ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
இளையோர் அணியின் முதலாவது அணிக்கான பயிற்சி அணியின் நிறைவு நிகழ்வு கிளிநொச்சியில் லெப். செல்லக்கிளி பயிற்சிப் பாசறையின் இளையோர் அணியின் 500 பேர் கொண்ட முதலாவது அணிக்கான பயிற்சி அணியின் நிறைவு நிகழ்வு நடைபெற்றது. கிளிநொச்சியில் உள்ள பயிற்சி மைதானத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஆரம்பமான நிகழ்விற்கு இளையோர் மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் நரேன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவுப் பொறுப்பாளர் சக்தி ஏற்றிவைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றிவைத்தார். லெப்.செல்லக்கிளியின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்ப…
-
- 0 replies
- 763 views
-
-
போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை - தமிழீழ விடுதலைப்புலிகள் நவ 26, 2010 மாவீரர்நாள் அறிக்கை 26-11-2010 தமிழீழம் எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது. சத்தியத்தை சாட்சியாக வரித்து சத்தியப் போர்புரிந்த எமது மாவீரர்களை நாமனைவரும் பூசிக்கும் தூயஏழல் இது. விடுதலையின் முதல் வித்தாக விழிமூடிய லெப்.சங்கர் என்ற அக்கினிக்குழந்தையின் வழித்தடம் நடந்து சத்திய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் வீரப்புதல்வர்களையும், வீரப்புதல்விகளையும் தமி…
-
- 5 replies
- 2k views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பாகிய நிலையில், ஆலய உள்வீதியில் நின்றிருந்த வயோபதிப் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த இளைஞனைக் கைதுசெய்ததாகப் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணின் 4 பவுண் சங்கிலியினை மேற்படி சந்தேகநபர் அறுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அங்கு சிவில் உடையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இளைஞனைக் கைதுசெய்தனர். மேற்படி சந்தேகநபர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://tamil24news.com/news/archives/178011
-
- 12 replies
- 824 views
-
-
இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு இஸ்லாமிய வழிபாடுகள் By DIGITAL DESK 5 27 SEP, 2022 | 10:26 AM இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் திங்கட்கிழமை (26) இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இஸ்லாமிய மத முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இராணுவத்திற்கு ஆசி வேண்டி சிறப்பு இஸ்லாமிய மத வழிபாடுகள் இடம்பெற்றன. பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியன பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்-ஹாஜ் மொஹமட் கலீல், செயலாளர் மற்றும் கொள்ளுபிட்டிய ஜும்மா பள்ளி வாசல் நிர்வாக சபை சபையின் உறுப்பினர்கள் , இராணுவ முஸ்லீம் சங்க தலைவர் பிரிகேடிய…
-
- 8 replies
- 510 views
- 1 follower
-
-
மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி: மன்னிப்புச் சபையும் ஐ.நா. விசேட பிரதிநிதியும் இனப்படுகொலை விசாரணைக்கு வலியுறுத்து அடி மேல் அடி வாங்கிக் கொண்டு அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.நா.வின் விசேட பிரதிநிதியொருவரும் தன் பங்குக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் உட்பட ஏனைய யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக பிரிட்டனின் சனல் – 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சட்டவிரோத கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்டொப் ஹேன்ஸ் கேட்டுள…
-
- 0 replies
- 938 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிப்பதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களினால் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளதாக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது இத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களை பொறுப்பு கூறவைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்ப…
-
- 0 replies
- 285 views
-
-
யாழில் மினிமுகாம்கள் மூடப்படுகின்றன: முன்னணி நிலைகளில் 15 ஆயிரம் படையினர். யாழ் குடாநாட்டில் சிறீலங்காப் படையினரால் அமைக்கப்பட்ட மினி முகாம்கள் மூடப்பட்டு பெருமளவு படையினர் கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையான முன்னரங்க காவல் நிலைகளுக்கு அனுப்பட்டுள்ளனர். கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான இராணுவ வேலிகளுக்கு 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறீலங்காப் படையினர் நகர்த்தப்பட்டு காவல் நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். சுட்டது பதிவிலிருந்து. புலிகளுக்கு பலாலிக்கு போகவேண்டிய சிரமம் இல்லாமல் முன்னரங்குகளிலையே கொண்டுவந்து கொடுக்க நினைக்கிற தாராள மனப்பான்மை சிங்களவருக்குதான் வரும்.
