Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. * வாழைத்தண்டு வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் அத்துடன் மிளகுப்பொடி, உப்பு மற்றும் தக்காளிப் பழம் கலந்து சூப்பாக அருந்தலாம். உடலுக்கு மிகவும் நல்லது. * அரிசி, பயிறு போன்றவற்றை வறுத்து ரவையாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். கேழ்வரகு, கோதுமை போன்றவற்றை முளை கட்டி காயவைத்து ரவையாக உடைத்துக் கொண்டால் தேவையானபோது உடனடியாக கஞ்சி தயாரிக்கலாம். * டீ போடும்போது முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பின்னர் டீத்தூள் போட்டு வடிகட்டி சூடானபால் சேர்த்தால் டீ திக்காகவும் சுவையாகவும் இருப்பதோடு டீ போட பயன்படுத்தும் பாத்திரமும் கறுத்துப் போகாது. * சிறிது சிறிதாக மிகுந்த ஊறுகாயை ஒன்று சேர்த்து மிக்ஸியிஸ் அரைத்து சிறிது வெல்லம் சேர்த்து எண்ணெய்ச் சட்டியில…

  2. சளி பிடித்திருந்தால், அப்போது மிளகு ரசம் செய்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். உங்களுக்கு மிளகு ரசம் எப்படி செய்வதென்று தெரியாவிட்டால், தமிழ் போல்ட் ஸ்கை மிளகு ரசத்தின் ஈஸியான செய்முறையைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். அதிலும் இந்த ரசத்தை பேச்சுலர்கள் கூட முயற்சி செய்யலாம். சரி, இப்போது ரெசிபியைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புளி - 1 எலுமிச்சை அளவு கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு வறுத்து அரைப்பதற்கு... மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பூண்டு - 1 வரமிளகாய் - 1 துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு... நெய் - 1 டீஸ்பூன் …

  3. சிம்பிளான... வெங்காயம் தக்காளி குழம்பு மதிய வேளையில் சாதத்திற்கு சிம்பிளாக ஏதேனும் குழம்பு செய்ய நினைத்தால், வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் பால் சேர்த்து சிம்பிளாக ஒரு அருமையான சுவையில் குழம்பு செய்யலாம். இது செய்வதற்கு ஈஸியாக இருப்பதுடன், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த வெங்காயம் தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 கப் (நறுக்கியது) தக்காளி - 2 கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் புளிச்சாறு - 1/2 டீஸ்பூன் மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் கெ…

  4. காளான் ரோஸ்ட் காளான் அசைவ உணவுகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் ஒரு உணவுப் பொருள். இந்த காளானை பலருக்கு மசாலா செய்து மட்டும் தான் சாப்பிடத் தெரியும். ஆனால் காளானைக் கொண்டு அருமையான ரோஸ்ட் செய்யலாம் என்பது தெரியுமா? ஆம் காளான் ரோஸ்ட் மிகவும் சுவையான சைடு டிஷ் மட்டுமின்றி, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். இங்கு அந்த காளான் ரோஸ்ட் ரெசிபியை எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். காளான் ரோஸ்ட் தேவையான பொருட்கள்: சுத்தம் செய்யப்பட்ட காளான் - 3/4 கப் (நறுக்கியது) சோம்பு - 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பெரிய வெங்காயம் - 1 (பொடிய…

  5. தேங்காய் பால் முட்டை குழம்பு முட்டை குழம்பையே பலவாறு செய்வார்கள். அதில் ஒன்று தான் தேங்காய் பால் சேர்த்து செய்யும் முட்டை குழம்பு. இந்த வகை முட்டை குழம்பானது ருசியாக இருப்பதுடன், செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். ஏன் பேச்சுலர்கள் கூட இதனை செய்யலாம். இங்கு தேங்காய் பால் முட்டை குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேங்காய் பால் முட்டை குழம்பு தேவையான பொருட்கள்: முட்டை - 2 வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் கொத…

