Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கர்நாடக லெமன் ரைஸ் தேவையான பொருட்கள் : · வேகவைத்த பிரவுன் ரைஸ் – 2 கப் · எலுமிச்சை பழம் – 1 · மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி · உப்பு – தேவையான அளவு அரைத்து கொள்ள : · கொத்தமல்லி – 1/4 கட்டு · பச்சை மிளகாய் – 3 · இஞ்சி – சிறிய துண்டு தாளிக்க : · எண்ணெய் – 2 தே.கரண்டி · கடுகு – தாளிக்க · உளுத்தம்பருப்பு – 2 தே.கரண்டி · கருவேப்பில்லை – 5 இலை செய்முறை : அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும். (மைய அரைக்க கூடாது.) எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்த…

  2. முள்ளங்கி சாம்பார் தேவையானவை முள்ளங்கி_1 துவரம் பருப்பு_ 3/4 கப் சின்ன வெங்காயம்_10 தக்காளி_2 புளி_சிறு கோலி அளவு பூண்டு_3 பற்கள் மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன் மிளகாய்த் தூள்_2 டேபிள்ஸ்பூன் கொத்துமல்லி இலை_1 கொத்து உப்பு_தேவையான அளவு தாளிக்க: எண்ணெய்_2 டீஸ்பூன் கடுகு_கொஞ்சம் உளுந்து_கொஞ்சம் சீரகம்_கொஞ்சம் வெந்தயம்_கொஞ்சம் பெருங்காயம்_சிறிது கறிவேப்பிலை_5 இலைகள் செய்முறை: துவரம் பருப்பைக் குழைய வேகவிடு. புளியை 1/2 கப் தண்ணீரில் ஊறவை.முள்ளங்கியைக் கழுவி சுத்தம் செய்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வை.வெங்காயம்,தக்காளி நறுக்கு. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் ப…

  3. புளியோதரை என்ற புளிசோறு.. தேவையான பொருட்கள். புளி - இரண்டு கோலி உருண்டை பெருங்காயம் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி- தேவையான அளவு வெந்தயம் - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 (கிள்ளியது) சீரகம் - 1 ஸ்பூன் கடலை பருப்பு - 1 ஸ்பூன் (தேவையானால் வேர்கடலையும் சேர்த்து கொள்ளலாம்..) உளுந்தபருப்பு - 1 ஸ்பூன் எண்ணைய் - தேவையான அளவு செய்முறை: அன்றனறு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு கொஞ்சம் மீந்துவிடும் அல்லவா அதற்கான வழிமுறைகளை தொகுத்து தரலாம் என உத்தேசித்துள்ளேன் போக இந்த தோழர் சோத்துவத்தல் பற்றி தனியே பதிவு பதிவு செய்யபடும்.. இங்கிட்டு புளியோதரைக்கு வருவம்.. முதலி…

  4. சில்லி சிக்கன் தேவையானவை கோழிக்கறி - 500 கிராம் பூண்டு - 5 பச்சைமிளகாய் - சிறிதளவு எண்ணெய் - 1 தே‌க்கர‌ண்டி வினிகர் - 1 தே‌க்கர‌ண்டி உப்பு - சிறிதளவு செ‌ய்யு‌ம் முறை கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ப‌ச்சை ‌மிளகா‌ய், பூ‌ண்டை அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் ‌விழுது சே‌ர்‌த்து கல‌ந்து கொ‌ள்ளவு‌ம். இதனை அரை மணிநேரம் ஊற வை‌க்கவு‌ம். வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி கா‌ய்‌ந்தது‌ம் கோ‌ழி‌க்க‌றி து‌ண்டுகளை போ‌ட்டு வத‌க்‌கி மிதமான ‌தீ‌யி‌ல் வேக விடவும். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும். கோழிக்கறி வெந்ததும் திறந்த…