-
- 1 reply
- 1.6k views
-
-
இராணுவ நீதிமன்றம் குறித்த வழக்கு டிசம்பர் 9ஆம் திகதி ஒத்திவைப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-07 06:54:46| யாழ்ப்பாணம்] அரசியல் யாப்பில் கூறப்பட் டுள்ள நீதிமன்றம் என்ற சொற்றொ டர் இராணுவ நீதிமன்றையும் உள்ளடக்குமா என்பது தொடர்பான யாப்பு விளக்கத்தை தரும்படி உயர் நீதிமன்றத்தைக் கோரி மேன்முறையீட்டு நீதி மன்றம் செய்த மனு மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 9-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரதம நீதியரசர் அரச வைபவ மொன்றில் கலந்துகொள்ள சென்ற தினால் நீதிபதி குழாமில் ஏனைய அங்கத்தவர்கள் இந்த வழக்கு விசாரணை யினை ஒத்திவைத்தனர். தன்னை நாடாளுமன்ற செயற் பாடுகளில் கலந்துகொள்ளவும் நாடா ளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சகல உரிமைகளையும் அனுபவிக்க வும் கோரி முன்னாள் இராணுவத்த…
-
- 0 replies
- 399 views
-
-
யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு யாழ்ப்பாண முஸ்லீம்கள் இன்று கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறை, கண்டி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தக் கதவடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/74585.html
-
- 16 replies
- 1.4k views
-
-
உலகின் முதலாவது தரை கரும்புலியும் தமிழீழத்தின் முதலாவது கரும்புலியுமான கப்டன் மில்லரின் சிலை இண்று அவர் வீரகாவியமான நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் இராணுவத்தால் உடைத்து சேதமாக்கபட்டது. இதற்குரிய விலையை சிங்கள தேசம் எண்றோ ஒருநாள் செலுத்தும் முதற்கரும்புலி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கரும்புலி கப்டன் மில்லரின் நினைவுருவச் சிலை சிங்களப் படைகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. பாடசாலை வளாகத்திற்குள் நேற்று புதன்கிழமை இரவு 11 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த சிங்களப் படைகள் நினைவுருவச் சிலையின் ஒரு பகுதியினை உடைத்துவிட்டுச் சென்றனர். மீண்டும் இன்று காலை நுழைந்த படையினர் ஏனைய பகுதிகளையும் அடித்து உடைத்தத…
-
- 11 replies
- 2.1k views
-
-
இசைப் பிரியாவைக் கொன்று விடுமாறு உத்தரவிட்ட இராணுவ உயரதிகாரி யார்? ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 04:21 தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியில் பணி புரிந்த இசைப் பிரியாவை இராணுவத்தின் 53 ஆவது படைப் பிரிவுதான் கொன்றது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் கடந்த வருடம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாகவே நாம் இந்தக் கொலையுடன்; தெடர்பட்ட 53 ஆவது படைப் பிரிவின் மீது குற்றஞ் சாட்டியிருந்தோம். ஆனால், இராணுவ பதவி நிலையை ஆராய்ந்து, கிரிமினல் குற்றத்துக்கு இராணுவத்தினர்;தான் பொறுப்பா என்பது போன்ற தகவல்களைக் குற்ற விசாரணையில் தான் வெளிக் கொண்டுவர முடியும். ஏன மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்ட இயக்குனர் ஜிம் ராஸ் பி.பி.ஸிக்குத் தெரிவித்துள்ளார். இசைப் ப…
-
- 2 replies
- 1.7k views
-
-
பேரழிவுக்கு எங்களது இனம் உட்பட்டதாலோ என்னவோ எந்த நாட்டிலும் பேரழிவுக்கு உட்பட்ட இனம் எவ்வாறு மீண்டு எழுந்திருக்கின்றது என்பதை அவதானிப்பதில் எனக்கு விசேடமான ஆவல். இவ்வாறுதான் கம்போடியாவிற்குச் சென்றிருந்தபோதும் அதன் போராட்ட வரலாறுகளைப் பற்றியும் இப்போது அதன் நிலை பற்றியும் கற்றுக்கொள்ள ஆவலாக இருந்தேன். சோழர்களுடைய காலத்தில் தமிழ் நூல்களில் காம்போஜம் எனக் குறிப்பிடப்பட்ட நாடு இது. தென்கிழக்காசியாவிலேயே நவீன அரசியல் கட்டமைப்புக்களுடன் உருவான முதல் இராச்சியம். தமிழக அரசர்களினதும் சோழர்களுடையதும் செல்வாக்கு இடைக்காலங்களில் இங்கு மேலோங்கியிருந்தது. தமிழர்களுடன் உண்டான நெருங்கிய உறவினால் சைவர்களாக இவர்கள் வாழ்ந்த காலம் உண்டு. 10, 12ம் நூற்றாண்டுகளின் கலைப்பொருட்களில் ஏராளமான சி…
-
- 0 replies
- 348 views
-
-
பிரச்சினைக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்குங்கள் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் கோரிக்கை (நா.தினுஷா) காணாமற்போன மற்றும் காணாமற்போகச் செய்யப்பட்ட ஆட்களைத் தேடுதல், காணா மற் போனவர்களினதும் அல்லது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களினதும் அவர்களது உறவினர்களதும் உரிமைகளையும் அக்கறைகளையும் பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்திற்கான வழிவகைளை அடையாளம் காணுதல் மற்றும் அத்தகைய சம்பவங்கள் மீள் நிகழாமையை தடுக்கும் முகமாக அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைகளைச் செய்தல் என்பன எமது பணிகளாகும் என்று புதிதாக நிறுவப்பட்ட காணாம…
