வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
கள உறவான அகூதா வெற்றிகரமாக இருபதாயிரம் பதிவுகளையும் கடந்து சென்று கொண்டு இருக்கின்றார். இன்றும் தொடர்ந்து எழுதுபவர்களில் அதிக பதிவுகளை இட்டவர்கள்: 1. கறுப்பி: இருபத்தைந்தாயிரம் பதிவுகளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றார். 2. நுணாவிலான்: இருபத்தி மூவாயிரம் பதிவுகளை கடந்து சென்று கொண்டு இருக்கின்றார். 3. தமிழ் சிறி: இருபதாயிரத்தினை தாண்ட இன்னும் 3000 பதிவுகள் தான் இருக்கின்றன. 4. நெடுக்கு: அதி வேக எழுத்தாளர் நெடுக்கு 15,000 பதிவுகளை நெருங்கிக்கொண்டு இருக்கின்றார். 5. தமிழரசு: 12000 பதிவுகளை நெருங்குகின்றார். இவர்களில் தமிழரசு தவிர்ந்த ஏனைய நால்வரும் 5 வருடங்களுக்கும் மேலாக யாழுடன் இணைந்து இருப்பவர்கள் என்பதும் தமிழரசு இணைந்து இன்னும் இரண்டு வருடங…
-
- 36 replies
- 2.2k views
-
-
500 பச்சை புள்ளிகளை பெற்ற மூத்த உறுப்பினர் அகூதாவிற்கு வாழ்த்துக்கள் ..............வெகு விரைவில் 1000 ஆக வளரட்டும்
-
- 42 replies
- 2.3k views
- 1 follower
-
-
யாழ்கள உறவுகளுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
-
- 9 replies
- 856 views
- 1 follower
-
-
-
-
குட்டிப்பையா.. குட்டிப்பையா.. வாழ்த்துகள் [size=5]5000 கருத்துக்களைப் பதிவிட்ட எங்கள் செல்லப்பையன் குட்டிப்பையன் 26 [/size] [size=5]அவர்களுக்கு வாழ்த்துகள்.[/size] [size=5]இன்னும் பல ஆயிரம் பதிவுகளை இட்டு எங்களுடன் செல்லமாக சேர்ந்து வர [/size] [size=5]வாழ்த்துகின்றோம் [/size]
-
- 30 replies
- 2.2k views
- 1 follower
-
-
[size=6]பத்தாயிரம் பதிவுகளுடன் கள உறவு தமிழரசு [/size] [size=1] [size=4]யாழில் அயராது நாளொன்றிற்கு பலதடவைகள் பலவேறு செய்திகளை/கருத்துக்களை/ கருத்துப்படங்களை இணைக்கும் தமிழரசிற்கு வாழ்த்துக்கள்.[/size][/size] [size=1] [size=4]மக்கள், நாடு, விடுதலை போன்ற உன்னத எண்ணங்களுடன் தினமும் களத்தில் சங்கரிக்கும் உறவு. தொடர்ந்தும் பல ஆயிரம் பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன். [/size][/size] [size=1] [size=4]பி.கு. சமையல் துணுக்குகளும் பேஸ். [/size][/size]
-
- 48 replies
- 3.1k views
-
-
பத்தாயிரம் பதிவுளை யாழ்களத்திற்கு தந்த விசுகு அண்ணாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தந்திட வாழ்த்துக்கள்........!