  5. மு‌ட்டை ப‌ப்‌ஸ் ‌வீ‌ட்டிலேயே செ‌ய்யலா‌ம் மு‌ட்டை ப‌ப்‌ஸ் தேவையான பொருட்கள்: முட்டை 2 பஃ‌ப்‌ஸ் ‌ஷ‌ீ‌ட்‌ஸ் - 4 (ரெடிமேடாகவே ‌கிடை‌க்‌கிறது) இஞ்சி பூண்டு விழுது, ‌மிளகு தூ‌ள், த‌னியா தூ‌ள், ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - தலா 1/2 தே‌க்கர‌ண்டி எ‌ண்ணெ‌ய் - 1 க‌‌ப் வெங்காயம் - 5 ‌த‌க்கா‌ளி - 1 கறிவேப்பிலை, கர‌ம்மசாலா தூ‌ள் - ‌சி‌றிது செய்முறை: மு‌ட்டையை வேக வை‌த்து தோ‌ல் உ‌ரி‌த்து இர‌ண்டு பாகமாக வெ‌ட்டி வை‌க்கவு‌ம். வெ‌‌ங்காய‌‌ம், த‌க்கா‌ளியை பொடியாக நறு‌க்‌கி வைக்கவு‌ம். வாண‌லி‌யி‌ல் 2 தே‌க்கர‌ண்டி எண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதில் வெங்காயம், கறிவேப்பிலை சே‌ர்‌த்து வதக்கவு‌ம். இஞ்சி பூண்டு ‌விழுதை சே‌ர்‌த்து வதக்கி, ‌பி‌ன் தக்காளி சேர்த்து வத…

  6. ஸ்பெசி சிக்கன் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள் சிக்கன் துண்டுகள் - 1கிலோ கடலை மாவு -‍ 1/4 கிராம் கான்ப்ளவர் மாவு- 2ஸ்பூன் அரிசி மாவு -‍ 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்(தனியாக மாங்கு மாங்கு என உரித்து அரைக்க தேவையில்லை இப்போ பாக்கெட்டுகளிலே கிடைக்குது..) சின்ன வெங்காயம் ‍ 100கிராம் பச்சமிளகாய் -‍ 1 மஞ்சள் பொடி ‍ 1/4ஸ்பூன் மிளகாய்த்தூள் ‍ 2ஸ்பூன் தனியாத்தூள் - 1 ஸ்பூன் சீரகத்தூள் ‍ 1/2ஸ்பூன் உப்பு - தேவைக்கு எண்ணெய் - தேவைக்கு செய்முறை சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி 1 மணிநேரம் ஊற வைக்கவும் ஒரு பாத்திரத்…

  7. வெங்காய தாள் கூட்டு தேவையான பொருட்கள்: வெங்காயத்தாள் - 5 கட்டு காய்ந்த மிளகாய் - 2 பாசிப்பாருப்பு - 5 தேக்கரண்டி[தனியாகவேகவைக்கவும்} உப்பு-தேவைக்கு தாளிக்க எண்ணெய் =தேவைக்கு சாம்பார் பொடி - 1/4 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன் கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளிக்கவும் நறுக்கிய வெங்காய தால் போட்டு வதக்கவும் சாம்பார் பொடி பாசிப்பருப்பு போட்டு வதக்கவும அப்படியே சிம்மில் வைத்து வேகவிடவும்தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும் சுவையான வெங்காயதாள் கூட்டு ரெடி ... சோற்றில் தொட்டுக…

  8. ஒரு உலோகத்தட்டை அடுப்பின் மீது வைத்து தேவையான பொருட்களை கொட்டி இரண்டு சிறிய உலோகத்தகடுகளால் அவற்றை கொத்தி, ட்ரம்ஸ் அடிப்பது போல நல்ல சத்தம் எழுப்பிச் செய்வதுதான் வழக்கமான கொத்து ரொட்டி செய்யும் முறை. அந்த வசதியில்லாதவர்கள் இந்த முறையில் இலகுவாக செய்யலாம். தேவையான பொருட்கள் இறைச்சி கறி (ஆடு அல்லது மாடு) - அரை கப் முட்டை - 1 பின்வரும் பொருட்களை தனித் தனியே சிறிய துண்டுகளாக அரிந்து வைத்துக்கொள்ளவும். வீச்சு ரொட்டி அல்லது சாதாரண ரொட்டி - 2 லீக்ஸ் (பச்சை இலை) - கைப்பிடியளவு மஞ்சள் கோவா - கைப்பிடியளவை விட கொஞ்சம் கூடுதலாக சிறிய தக்காளி - 1 பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - ஒரு இணுங்கு (கையால் ரொட்டி அரிவது கஷ்டமென்றால் food processor இல் போட்டு …

