நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
https://youtu.be/_olP6XKRMdU
-
- 10 replies
- 1.1k views
-
-
செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் உங்களுக்கு செட்டிநாடு சமையல் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதிலும் அந்த ஸ்டைல் அசைவ உணவை வீட்டில் சமைத்து சாப்பிட ஆசையா? அப்படியெனில் இங்கு அவற்றில் ஒன்றான செட்நாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெசிபி எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். முக்கியமாக இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. சரி, இப்போது அந்த செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்டின் செய்முறையைப் பார்ப்போமா.... தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மசாலாவிற்கு... தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2-3 கறிவேப்பிலை - சிறிது தக்காளி - …
-
- 5 replies
- 1.1k views
-
-
பாஸ்ரா ( 4 முறைகளில்) Creamy Tomato Shrimp Serves 3-4 INGREDIENTS 3 tablespoons butter 2 pounds shrimp, deveined and peeled 1 cup tomato, chopped ½ cup green onion, chopped 2 tablespoons chili powder ½ cup parsley, chopped 2 teaspoons salt 2 teaspoons pepper 1 cup milk 250 grams cooked rotini pasta PREPARATION 1. Melt butter in a large pot over medium-high heat. 2. Cook the shrimp until pink. 3. Add the tomato, green onion, chili powder, parsley, salt, and pepper, stirring until evenly mixed. 4. Pour in the milk, bringing to a boil. 5. Stir in th…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
பெப்பர் சில்லி சிக்கன் சிக்கன் ரெசிபியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதிலும் சிக்கனை நன்கு காரமாக சமைத்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். பொதுவாக சிக்கனில் சிக்கன் 65 தான் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அந்த மாதிரியான வகையில் தான் சில்லி சிக்கனும் இருக்கும். மேலும் சில்லி சிக்கனில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான பெப்பர் சில்லி சிக்கனை எப்படி செய்வது என்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ முட்டை - 1 கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன் தயிர் - 1/4 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 …
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=5]gratin de courgettes ( courgette gratin , இதுக்கு எனக்கு சரியான தமிழ் தெரியேலை ) .[/size] http://cuisinesolo.b...courgettes.html என்ரை மனுசிக்கு இதை ஆள் முறுகிற நேரங்களில செய்து குடுத்து கூல் பண்ணுவன் . செய்ய இலகுவான சத்தான , செமிக்கக் கூடிய மரக்கறிப் பக்குவம் . கிக்கினிக் காயிற்குப் பதிலாக நீங்கள் உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய மரக்கறிகளின் கலவை போன்றவற்ரையும் பாவிக்கலாம் . தேவையான பொருட்கள் : கிக்கினி காய் 6 . http://4.bp.blogspot...0/courgette.jpg உள்ளி 7 - 8 பல்லு . கிறாம் லிக்கியுட் ( créme liquide ) ( liquid cream ) 10 cl . உப்பு தேவையான அளவு . முட்டை 3 . போர்மாஸ் துருவல் ( fromage r…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
வாங்க இண்டைக்கு நாம தேறல் மீனை வச்சு இரண்டு விதமான உணவு செய்வம், ஒண்டு சோதியும் மத்தது பொரியலும். நீங்களும் இத மாறி செய்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 5 replies
- 1.1k views
-
-
பல அன்பு உள்ளங்கள் நாங்கள் பாவிக்கிற மிளகாய் தூள் என்ன எண்டுகேட்டு இருந்தீங்க, நாங்க மிளகாய் தூள் கடையில வாங்கிறது இல்ல, நாங்களே தான் திருச்சு எடுக்கிறது, வாங்க இண்டைக்கு நாம எப்பிடி இந்த யாழ்ப்பாணத்து யாழ் சமையல் மிளகாய் தூள் செய்யிறது எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து காத்து போகாத பேணிகளுக்குள்ள போட்டு வச்சா ஒரு வருஷம் மட்டும் சுவையும், மணமும் மாறாம இருக்கும், நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என,
-
- 0 replies
- 1.1k views
-
-