-
- 88 replies
- 8.9k views
-
-
?hd=1
-
- 33 replies
- 3.1k views
-
-
-
இன்று திருமண நாளை கொண்டாடும் நிழலி தம்பதியினருக்கு எமது உள்ளம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகின்றோம்
-
- 79 replies
- 19.5k views
- 1 follower
-
-
[size=3][/size] [size=3][size=4]ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று நடைபெறுகின்றது. இப்பரீட்சைக்கு 318,416 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் 77,926 பேர் தமிழ் மாணவர்களாவார்[/size] [size=4]பரீட்சையின் பகுதி ஒன்று காலை 9.30 முதல் 10.15 மணி வரையும் பகுதி இரண்டு காலை 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரையும் நடைபெறும். இந்தப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற எங்கள் சிட்டுக்களை வாழ்த்துவோம்.[/size] http://www.eelanatha...ு-வாழ்த்துக்கள்[/size]
-
- 1 reply
- 783 views
-
-
யாழ் களத்தோடு அண்மையில் இணைந்தாலும் ஒரு முக்கிய உறுப்பினர் ஆகி விட்ட நந்தன் அண்ணா அவர்களுடைய பிறந்த நாள் 26 /08 அன்று. அவர் சீரோடும் சிறப்போடும் வாழ யாழ் களத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
-
- 2 replies
- 709 views
-
-
கள உறவு உடையாரின் மகன் இன்று தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அந்தக் குழந்தையை நேசக்கரம் சார்பாகவும் எனது குடும்பம் சார்பாகவும் இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். உடையாரின் மகனின் பிறந்தநாளை இங்கு தெரிவிப்பதன் நோக்கம் தனது மகனின் பிறந்தநாளில் ஒரு குடும்பத்திற்கு சுயதொழிலொன்றிற்கு விளக்கேற்றி தங்கள் உதவியை வழங்கியிருக்கிறார்கள். உடையாரின் உதவியைப் பெற்றுள்ள குடும்பம் ஒரு ஊனமுற்ற முன்னாள் போராளியும் அவனது நோயுற்ற மனைவியும் 3 குழந்தைகளும். சிறுவயதிலிருந்தே மனிதர்களை நேசிக்கவும் வாழ வழியற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கை வளர்க்க உடையார் தனது மகனுக்கு நமது நாடு பற்றிச் சொல்லி வளர்க்கிறார். அந்த நல்ல மனப்பாங்கை இவ்வழி எல்லோரும் வா…
-
- 58 replies
- 7.1k views
-
-
ரதி அவர்கள் 5000 கருத்துக்களையும் தாண்டி யாழ் களத்தில் வீறு நடை போட வாழ்த்துகள். அன்பாகவும் பண்பாகவும் எப்போதும் எல்லோருடனும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ரதி அவர்களுக்குப் பாராட்டுக்கள். கருத்து மோதல்களுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்பைப் பேணி வரும் ரதி அவர்கள் இன்னும் பல ஆக்கங்களையும் பதிவுகளையும் யாழிற்கு வழங்குவார் என் எதிர்பார்க்கின்றோம்.
-
- 54 replies
- 4.1k views
- 1 follower
-
-
[size=5]எனது இரண்டாவது மகனும் தனது உயர்தர விஞ்ஞான பரீட்சையில் சித்தி எய்தி பல்கலைக்கழகம் செல்கிறார்.[/size] [size=5]வீட்டில் இரண்டாவது பொறியியலாளர் உருவாகிறார்.[/size] [size=5]எனது அடுத்த கனவும் நிறைவேறுகிறது. [/size]
-
- 201 replies
- 13.1k views
- 1 follower
-
-
?hd=1
-
- 35 replies
- 2.7k views
-
-
[media=]
-
- 24 replies
- 2.1k views
-
-
வாழ்த்துக்கள் யாழ் கள உறவு சாந்தி அக்கா அவர்கள் வெளியிட இருக்கும் கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு 04 /08/12 அன்று வெளியிட இருக்கின்றார் அவருடைய அந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
