நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
[size=6]வெஜிடபிள் தம் பிரியாணி[/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=2][size=4]அரிசி-2 1/2 கோப்பை காய்கறிகள்-4 கோப்பை(கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,காலிப்பிளவர்...) வெங்காயம்-2 தக்காளி-2 இஞ்சி பூண்டு-2tsp பச்சைமிளகாய்-3 தயிர்-கால் கோப்பை மிளகாய்த்தூள்-ஒன்றரை மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி தனியாத்தூள்-ஒரு தேக்கரண்டி கரம் மசாலா-ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி புதினா- அரைக் கோப்பை பட்டை-நான்கு துண்டு கிராம்பு ஏலக்காய் தலா - ஐந்து பிரிஞ் இல்லை-இரண்டு வறுத்த வெங்காயம்- அரைக் கோப்பை ஃபுரோஜன் பட்டாணி-கால் கோப்பை உப்பு-தேவைகேற்ப நெய்/எண்ணெய்-அரைக் கோப்பை[/size][/size] [size=2][size=4]செய்முறை :[/size][/size] [size=2][size=4][/size]…
-
- 1 reply
- 1.2k views
-
-
இங்கே அனேகம்பேர் இந்த lockdownஉடன் வீட்டிலிருந்து நன்றாக, ருசியாக சமைத்து சாப்பிடுவது போல தெரிகிறது... இனி மீண்டும் பழையபடி வேலைக்கு திரும்பும்போதுதான் தெரியும் சிலபேருக்கு. Weight loss கட்டாயம் தேவை என்று.. அவர்களுக்காக ஒரு இலகுவான salad.. 🙂 தேவையான பொருட்கள்: Tuna- 95g small can 🥑- பாதி ஒரு அவித்த முட்டை Brown and quinoa rice - 125g( microwave வில் 90 seconds வைக்கவும்) Jalapeño- சிறியளவு இவை எல்லாவற்றையும் சேர்த்து. இப்படி ஒரு சாலட் செய்யலாம்.. வித்தியாசமான ஒரு சுவை..
-
- 12 replies
- 1.2k views
-
-
அண்ணையவை, அக்காவை, அப்புமார், ஆச்சிமார் எல்லாருக்கும் ஒண்டு சொல்லிறன். என்னடா இந்தப் பெடியன் எப்ப பாத்தாலும் சாப்பாட்டப் பற்றித்தான் எழுதிறான் எண்டு சொல்லக்கூடாது. சாப்பாட்டுக்காகத் தானே பாருங்கோ எல்லா வேலையும் வெட்டியும். அதால சாப்பாட்டப் பற்றி எழுதிற என்னை நீங்கள் திட்டக்கூடாது... சரியோ!! இப்ப நாங்கள் மிதிவெடி பற்றிக் கதைக்கப் போறம். கொஞ்சப் பேர் என்னடா இந்தப் பொடி சாப்பாட்டப் பற்றிக் கதைக்கிறன் எண்டுட்டு வெடியப் பற்றிக் கதைக்குது எண்டு நினைக்கிறவை கொஞ்சம் பொறுங்கோ. இஞ்ச பாருங்கோ, நான் ஏ. லெவல் படிக்கேக்க, அப்பரிண்ட காசிலை நல்லா சாப்பிட்டுக் குடிச்சுத் திரிஞ்சனான் பாருங்கோ. அடிக்கடி நாங்கள் போற இடம் 'லவ்லி கூல்பார்' எண்டு நெல்லியடீக்க ஒரு இடம். போனா அண்டைக்கு ஒர…
-
- 6 replies
- 1.2k views
-
-
Please like , comment and share this video also subscribe to my channel to support me. Thanks https://youtu.be/ITTJrDL98v4
-
- 13 replies
- 1.2k views
-
-
தேவையானப் பொருட்கள்: வாழைப்பூ - 1 சின்ன வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 3 பட்டை, கிராம்பு - சிறிதளவு அன்னாசி பூ, பிரியாணி இலை - தேவையான அளவு மஞ்சள் தூள் - சிறிதளவு கொத்தமல்லி - தேவையான அளவு அரைக்க தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் - 8 தேங்காய் துருவல் - சிறிதளவு சோம்பு - அரை டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் கசகசா - அரை டீஸ்போன் பூண்டு - 5 பல் இஞ்சி - சிறு துண்டு செய்முறை: வாழைப் பூவை பிரித்து இதழ்களின் நடிவில் உள்ள நரம்பை நீக்கி, இரண்டிரண்டாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றில் வரமிளகாய், சோம்பு, சீரகம், கசாகசா ஆகியவற்றை பத்து…
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
புழுங்கல் அரிசி - 2 டம்ளர், பச்சரிசி - 2 டம்ளர், உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி, பாசிப்பருப்பு - 1 தேக்கரண்டி, சின்ன ஜவ்வரிசி - 1/2 தேக்கரண்டி, வெந்தயம் - 1/4 டீஸ்பூன், வெல்லம் - 1/4 கிலோ, தேங்காய் துருவல் - 1/4 மூடி, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் போட்டு, ரவை பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும். உப்பு சேர்த்து கரைத்து 5 மணி நேரம் புளிக்க விடவும். வெல்லத்தைப் பொடியாக்கி, 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். துருவிய தேங்காய் மாவில் கொட்டி நன்கு …
-
- 0 replies
- 1.2k views
-
-
