Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கல்லு றொட்டி . தேவையான பொருட்கள் : கோதுமை மா 1 கிலோ . தேங்காய் 1 . பச்சை மிளகாய் 7 அல்லது 8 . சின்னவெங்கயம் 250 கிறாம் . உப்பு தேவையான அளவு செய்முறை : கோதுமை மாவை பைக்கற்ருடன் நீராவியில் அரை மணித்தியாலம் அவிக்கவும் . அவித்த கோதுமை மாவை அரிதட்டில் சூட்டுடன் போட்டு அரிக்கவும் . அரித்த மாவை ஒரு சட்டியில் போட்டு வைக்கவும் . தேங்காயை உடைத்து துருவி வக்கவும் . சின்னவெங்காயத்தை சுத்தப்படுத்தி வைக்கவும் . பச்சை மிளகாயையும் , சின்னவெங்காயத்தையும் குறுணியாக வெட்டி சட்டியில் உள்ள கோதுமை மாவுக்குள் போடவும் . துருவிய தேங்காய்பூவையும் கோதுமை மாவுடன் சேர்த்து உப்பும் கலந்து தண்ணியும் கலந்து றொட்டிக்குப் பிசைவது போல் பிசையவும் . நன்றாகப் பிசைந்த மாவை அரை மணித்தியால…

  2. Crème brûlée ( எரியூட்டிய கறமல் புடிங் ) . நான் ஆரம்பகாலங்களில் உணவகத்தில் உதவி சமயல்காறராக வேலை செய்த பொழுது எனது செஃப் மூலம் கற்றுக் கொண்டது . இனிப்பு பதார்த்த வகையைச் சேர்ந்த இந்தப் பதார்த்தம் செய்வதற்கு மிகவும் இலகுவனது . சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டதன் பின்பு விரும்பி இதைச் சாப்பிடுவார்கள் . 4 பேருக்குச் செய்ய , தேவையானவை: மஞ்சள் முட்டைக் கரு 5. சீனி 100 கிறாம் . 100 வீதம் கிறீம் பால் 50 cl. வனிலா பிஃளேவர் 1 தேக்கரண்டி . பழுப்புச் சீனி ( மண்ணிற சீனி ) தேவையான அளவு . பக்குவம் : ஒரு பெரிய கிண்ணத்தில் முட்டை மஞ்சள்க் கருவையும் சீனியையும் நன்றாக நுரை வரும் வரை அடியுங்கள் . பின்பு பாலை சிறிது சிறிதாகக் கலக்கி நன்றாக அடியுங…

  3. பூரி நான் 2010ல் இந்தியாவில் நிற்கும்பொழுது எனது மச்சினிச்சி சொல்லித் தந்தது . உண்மையில் இது எமது பாரம்பரிய சமையல் இல்லை . ஆனாலும் எனக்கு இது வித்தியாசமாக இருந்தது . தேவையான சாமான்கள் : கோதுமை மா 2 சுண்டு ************* . ஆட்டா மா 1 சுண்டு . ரவை கால் சுண்டு . உப்பு ( தேவையான அளவு ) . வெண்ணை அல்லது மாஜரின் 100 கிறாம் . எண்ணை 1 லீற்ரர் . பக்குவம் : கோதுமை மா , ஆட்டாமா , ரவை , உப்பு , வெண்ணை ஆகியவற்றை தண்ணி விட்டு இறுக்கமாக கையில் ஒட்டாதவாறு பிசைஞ்சு சிறிய உருண்டைகளாக உருட்டி வையுங்கள் . உருட்டிய உருண்டைகளை தட்டையாகத் தட்டி பூரிக்கட்டையால் வட்டமாகவோ , சதுரமாகவோ விரும்பிய வடிவங்களில் உருட்டி வையுங்கள் . தாச்சியில் எண்ணையை விட்டு நன்றாக …

