Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி எதிர்வரும் ஜூன் 14ஆம் நாள் இரவு 11:00 மணிக்கு வெளியிடவுள்ள 'இலங்கையின் படுகொலைக்களம்' என்ற ஒரு மணித்தியால காணொளி விவரணப் படத்தை வேற்றினத்தவர் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம் சிறிலங்கா அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்க முடியும் என பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ் அறிக்கையை முழுமையாக இங்கே தருகிறோம். இலங்கையின் படுகொலைக்களம் எனும் காணொளி கடந்த 3ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் அனைத்துலக மன்னிப்புச்சபை, மற்றும் சனல்-4 தொலைக்காட்சி ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் ஐ.நா பிரதிநிதிகளுக்குக் காண்பிக்கப்பட்டது. இதனைப் பார்வையுற்ற ஐ.நா மற்றும் மனிதநேய அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதிர்ச…

  2. நல்லூர் தேர்பவனியில் திருடர்களின் கைவரிசை: ரூபா 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் அபகரிப்பு. நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று நடைபெற்ற வேளை சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெண்களின் தங்கச் சங்கலிகளை அபகரிக்க முற்பட்ட பெண்கள் இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பொலிஸாரும் தொண்டர் அமைப்புகளைச் சேர்ந்தோரும் ஆலய சுற்றாடலில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அதிகமானோர் சிவில் உடைகளில் பணிபுரிகின்றனர். இந்நிலையில் நான்குக்கும் மேற்பட்ட தாலிக…

  3. செவ்வாய்க்கிழமை, நவம்பர் 16, 2010 பிரேஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சோ;ந்த இந்த மூன்று தமிழ் இளைஞர;களும் பிரேஸிலிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனா; எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மூன்று இளைஞர;களும் பிரேஸிலிருந்து ஈக்குவடோருக்குச் செல்ல முற்பட்ட போதே பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனா;. புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்தத் தமிழர்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. Eelanatham

  4. நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்கள் மத்தியில் இன வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு ஐ.நா.சமாதானப் படையை இலங்கைக்கு வரவழைப்பதற்கு தேசிய, சர்வதேச ரீதியில் சதித்திட்டம் முனனெடுக்கப்படுகின்றது. இன்னும் ஆறு மாதங்களுக்குள் எமது படையினர் முல்லைத்தீவைக் கைப்பற்றி விடுதலைப்புலிகளை தோல்வியடையச் செய்து விடுவார்கள். அதனைத் தடுத்து பிரைபாகரனை பாதுகாப்பதற்கான முயற்சியே இதுவாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சாட்டுகிறது. ஏ-9 பாதைக்கு மாற்றீடான பாதையை தேர்தெடுத்துள்ள எமது படையினர் இன்னும் ஆறு மாதங்களுக்குள் முல்லைத்தீவை கைப்பற்றி விடுவார்கள். இதன் மூலம் பிரபாகரனின் ஈழக் கனவு கலைந்து விடும். பயங்கரவாதத்திற்கு எதிரான படையினரின் வெற்றியை திசை திருப்பி பிரபாகரனை ப…

    • 1 reply
    • 1.2k views
  5. புதன் 26-09-2007 00:46 மணி தமிழீழம் [மயூரன்] அம்பாறையில் எறிகணை வீச்சு பரிமாற்றம் சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் செவ்வாய்கிழமை மதியம் 2.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு பகுதி முகாமிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிநோக்கி எறிகணைவீச்சு தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து விடுதலைப்புலிகளும் பதில் எறிகணைத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இத்தாக்குதலானது மதியம் 3 மணிவரை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது விடுதலைப்புலிகள் தரப்பில் எதுவித இழப்புகளும் ஏற்படவில்லை எனத்தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 3 replies
    • 1.2k views
  6. இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாமென இலங்கை கடற்படையினரிடம் பிரணாப் கோரிக்கை : 23 ஜனவரி 2011 Bookmark and Share ஏதேனும் தவறுகளை இழைக்கும் மீனவர்களை கைது செய்யுமாறு .. இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாமென இலங்கை கடற்படையினரிடம் பிரணாப் கோரிக்கை : தமது நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாம் எனவும், அவர்களை கைது செய்யுமாறும் இலங்கை கடற்படையினரிடம் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜீ கோரிக்கை விடுத்துள்ளார். அத்து மீறி மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். ஏதேனும் தவறுகளை இழைக்கும் மீனவர்களை கைது செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப…