ராம்ஜான் பண்டிகையில் போது காலை சிற்றுண்டியாக சாப்பிட சுவையான சேமியா மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ சேமியா - அரை கிலோ எண்ணெய் - 100 மில்லி நெய் - 50 மில்லி இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி சில்லி பவுடர் - 1 1/2 தேக்கரண்டி (காரம் அவரவர் விருப்பம்) தயிர் - 4 மேசைக்கரண்டி வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 200 கிராம் பச்சை மிளகாய் - 3 கொத்தமல்லி, புதினா - தலா கைப்பிடியளவு எலுமிச்சைபழம் - பாதி தேங்காய் பாதி - துருவிக் கொள்ளவும் (பால் எடுக்கவும்) உப்பு - …
-
- 4 replies
- 1.2k views
-
-
அதிசய உணவுகள் 1 தாய்வான் தலைநகர் டைபியில் உள்ள ‘ஷிலின்’ இரவு உணவுச் சந்தை இந்த உலகத்தில் வாழ்கிற ஒவ்வோர் உயிருக்கும் உண்ணுவதும் இனவிருத்தி செய்வதுமே முக்கியத் தொழில். வயிறே பிரதானம் என்றும் நம் முன்னோர் சொல்லியுள்ளனர். ‘ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்/ இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்/என்நோ(வு) அறியாய் இடும்பை கூர் என் வயிறே/ உன்னோடு வாழ்தல் அரிது’ - இது வயிற்றுப் பசியின் கொடுமையைப் பற்றி ஒளவையார் சொன்னது. வயிற்றுப் பசிக்கு உணவு கிடைத்துவிட்டால் போதுமா? நாக்கு ருசிக்கு மனிதர்கள் அடிமையாகி கிடக்கிறார்கள்தானே! ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். என் கணவரின் கிளினிக்கிற்கு, …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஸ்பானிஷ் உருளைகிழங்கு முட்டை பொரியல் இன்று காலை உணவாக செய்து பிள்ளைகளுக்கு கொடுத்தேன், மிகவும் சுவையாக இருந்தது என்று அவர்களின் திருவாய் மலர்ந்து சொன்னார்கள் பல நாட்களின் பின் 😀😄. (அவர்களிடம் பாரட்டு வாங்குவதற்கு தவமிருக்கனும்) இதுதான் முதல் தடவையென்றபடியால் உருளைகிழங்கு கொஞ்சம் கூடிவிட்டது சொய்முறை
-
- 8 replies
- 1.2k views
-
-
காரைக்குடி இறால் பிரியாணி, முழு சிக்கன் தம் பிரியாணி, செட்டிநாடு காடை பிரியாணி... தீபாவளி ஸ்பெஷல் பிரியாணி ரெசிப்பி! http://www.vikatan.com
-
- 3 replies
- 1.2k views
-
-
தேவையானவை: பலாக்கொட்டை - 250 கிராம் ஸ்லைஸ்களாக நறுக்கிய பூண்டு - 25 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 75 கிராம் பொடியாக நறுக்கிய தக்காளி - 40 கிராம் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் …
-
- 1 reply
- 1.2k views
-
-
டாமினோஸ் பீட்சா தெரியும்...ஆனா, காசிமேடு அட்லாப்பம் தெரியுமா..? #New Snack 'ஒன் மீடியம் மார்கரிட்டா பீட்சா வித் டபுள் சீஸ்... அண்ட் மயொனைஸ் பெப்பர் மிட்...’ என ஸ்டைலிஷ் ஆக ஆர்டர் செய்து சாப்ட்டிருப்பீங்க. ஆனா, அந்த ஸ்டைலிஷ் பீட்சாவுல என்ன சத்து இருக்கும்னு எப்போதாவது யோசிச்சிருப்போமா? ‘எதுக்கு சார், மைதா மாவு போட்டு வெந்தும் வேகாமலும் திண்ற. நம்ம ஏரியா பக்கம் வா சார்...சூடா கண்ணு முன்ன அட்லாப்பம் செஞ்சி தாரேன்..’ எனக் கூவி அழைத்த நாயகம் அக்காவின் ரெஸ்ட்டாரண்ட், காசிமேட்டுல ரோட்டோர செட்-அப்பில் அமைஞ்சிருக்கு. அதென்ன ’அட்லாப்பம்’னு கேட்குறீங்களா..? கொஞ்சம் பொறுங்க பாஸ். நாயகம் அக்காவே ரெஸிப்பி சொல்றாங்க. ’பச்சரிசி மாவு, ரவை…
-
- 4 replies
- 1.2k views
-
-
-
சிலோன் சிக்கன் பரோட்டா செய்வது எப்படி சிலோன் பரோட்டா சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே சிக்கன் வைத்து சிலோன் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - அரைக்கிலோ பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் - 2 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி பிரிஞ்சி இலை - 2 சிலோன் கறிபவுடர் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி தேங்காய் பால் - 2 கப் எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி உப்பு, எண்ணெய் - தேவையான அளவு நெய் - தேவையான அளவு சிலோன் கறி …
-
- 4 replies
- 1.2k views
-
-
இரண்டு வாரங்களுக்கு முன் திங்கள் காலை எழும்பி உடல் எடை எவ்வளவு உள்ளது என்று பார்த்தால் இரண்டு கிலோ கூடி 74 கிலோ வாக காட்டியது. வார இறுதியில் நல்லா சாப்பிட்டு விட்டேன் என நினைத்து தொடர்ந்து சில நாட்களுக்கு மரக்கறி தான் என்று முடிவெடுத்து இந்த மரக்கறி கூழை செய்துள்ளேன். செய்முறை வலு சிம்பிள். கீரை (Spinach), புரக்கோலி (broccoli), கரட், முட்டைகோவா, பீற்றூட், காளான், Basil இலை,செலரி (celery) ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, பின் அவற்றுடன் சிவத்த கடலை (Red beans), இளம் சோழம் (baby corn) கலந்து crock pot எனப்படும் மெதுவாக சமைக்கும் (slow cooker) இல் போட்ட பின் ஒரு லீட்டர் சோடியம்/ உப்பு கலக்காத மரக்கறி broth இனை விட்டு 8 மணித்தியாலங்கள் வேக வைத்து இந்த கூழை செய்…