    • 21 replies
    • 5k views
  4. உள்ளிச் சட்ணி . இந்தப் பக்குவத்துக்கும் செஃப் எனது மனைவிதான் . இலகுவான உடலுக்கு மருத்துவரீதியில் நன்மை பயக்கக்கூடிய பக்குவத்தை நீங்களும் செய்து பார்க்கலாமே ? தேவையான பொருட்கள் : உள்ளி 10 - 12 பல்லு . செத்தல் மிளகாய் 6 - 7 . **** தக்காளிப்பழம் 2 . கறிவேப்பமிலை 4 - 5 இலை. கல்லு உப்பு ( தேவையான அளவு ) . எண்ணை 5 தேக்கறண்டி . கடுகு கால் தேக்கறண்டி . பக்குவம் : தோல் நீக்கிய உள்ளி , செத்தல் மிளகாய் , வெட்டின தக்காளிப்பழங்கள் , கறிவேப்பமிலை , உப்பு எல்லாவற்றையும் கிறைண்டரில் அரைத்துக்கொள்ளவும் . ஒரு தாச்சியில் எண்ணையை விட்டு கொதித்தவுடன் கடுகைப் போட்டு வெடிக்க விடவும் . கிறைண்டரில் அரைத்த கலவையைத் தாச்சியில் கொட்டி 2 - 4 நிமிடங்கள் கொதிக்…

  5. பருத்தித்துறை வடை . இந்தப் பக்குவத்துக்குச் சொந்தக்காறி என்ரை மாமி தான் . நான் போனவருடம் பருத்தித்துறையில் நின்றபோது மாமியுடன் கதைத்து சுட்ட பக்குவம் . தேவையான பொருட்கள்: கோதுமை மா 1 கிலோ . *****உளுத்தம்பருப்பு 500 கிறாம் . உப்பு 2 மேசைக்கறண்டி . பெருஞ்சீரகம் 2 மேசைக்கறண்டி . மிளகாய்தூள் ( தேவைக்கு ஏற்ப ) . கறிவேப்பமிலை 30 - 35 இலை . எண்ணை ஒரு போத்தில் . பக்குவம் : உழுத்தம் பருப்பை 2 மணி நேரம் உறவைத்துப் பின் வடித்துக் கொள்ளுங்கோ. கோதுமை மாவை அரித்து அதனுள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கையால் சேருங்கோ. கறிவேப்பிலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கோ. கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெ.சீரகம் மூன்றையும் மாவுடன் சேர்த்து நன…

    • 42 replies
    • 5.2k views
  6. தோசைக்கறி . இந்தப் பக்குவத்திற்கு திருமதியிடம் மல்லுக்கட்ட வேண்டியதாகிவிட்டது . இந்தப் பக்குவம் பருத்தித்துறையின் பாரம்பரியம் . பரம்பரை பரம்பரையாக சொல்லப்படுகின்ற ஒரு பக்குவம் . தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் அரை கிலோ 500 கிறாம் . சின்னவெங்காயம் 200 கிறாம் . பச்சைமிளகாய் 200 கிறாம் . வெந்தயம் 2 மேசைக்கறண்டி . பழப்புளி எலுமிச்சம்பழம் அளவு . தனிமிளகாய் தூள் உறைப்புக்கு ஏற்றவாறு . உப்பு மஞ்சள் தேவையான அளவு . பக்குவம் : கத்தரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி தண்ணியில் போடவும் . பச்சை மிளகாய் , சின்ன வெங்கயத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டிவைக்கவும் . வெட்டிய கத்தரிக்காயை வெதுப்பியில் உள்ள ட்றேயில் சிறிது எண்ணையை பூசி , வெட்டிய கத்தரிக்காயை …

  7. தயிர் சாதம் ( CURD RICE ) இது மிகவும் இலகுவான கோடைகாலத்திற்கு ஏற்ற ஒரு பக்குவம் . நான் அடிக்கடி வீட்டில் செயவதும் இதைத்தான் . நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன ? தேவையானவை : பசுமதி அரிசி 500 கிறாம் . கட்டித் தயிர் ( NATURE YOGURT ) 2 - 3 பெட்டி ( ஒவ்வொன்றும் 125 கிறாம் கொள்ளளவு கொண்டது ) . சின்னவெங்காயம் 10 . கடுகு அரை தேக்கறண்டி . வெள்ளை உளுந்து அரை தேக்கறண்டி பச்சை மிளகாய் 7 - 8 . இஞ்சி ஒரு துண்டு ( குறுணியாக வெட்டியது ) . உப்பு தேவையான அளவு . எண்ணை 3 மேசைக்கறண்டி . கருவேப்பமிலை 4 -5 இலை . கொத்தமல்லி இலை தேவையான அளவு . பக்குவம் : பசுமதி அரிசியை தண்ணீரில் கழுவி சோறு வடியுங்கள் . சோறு…