    • 1 reply
    • 944 views
  6. டூட்டி ஃபுரூட்டி கப் கேக் பொதுவாக டூட்டி ஃபுரூட்டி கப் கேக்கை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த கேக்கை வீட்டிலேயே ஈஸியாக, முட்டை சேர்க்காமல், சிம்பிளாக செய்யலாம். அதிலும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வீட்டில் உள்ளோருக்கு இதை செய்து கொடுத்து அசத்தலாம். சரி, இப்போது அந்த டூட்டி ஃபுரூட்டி கப் கேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! டூட்டி ஃபுரூட்டி கப் கேக் தேவையான பொருட்கள்: கலவை: 1 மைதா - 3/4 கப் பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் டூட்டி ஃபுரூட்டி - 1/4 கப் உப்பு - 1 சிட்டிகை கலவை: 2 சர்க்கரை - 1/3 கப் எணணெய் - 1/8 கப் + 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 1/4 கப் கலவை: 3 கெட்டியான தயிர்…

  7. குளிர்காலத்தில் எப்போதும் நன்கு காரசாரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி காரசாரமாக சாப்பிட அசைவ உணவுகளைத் தான் பெரும்பாலானோர் விரும்புவார்கள். உங்களுக்கு சிக்கன் பிடிக்குமெனில், பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் ரெசிபியை செய்து சாப்பிட்டுப் பாருங்கள். இது முற்றிலும் பச்சை மிளகாய் கொண்டு செய்வதால், இதன் சுவை வித்தியாசமாக இருக்கும். சரி, இப்போது பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ பச்சை மிளகாய் - 1 கப் (சிறியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) பூண்டு - 10 பற்கள் இஞ்சி - 1 துண்டு கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1…

  8. தேவையான பொருட்கள்: முருங்கைக்காய்……………2 சின்ன வெங்காயம்………100 கிராம் புளி………………….…………….எலுமிச்சை அளவு தேங்காய்………………………4 தேக்கரண்டி தக்காளி……………….…………. 1 சீரகம்………………..……………1 /2 தேக்கரண்டி பூண்டு………………..…………10 பல் கடுகு ……………………..……….1 /2 தேக்கரண்டி பெ.சீரகம் ……………………..…..1 /2 தேக்கரண்டி மிளகாய் தூள்…………….3 தேக்கரண்டி மஞ்சள் பொடி………………..கொஞ்சம் நல்லெண்ணெய் …………..2 தேக்கரண்டி வெந்தயம்……………………..1 /2 தேக்கரண்டி கறிவேப்பிலை……………….1 கொத்து செய்முறை: புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை உரித்து, பொடியாக நறுக்கவும். தேங்காய், தக்காளி ,சீரகத்தை நன்றாக அரைத்து 6 வெங்காயத்தை தட்டி எடுக்கவும். அடுப்பில…

  9. கிறிஸ்துமஸ் ஃபுரூட் கேக் கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற்கு பழங்களை ரம் மற்றும் பிராந்தியில் 1 மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய்தால், அதன் சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட்டால், குறைந்தது 1 வாரத்திற்காவது ஊற வைத்து செய்யுங்கள். அதிலும் இந்த கேக்கை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த ஃபுரூட் கேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் - 3 கப் கேரமலுக்கு... சர்க்கரை - 1 கப் தண்ணீர் - 1 கப் கேக்கிற்கு.. மைதா - 2 1/2 கப…

  10. செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள்: மீன் – அரை கிலோ பூண்டு – 50 கிராம் சின்ன வெங்காயம் – 50 கிராம் புளி – 50 கிராம் மிளகு – 30 கிராம் சீரகம் – 2 டீஸ்பூன் சுக்கு (வேர் கொம்பு)– 1 துண்டு தனியாத் தூள் – ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் கடுகு, வெந்தயம் – அரை டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: மீனை சுத்தம் செய்து வைக்கவும். சுக்கு(வேர் கொம்பு), மிளகு, சீரகம், தனியாத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக அரைத்து வைக்கவும். புளியை தண்ணீராக கரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அரைத்ததை புளியில் கரைத்து உப்பு போட்டு கரைக்கவும். பூண்டு, வெங்காயம் நசுக்கி அதைக் கூட்டிய குழம்பில் போட்டு கரைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் …