-
- 15 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
தேவையான பொருட்கள் ; ஏதாவது ஆற்று மீன் அல்லது கடல் மீன் - அரை கிலோ. எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் -100 கிராம், பூண்டு - 50 அல்லது 75 கிராம் (சுவைக்கு ஏற்ப) தக்காளி - 200 கிராம், மிளகாய் - 4, மல்லி கருவேப் பிலை -சிறிது, புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை ஸ்பூன், சீரகத் தூள் -அரை ஸ்பூன், மல்லித் தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை ஸ்பூன், உப்பு - தேவைக்கு. செய்முறை : வெங்காயம், தக்காளி,பூண்டு நறுக்கி எடுத்து வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்... அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க....! தேவையான பொருட்கள்: மசாலா அரைத்துக்கொள்ள: வெங்காயம் - 2 பேல் பூரி - 1 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் பச்சைமிளகாய் - 5 மஞ்சள் பொடி - 1 சிட்டிகை செய்முறை: * வெங்காயம், பேல் பூரி, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். * காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி 2 கப் சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும். * வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 6 replies
- 1.2k views
-
-
என்னென்ன தேவை? கோஃப்தாவுக்கு பிரக்கோலி -1/2 கப், வேகவைத்த உருளைக்கிழங்கு -2, இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன், நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. மசாலா செய்வதற்கு வெங்காயம் -1, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, முழு உலர்ந்த காஷ்மீர் சிவப்பு மிளகாய் - 2, கொத்தமல்லி (தனியா ) விதைகள் - 2 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கசகசா - 2 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிது. குழம்பு செய்வதற்கு மசித்த தக்காளி - 5, க்ரீம் -100 கிராம், நெய் - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - தேவைக்கேற்ப, உப்பு - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? பிரக்கோலியை ஆவியில் வேகவைத்து நன்றாக மசித்துக்…
-
- 2 replies
- 1.2k views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க ரொம்ப ரொம்ப ருசியான இலகுவில் செய்ய கூடிய சீனி சம்பல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது ரொட்டி, பாண், பன்னீஸ் ஓட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும், நீங்களும் இத வீட்ட செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 4 replies
- 1.2k views
-
-
மட்டன் மிளகு கிரேவி தேவையான பொருட்கள் : மட்டன் - கால் கிலோ பெரிய வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று புதினா - 2 கொத்து இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி சோம்பு - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - பாதி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி மல்லித் தூள் - அரை மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி கல் உப்பு - சுவைக்கு தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி செய்முறை : * வெங்காயம், தக்காளியை …
-
- 2 replies
- 1.2k views
-
-
· · ஆந்திர பச்சை மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கனை ஊறவைக்க சிக்கன் 300 கிராம் நெய் 1 மேஜைக்கரண்டி வெங்காயம் 2 பெரியது ( விழுதாக அரைத்து கொள்ளவும் ) எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் …
-
- 1 reply
- 1.2k views
-
-
உடல் எடையை குறைக்கும் முட்டைக்கோஸ் - மிளகு சூப் குளிர்காலத்தில் முட்டைக்கோஸ் அதிகம் கிடைக்கக்கூடியதால், இதனைக் கொண்டு சூப் செய்து அவ்வப்போது குடித்தால் உடல் எடையும் குறையும். தேவையான பொருட்கள் : முட்டைக்கோஸ் - 200 கிராம் கேரட் - 1 வெங்காயம் - 2 சோள மாவு - 1/2 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் - 2 டீஸ்பூன் …
-
- 2 replies
- 1.2k views
-