    • 39 replies
    • 20.5k views
  9. அரைத்த ஆட்டிறைச்சி கறி செய்யத் தேவையான பொருட்கள்; அரைத்த ஆட்டிறைச்சி வெங்காயம் உள்ளி,இஞ்சி தூள்,உப்பு,மஞ்சல் தேவையான அளவு பச்சை மிளகாய் தக்காளிப் பழம் கருவேப்பிலை,ர‌ம்பை[இருந்தால் போட‌வும்] வழமையாக இறைச்சி தாளிக்க தேவையான பொருட்கள் எண்ணெய் தேசிக்காய் கொத்தமல்லி இலை செய்முறை; இறைச்சியை வடிவாய்க் கழுவி வடி கட்டி தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும்[வெள்ளைத் துணி இருந்தால் அதன் மூலம் பிழியலாம், வடியைப் பாவிக்க‌லாம் அல்லது கையால் பிழியவும். கழுவிய இறைச்சிக்குள் மஞ்ச‌ல்,உப்பு போட்டு புர‌ட்ட‌வும். அடுப்பை பற்ற வைத்து பாத்திர‌த்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் முதலில் வெங்காயம்,உள்ளி,இஞ்சி போட்டு எண்ணெயை விட‌வும். வெங்காயம் சற்று பொன்னிறமாய் வதங்க…

    • 13 replies
    • 2.8k views
  10. Started by Nellaiyan,

  11. எள்ளுப்பா செய் முறை 1)இரண்டு கப் வெள்ளை எள்ளு 2)ஒரு கப் கோது அகற்றிய உழுந்து 3)ஒரு கப் சீனி எள்ளு கொஞ்சம் முறுகலாகும் வரை வறுத்து கோப்பி அரைக்கும் மெசினில் மாவாக அரைக்கவும் உழுந்தையும் அதே மாதிரி வறுத்து மாவாக அரைக்கவும் பூட்பிரசரில் இரண்டையும் கொட்டி சீனியையும் போட்டு(சீனி உங்கள் அளவுக்கு கூட்டி குறைக்கவும்) ஒரு நிமிடம் அரைத்த பின் ஓரளவு கொதித்த நீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்(கூட நீர் விட்டால் கழியாகி விடும்) அப்படியே கொஞ்ச நேரம் அரைக்க பதம் வந்ததும் நிற்பாட்டி எடுத்து உருண்டையாக உருட்டி வைத்தால் விரும்பிய நேரம் சாப்பிடலாம். வேறும் வழி முறைகள் தெரிந்தால் இணைக்கவும்.

  12. தேவையான பொருட்கள் பெரிய மக்கரல் மீன் - 2 (சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும்) மிளகாய் தூள் - 3 மேசைக் கரண்டி சின்ன வெங்காயம் - 10 (சிறிய துண்டுகளாக அரியவும்) பச்சை மிளகாய் - 3 (சிறிய துண்டுகளாக அரியவும்) பழப் புளி கரைசல் - கால் கப் (ஒரு தேசிக்காய் உருண்டை அளவு) உள்ளி - 1 பூண்டு தேங்காய்ப் பால் - அரை கப் (கொழுப்பென்பதால் தவிர்ப்பத நல்லது. ஆனால் சுவை.) தண்ணீர் - ஒரு கப் தேசிக்காய் - 1 சின்ன சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம் - ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி அளவு உப்பு /…

    • 55 replies
    • 7.7k views
  13. எண்ணைய் கத்திரிக்காய் குழம்பு தேவையான பொருட்கள்:- கத்தரிக்காய் -4 புளி -ஒரு எலுமிச்சை அளவு எண்ணைய் -2 டேபிள்ஸ்பூன் மிளகாய்வத்தல் -2 கடுகு -1 டேஸ்பூன் பெருங்காயம் -சிறிது மஞ்சள்தூள் -1/4டேஸ்பூன் பொடிதயாரிக்க:- கடலைபருப்பு -1டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு -1 டேஸ்பூன் தனியா -1 டேஸ்பூன் மிளகாய்வத்தல் …

