வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
ஆனி மாதம் முதல் தற்போது வரை 224 கேள்விகளைச் சந்தித்து 100 புள்ளிகள் பெற்று அரியாசனத்தைக் கைப்பற்றிய நிலாமதி அவர்களை நாம் எல்லோரும் வாழ்த்தி ஊக்கப்படுத்துவோம்: ஊக்கமுடன் வாழ்த்துவோம் வாருங்கள் இத்திரி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை மிகுந்த ஊக்கத்துடன் கலந்து திரியைச் சிறப்பித்த நிலாமதிக்கு முதற்கண் புயலின் நன்றிகள். உங்களின் கடுமையான தேடலுக்குக் கிடைத்த வெகுமதிக்கு திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. வாழ்க வளமுடன்
-
- 18 replies
- 890 views
-
-
ஆப்பிள் ஐ போன்களில் தமிழ் விசைப்பலகை நிறுவிய மலேசிய தமிழர் கவிஞர் முத்து நெடுமாறன் கணிணி பொறியாளர். வாழ்த்துவோம். https://www.facebook.com/photo.php?fbid=717543348261880&set=a.326669404015945.97318.100000186634527&type=1&theater
-
- 4 replies
- 881 views
-
-
உங்கள் சேவைக்கு நன்றிகள் சகோதரா உங்களை போன்றவர்களின் தன்னலம் இல்லாத சேவையினால் தான் யாழ் இன்றும் வெற்றி நடை போடுகின்றது
-
- 16 replies
- 872 views
-
-
யாழ் களமே வாழ்க 23 அகவை கள் கடந்தது 24 இல் காலடிபதிக்கும் யாழ்களமே வாழ்க . காலையில் தினமும் கணணிக் கதவு திறந்து முதலில் உன்னிடம் உள்ள செய்திகள், வேடிக்கைகள் ,கருத்து மோதல்களை பார்ப்பது தான் என் முதல் வேலை . ஒரு பொழுதுபோக்குகளமாக இருந்தாலும் நியாயமாக கருத்துக்களை முன் வைப்போருக்கான களம் இது என்றால் மிகை இல்லை. கருத்துக்களை கருத்துக்களாக மட்டுமே பார்க்கவும் தனிப்படட மோதல்களை தவிர்த்து இன்னும் வெற்றி நடைபோட வாழ்த்துக்கள். நிர்வாகிக்கும் மோகனுக்கும் மட்டுறுத்துனர்களுக்கும் சக களஉறவுகளுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கூறுகின்றேன்.
-
- 5 replies
- 866 views
- 1 follower
-
-
1 member(s) have a birthday today vediyal (40) யாழ் கள தகவலின் படி இன்று பிறந்த நாள் காணும் விடியலுக்கு ......... என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்க.
-
- 3 replies
- 864 views
-
-
யாழ்கள உறவுகளுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
-
- 9 replies
- 857 views
- 1 follower
-
-
அனைவருக்கும்... இனிய ஆயுத பூசை, மற்றும் சரஸ்வதி பூசை வாழ்த்துக்கள். நீங்கள்... ஆயுத பூசைக்கு, என்னத்தை வைத்து வழிபடப் போகின்றீர்கள் என்று எங்களுடன் பகிரலாமே....