அட்லாப்பம்.. இது காசிமேட்டு பீட்சா! -அகிலா கண்ணதாசன் இத்தாலியின் பீட்சா உணவுக்கு தமிழகத்தின் மற்ற நகரங்களைவிட சென்னையில் கூடுதல் மவுசுதான். ஆனால், அதே சென்னையின் வட பகுதியில் உள்ளூர் பீட்சா ஒன்று இருக்கிறது. அட்லாப்பம். இதுதான் எங்களூர் பீட்சா என்கின்றனர் வடசென்னைவாசிகள். காசிமேட்டுக்கு ஒரு நாள் காலை பயணம் மேற்கொண்டபோது புதுமார்க்கெட் பகுதியில் மேனகாவின் கடையைப் பார்த்தோம். கடைமுன் ஆர்வத்துடன் ஒரு சிறு கூட்டம் நின்றிருந்தது. மேனகா முன்னால் மூன்று விறகு அடுப்புகள் அத்தனையிலும் மண் பாண்டங்கள். அடுப்பின் மீது ஒரு மண் பாணை அதனு…
-
- 1 reply
- 1.1k views
-
-
Please subscribe to my channel to support me. Thanks https://youtu.be/D1q4ayFXs5Y
-
- 8 replies
- 1.1k views
-
-
தமிழ்நாடு அசைவ முறை வாழை இலை மதிய விருந்து - செய்முறை மற்றும் பரிமாறுதல் விளக்கத்துடன்.. நன்றி : அம்மா சமையல் மீனாட்சி டிஸ்கி : சிக்கன் சாப்ஸ் மிஸ்ஸிங் .. தோழர்கள் எல்லாத்தையும் செய்து பார்க்க முடியாது . ஏனென்றால் இது விருந்து.. விரும்பியதை கத்தரித்து செய்து பார்க்கவும்
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
சுவையான நண்டு உருளைக்கிழங்கு மசாலா இருமல், சளிக்கு நண்டை நல்லா காரமா வெச்சு சாப்பிட்டா நல்லா இருக்கும்-னு சொல்வாங்க. அந்த நண்டை நல்லா காரமா, ஒரு மசாலா செஞ்சு சாப்பிடலாமா!!! தேவையான பொருட்கள் : நண்டு - ஒரு கிலோ உருளைக்கிழங்கு - கால் கிலோ வெங்காயம் - இரண்டு தக்காளி - இரண்டு இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன் மிளகாய்த் தூள் - இரண்டு ஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன் தனியாத்தூள் - ஒரு ஸ்பூன் தேங்காய் - அரைமூடி சீரகம் - ஒரு ஸ்பூன் மிளகு - ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு - தேவையான அளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - தேவையான அளவு செய்முறை : முதலில் நண்டை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண…
-
- 0 replies
- 1.1k views
-
-
காரமான பெங்காலி மீன் குழம்பு பெங்காலியில் செய்யப்படும் மீன் குழம்பை 'மச்சல் ஜால்' என்று சொல்வார்கள். இது பெங்காலியில் மிகவும் பிரபலமான ஒரு மீன் குழம்பு. இந்த ரெசிபியானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் முதலில் மீனை பொரித்து பின் குழம்பு வைப்பது தான். இங்கு அந்த பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பான மச்சல் ஜால் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: மீன் - 4 துண்டுகள் வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் தக்காளி - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூ…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிக்கன் வடை தேவையான பொருட்கள் சிக்கன் - கால் கிலோ முட்டை - 1 பச்சை மிளகாய் - 2 நறுக்கிய பெரிய வெங்காயம் - 4 இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன் தேங்காய் துருவல் - 1 மூடி மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் கறி மசாலா - 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - தேவைாயன அளவு உப்பு - தேவைாயன அளவு செய்முறை. சிக்கனை எலும்பில்லாமல் சுத்தம் செய்து சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மிக்ஸியில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு நைசாக விழுதாக போல் அரைத்து கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து விழுதாக கொள்ளவும். ஒரு பாத…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்ப் புத்தாண்டு ரெசிப்பிக்கள் தமிழ்ப்புத்தாண்டு அன்று மதியம் எல்லோருடைய வீட்டிலும் வடை பாயாசத்தோடு துவங்கும் ரெசிப்பிக்களை இங்கே உங்களுக்காக வழங்கியிருக்கிறோம். அவற்றில் நான்கு அட்டகாசமான ரெசிப்பிக்களுக்கான செய்முறை வீடியோக்களும் இங்கு உள்ளன. தேவையானவை: பலாப்பழம் - 15 வெல்லம் - அரை கப் கெட்டியான தேங்காய் பால் - அரை கப் இரண்டாம் தேங்காய் பால் - அரை கப் முந்திரி - 10 நெய் - 3 டீஸ்பூன் தண்ணீர் - கால் கப் தேங்காய் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை செய்முறை: பலா பழத்தின் கொட்டையை நீக்கி விட்டு, குக்கரில் சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த உடன் மிக்ஸியில் சேர்த்து அரை…
-
- 1 reply