  8. கத்தரிக்காய் சம்பல் . http://thamizhcooking.blogspot.fr/2008/07/1_26.html இது ஒரு ரைப்பான சம்பல் . சாதரணமாய் என்ரை அம்மா சின்னனில மட்டுவில் கத்தரிக்காய் சுட்டு சம்பல் செய்யிறவா . எனக்கு இந்தச் சம்பலில சரியான கெலிப்பு . ஆனால் போனவரியம் என்ரை மாமி பருத்தித்துறையிலை சாம்பல் மொந்தன் வாழக்காயையும் சேத்து மண் அடுப்பில சுட்டு செய்து தந்தா . இங்கை அடுப்பு இல்லாததாலை வெதுப்பியை உங்களுக்கு பரிந்துரை செய்யிறன் . தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் 2 வாழைக்காய் 2 சின்னவெங்காயம் 8 - 10 பச்சைமிளகாய் 7 - 8 உப்பு தேவையான அளவு கொத்தமல்லிக் கீரை 4 - 5 கிறாம் ஃபெறெக்ஷ் (créme fresh ) ( Fresh creme ) 3 -4 தேக…

    • 16 replies
    • 3.7k views
  9. [size=5]gratin de courgettes ( courgette gratin , இதுக்கு எனக்கு சரியான தமிழ் தெரியேலை ) .[/size] http://cuisinesolo.b...courgettes.html என்ரை மனுசிக்கு இதை ஆள் முறுகிற நேரங்களில செய்து குடுத்து கூல் பண்ணுவன் . செய்ய இலகுவான சத்தான , செமிக்கக் கூடிய மரக்கறிப் பக்குவம் . கிக்கினிக் காயிற்குப் பதிலாக நீங்கள் உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய மரக்கறிகளின் கலவை போன்றவற்ரையும் பாவிக்கலாம் . தேவையான பொருட்கள் : கிக்கினி காய் 6 . http://4.bp.blogspot...0/courgette.jpg உள்ளி 7 - 8 பல்லு . கிறாம் லிக்கியுட் ( créme liquide ) ( liquid cream ) 10 cl . உப்பு தேவையான அளவு . முட்டை 3 . போர்மாஸ் துருவல் ( fromage r…

  10. [size=5]ஆடிக்கூழ் .[/size] http://www.karugampa...1/07/00-kul.jpg [size=5]தேவையானவை:[/size] [size=5]ஒரு கைப்பிடி வறுத்த பயறு கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது ஒரு பேணி – பச்சரிசி மா அரைமூடித்தேங்காய்ப்பால்[/size] [size=5]பனங்கட்டி (கருப்பட்டி)…-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு மிளகுத்தூள் தேவையான அளவு சீரகத்தூள் தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு[/size] [size=5]பக்குவம்:[/size] முதலில் சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))… கலவை இன்னொரு பாத…

  11. [size=5]வ‌ஞ்‌சிர‌ம் ‌பி‌ரியா‌ணி[/size] http://kumaritoday.com/news_image/vanchiram333.jpg தேவையானவை வ‌ஞ்‌சிர‌ம் ‌- 1/2 ‌கிலோ பாசும‌தி ‌அ‌ரி‌சி - 1/2 ‌கிலோ வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி - 5 ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌ஞ்‌சி இலை - தேவையான அளவு இ‌ஞ்‌சி, பூ‌ண்டு வ‌ிழுது - 3 தே‌க்கர‌ண்டி பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி - ‌1 க‌ப் த‌‌யி‌ர் - 1 கப் ப‌‌ச்சை‌மிளகா‌ய் - 4 ‌மிளகா‌ய்‌த்தூ‌‌ள் - 3 தே‌க்கர‌ண்டி ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு - தேவையான அளவு எ‌ண்ணெ‌ய் - 1 க‌ப் எலு‌மி‌ச்சை - 1 பக்குவம்: ‌மீ‌ன் து‌ண்டுகளை சு‌த்த‌ம் செ‌ய்து உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் போ‌ட்டு ஊற‌விடவு‌ம். வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளியை நறு‌க்கவு‌ம். கு‌க்க‌‌ரி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் ஊ‌ற்‌றி ப‌ட…