  14. தேவையான பொருட்கள் உருண்டை செய்ய சிந்தாமணி கடலை - 1/2 கப் கடலை பருப்பு - 1 /4 கப் சிவப்பு வெங்காயம் - 1 /2 பெருஞ்சீரகம் - சிறிதளவு உப்பு - சுவைக்கு எண்ணெய் - பொரிக்க கறிக்கு சிவப்பு வெங்காயம் - 1 - 1 /2 பச்சை மிளகாய் - 2 தக்காளி பழம் - 1 சிறியது தேங்காய் பால் / 2 % பால் - 1 கப் கறி துள் - சுவைக்கு ஏற்ப கடுகு - சிறிதளவு சீரகம் - சிறிதளவு கறிவேப்பிலை - 1 நெட்டு உள்ளி - 1 - 2 பல்லு இஞ்சி - சிறிதளவு பழப்புளி - சுவைக்கு ஏற்ப உப்பு - சுவைக்கு ஏற்ப எண்ணெய் - தாளிக்க செய்முறை உருண்டை - சிந்தாமணி கடலை, கடலை பருப்பு இரண்டையும் 6 - 8 மணி நேரம் ஊற வைத்து கடலை வடைக்கு அ…

  15. சிறிது தேங்காய்ப் பூ உங்கள் உறைப்புக்கேற்ப மிளகாய்த் தூள் உப்பு புளி தேவைக்கேற்ப பச்சை வெங்காயம் முடிந்தளவு சிறிதாக வெட்டி போடுங்கள் எல்லாவற்றையும் போட்டு நன்றாக பிசைந்து பாணுடன் சாப்பிட நன்றாக இருக்கும். சிறிய வயதிலிருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

  16. . பீற்றூட் கறி. பீற்றூட் என்னும் சிவப்புக் கிழங்கை நாம் எல்லோரும் கண்டிருப்போம். ஆனால்... பலர் அதைச் சமைத்திருப்பார்களா என்பது சந்தேகமே... உண்மையில் இது மக்னீசியம், கல்சியம், விற்ரமின் சி என்று நமது உடலுப்புகளுக்குத் தேவையான அளவு தாதுப் பொருட்கள் நிறைந்த கிழங்கு. இது... ஐரோப்பிய நாடுகளில் கோடை காலத்தில் சந்தையில் வாங்கலாம். குளிர் காலத்தில் இதனை காற்றுப் புகாத முறையில் பைகளில் அடைத்து விற்பார்கள். ஃ இதனை வருடம் முழுக்க கிடைக்கும் மரக்கறி என்று சொல்லலாம். பீற்றூட் கறி செய்ய தேவையான பொருட்கள். இரண்டு பீற்றூட் (400 - 500கிராம்) வெங்காயம் - 2 கடுகு இரண்டு தேக்கரண்டி பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி செத்தல் மிளகாய் - 4 கருவேப…

  17. பருப்பு கீரை கூட்டு தேவையான பொருட்கள் 1 1/2 கோப்பை கடலைப் பருப்பு 1 கொத்து கீரை (பசலை, ஸ்பினாச், அரை கீரை போன்றது) 2 சிவப்பு தக்காளிகள் 15 பல் பூண்டு 1 தேக்கரண்டி மஞ்சள் உப்பு தேவைக்கேற்ப 1 தேக்கரண்டி ஜீரகம் 1 தேக்கரண்டி கடுகு 2 சிவப்பு மிளகாய்கள் காய்ந்தது செய்முறை கீரையை கழுவி சிறு துண்டுகளாக வெட்டி தனியே வைத்துக்கொள்ளவும். இதே நேரத்தில் கடலைப்பருப்பை பிரஷர் குக்கரில், மஞ்சள், உப்பு, 7 பல் பூண்டு போட்டு வேகவைத்துக்கொள்ளவும். பருப்பு வெந்ததும், இதனை கீரையோடு சேர்த்து, தக்காளியை வெட்டி இதனோடு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், ஜீரகம், கடுகு சேர்த்து, வெடிக்கும்போத…

  18. பெங்களூர் கத்திரிக்காய் கூட்டு-(செளசெள) தேவையானப்பொருட்கள்: பெங்களூர் கத்திரிக்காய் (செளசெள)- 1 பயத்தம் பருப்பு - 1/2 கப் சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு தாளிக்க: எண்ணை - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சாம்பார் வெங்காயம் - 2 செய்முறை: பயத்தம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் (மலர வேக வைத்தால் போதும். குழைய விடக் கூடாது). செள செளவின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து காய்…