  11. முருங்கைக் கீரை – 1 கப் சின்ன வெங்காயம் – 6,7 இளம் சிவப்பான பச்சை மிளகாய் – 4 (பச்சை நிறத்துடைய மிளகாயைத் தவிர்த்து இளம் சிவப்பு மிளகாய் சேர்துக் கொண்டதும் முருங்கை இலையை எடுத்துச் சாப்பிடும் போது மிளகாயை இலகுவாக எடுத்து அகற்றலாம்.) 2தேங்காய்ப் பால் – 2 கப் தண்ணீர் – ¼ கப் உப்பு தேவையான அளவு மஞ்சள் பொடி விரும்பினால் தேசிச்சாறு – 1 தேக்கரண்டி தாளிக்க விரும்பினால் கடுகு – ¼ ரீ ஸ்பூன் உழுத்தம் பருப்பு – ½ ரீ ஸ்பூன் இலையைக் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நீளமாக வெட்டி வையுங்கள். பச்சை மிளகாய்களை வாயைக் கீறிவிடுங்கள். பாத்திரத்தில் இவற்றைப் போட்டு உப்பிட்டு தண்ணீர் ஊற்றி 5-7 நிமிடங்கள் இலை அவியும் வரை அவிய விடுங்கள். அவிந்ததும் தேங்காய்ப் பால் ஊற்றி…

  12. லவ் கேக் தேவையான பொருட்கள் ரவை - 500 கிராம் சீனி - 1 கிலோ பட்டர் – 250 கிராம் முட்டை – 20 முட்டைகள் (10 முட்டைகளில் வெள்ளை கரு மட்டும்) கஜு – 600கிராம்ரோஸ் எசன்ஸ் – 2 தேக்கரண்டி வெனிலா – 2 தேக்கரண்டி பிளம்ஸ் - 200 கிராம் ஆமன்ட் எசன்ஸ் – 2 தேக்கரண்டி தேன் – ஒரு வயின் கிளாஸ் அளவு ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி கருவப்பட்டை தூள் – 2 தேக்கரண்டி கிராம்பு தூள் – சிறு துளி செய்முறை. ரவை மற்றும் பட்டரை ஒன்றாக கலக்கவு…

  13. வாழைப்பழ முட்டை தோசை. காலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ஏதேனும் காலை உணவு செய்ய நினைத்தால், வாழைப்பழ முட்டை தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மேலும் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், இதனை உட்கொள்வதும் நல்லது. சரி, இப்போது வாழைப்பழ முட்டை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: நன்கு கனிந்த வாழைப்பழம் - 1 முட்டை - 2 சீனி/உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து, அத்துடன் சர்க்கரை/உப்பு சேர்த்து ம…

  14. காரமான... துளசி ப்ரைடு ரைஸ் ப்ரைடு ரைஸில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் துளசி ப்ரைடு ரைஸ். இது வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ப்ரைடு ரைஸ் என்று சொல்லலாம். ஏனெனில் துளசியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால், இதனை அதிகம் உட்கொள்ளும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே இந்த உணவை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இந்த ப்ரைடு ரைஸில் விருப்பமான காய்கறிகளை சேர்த்தும் சமைத்து சாப்பிடலாம். இப்போது இந்த துளசி ப்ரைடு ரைஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! காரமான... துளசி ப்ரைடு ரைஸ் தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 2 கப் வெங்காயம் - 2 (நறுக்கியது) குடைமிளகாய் - 2 (நறுக்கியது) …

