Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. http://www.madd.ca/english/redribbon/MADD%20Denise%20podcast%20audio%20Holday-Donation%20Message.mp3 Twenty-five years ago, MADD Canada started an awareness campaign to get the public thinking about the need for safe and sober driving. Project Red Ribbon targeted the Christmas and New Year holiday season because it was the busiest time of year on most social calendars. With lots of holiday parties and events, and lots of glasses being raised for toasts, the risk for impaired driving was especially high at that time of year. Our red ribbon -- tied to a vehicle antenna -- was a reminder of the importance of always driving sober. Twenty-five years later, some …

  2. TRX தமிழ் காற்று வானொலி சேவை தனது ஐந்தாவது அகவை நிறைவை முன்னிட்டு நான்காவது தடவையாக நடாத்தும் தமிழ் காத்து 2013 பிரமாண்டமான கலை நிகழ்வு விபரங்கள் விரைவில்.

    • 0 replies
    • 705 views
  3. [size=3][size=4]தமிழ் இளையோர் அமைப்பு ஆண்டு தோறும் நடத்தி வரும் திருக்குறள் போட்டி இம்முறை தொல்காப்பியம் ஆத்திசூடி போன்ற எமது சங்ககால இலக்கியங்களை உள்ளடக்கிய ஒரு போட்டி நிகழ்வாக நடைபெறுகின்றது. தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. இதனை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின. அதேபோல் ஆத்திசூடி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமை…

  4. Saturday, June 9, 2012 9:30am until 6:00pm [*] The Canadian Tamil Women’s Development Organization (CTWDO) will be hosting a Tamil Women’s Conference on Saturday June 9th, 2012 from 9.30 am – 6 pm at the Town of Markham Civic Centre located at 101 Town Centre Boulevard, Markham, Ontario. The conference will include a discussion – open to public – on how to help the rehabilitation process of disabled women and children, as well as displaced civilians in the war-torn and affected areas in Tamil Eelam. We cordially invite you to our conference. This conference is open to all those who wish to participate in the discussion. For …

  5. [size=4][/size] 'தேசத்தின் குயில் 2012' [size=4]என்னும் தமிழீழ எழுச்சிப் பாடல் போட்டிக்கான தெரிவுகள் கடந்த 26. 08. 2012 அன்று டென்மார்க்கின் ஐமயளவ-Ikast-Brande gymnasium, b�gildvej 2 7430 Ikast என்னும் இடத்தில் நடைபெற்றது. தேசத்தின் குயில் 2012 தெரிவுப் போட்டிகள் டென்மார்க் கலைப் பண்பாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்டது.[/size] [size=4]அகவைக்கும் 12 அகவைக்கும் உட்பட்டோர் 'ழலையர் தேசத்தின் குயில்'விருதுக்கும், 13 அகவைக்கும் 18 அகவைக்கும் உட்பட்டோர் 'ளம்தேசத்தின் குயில்'விருதுக்கும், 18 அகவைக்கு மேற்பட்டோர் 'சத்தின் குயில்' துக்குமாக போட்டித் தெரிவுகள் நடைபெற்றன.[/size] [size=4]இந்த தெரிவுப் போட்டியில் மழலையர், இளைஞர்கள், பெரியோர்கள் எனப் பலரும் மிகு…

  6. [size=4]ஐக்கியா நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பங்கெடுத்து கொள்ள அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வட அமெரிக்கத் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.[/size] [size=4]பொங்குதமிழ் எனச் சங்கே முழங்கென்ற கொட்டொலியுடன் பொங்குதமிழ் எனும் கவனயீர்ப்பு எழுர்ச்சி நிகழ்வினை மேற்கொள்ளவுள்ளனர்.[/size] [size=4]செப்ரெம்பர் 26ம் புதன்கிழமை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ள நிலையில் அதே நாளில் நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இப்பெருநிகழ்வு இடம்பெறவுள்ளது.[/size] [size=4]அன்று தமிழீழத் தாயக மக்கள் எழுர்ச்சியி…

  7. வெள்ளைக்காரி சீலை உடுத்து சிட்னி முருகன் கோவில் மண்டபம் திறக்கும் காட்சிகளை கண்டுகளிக்க இங்கே அழுத்தவும் http://www.tamilmurasuaustralia.com/2012/09/16092012.html#more நன்றி தமிழ்முரசு அவுஸ்ரேலியா

  8. மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் பழைய மாணவர் சங்கம் நடாத்திய இன்னிசை நிகழ்ச்சியின் படங்கள் இந்த இணையத்தில் பார்வையிடலாம்.... http://www.tamilmurasuaustralia.com/2012/09/blog-post_9748.html#more நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா

    • 34 replies
    • 4.6k views
  9. திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தோழர் செங்கொடி நினைவேந்தல் பொதுக்கூட்டம் 26-08-2012, ஞாயிறு மாலை 6 மணி வைத்தியநாதன் தெரு, பச்சையப்பன் கல்லூரி பின்புறம், சென்னை சிறப்புரை: கொளத்தூர் மணி (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) மல்லை சத்யா (துணை பொதுச்செயலாளர், மதிமுக) வன்னியரசு (செய்தி தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) அற்புதம்மாள் (திருவள்ளுவர், பெரியார் மானுட ஒன்றியம்)

  10. [size=3]நமக்கு இப்போது சமுதாய விடுதலை இல்லை.[/size] [size=3]அரசியல் விடுதலை இல்லாமல் இந்தியாவுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.[/size] [size=3]பொருளாதாரத்தில் பன்னாட்டுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.[/size] [size=3]நாம் பார்ப்பன, இந்திய தேசிய, பன்னாட்டுக் கொள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்றாகவேண்டும்.[/size] [size=3]எனவே, திராவிடர் விடுதலைக் கழகம் என்று பெயர் வைத்துக்கொள்ளலாம் என நாங்கள் முடிவுசெய்தோம்.[/size] http://www.chelliahmuthusamy.com/2012/08/blog-post.html

  11. [size=4]பிரித்தானியாவில் தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள் 2012 இம்முறையும் வழமைபோல் நவம்பர் 27 (27.11.2012) அன்று நடைபெறும் என்பதை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகின்றது.[/size] [size=4]அத்தோடு முழுமையான மாவீரர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் ஈடுபட்டிருப்பதால், பிரித்தானியாவில் வாழும் அனைத்து மாவீரர் குடும்பங்களையும், உரித்துடையோரையும், எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புரிமையுடன் தமிழ்த்தேசிய நினைவேந்தல் அகவம் கேட்டுக்கொள்கின்றது.[/size] [size=4]இவ் ஆண்டிற்கான தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக கீழ்காணூம் முகவரியில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் (01.…

  12. [size=3] [size=4]எதிர்வரும் Sept 15 ஆம் திகதி சனிக்கிழமை ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினரால் “இளந்தளிர் 2012” எனும் கலை நிகழ்ச்சி மாலை 6 மணியிலிருந்து 10 மணி வரை தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் Oakington Manor School, Wembley, HA9 6NF இல் நடைபெறவுள்ளது.[/size] [size=4]தொடர்ந்து இடம்பெறும் தமிழ் இனப்படுகொலை காரணமாக எங்கள் தேசிய அடையாளங்கள் அழிந்து போகாமல் காப்பாற்றும் விதமாக இந்த வருட இளந்தளரின் கரு “ஈழத் தமிழ் அடையாளம்” ஆக அமைகின்றது. ஈழத்தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் கொண்டாட்டமாக அமையும் “இளந்தளிர் 2012” இல் தமிழ் பாடசாலை மாணவர்கள் மற்றும் தமிழ் இளையோரின் நடனம், பாடல், கவிதை, பேச்சுக்கள் மற்றும் நாடகம் ஆகியன உள்ளடங்கி உள்ளது. “இளந்தளி…

  13. அறியத் தாருங்கள்.... சிட்னியில் வாரவிடுமுறை நாட்களில் அநேகமாக எதாவது நிகழ்வுகள் நடை பெறும் ..அதை ஒரு சங்கம் நடாத்தும்.அந்த நிகழ்வுக்கு ஒரு பெயரை வைத்திருப்பார்கள்....சிலவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.உங்கள் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளின் பெயர்களையும் நீங்கள் பதிவு செய்யுங்கோ.... சங்கங்கள் நிகழ்வுகள் மானிப்பாய் இந்துக்கல்லூரி/மகளிர்கல்லூரி......"மானி இன்னிசை மாலை" யாழ்ப்பாணை இந்துக்கல்லூரி..................."கீதவாணி" ATBC radio ."கலை ஒலி மாலை" கொழும்பு இந்துக்கல்லூரி......................."பண்ணும் பரதமும்" யாழ்ப்பாண பட்டதாரிகள் ..................."அரங்காடல்" …

    • 0 replies
    • 1.2k views
  14. எதிர்வரும் 14-07-2012 அன்று யேர்மனி டோர்ட்மூண் நகரில் நடைபெற இருந்த தமிழர் விளையாட்டு விழா மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் 18-08-2012 சனிக்கிழமை டோர்ட்மூண்ட் நகரில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். -நன்றி- http://eeladhesam.com

  15. பத்தாவது தமிழ் திரைப்ட விழா: Toronto http://www.iafstamil.com/

  16. எதிர் வரும் 10.06.2012 ஞாயிறு பி.ப. 17.00 மணிக்கு நோர்வே தமிழ் இளையோர் நடுவம் ஏற்பாடு செய்துள்ள மாணவர் எழுச்சி நாள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடு, வல்லமை தரும் மாவீரம், மனசெல்லாம் மாவீரம், மாவீரர் புகழ் ஆகிய இறுவட்டுக்களும் வெளியிடப்படவுள்ளன. அதேவேளை முள்ளி வாய்க்கால் நினைவேந்திய கலை நிகழ்வுகளும் காணொளியும் இடம் பெறவுள்ளன. தியாகி பொன். சிவகுமரனை நினைவில் நிறுத்தி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நோர்வே இளையோர் கூறுகிறார்கள்.