-
- 0 replies
- 130 views
-
-
மஹிந்த ராஜபக்ச நேற்று பிரித்தானிய பிரதம மந்திரி டொனி பிளயரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். லண்டனின் வடமேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள பிளயரின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பானது தனிப்பட்ட சந்திப்பாக அமைந்திருந்ததாக பிளயரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக பேசப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். வட அயர்லாந்தின் சமாதான முனைப்புகள் தொடர்பாக இதன்போது இரண்டு தலைவர்களும் கருத்துக்களை பறிமாறிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது வெளிநாட்டு அமைச்சர் மங்கல சமரவீரவும் பங்கேற்றுள்ளார். http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=2&
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்தியா - இலங்கைக்கிடையில் கப்பல் சேவை ஒப்பந்தம் கைச்சாத்து [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-17 07:55:49| யாழ்ப்பாணம்] இந்தியாவிற்கும் இலங்கைக் கும் இடையில் கடற்பயணத்தை மேற் கொள்வதற்கான கப்பல் சேவை ஒப்பந்தமொன்று இரு நாடுகளுக் கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது. அடுத்த ஆண்டு முதல் ஆரம் பிக்கப்படவுள்ள இந்தக் கப்பல் சேவைக்கான ஏற் பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட வுள்ள நிலையில் அதன் ஆரம்ப கட்ட மாக தலை மன்னா ருக்கும் ராமேஸ் வரத்திற்கும் இடையிலும் கொழும்புக் கும் தூத்துக்குடிக் கும் இடையிலும் இந் தக் கப்பல் சேவை அமுல்படுத்தப்பட வுள்ளது. அத்துடன் எதிர் காலத்தில் ஏனைய துறைமுகங்களிலி ருந்து இந்தியாவுக் கான கப்பல் சேவையை வழங்கவும் அர ச…
-
- 0 replies
- 301 views
-
-
டக்ளஸ், கருணா, கூட்டமைப்பை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தது பெருந்தவறு! - என்கிறார் ரொஹான் குணரட்ன. [Thursday 2014-08-21 09:00] ஆயுதப் போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அரசியல் நீரோட்டத்தில் இணைத்து, அவர்களை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்து அரசு மாபெரும் தவறிழைத்து விட்டது. இது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார், சர்வதேச தீவிரவாதம் தொடர்பான நிபுணரும் பேராசிரியருமான ரொஹான் குணரட்ண. 'மோடியின் தலைமைத்துவத்தின்கீழ் இலங்கை -இந்திய உறவு' என்ற தலைப்பில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 266 views
-
-
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக உயரடுக்கு பிரிவில் 226 பேர் உள்ளனர் -தலதா அத்துகோரள முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக 226 பேர் உயரடுக்கு பாதுகாப்பு பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எலைட் பாதுகாப்பு பிரிவில் சுமார் 6,000 பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர் என்றும் இந்த 6000 பேரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் பல விடயங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய முன்னாள் ஜனாதிபதிக…
-
- 0 replies
- 148 views
-
-
திகதி மாற்றத்தை கோட்டை விட்ட கோத்தாபயவின் புலனாய்வுப்பிரிவு:- வடமாகாணசபையின் பெண் உறுப்பினர் அனந்தி சசிதரனிற்கு எதிராக மீண்டும் முல்லைதீவில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. அனந்தி சசிதரன் உள்ளிட்ட தரப்புகளால் தாக்கல் செய்யபட்ட ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் இன்று இடம்பெறவிருந்தது. இதற்கு அவர்கள் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. தொண்டர் இராணுவ படைப்பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் ஆகியோருடன் இராணுவப் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் இணைந்து அவ்வார்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். மாவட்ட செயலகத்தில் கூட்டமொன்று இடம்பெற உள்ளதாக கூறியே தாம் வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டிருந்ததாக ஆர்ப்பாட்டத்தி…
-
- 0 replies
- 756 views
-
-
சட்ட ரீதியாக திருமணம் செய்யாத மனைவிக்கு கடும் சித்திவதைகளை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அரச நிறுவனம் ஒன்றில் உதவிப்பணிப்பாளராக தொழில் புரியும் நபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் வசந்தா குணசேகர இன்று உத்தரவிட்டுள்ளார். சமிந்த குருப்பு நாணயக்கார என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்ப்டுள்ளார். சட்ட ரீதியாக திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர் அல்ல கம்பஹா பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து குதித்த நிலையில் காயமடைந்த 40 வயதான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண் கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயர் பதவியை வகித்து வருவதாக நீதிமன்றத்…