  12. பனங்காய் பணியாரம் உங்களுக்கு சமயல் குறிப்பு ஒண்டு தாறன் . எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ . ஊரிலை பனங்காய் பணியாரத்துக்கு மயங்காத ஆக்கள் இல்லை . இது உடம்புக்கு சத்தான பக்கவிளைவு இல்லாத பலகாரம் . ஆனால் இது இப்ப ஊரிலை வழக்கத்திலை இருந்து குறைஞ்சு கொண்டு போகிது . சரி இப்ப இதுக்கு பனங்களி செய்யவேணும் . இது கொஞ்சம் கஸ்ரம் எண்டாலும் இதிலைதான் விசயமே இருக்கு . பனங்களி செய்யிற பக்குவம் : தேவையான சாமான் : நன்கு பழுத்த 1 அல்லது 2 பனம் பழம். பக்குவம் : நல்லாய் பழுத்த பனம்பழுத்தை கழுவி எடுங்கோ. அதிலை இருக்கிற மூளைக் கழட்டி விடுங்கோ. பனம் பழத்தில மேலைஇருக்கிற நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கோ…

  13. கிச்சடி தேவையான பொருட்கள்: பொன்னி அரிசி 3 கப் . மைசூர் பருப்பு 1 கப் . தக்காளிப் பழம் 3 அல்லது 4 . செத்தல் மிளகாய் 8 அல்லது 9 . உள்ளி 1 முழு உள்ளி கடுகு 1 சிறிதளவு . கொத்தமல்லிக்கீரை 6 அல்லது 7 நெட்டு . மிளகாய்தூள் 1 1/2 கறண்டி . மஞ்சள் சிறிதளவு . செய்முறை: பொன்னி அரிசியையும் மைசூர் பருப்பையும் கழுவி வைய்யுங்கள் . உள்ளியை உடைத்து தோல் நீக்குங்கள் . பிறசர் குக்கரில் (Presher cooker ) சிறிதளவு எண்ணையை விட்டு கடுகை வெடிக்க விடுங்கள் . தண்ணியில் கழுவிய முழுச் செத்தல் மிளகாயை வதக்குங்கள் வெட்டிய தக்காளிப்பழத்தை சேருங்கள் பொன்னி அரிசி மைசூர்ப் பருப்பு கலவையை குக்கரில் போட்டு , 6 கப் தண்ணியை விடுங்கள் . 1 …

  14. கோயம்புத்தூர் பள்ளிபாளையம் சிக்கன் கிரேவி நன்றி : நியுஸ் 7 தமிழ்

  15. கோர்ன் சீஸ் டோஸ்ட் குழந்­தை­க­ளுக்கு கோர்ன் மிகவும் பிடிக்கும். அதே சமயம் அது உட­லுக்கு மிகவும் ஆரோக்­கி­ய­மா­னதும் கூட. எனவே மாலையில் பசி­யுடன் வரும் குழந்­தை­க­ளுக்கு சீஸ் மற்றும் கோர்னைக் கொண்டு அற்­பு­த­மான சுவையில் டோஸ்ட் செய்து கொடுங்கள். இதனால் அவர்­க­ளது பசி அடங்­கு­வ­தோடு, அவர்­களும் விரும்பி சாப்­பி­டு­வார்கள். தேவை­யான பொருட்கள்: பிரட் - – 6 துண்­டுகள் வெங்­காயம் - – - ¼கப்(பொ. ந) குடை­மி­ளகாய் - –- ¼ கப் (பொ.ந) வேக வைத்த ஸ்வீட் கோர்ன் - – ½ கப் துரு­விய சீஸ் –- ½ கப் காய்ச்­சிய பால் – ¾ கப் மிளகுத் தூள் - – ½ தே.க வெண்ணெய் - …

  16. Started by nunavilan,

    கோழி பிரியாணி https://www.facebook.com/video/video.php?v=1515999891973575

  17. Started by nunavilan,

    கோழி பிரியாணி

  18. வாங்க இண்டைக்கு நாம ஒரு ருசியான, சாப்பிட்டா திரும்ப திரும்ப சாப்பிட தூண்டுற கோழி மிளகு வறுவலும் அதோட சாப்பிட அடுக்கு பரோட்டா ரொட்டியும் செய்வம் .நீங்களும் ஒரு நாள் இப்பிடி செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.