  19. எலுமிச்சை(தெசிக்காய்) ரசம் ரசம் என்பது நம்முடைய சாப்பாட்டில் முக்கியம் பங்கு வழங்கப்படுகின்றது. எந்த ஒரு உணவினை உண்டாலும் கடைசியில் ரசம் ஊற்றி சாதம் சாப்பிடுவது நம்முடைய வழக்கமாக இருக்கின்றது. ரசம் சாப்பிடுவதால் எளிதில் ஜீரணம் ஆகின்றது. உடலிற்கும் மிகவும் நல்லது. பருப்பு ரசம், தக்காளி ரசம், எலுமிச்சை ரசம் , மிளகு ரசம் என பல வகைகளில் ரசம் உள்ளன. அதில் இன்று நாம் பார்க்க போவது எலுமிச்சை ரசம். எப்பொழுதும் புளி சேர்த்து தான் பெரும்பாலும் ரசம் வைப்போம். புளியினை நிறைய சேர்த்து கொள்ளவதும் உடலிற்கு நல்லது அல்ல. அதனால் வாரம் ஒரு முறை இந்த ரசத்தினை எங்கள் வீட்டில் வைப்போம்…வாருங்கள் சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடம் தேவையான பொருட்கள் : …

    • 3 replies
    • 1.9k views
  20. கொத்தவரங்காய் கூட்டு - தேவையான பொருட்கள் : கொத்தவரை - 1/4 கிலோ புளி - பெரிய நெல்லிக்காய் அளவு உப்பு - தேவைக்கேற்ப மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி வெல்லம் - சின்னக்கட்டி துவரம் பருப்பு - 2 கரண்டி (வேக வைத்து மசித்தது) கடுகு - 1/2 தேக்கரண்டி உ.பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி கூட்டுப்பொடி - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - தேவையான அளவு தேங்காய்த் துருவல் - 6 தேக்கரண்டி செய்முறை : கொத்தவரங்காயைப் பொடியாக நறுக்கி வேக வைத்து உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து புளியைக் கரைத்துவிட்டு வெல…

  21. ஆதி நைனாவின் நள(கை)பாகம் - 4 கொத்துக்கீரையும் குதூகல வாழ்வும் விசயத்துக்கு நேரே போவம்...... கீழ உள்ள குறிப்பை வாசிச்சுப் போட்டு ஆதி என்ன சொல்லவாறன் எண்டு கவனியுங்கோ.. கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியமாகும் கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம் இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம் கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும் கீரைகளிலுள்ள கரோடின்களை பாத…

    • 10 replies
    • 2.4k views
  22. எமது உணவு வகைகள் மற்றும் சிற்றுன்டி வகைகளுக்கு வெள்ளைகள் மத்தியில் வரவேற்ப்பு எப்படி குறிப்பாக எவை எவை பிடிக்கும் என்று யாராவது அனுபவம் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.உதவியாக இருக்கும்.

  23. வேப்பம் பூ ரசம் தேவையான பொருட்கள் புளி - எலுமிச்சங்காய் அளவு உப்பு -தேவைக்கேற்ப மிளகாய்-8 ( கிள்ளி வைத்துக் கொள்ளவும் ) மஞ்சள் பொடி-2 சிட்டிகை பெருங்காயம்-தேவையான அளவு நெய்-1 டீஸ்பூன் கடுகு-1 டீஸ்பூன் செய்முறை வாணலியில் 1 டீஸ்பூன் நெய் விட்டு, கடுகு, கிள்ளிய மிளகாய், பெருங்காயம், வேப்பம்பூ முதலியவைகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். 2 டம்ளர் தண்ணீர் விட்டு, புளியை நன்கு கரைத்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, வறுத்த பொருட்களையும் போட்டு நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து சுண்ட ஆரம்பித்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவி இறக்கவும். http://tamil.webdunia.com/miscellaneous/cookery/ve…

    • 6 replies
    • 2.1k views
  24. பூசணிக்காய் புளிக் கூட்டு இதனை கல்யாணக் கூட்டு என்றும் சொல்வார்கள். ஒருவேளை மொத்தமாக ஒன்றிரண்டு காயை வாங்கி, உடைத்து, நறுக்கிச் செய்வது சுலபமாக இருப்பதாலோ என்னவோ, இந்தக் கூட்டு இல்லாத கல்யாணம், பெரிய விசேஷங்களே இருக்காது. தேவையான பொருள்கள்: பூசணிக்காய் – 1/2 கிலோ மஞ்சள் பட்டாணி – 1/4 கப் புளி – சிறிய நெல்லிக்காய் அளவு துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் – 1/2 கப் உப்பு மஞ்சள் தூள் கொத்தமல்லித் தழை வறுக்க: எண்ணெய் காய்ந்த மிளகாய் – 3, 4 உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் தனியா – 1/2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்முறை:…

    • 4 replies
    • 5.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.