-
- 13 replies
- 963 views
- 1 follower
-
-
நேற்று ஒரு முக்கியான எமது பாரம்பரிய நிகழ்வு ஒண்டு நடந்தது . அதுதான் ஆடிப்பிறப்பு . நான் சுத்தமாய் மறந்துபோனன் . சின்னனில நான் விழையாடிப்போட்டுவர அம்மா கூளும் கொளுக்கட்டையும் அவிச்சு வைப்பா . பெரிய பூவரசம் இலையில தொன்னை செய்து எல்லாரும் சுத்திவர இருந்து கூள் குடிப்பம் . இண்டைக்கு எப்பிடி இதை மறந்தன் எண்டு தெரியேல . திருமதிதான் ஞாபகப்படுத்தினா . உங்கட அனுபவங்களையும் பதியுங்கோ . http://2.bp.blogspot.com/_2RPPNJgWX9s/Rp1c6tt4DdI/AAAAAAAAAYo/_z1HqBCe2I4/s320/New+Image.JPG நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வரிகள் எமது முன்னோர்கள் ஆடிப்பிறப்பை எவ்வாறு கொண்டாடி உள்ளார்கள் என்று தெளிவாகப் புரிகிறது. ஆடிப் பிறப்…
-
- 12 replies
- 4.9k views
-
-
[size=5]அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் [/size] [size=5]பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49[/size] [size=4]எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உடைய அருமைத் தம்பியும் , கருத்துக் கள உறவுமான ஜீவா , இன்று 14 /06 / 2012 காலை 9 H 00 மணிக்கும் 10 H 30 மணிக்கும் (இந்தியநேரம்) இடையிலான சுபமுகூர்த்ததில் , செல்வி பிரியாவைக் குருவாயூரப்பன் கோவில் திருமணமண்டபத்தில் கரம்பிடித்து , இனிய இல்லறவாழ்வில் அடிஎடுத்து வைக்கின்றார் . புதுமணத் தம்பதிகளை பதினாறும்பெற்று பல்லாண்டுகாலம் , வள்ளுவனும் வாசுகியும்போல் இனிய இல்லறம் நடத்த வாழ்த்துகின்றேன் . [/size] [size=4]நேசமுடன் கோமகன்[/size]
-
- 63 replies
- 15.5k views
- 1 follower
-
-
15000 கருத்துக்களையும் இணைப்புக்களையும் யாழில் வழங்கி ஈழத்தின் விடிவிற்கும் ஈழத்தவர்களின் நலனுக்கும் அயராது உழைக்கும் உறவு தோழர் அகூதா அவர்களுக்கு யாழின் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். அகூதா அவர்கள் யாழிற்குக் கிடைத்த ஒரு அரிய பொக்கிசம் என்பதில் நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றோம். தொடர்ந்தும் யாழில் உங்கள் பதிவுகளையும் ஆக்கங்களையும் யாழ்கள வாசகர்களாகிய நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
-
- 58 replies
- 4.7k views
-
-
-
[media=]
-
- 23 replies
- 2.1k views
-
-
என்னடா இவன்.. இந்தப் பகுதிக்க.. சமையல் குறிப்பு எழுதிறானே.. அதுவும் தூயாப் பாபிட.. உடாங் சம்பல் போல.. ஒரு சம்பல் பற்றித் தலைப்புப் போடுறான்னேன்னு தானே பார்க்க வந்தீங்க.... ஆனால்.. அதில்ல மாற்றர்...! தொடர்ந்து படியுங்க.. மாற்றர் என்னென்னு புரியும்... யாழ் கள உறவாக கனடா வாழ் நண்பர் போக்குவரத்து மாதா மாதம் கள உறவுகளின் பதிவுத் திறனை.. தன்மையை.. ஊக்குவிக்கும் வகையில்.. கூடிய அளவு நடுநிலையோடு.. யாழ் கள பொற்கிளி(ழி)யை யாழ் கள உறவுகளுக்கு வழங்கி வருகிறார் என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். அதில் மாசி மாத பொற்கிளி(ழி)யோடு.. எங்களுக்கும் ஒரு பரிசுத் தொகையை அன்பளிப்பாக அனுப்பி இருந்தார். அதையும் நீங்கள் அறிவீர்கள். பொற்கிளி(ழி) பெறுபர்கள் எல்லோருக்கும் அந்த ஊக்குவிப்புத…
-
- 31 replies
- 4.2k views
-