-
- 0 replies
- 773 views
- 1 follower
-
-
திங்கட்கிழமை புதிய அமைச்சரவை பிரேரணையை ஆதரித்தவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்கிறது அரசாங்கம் (லியோ நிரோஷ தர்ஷன்) அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்தவர்கள் உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன , எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை ஒன்று குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு நேற்று புதன் கிழமை பாராளுமன்றத்தில் குழு அறை 1 இல் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் …
-
- 0 replies
- 190 views
-
-
விடுதலைப்புலிகளின் வானொலி அலைவரிசையை இரத்துச் செய்ய வழக்கு.10:47:11 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வானொலி அலைவரிசை ஒன்றை நடத்திச் செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த மனுமீதான விசாரணைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 31 திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் நடைபெற உள்ளது. இந்த மனுவை பியசேன திசாநாயக்க என்பவர் தாக்கல் செய்திருந்தார். நோர்வே தூதரகம் ஊடாக இந்த வானொலி கருவிகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். நன்றி :அதிர்வு.கொம்
-
- 4 replies
- 3.1k views
-
-
கல்பிட்டி கரையோரம் படைத்துறை பலப்படுத்தல்கள் ஜன 8, 2011 கல்பிட்டி கரையோரப் பிரதேசத்தில் கடற்படையினர் சிறிய முகாம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளமைக்கு அப்பிரதேச மீனவர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் முகத்துவாரம் நாவலடி மீன்பிடி கிராமத்தில் பெரிய வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வரும் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மீனவர்கள் வசித்துவரும் பிரதேசத்திற்கு அருகில் கடற்படையினரின் சிறிய முகாம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதால்மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு கடற்படைக் முகாம் அமைக்கப்படுவதால் தமது வலைகளை நிரந்தரமாக அகற்ற வேண்டிய நிலை …
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் மாவட்டத்தில் விவசாயத்தையும், மனித உடல் நலத்தையும், சுற்றுச்சூழலையும் மிக மோசமாகப் பாதித்து வரும் பாதீனியத்தை ஒழிக்கும் பணியில் களைநாசினி விசிறும் பிரிவு ஒன்றையும் உருவாக்கியுள்ளது வடக்கு மாகாண விவசாய அமைச்சு. இந்தப் பிரிவின் நடவடிக்கைகளை அமைச்சர் ஐங்கரநேசன் இன்று புதன்கிழமை ஊரெழுவில் ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:- செயற்கை உரங்கள், பீடைகொல்லிகள், களைகொல்லி இரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு விவசாயத்தில் இவற்றின் பயன்பாட்டை இயன்றளவு குறைக்குமாறே நாம் வலியுறுத்தி வருகிறோம். இதன் அடிப்படையிலேயே பாதீனியம் ஒழிப்பிலும் முதற்கட்ட நடவடிக்கையாக களைகொல்லி இரசாயனங்களை விசிறுவதைத் தவிர்த்துக் கைகளினால் பிட…
-
- 9 replies
- 723 views
-
-
குடாக்கடலில் இரு மீனவர்கள் மாயம்!! குடாக்கடலில் இரு மீனவர்கள் மாயம்!! யாழ்ப்பாணம் குருநகர் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர் என்று அவரது உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். இதுவரையில் அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை என்று தெரிவிக்்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 238 views
-
-
அரசியல் அதிகார பகிர்வுக்கு நான் தயார் ஆனால் பொலிஸ் அதிகாரம் கொடுக்க மாட்டேன் இவ்வாறு கூறியுள்ளார் மஹிந்த இராஜபக்ஷ. இன்று செய்தியாளரை சந்தித்த மஹிந்த தமிழர்களுக்கு வடக்கு கிழக்கில் அதிகாரங்களை பகிர நான் தயார் ஆனால் அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வரவேண்டும். அத்துடன் 13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரம் வழங்குவேன். எனினும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது எனவும் கூறியுள்ளார். மேற்கத்தைய உலகத்துடனான உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. கண்டா குடுவரவு சட்டத்தை மாற்றுகின்றது. இதனால் புலிகள் அங்கு குடிகொள்ள முடியாது. ஜேர்மனி, சுவிற்ற்சலாந்து புலிகளை கைது செய்துகொண்டிருக்கின்றது. இவை எல்லாம் இலங்கையுடனான உறவுகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும் என்றார் மஹிந்த. ஈழ நாதம்
-
- 7 replies
- 1.3k views
-