  19. Started by ஆரதி,

    கோழி ரசம்! தேவையானவை: எலும்புடன் சேர்ந்த கோழி இறைச்சி - 350 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு வதக்கி அரைக்க: எண்ணெய் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - ஒன்றரை கைப்பிடி அளவு தக்காளி - ஒன்று இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு வரமிளகாய் - 3 மல்லித் தூள் - 2 தேக்கரண்டி ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி இடிக்க: மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 5 பூண்டு - 4 பல் தாளிக்க: எண்ணெய் - ஒரு தேக்கரண்டி சீரகம், சோம்பு - தலா அரை தேக்கரண்டி …

  20. Started by இனியவள்,

    கோழி வடை தேவையான பொருட்கள்: 250 கிராம் கோழிக்கறி, 100 கிராம் கடலை பருப்பு, 50 கிராம துவரம் பருப்பு, 2 வெங்காயம், 6 பச்சை மிளகாய், கைப்பிடியளவு முருங்கை கீரை, 1 மேசைக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் செய்முறை: கடலை பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்து வைத்தபின் எலும்பில்லாத கோழிக்கறியை அடித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். முருங்கைக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். கோழிக்கறி, கீரை, பருப்பு, இஞ்சி விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து வடைகளாக தட்டி இலையில் வைக்…

    • 38 replies
    • 6.7k views
  21. Started by மீனா,

    சிக்கன் – கால் கிலோ முட்டை – ஒன்று பச்சை மிளகாய் – 2 பெரிய வெங்காயம் – 6 இஞ்சி – சிறியதுண்டு சிறிய வெங்காயம் – 10 பல் தேங்காய் துருவல் – 1 1/2 கப் மஞ்ச்ள் தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – 1/2 கப் உப்பு – 1 தேக்கரண்டி கறி மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி எப்படி செய்வது? பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் இரண்டையும் பொடியதாக நறுக்கவும். இஞ்சி, சிறிய வெங்காயம் ,தேங்காய் மூன்றையும் தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைத் தூளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன்…

  22. Started by ashwana,

    கோழி வறுத்த கறி தேவையான பொருட்கள் கோழிக்கறி ஒன்றரை கிலோ இஞ்சி விழுது 7 தேக்கரண்டி பூண்டு விழுது 5 தேக்கரண்டி மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி எண்ணெய் 120 மி.லி. வெங்காயம் ஒரு கப் தக்காளி அரை கப் மல்லித்தூள் அரைத்தேக்கரண்டி மிளகாய்த்தூள் அரைத்தேக்கரண்டி ஏலப்பொடி அரைத்தேக்கரண்டி கிராம்பு 2 பட்டை சிறுதுண்டு புளி சிறுநெல்லிக்காய் அளவு மிளகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சைசாறு ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லித்தழை சிறிது கறிவேப்பிலை சிறிது உப்பு தேவையான அளவு செய்முறை கோழிக்கறியினைச் சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கி, ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுதில் பாதிப் பாதி எடுத்துக்…

    • 5 replies
    • 4.9k views
  23. கோழி வெப்புடு, வெஞ்சன மாமிசம், மைசூர் சில்லி சிக்கன்...சண்டே சமையல்! எவ்வளவுதான் மெனக்கெட்டாலும் வறுவல், குழம்பு தவிர, புதுமையான சிக்கன் ரெசிப்பிக்களைப் பலருக்கும் செய்யத் தெரியாது. அல்லது செய்வதில் தயக்கம் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இதோ சில புதுமையான சிக்கன் ரெசிப்பிக்கள்... கோழி முந்திரி வறுவல் தேவையானவை: சிக்கன் – 250 கிராம் (துண்டுகளாக நறுக்கவும்) இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 3 முந்திரி – 10 மிளகுத்தூள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.