வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
இன்று (4.8.2006) 5வது பிறந்தநாளை கொண்டாடும் யாழ்.கொம் பொறுப்பாளர் திரு மோகன் அவர்களின் மூத்த புதல்வி வைதேகி பல்கலையும் கற்று, சீரும் சிறப்புமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் களிப்புடன் வாழ வாழ்த்துக்கள்!!
-
-
- 11k replies
- 1.3m views
- 9 followers
-
-
பேராசிரியர் அமிர்தலிங்கத்துக்கு வாழ்த்துக்கள்.
-
-
- 5 replies
- 330 views
- 1 follower
-
-
அகதியாக வந்தவர்களுக்கு உணவு உடை தந்து படிப்படியாக முன்னேற வைத்து வாழ வகை காட்டிய என் கனேடிய நாட்டுக்கு நன்றியும் வாழ்த்துக்களும், நேர்மையாக வாழ்ந்து , நாட்டுக்கு உண்மையாக இருப்போம். கலாச்சாரத்தை பேணுவோம். யாரும் வரலாம் கல்வித் திறமையோடு நேர்மையான வழியில் புலம் பெயருங்கள். என்றும் வாழிய வாழியவே ... (நேற்று கொலிடே பிசி )
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
அன்னையர் தினத்துக்கு பிள்ளைகள் பரிசுகளுக்காக செலவிட்ட தொகை இந்த வருடம் 1.02 பில்லியன் யூரோக்கள் என அறிவித்திருக்கறார்கள். தந்தையர் தினமா? ஓரிருவர் "அப்பா, இதோ சொக்கிளேட்!" எனக் கொடுப்பார்களா என்பதே சந்தேகம். அதுவும் தந்தையர்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பதும் இல்லை. அவர்களுக்குப் பரிசாக வேண்டியது ஒன்று தான்—வீட்டிலிருந்து ஒரு நாள் விடுதலை! ஆனால் அதற்கும் ஒரு பஞ்சம். தந்தையர் தினத்துக்கு யாரும் விடுமுறை விடுவதில்லை. ஆனாலும் "இயேசு விண்ணுக்குச் சென்ற தினம்" என்ற பெயரில் உள்ள பொது விடுமுறை நாளை, தந்தையர் தினமாகவே ஆண்கள் யேர்மனியில் கொண்டாடுகிறார்கள். தந்தையர் தினம் என்றால் என்ன? நண்பர்களுடன் சேர்ந்துச் சைக்கிளில் சுற்றி, பியர் குடித்து மகிழ்வதே. மாலை 6 மணி வரைக்கும் தான் இந்தக…
-
-
- 3 replies
- 303 views
- 1 follower
-
-
-
-
- 7 replies
- 387 views
- 1 follower
-
-
https://www.facebook.com/reel/4243869885847309 யாழ்கள உறவுகளுக்கும் எனது இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 454 views
- 2 followers
-
-
நிர்வாகி மோகனுக்கும் துணை நிர்வாகிகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஆண்டுகள் 26 கழிந்து 27 இல் அடியெடுத்து வைக்கும் யாழ் இணையமே பலதும் பத்தும் பகிர்ந்து, கள உறவுகளின் மகிழ்வில் கலந்து ,துயரில் ஆறுதல் கூறி கருத்துக்களால் மோதி, கேலி செய்தும் சிரித்து மகிழ்ந்தும் செய்திகள் பகிர்ந்தும், வார்த்தைகளால் அடித்தும் கலகலப்பாக கலந்து கொள்ளும் யாழ் இணைய உறவுகளே தொடர்ந்தும் யாழ் வெற்றிநடைபோடவேண்டும். இன்னும்பல ஆண்டுகள் உறுதியுடன் செயற்படவேண்டும்.மனம் சோராது தொடர்ந்து நிர்வாகிக்க வாழ்த்துகிறேன் .