  15. கேரட் கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கேக் வெட்டுவதாக இருந்தால், உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அல்லது உங்கள் நண்பர்களுக்கு உங்கள் கையாலேயே கேக் செய்து கொடுத்து அசத்துங்கள். உங்களுக்கு கேக் எப்படி செய்வதென்று தெரியவில்லையா? கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக தமிழ் போல்ட் ஸ்கை கேரட் கேக்கை எப்படி செய்வதென்று தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள். கேரட் கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் தேவையான பொருட்கள்: மைதா - 3/4 கப் கோதுமை மாவு - 1/4 கப் துருவிய கேரட் - 1/2 கப் தயிர் - 3/4 கப் ஆலிவ் ஆயில் - 1/4 கப் பால் - 2 1/2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை பொடி - 1/2 கப் வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன…

  16. தேவையானவை: துவரம் பருப்பு -2 ஸ்பூன் கடலை பருப்பு -2 ஸ்பூன் சாம்பார் பொடி -2 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 3 புளி - சிறிதளவு பூண்டு - 20 பல் இஞ்சி - 25 கிராம் வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் மஞ்சள் பொடி - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளி - சிறிதளவு செய்முறை: முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் . பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும். மூன்றையும் மையாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணைய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். 1 டம்ளர் தண்ணீர் வி…

  17. Started by பிழம்பு,

    தேவையானவை சுறா மீன் –அரை கிலோ வெங்காயம் –கால் கிலோ பூண்டு – 150 கிராம் பச்சை மிளகாய் – 5 இஞ்சி – 1 துண்டு கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் உப்பு – தேவையான அளவு - செய்முறை வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பொடியாக நறு்க்கி கொள்ளவும். சுறா மீனை மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து முள், தோல், எடுத்து விட்டு உதிரியாக்கி கொள்ளவும். அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு நன்றாக வதக்கவும். இதனுடன் சுறா மீனை போட்டு கிளறி பச்சை வாச…

    • 10 replies
    • 3.7k views
  18. ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். [Monday 2014-12-08 07:00] ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். இந்த ஒருவாய் எலுமிச்சை, ஆலிவ் எண்ணெய் கலந்த பானம், ஈரல் இரத்தத்தை சுத்தப்படுத்துவது அல்லாமல் நமது ஜீரணத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இரத்ததில் உள்ள அசுத்தங்களையும், நச்சுகளையும் வெளியேற்றி சுத்தப்படுத்துகின்றது. இதை சுலபமான கீழ்காணும் முறையில் செய்து வந்தால் ஒரு மாத்தில் எண்ணற்ற பயன்களை உடனடியாக காணலாம். இதற்க்கு என்ன செய்ய வேண்டும் ? தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பி…

  19. உண்ணும் உணவுவகைகள் ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும்? [sunday 2014-12-07 22:00] சைவம் : * பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள் * கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள் * ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள் * காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள் * கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள் * அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம் * சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி - சுமார் 2 மணி நேரம் அசைவ உணவுகள் : * மீன் - அரை மணி நேரம் * முட்டை - 45 நிமிடங்கள் * கோழி - 2 மணி நேரம…

  20. குடல் – ஒன்று வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 3 பச்சைமிளகாய் – 4 பூண்டு – 8 பல் இஞ்சி – அரை இன்ச் அளவு சோம்பு – ஒரு தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி மல்லிப்பொடி – 4 தேக்கரண்டி தேங்காய் – அரை மூடி புளி – பாக்களவு எண்ணெய் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு பட்டை – ஒன்று கிராம்பு – ஒன்று இலை – சிறிது கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது குடலை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் குடலைப்போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டு வரும். சுருள வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு குக்கரிலும் வைக்கலாம். சோம்பு, சீரகம் அரைத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, 8 வெ…