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள் பூக்கோவா - ஒரு முழுப் பூ வெங்காயம் - 1 - 2 அல்லது சிறிய வெங்காயம் - 10-20 பச்சை மிளகாய் - 3 உப்பு - அளவானது. செய்முறை பூக்கோவாவைத் தனித்தனிக் கொத்துப் பூக்களாக வெட்டி நீரில் நன்றாகக் கழுவியபின் அரைக் கப் தண்ணீர் விட்டு உப்பும் போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவேண்டும். அரை அவியலாக வெந்தபின் எடுத்து நீரை ஊற்றிவிட்டு அகப்பையால் மசிக்க மசிந்து தூளாக வரும். அதன்பின் அதை ஆறவிடவும். வெங்காயத்தையும் மிளகாயையும் சிறிதாக அரிந்து பூக்கோவாவினுள் போட்டு ஒன்றாக மசித்து உப்புத் தேவை எனின் சிறிது சேர்த்து தேசிக்காய்ப் புளியும் விட்டு நன்றாகக் கிளறி மரக்கறி சமைக்கும் நாட்களில் சோற்றுடன் உண்ண நன்றாக இருக்கும். விருந்தினர்கள் வரும்போது செய்து கொடுங்கள்…
-
- 3 replies
- 1.1k views
-
-
காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை முடித்த பின்னரோ, நடுநடுவே சிறு இடைவேளையின்போது அல்லது இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்னரோ என உலகின் பெரும்பாலானோருக்கு எப்போதும் பிடிக்கும் ஒரு பானமாக காபி உள்ளது. சர்வதேச காபி கழகத்தின் கணக்கீட்டின்படி, கடந்த 1991ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 90 மில்லியன் 60 கிலோ காபி பைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக இந்தாண்டின் காபி பயன்பாடு 160 மில்லியன் பைகளை தாண்டுமென்றும் தெரிகிறது. நேற்று (திங்கட்கிழமை) உலக காபி தினம் கொண்டாடப்பட்ட நிலையில், காபியை பற்றி உங்களுக்கு தெரியாத 10 ஆச்சர்யமளிக்கும் தகவல்களை தெரிந்துகொள்வோம். 1. காபியும் ஒரு பழம்தான்! பழுப்பு நிறத்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
உருளைக்கிழங்கு பற்றி சொல்லவே வேண்டாம். இதற்கு அத்துனை பிரியர்கள். பெரும்பாலான வீடுகளில் உருளைக்கிழங்கை வைத்து தான் பொரியல், அவியல், வறுவல் போன்றவற்றை செய்வார்கள். ஏனெனில் உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே விரும்பி சாப்பிடக் கூடியது. அத்தகைய உருளைக்கிழங்கை பல சுவைகளில் சமைக்கலாம். அத்தகையவற்றில் ஒன்றான உருளைக்கிழங்கு சீரக வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்து தோலுரித்து நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் பச்சை/வர மிளகாய் - 3 (நீளமாக கீறியது) கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை…
-
- 4 replies
- 1.1k views
-
-
2 & 5 ஆயிரம் டொலர் பேர்கர், பத்தாயிரம் டொலர் சீஸ் போர்ட் 17 ஆயிரம் டொலர் ஜப்பானிய முலாம்பழம் 70 ஆயிரம் டொலர் திருமண கேக் 1 லட்சம் டொலர் பீட்ஸாவரை... யாழ்கள பெரும் தனவந்தர்கள் வாங்கி உண்ணலாம்.
-
- 4 replies
- 1.1k views
-
-
செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்தும் நன்கு காரசாரமாகவும், மசாலா சேர்த்து நன்கு சுவையாகவும் இருக்கும். அந்த வகையில் அதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் செட்டிநாடு சிக்கன் பிரியாணி. பலருக்கு இந்த பிரியாணியை எப்படி செய்வதென்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை செட்டிநாடு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. இந்த ரெசிபி செய்வதற்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமையுடன் செய்தால், சுவை அதிகமாக இருக்கும். சரி, இப்போது அந்த செட்டிநாட்டு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 3/4 கிலோ பாசுமதி அரிசி - 4 கப் வெங்காயம் - 3 (நறுக்கியது) தக்காளி - 3 (நறுக்கியது) புதினா - 1 கட்டு கொத்தமல்லி - 1/4 கட்டு…
-
- 3 replies
- 1.1k views
-
-
போராட்டகாரர்களுக்கான கட்டு சோறு தேவையான பொருட்கள் : அரிசி_2 கப் புளி_எலுமிச்சை அளவு மஞ்சள் தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: கடலை எண்ணை - தேவையான அளவு கடுகு - ஒரு தேக்கரண்டி உளுந்து-- ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு (அல்லது) தோல் நீக்கிய வேர்க்கடலை_ஒரு கைப்பிடி(ஆற்றுமணலில் வறுத்தது) காய்ந்தமிளகாய்_2(காரம் கூடுதலாக தேவைபட்டால் இன்னும் சேர்க்கலாம்) பெருங்காயம் ( தேவை இருந்தால் ) கறிவேப்பிலை செய்முறை : முதலில் ஒரு டம்ளர் அளவு உள்ள சுடு நீரில் புளியை போட்டு ஊறவைத்து பிழிந்து புளிகரைசலை தயார் செய்யவும் பின்னர் தேவையான அளவு உப்பை அதில் சேர்க்கவும் அதற்கு பின் மஞ்சள் பொடியை அதில் சேர்த்து கரைக்கவும் (அதிகம் சேர…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-