    • 7 replies
    • 1.2k views
  7. செவ்வாய்க்கிழமை, மே 3, 2011 கூட்டமைப்புடன் கூட்டத்தினை நடத்திவிட்டு இன்று காலை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை வடக்கு நோக்கிச் சென்ற அவர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடுகிறார். அத்துடன் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைகள் குறித்தும் ரொபேர்ட் ஓ பிளேக் ஆராய்கிறார். தற்சமயம் கிளிநொச்சியில் உள்ள அவர் அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிடுகின்றார். நேற்றிரவு இலங்கையை வந்த…

    • 0 replies
    • 1.2k views
  8. விடுதலைப் புலிகளை ஆதரித்து முகநூல் பதிவிடுபவர்கள் கைது செய்யப்படுவர் – அஜித் ரோஹண 83 Views தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் புகழ்ந்தும், நினைவுகூர்ந்தும் பகிரங்கமாக கருத்துத் தெரிவிப்பவர்கள் தகுதி தராதரம் பாராது கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன் ஊடகங்களிலும், முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் போற்றியும், அவர்களை நினைவுகூர்ந்தும் கருத்துக்களை பதிவிடுபவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் பயங்கரவா…

  9. [size=4]பாகிஸ்தான் அணு ஆலையை அமைக்க உதவுகின்றதா? இந்தியாவின் வயிற்றில் புளியை கரைக்கின்றன சிங்களமும் பாகிஸ்தானும்.[/size] [size=4]சம்பூரில் அணு ஆலை ஒன்றை சிங்களத்திற்கு பாகிஸ்தான் அமைத்துக்கொடுக்க எண்ணியுள்ளதாக இந்தியா நம்புகின்றது. கடந்த வாரம் டெல்லி சென்ற சிங்களத்திற்கான தூதுவர் அசோக் இதுபற்றி கூறியுள்ளாராம். [/size] [size=6]Pakistan's help to Sri Lanka for Nuclear plant alarms India[/size] [size=6][size=5]Pakistan is all set to begin consultations with Sri Lanka to help set up a nuclear power plant in Trincomallee's Sampur, it is believed.[/size][/size] [size=6][size=5]The development is being viewed with concern in New Delhi since the Indian emb…

  10. சிங்கக்கொடிக்கு துரோகம் இழைக்கவேண்டாம் ஜனாதிபதி மஹிந்தவிடம் ரணில் வேண்டுகோள் வீரகேசரி நாளேடு நாட்டின் தேசிய சிங்கக்கொடிக்கு துரோகமிழைக்கவேண்டாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கின்றேன். மஹிந்த புலி உடன்படிக்கை தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றத்துக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும். யுத்தத்தை விற்று பாதுகாப்பு படைகளுக்கு பின்னால் மறைந்திருக்கவேண்டாம் என்றும் ஜனாதிபதியை கோருகின்றேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க திராணியற்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப இன்று முதல் திடசங்கற்பம் பூணுவோம். ராஜபக்ஷ சகோதர நிறுவனத்தை வீட்டுக்கு அ…

    • 4 replies
    • 1.2k views
  11. வியாழன் 10-05-2007 16:35 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழீழ சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச் சபையின் அவரச வேண்டுகோள் சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச் சபை தமிழீழம் அவரச வேண்டுகோள் வன்னிப் பெருநிலப்பரப்பினுள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட வயது குறைந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் அமுலுக்கு வந்த தமிழீழச் சிறுவர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்துவதைச் சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச் சபை கண்காணித்து வருகின்றது. இதனுடைய முக்கிய பணியாக வயது குறைந்த சிறுவர்களை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கி மீளவும் அவர்களை குடும்பத்துடன் இணைந்து வருகின்றது. இதன் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டிலிலும் அதற்குப் பின்பு பிறந்…

  12. புதன் 07-11-2007 16:00 மணி தமிழீழம் [தாயகன்] பூநகரி மக்கள் குடியிருப்புக்கள் மீது கடுமையான எறிகணை, பீரங்கித் தாக்குதல் வட போர்முனையில் இன்று காலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிக்கு சூட்டாதரவை வழங்குவதற்கு, அல்லது திசை திருப்பும் நோக்கில் பூநகரிப் பிரதேசம் மீது சிறீலங்காப் படையினர் கடுமையான ஆட்டிலறி, பல்குழல் எறிகணை, மற்றும் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குடாநாட்டின் படை நிலைகளிலிருந்து ஆட்டிலறி, மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட அதேநேரம், குடாநாட்டுக் கடல் நீரேரிப் பகுதியிலிருந்து கடற்படையினர் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். சிறீலங்காப் படையினரின் இன்றைய தாக்குதலால் பொதுமக்களிற்கு ஏற்பட்ட சேத விபரங்கள் இ…

