரின் ஆயுதபலம் தோற்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு விட்டோம் என்று தமிழர்கள் விம்மி விம்மி அழுத நாளும் அதுதான். தமிழரின் மிகப்பெரிய ஆயுதபலம் வீழ்ச்சியடைந்த நிலையில் இனிமேல் அரசியல் ரீதியான பலத்தை வைத்தே தலைநிமிர முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே தமிழர்களிடம் இருந்தது. ஆனால் அந்த அரசியல் பலமும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் மகிந்தவின் கைகளுக்கு போய்விடப்போகிறது. ஆம் ஈழத் தமிழர்களின் இரண்டாவது முள்ளிவாய்க்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
”பிரபாகரனை எப்போது கொன்றோம்?” மீண்டும் சொல்கிறார் கமால் குணரத்ன! கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் பயங்கரவாதம் தொடர்பான எந்தவித பிரச்சினைகளும் எழவில்லை என ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ”கை, கால் என உடல் உறுப்புக்களையும் உணர்ச்சிகளையும் இழந்து எமது இராணுவத்தினர் எதற்காக யுத்தம் செய்தார்கள்? எதற்காக இவ்வளவு துன்பத்தையும் அவர்கள் தாங்கிக்கொண்டார்கள்” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்துவரும் முன்னாள், வன்னி பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த கமால் குணரத்ன என்பவரே இவ்வாறு கூறியுள்ளார். …
-
- 10 replies
- 1.2k views
-
-
சர்வகட்சி பிரதிநிகள் குழுவில் பிள்ளையான் குழு! பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் பங்குபற்றும் பிள்ளையான் குழுவின் (தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்) பெயர்கள் இவ்வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபை முதலைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இவ்வாரம் குறித்த நபர்களின் பெயர்களை உத்தியோக பூர்வமான அறிவுப்பார் எனவும் அவர் கூறினார். அரசியல் தீர்வுக்கான பிள்ளையான் குழுவின் (தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள்) தீர்வுத் திட்டம் அடங்கிய ஆலோசணையுடன் தங்களது பிரதிநிதிகள் இக் குழுவில் இணையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் கலந்துகொள்ளும…
-
- 3 replies
- 1.2k views
-
-
(எம்.மனோசித்ரா) பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கும், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு ஜனாதிபதி செயலணிகள் நியமிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் நேற்று செவ்வாய்கிழமை (02) அதற்கான வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்கி, நீதி மற்றும் சட்டத்தின் ஆணையை பாதுகாக்கும், ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என ஏற்றுக்கொள…
-
- 3 replies
- 1.2k views
-
-
ராஜபக்ச உரைக்கான திகதியில் மாற்றமில்லை-தமிழீழ அரசு அறிவிப்பு ஐ.நா சபையில் மகிந்த ராஜபக்ச ஆற்றவிருக்கும் உரைக்கான திகதியில் மாற்றமில்லை என்று நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சு அறியத் தருகின்றது.மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவிருந்த தினமான செப் 23 அன்று பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்கள்,நாடு கடந்த தமிழீழ அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஐ.நா முன்றலில் திரள்வதை முடக்கு முகமாக ராஜபக்சவின் உரை 20ம் திகதிக்கு முன்போடப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா அரசுக்குச் சார்பான ஊடகங்களால் செய்தியொன்று கசிய விடப்பட்டிருந்தது. அச் செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்பதனால் நாடு கடந்த தமிழீழ மக்களை வீண் குழப்பமடைய வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது. இதேவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜசிகரன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ஊடகவிலாளரும் 20 வருட கடூழிய சிறைக்குட்பட்டவருமான திஸ்ஸநாயகம் வெளியிட்ட நோர்த் ஈஸ்ட்டர்ன் கரல்ட் என்ற சஞ்சிகையின் வெளியீட்டாளராகவும் அந்த அச்சகத்தின் உரிமையாளராகவும் விளங்கிய ஜசீகரனும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பல சித்திரவதைகளுக்கு உள்ளாகியதாக அடிப்படை மனித உரிமைகள் வழக்கை தாக்கல் செய்திருந்தார்கள். இந்த நிலையில் இந்த வழக்கை வாபஸ் பெற்றால் அவர்களை விடுவிக்கலாம் என அரச தரப்பினர் சட்டமா அதிபரூடாக …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை தொடர்பில் மிலிபாண்ட் கருத்து இலங்கையில் போருக்கு பின்னரான அரசியல் மற்றும் மனித உரிமை நிலவரம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபண்ட் செவ்வாய்க்கிழமை இரவு பிரிட்டனின் கரிசனைகளை வெளிப்படுத்தினார். பிரிட்டனில் வாழுகின்ற இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியின மக்களின் சந்திப்பு ஒன்றை இலங்கைக்கான பிரிட்டிஷ் பிரதமரின் சிறப்புத் தூதுவரான நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ் பிரவுண் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் ஃபொஸ்டர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த சந்திப்பில் வீடியோ மூலம் உரையாற்றிய டேவிட் மிலிபாண்ட் அவர்கள், இலங்கை முன்னுரிமை கொடுக்க வேண்டிய மூன்று முக்கிய விடயங்களை வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் அரசியல், பொருளா…
-
- 2 replies
- 1.2k views
-
-
30/03/2009, 12:06 [ கொழும்பு நிருபர் மயூரன் ] இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனனின் முதலைக் கண்ணீர் 23 ஆண்டுகளாக தொடரும் சிவில் யுத்தத்தினால் அப்பாவி பொது மக்கள் பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்கி வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். அகில இந்திய வானொலிச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்தள்ளார். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுவது போன்று இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டிய இராணுவ தளபாடங்கள் மற்றும் தொழிநூற்ப வசதிகளை வழங்கி வன்னியில் உள்ள பொதுமக்களை கொன்றுகுவிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்யும் அதே சமயத்தில் தமிழர்களில்…
-
- 2 replies
- 1.2k views
-
-
மகிந்த ராஜபக்க அரசால் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான இரண்டு அறிக்கைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை செனட் சபைக்கு அனுப்பி வைத்ததாக சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் தற்போதைய தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலருமான றொபேட் ஓ. பிளேக் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் மக்ஸ்வெல் கல்லூரியில் சிறப்புரையாற்றிய றொபேட் ஓ. பிளேக், சிறிலங்கா தொடர்பான ஐக்கியநாடுகள் சபையினதும் அமெரிக்காவினதும் பரிந்துரைகளை கவனத்திற் கொள்ளத் தவறின் சிறிலங்காமீது அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் நடடிவக்கை எடுக்க வேண்டிவரும் எனவும் எச்சரித்துள்ளார். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டென்பதை…
-
- 4 replies
- 1.2k views
-