-
- 7 replies
- 847 views
-
-
களத்தில் தந்தையர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். என் ஐயா வார்த்தைகள் ஏதுவும் சொல்லாது, தன்னைப் பார்த்து என்னை கற்க வைத்தார், நன்றி ஐயா, அவர்தான் என் வாழ்நாள் HERO One father is a more than hundred school masters - George Herbert Many Australians observe Father’s Day on the first Sunday of September. It is a day for people to show their appreciation for fathers and father figures. Father figures may include stepfathers, fathers-in-law, guardians (eg. foster parents), and family friends. Uploaded with ImageShack.us Uploaded with ImageShack.us நான் விழிக்கும் முன் நீ சென்றிருப்பாய் வேலைக்கு. …
-
- 0 replies
- 829 views
-
-
தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா ஒரு அதிசய புத்தகம் தோளில்தாங்கிய சுகமான சுமைதாங்கி இருக்கும் போது பலருக்கு அருமை தெரிவதில்லை விதையாகி விருட்ஷமாக நிழலாக நிற்பவர் வேராக நீ இருந்தாய் நான் வீழ்ந்து விடாதிருக்க மெளன மான சுமைதாங்கி ஒரு பார்வையாலே வீடடை ஆளும் ராஜா அம்மாவின் மந்திரி எதையும் தனக்கென தேடாத ஜீவன் காடு மலை தாண்டி ஓடாய்.உழைக்கும் தலைவன் தன் உயிர் தந்து என்னை உருவாக்கிய ஜீவன். என் உறக்கத்திலும் முத்தமிடும் நேசமுள்ள பாசம் கண்ணின் மணியாக காத்திடும் பொறுப்புள்ள அப்பா நன்றி எனும் ஒரு வார்த்தையில் எழுத முடியாத புத்தகம். . யாழ் கள தந்தையர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். தினம் தினம் தந்தையர் தினமே …
-
-
- 2 replies
- 828 views
- 1 follower
-
-
பின்பனி யாமங்களின் புணர்தலில் விஞ்சிய மஞ்சள் மகரந்தங்கள் காற்றில் கலவி மாந்தளிர்களையும் பூந்தளிர்களையும் பெற்றெடுக்கும் இளவேனில் இன்பமே !! தமிழ்த் திங்களின் தலைமகவே !! புவியின் சுழற்சியிலோ பூமத்தியரேகையின் அழற்சியிலோ மாறாது வந்து மானுடத்தை மலரவைக்கும் சித்திரையே !! மயங்கவைக்கும் நித்திரையே !! வசந்தமே உன் வரவால் புஞ்சையும் நஞ்சையும் பூக்கட்டும் !! பூமியெங்கும் வாஞ்சை பரவட்டும் !! துயரம் ஒழியட்டும் !! இன்பம் மலியட்டும் !! மழை பொழியட்டும் வளம் கொழிக்கட்டும் !! தமிழ் வளரட்டும்!! தமிழர்தன் தரம் உயரட்டும் !! இளவேனிலே!! இன்முகத்துடன் வாராய்!!
-
- 1 reply
- 828 views
-
-
-
- 0 replies
- 824 views
-
-
தமிழினப் பகைவர்கள் திருந்தட்டும் தமிழர்கள் வாழ்வில் வசந்தம் வரட்டும் உலகின் முதல் மொழிக்காரனின் உன்னதத் திருவிழா பொங்கல் ! உழைப்பைப் போற்றும் பொன்னாள் உயர்ந்த ஆதவனைப் போற்றும் நன்னாள் உழுது நீர் பாய்ச்சி நாத்து நட்டு உரம் போட்டு களை எடுத்து வளர்த்து அறுத்து அடித்து அரைத்து வளமான அரிசியில் வெல்லம் இட்டு இனிதே படைக்கும் இனிக்கும் பொங்கல் போல இனிமை பிறக்கட்டும் தமிழர் வாழ்வில் கொலை வெறிப் பாடல் மோகம் ஒழியட்டும் அன்பின் நெறியில் அகிலம் திரளட்டும் மதுவின் மீதான மயக்கம் தெளியட்டும் மதியைப் பயன்படுத்தி மனிதனாக மாறட்டும் தொலைக் காட்சித் தொடர்களின் வக்கிரம் ஒழியட்டும் தொலைக் காட்சிகள் நல்லதை மட்டும் ஒளிப்பரப்பட்டும் வார இதழ்களின் ஆபாசம் அடியோடு …
-
- 2 replies
- 819 views
-
-
-
- 4 replies
- 817 views
-
-
இன்று பிறந்தநாள் கொண்டாடும் yazh யிற்கு அன்பான வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 815 views
-
-
அனைவருக்கும் எமது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!