  13. பார்வதி அம்மாள் தமிழத்தில் சிகிச்சையளிக்க அனுமதித்த கலைஞருக்கு நன்றியாம் - சுப.வீ சுரரொட்டி அடித்து விளம்பரம் செய்கிறார் சுரொட்டி சில நாட்களுக்கு முன் அடித்து ஒட்டிப்பட்டது எனினும், தமிழர்களின் பார்வைக்கு வைக்கப்படவேண்டிய ஒன்று. சுப.வீயை நாம் மிகவும் மதித்தோம். அவர் தூய தமிழர் என்பதால். ஆனால், கலைஞருக்கு இப்படியெல்லாம் ஜால்ரா அடித்து காகா பிடிக்க, சுவரொட்டி ஒட்டி கேவலமான முறையில் ஒரு தாயாரின் மருத்துவ சிகிச்சையை நடத்த கூட இப்படி நடந்து கொள்வதை பார்க்கும் போது.... இவரும் கேடு கெட்ட அரசியல் சகதிக்குள் சீக்கி விட்டார் போலும். அடுத்த சட்டமன்ற தேர்தலிலோ அல்லது புதிதாய் வருகின்ற மேலவையிலோ ஒரு சீட்டுக்காக இப்படி நடப்பது இவர் மீது வைத்திருந்த, மரியாதை சுத்தமாய் போ…

    • 2 replies
    • 1.2k views
  14. Monday, January 3rd, 2011 | Posted by நிலா கடல் விமான தளத்திட்ட இடமாற்றம் நீர்கொழும்பில் கடற்பரப்பில் அமைக்கப்படவிருந்த கடல் விமானத் தள திட்டத்தினை தண்டுகம் ஓயாவிற்கு மாற்ற அரசு தீர்மானித்துள்ளதாக மேல் மகாண சபை அமைச்சர் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு மீனவ சமூகத்தினரது வேண்டுகோளுக்கு இணங்கவே இந் கடல் விமானத் தள திட்டமானது தண்டுகம் ஓயாவிற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை அமைச்சர் நிமால் லான்ச தெரிவித்துள்ளார். இருப்பினும், இறுதிக் கட்ட முடிவு இன்னமும் எடுக்கப்டவில்லை எனவும், மீனவர் சமூகத்திற்கு பாதகம் இல்லாதவாரு தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இதுகுறித்து இவ்வாரம் பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அவ…

  15. இந்திய துணைத் தூதரக அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை! யாழில் சம்பவம் Report us Sumi 7 hours ago பட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைக்கப்பட்டு பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். நாவலர் வீதி குறுக்கு வீதியில் இன்று பட்டப்பகலில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்திய துணைத் தூதுவர் அலுவலக அதிகாரி காலை 8.30 மணியளவில் சென்று மாலை 6.30 மணியளவில் வீட்டிற்குத் திரும்புவது வழமை. இந்நிலையில், வழமை போன்று இன்று காலையும் வீட்டை பூட்டி விட்டுச் சென்று மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உ…

  16. Satellite imagery shows use of heavy weapons continues மேலதீக விபரங்கள் ஆதரங்களுடன் Courtesy:TamilNational.Com

  17. விமானத்தில் கொண்டு வரப்பட்ட 55 மில்லியன் ரூபா பெறுமதியான கார்! Published on November 18, 2011-12:58 am இலங்கையின் பிரபல வர்த்தகர்களில் ஒருவரான உபாலி தர்மதாச ‘எஸ்டர்ன் மார்டின்’ ரக கார் ஒன்றினைக் கொள்வனவு செய்துள்ளார் என பி.பி.ஸி. ‘சந்தேசிய’ செய்தி வெளியிட்டுள்ளது. 55 மில்லியன் ரூபா பெறுமதியான இந்தக் காரினை அவர் பிரித்தானியாவிலிருந்து விசேட விமானம் மூலம் கொழும்புக்குக் கொண்டு வந்துள்ளார் என்றும் அது தெரிவித்துள்ளது. இந்தக் காரைக் கொள்வனவு செய்துள்ளவர் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தலைவரான உபாலி தர்மதாசவே. இவ்வாறானதொரு காரை தான் கொள்ளவனவு செய்தேன் என்றோ அல்லது இல்லை என்றோ எதனையும் கூறாது அவர் மெளனம் சாதிக்கிறார்.இந்த விடயம் குறித்து அவருடன…