-
- 3 replies
- 311 views
- 2 followers
-
-
அன்புச் சகோதரிகள் அனைவருக்கும்... சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள். 💐
-
- 1 reply
- 242 views
- 1 follower
-
-
சின்னண்ணா, கந்தையா இராசலிங்கத்தின் பிறந்தநாளில், அன்பான நினைவாக / In Loving Memory of our second elder brother, Kandiah Rasalingam [26 / 02/ 2025] அந்த நாள் ஞாபகம் உள்ளத்தில் ஏந்தி அன்பான ஆத்மாவுக்கு பிரார்த்தனை செய்கிறோம் அழகான மண்ணில் அத்தியடியில் பிறந்தவரே அருகில் இல்லாமல் தொலைவில் போனதேனோ? இடைக்காடு தோட்டத்தின் மெல்லிய தென்றலில் ரொறன்ரோ குளிரின் பனி மழையில் உறுதியான கைகளுடனும் புத்திசாலித்தனமான மனதுடனும் மரியாதை உண்மை அன்புடனும் சேவை செய்தவரே! பிறந்தநாளில் நாங்கள் நினைவில் நிறுத்தி சகோதர அன்பை தெளிவாக உணர்கிறோம் தொலைவில் இருந்தாலும் நிம்மதி தழுவட்டும் எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள்! In Loving Memory of our second elder brother, Kandiah Rasalingam On th…
-
- 0 replies
- 226 views
-
-
இன்று பிறந்த நாள் காணும் நுணாவிலானுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
இன்பமும் இனிமையும் பொங்க வளமும் வண்ணமும் பொங்க அன்பும் அறமும் பொங்க அறிவும் ஆற்றலும் பொங்க புதுமையும் பழமையும் பொங்க இளமையும் நலமும் பொங்க கனிவும் களிப்பும் பொங்க யாழ்க்கள உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
-
- 11 replies
- 566 views
-
-
-
-
- 6 replies
- 507 views
- 1 follower
-
-
யாழ்.கள உறவுகளுக்கு.. இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
-
- 16 replies
- 990 views
- 1 follower
-
-
எங்கள் யாழ்கள உறவுகளில் ஒருவரான இராசவன்னியரின் மகனுக்கு இன்று பெற்றோரால் ஏற்பாட்டு செய்த திருமணம். அவரது மகனான செல்வன் திலீபன் B.E.,M.S.(Singapore) அவர்களும். செல்வி அருந்ததி B.E., அவர்களும் திருமண வாழ்வில் இணைந்து சகல செளபாக்கியங்களும் பெற்று நீடூழிகாலம் வாழ்கவென வாழ்த்துகிறோம்.!!🙌
-
-
- 36 replies
- 2.8k views
- 4 followers
-
-
தீபாவளி கொண்டாடும் உறவுகளுக்கு, இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
-
- 2 replies
- 1k views
-
-
வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திருமதி பாஞ்ச் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று, நலமாக வீடு திரும்ப பிரார்த்திக்கின்றோம்.
-
-
- 22 replies
- 1.4k views
- 3 followers
-
-
தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் திருமணநாள் வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் வாழ்க.
-
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா ஒரு அதிசய புத்தகம் தோளில்தாங்கிய சுகமான சுமைதாங்கி இருக்கும் போது பலருக்கு அருமை தெரிவதில்லை விதையாகி விருட்ஷமாக நிழலாக நிற்பவர் வேராக நீ இருந்தாய் நான் வீழ்ந்து விடாதிருக்க மெளன மான சுமைதாங்கி ஒரு பார்வையாலே வீடடை ஆளும் ராஜா அம்மாவின் மந்திரி எதையும் தனக்கென தேடாத ஜீவன் காடு மலை தாண்டி ஓடாய்.உழைக்கும் தலைவன் தன் உயிர் தந்து என்னை உருவாக்கிய ஜீவன். என் உறக்கத்திலும் முத்தமிடும் நேசமுள்ள பாசம் கண்ணின் மணியாக காத்திடும் பொறுப்புள்ள அப்பா நன்றி எனும் ஒரு வார்த்தையில் எழுத முடியாத புத்தகம். . யாழ் கள தந்தையர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். தினம் தினம் தந்தையர் தினமே …
-
-
- 2 replies
- 821 views
- 1 follower
-
-
இன்று 53´வது திருமணநாள் காணும் திரு, திருமதி பாஞ்ச் தம்பதியினருக்கு, உளம் கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இருவரும் நீண்ட ஆயுளுடனும், தேக ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம். 🙏
-
-
- 30 replies
- 1.4k views
- 4 followers
-
-
அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
-
-
- 3 replies
- 674 views
- 1 follower
-
-
31 MAR, 2024 | 07:19 AM உலகளாவிய ரீதியில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் இன்றையதினம் யேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பு தினத்தை கொண்டாடுகின்றார்கள். அந்தவகையில், வீரகேசரி இணையத்தளமும் உயிர்த்த யேசுவின் வாழ்த்துக்களை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றது. https://www.virakesari.lk/article/180035
-
- 5 replies
- 536 views
- 1 follower
-
-
யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
-
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
-
- 22 replies
- 1.7k views
- 1 follower
-
-
சுவியர் குடும்பத்தில் பிறந்த... புது வரவான பேரக் குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
-
- 43 replies
- 2.6k views
- 3 followers
-
-
நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஊரில் அதே நேரத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதுவும் உங்கள் சுவாசம் கலந்து கொண்டிருந்த ஊரில் அதே காற்றை நானும் சுவாசித்தேன் என்பதும் உங்கள் காலடி பட்ட சில இடங்களில் நானும் பயணித்தேன் என்பதுமே போதும் என் வாழ்வும் ஒரு பெரும் பேறு என நான் கொள்ள. பிரபாகரன் எங்களின் உயிரானான் என்பது வெற்று வாக்கியம் அல்ல, அது பெரும் வாழ்வு பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே பெரு மழை பொழியும் காலத்திலே மன்னவனாக வந்து உதித்து வீரனாக களமாடி மரணித்த எம் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒரு நாள் வரலாறு உங்களை விடுவிக்கும்!
-
- 16 replies
- 1.3k views
- 3 followers
-