-
- 1 reply
- 814 views
-
-
144 வது கனடா தினம் (வாழ்த்துக்கள்) யூலை முதலாம் திகதி கனடா 144 வது தினத்தை கொண்டாடுகிறது புலம் பெயர்ந்து வந்த எம்மையும் எம்மைபோல பலரையும் வரவேற்று வாழ்வளித்து வரும் கனடா தேசத்தை இன்முகத்துடன் வாழ்த்துவோம் கனடா இன்றுபோல் என்றும் திகழ வாழ்த்துக்கள் வாழ்க கனடா வாழியவே
-
- 4 replies
- 807 views
-
-
யாழ் கள உறவு தியாவுக்கு ............... இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் நலமோடும் வளமோடும் வாழ்க (தற்போது அதிகம் காண்பதில்லை )
-
- 0 replies
- 800 views
-
-
ஆசிரியர் தினம் என்னை படிப்பித்த அனைத்து ஆசிரியர்களையும் இந்த தினத்தில் நினைவு கூருகின்றேன். யாழ் களத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்🙏
-
- 0 replies
- 799 views
-
-
-எஸ்.நிதர்ஷன் யாழ். இராமநாதன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி கமலராணி கிருஸ்ணபிள்ளையின் மணி விழா நிகழ்வு, இன்று காலை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி ஊமாவதி ரவிகரன் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது, “கமலம்” எனும் மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சொஞ்செற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் வாழ்த்துரையை வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் யாழ். பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/jaffna/71
-
- 0 replies
- 797 views
-
-
-
[size=3][/size] [size=3][size=4]ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று நடைபெறுகின்றது. இப்பரீட்சைக்கு 318,416 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் 77,926 பேர் தமிழ் மாணவர்களாவார்[/size] [size=4]பரீட்சையின் பகுதி ஒன்று காலை 9.30 முதல் 10.15 மணி வரையும் பகுதி இரண்டு காலை 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரையும் நடைபெறும். இந்தப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற எங்கள் சிட்டுக்களை வாழ்த்துவோம்.[/size] http://www.eelanatha...ு-வாழ்த்துக்கள்[/size]
-
- 1 reply
- 786 views
-
-
-
ஆனி மாதம் முதல் தற்போது வரை 224 கேள்விகளைச் சந்தித்து 100 புள்ளிகள் பெற்று அரியாசனத்தைக் கைப்பற்றிய கறுப்பி அவர்களை நாம் எல்லோரும் வாழ்த்தி ஊக்கப்படுத்துவோம்: ஊக்கமுடன் வாழ்த்துவோம் வாருங்கள் இத்திரி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை மிகுந்த ஊக்கத்துடன் கலந்து திரியைச் சிறப்பித்த கறுப்பிக்கு முதற்கண் புயலின் நன்றிகள். உங்களின் கடுமையான தேடலுக்குக் கிடைத்த வெகுமதிக்கு திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. வாழ்க வளமுடன்
-
- 8 replies
- 738 views
-
-
இன்று... உலகப் புகழ் பெற்ற, தமிழ் அரசியல்வாதியின், பிறந்தநாள். அது... யார் ? அவருக்கு... யாழ். களத்தில், வாழ்த்து தெரிவிக்காமல் இருக்கும், மர்மம் என்ன?
-
- 8 replies
- 719 views
-
-
யாழ் களத்தோடு அண்மையில் இணைந்தாலும் ஒரு முக்கிய உறுப்பினர் ஆகி விட்ட நந்தன் அண்ணா அவர்களுடைய பிறந்த நாள் 26 /08 அன்று. அவர் சீரோடும் சிறப்போடும் வாழ யாழ் களத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
-
- 2 replies
- 710 views
-