  18. கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  19. வங்கக் கடலில் இந்தியா-அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டுப் பயிற்சி- எம்.கே. நாராயணன் அமெரிக்கா பயணம் [சனிக்கிழமை, 14 யூலை 2007, 11:28 ஈழம்] [புதினம் நிருபர்] வங்கக் கடலில் இந்தியா,அமெரிக்கா,ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்கு குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப் போவதாக வந்துள்ள செய்தி குறித்து எமது அரசியல் தலைமைக் குழு தனது கவலையைத் த…

  20. வடக்கிலுள்ள பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து அரச திணைக்களங்களிலும்; எதிர்வரும் 22ம் திகதி வரை எந்தவொரு கட்டிட திறப்பு விழாக்களையோ பொது நிகழ்வுகளையோ நடத்தக்கூடாதென வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். தற்போது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக எழுந்துள்ள கண்டம் தாண்டும் வரை மௌனம் காக்க அவர் இவ்வுத்தரவை பிறப்பித்திருந்ததாக கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களிற்கு முன்னர் கோப்பாய் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் இரு பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழாக்களுக்கு ஆளுநர்; தலைமையினில் திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. பாடசாலை நிர்வாகங்கள் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த நிலையில் குறித்த நாளன்று காலைவேளை தீடீரென இவ்வறிவித்தலை வடக்கு மாகாண ஆளு…

  21. ஒளித்தடம் பகுதியில் இன்று புதிதாக இணைக்கப்பட்ட பதிவுகள் 10.06.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம். http://www.yarl.com/videoclips/view_video....26c1a174c735758 11.06.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....11b6acca57d8ea8 13.06.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை - 39 http://www.yarl.com/videoclips/view_video....d2b32ed45989c61 எதிர்வரும் நிலவரம் நிகழ்வில் பொங்கு தமிழ் 2008 பற்றி ஆராயப்படுகின்றது http://www.yarl.com/videoclips/view_video....35300f18b984988

  22. [ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 07:12 GMT ] [ ரூபன் சிவராஜா ] நோர்வேயில் மாநகர மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கான தேர்தல் இம்மாதம் 11, 12 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன. இத்தேர்தகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் 11 பேர் தெரிவாகியுள்ளனர். ஒஸ்லோவிலும் நோர்வேயின் ஏனைய நகரங்களிலும் வௌ;வேறு கட்சிகளின் சார்பிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். மொத்தமாக நோர்வேயின் 5 நகரசபைகளில் 11 வேட்பாளர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள் என்பதோடு ஏனைய ஏழு உறுப்பினர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தொழிற்கட்சி சார்பில் ஓஸ்லோ நகரசபை வேட்பாளராகப் போட்டியிட்ட ஹம்சாயினி குணரட்ணம் தெரிவாகியுள்ளார். ஒஸ்லோ தொகு…

  23. லங்கா ஈ நியூஸ் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது – CPJ 20 அக்டோபர் 2011 லங்கா ஈ நியூஸ் இணைய தளம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஜே என்னும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குறித்த இணைய தளத்தின் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிப் பக்கங்களை உள்நாட்டில் பார்வையிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. லங்கா ஈ நியூஸ் ஊடகம் அரசாங்கத்திற்கு எதிரான வகையிலான தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 8ம் திகதி முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலும் அரசாங்கத்திற்கு எதிராக லங்கா ஈ நியூஸ் குற்றம் சுமத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. க…

  24. நாடு தன்னுடையது என்ற திமிரே துரியோதனன் தோற்கக்காரணம் பாரதப் போர் நடப்பதை தருமர் ஒருபோதும் விரும்பவில்லை. போர் நடந்தால் அதன் முடிபு அழிவாகவே இருக்கும். அழிவை ஏற்படுத்திய எவரும் நிம்மதியாக இருக்க முடியாது. அதனால் எவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு விட்டுக் கொடுத்து போரைத் தவிர்ப்பதே தருமரின் நோக்காக இருந்தது. எனினும் நாடு முழுவதும் தனது ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்பது துரியோதனனின் நிலைப்பாடு. பாண்டவர்கள் வாழ்வதற்குக்கூட இடம் தர முடியாது என்பது துரியோதனனின் முடிபு. யுத்தத்தை விரும்பாத தருமர் ஐந்து வீடு தந்தால் போதும், நாங்கள் வேறெதுவும் கேட்க மாட்டோம் என்ற செய்தியை துரியோதனனுக்கு தெரியப்படுத்துகின்றார். துரியோதனனோ ஐந்து வீடும் தர முடியாது என்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.