  21. ராசவள்ளிக் கிழங்கு சிறு வயதினரிலிருந்து பெரியோர்கள் வரை விரும்பி சாப்பிடும் நல்ல ஒரு உணவு.வெளி நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை.ஆனால் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள் இதைச் சாப்பிடாதவர்களே இருக்க மாட்டார்கள்.இங்குள்ள இந்தியன் கடைகளில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பக்கற் பண்ணி குளிரூட்டிகளில் போட்டு விற்கிறார்கள். இதையே சீன மரக்கறி கடைகளுக்கு போனால் purple jam என்ற பெயரில் வைத்திருப்பார்கள். தோலைச் சுரண்டி அளவான தண்ணீரில் போட்டு நன்றாக வெந்ததும் தேவையான அளவு உப்பு தேங்காய்ப்பால் அல்லது பசுப்பால் தேவையான அளவு தண்ணீராகவும் இல்லாமல் இறுக்கமாகவும் இல்லாத அளவு வர இறக்கி சிறிது ஆறவைக்க இன்னும் கொஞ்சம் இறுகும். உங்களுக்கு தேவையான …

  22. மட்டி - 1/4 கிலோ வெங்காயம் - பாதி கத்தரிக்காய் - 1 உப்பு - தேவையான அளவு மசாலாதூள் - 3 தேகரண்டி மஞ்சள் தூள் - சிறிது கருவேப்பிலை - சிறிது கருவா - ஒரு துண்டு ஏலம் - 1 பூண்டு - 3பல் தோல் (உரிக்காதது) தேங்காய்பால் - 2 மேசைக்கரண்டி தேங்காய் விழுது - 1 மேசைக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு முதலில் மட்டியை கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும் தன்னாலயே வாய் பிளந்துவிடும் பின் அதன் உள்ளே இருக்கும் கறியை மட்டும் எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து 1 தேக்கரண்டி மசாலாதூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வரட்டிவைக்கவும். வெங்காயம்(சிறிது தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்),கத்தரிக்காயை பொடியாக நறுக்கிவைக்கவும். பூண்டு,கருவா,ஏலம் இவற்றை சேர்த்த…

  23. தேவையானவை: மீன் – 2 பெரிய துண்டுகள் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் தனியா தூள் – 2 டீஸ்பூன் சீரக தூள் – 1/2 டீஸ்பூன் மிளகு தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு தாளிக்க: சோம்பு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 4 டீஸ்பூன் செய்முறை: மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி மீண்டும் கழுவி வைக்கவும். தூள் வகைகள் மற்றும் உப்பினை சிறிது தண்ணீர் விட்டு கலந்து மீனுடன் சேர்த்து பிரட்டவும். இப்போது மசாலா கலந்த மீனை ப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்து அதிலேயே மீனை போட்டு வேக விடவும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி மீன் நன்கு முறுகலாகும் வரை வேகவிடவும். இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் தயார். குறிப்பு: மீன் …

  24. http://www.youtube.com/watch?v=2_23-0993O0

  25. Started by BLUE BIRD,

    (தேவைகேற்ப அளவை மாற்றிக்கொள்ளுங்கள்) தேவையான பொருட்கள்: (10 கிலோ மஸ்கோத் அல்வா தயாரிக்க) சர்க்கரை - 5 கிலோ, தரமான தேங்காய் - 30, மைதா மாவு - ஒன்றரை கிலோ, முந்திரிப் பருப்பு - 400 கிராம். செய்முறை: முதல் நாளே, மைதா மாவில் தண்ணீர் ஊற்றி பரோட்டா பதத்துக்கு உருட்டி உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். கைகள் இரண்டிலும் கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள். இனி உருட்டி வைத்திருக்கும் மாவு உருண்டைகளில் இருந்து ஒன்றை எடுத்து, தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட்டு, ஐந்து நிமிடம் இரண்டு கைகளாலும் மாவை நன்றாக பிசைய வேண்டும். அதிலிருந்து பால் மெதுவாக வெளியேறும். தண்ணீர் கலந்த இந்த பாலை, வேறு ஒரு பெரிய பாத்திரத்தில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.