  17. பிரக்ஞை: ஒரு அறிமுகம் - பயிற்சிப் பட்டறையும் கலந்துரையாடலும் பி. ப. 2.00 - 5.00 மணி - பயிற்சிப் பட்டறை பிரக்ஞை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, புரிந்து, அறிந்து கொள்வதற்கான பயிற்சிப் பட்டறை. பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றுகின்றவர்கள் முன்கூட்டி பதிவு செய்வது விரும்பத்தக்கது என்பதுடன் மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு தவறாது வரும்படி கேட்கப்படுகின்றீர்கள். ஏனெனில் தாமதமாக வருகின்றவர்கள் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றுவதற்கோ அல்லது இணைத்துக் கொள்ளவதற்கோ முடியாதிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பயிற்சிப்பட்டறையில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் மின்னஞ்சலுக்கு முன்கூட்டியே பதிவு செய்யவும். meerabharathy@gmail.com பி. ப 6.00 - 9.00 மணி. பி…

  18. இங்கே பிறந்து வளர்ந்த பத்து பிள்ளைகளின் பேச்சோடு ஆரம்பிக்க, சுட சுட கோ`ப்பி நாங்களே ஊற்றிக்குடித்தோம். அப்புறமாக கவியரங்கம் ஆரம்பித்தது. அதுவும் ஒரு பத்து பேர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பேரன் தொட்டு கல்லோடைக்கரன் என்று பலரும் வாசித்தார்கள்! இடைநடுவில் என் பின்னால் இருந்த “மேல்பேர்னின் முக்கிய பத்திரிகையாளர்”, “அடடே சந்தைக்கு சாமான் வாங்க எழுதி வச்ச துண்டை கொண்டு வந்து இருக்கலாமே, நானும் கவிஞர் ஆகியிருப்பேனே” என்று கடி ஜோக் விட, பின் வரிசை முழுவதும் கொல்லென்று சிரித்தது. திடுக்கிட்டு விழித்தேன்! கேதா தப்பினான்! அடுத்தது நம்ம ஏரியா. “புலம்பெயர்ந்தவர் இலக்கியம் தமிழுக்கு வளம் செர்க்கின்றதா?” என்ற தலைப்பில் வலைப்பூக்கள் பற்றி பேசவேண்டும். என்னளவில் இது ஒரு மொக்கை தல…

    • 6 replies
    • 2k views
  19. TTC சுரங்க ரயில் தரிப்பிடங்களில் இசைக்கருவிகள் வாசிப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு வருடமும் இதற்காக போட்டி நடைபெறும். முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எட்டு இசை கலைஞர்கள் எட்டு சுரங்க ரயில் நிலையங்களில் இசைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்று 25 சுரங்க ரயில் நிலையங்களில் 86 இசைக்கலைஞர்கள் உள்ளனர். இவ்வருடத்திற்கான போட்டியில் கலந்து சுரங்க ரயில் தரிப்பிடங்களில் இசையை மீட்டுவதற்கு நீங்களும் வாய்ப்பு பெற விரும்பினால் 1900 Yonge Street, Davisville Station முகவரியில் விண்ணப்ப படிவங்களை பெற்று, போட்டியில் கலந்து முயற்சிக்கலாம். போட்டி முடிவு திகதி June 22, 2012 அல்லது முதல் 175 விண்ணப்பங்கள். போட்டி CNEயில் August 18, 19, 2012 அன்று தெரிவுக்குழு முன்ன…

  20. http://pungudutivufr....wordpress.com/ அறிவுத்திறன் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் குறும்படப்போட்டி மற்றும் அதன் பரிசளிப்பு விழாவும் ஒன்றாக 13-05-2012 அன்று நடக்கவிருக்கிறது. குறும்படங்ககளை அனுப்பவேண்டிய கடைசித்திகதி 01-05-2012 ஆகும். தெரிந்தவர்களுக்கு அறிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலதிக தகவல்களுக்கு : http://pungudutivufr...்ஸ்-நிகழ்வுகள்/

  21. படம் வருகுதில்லை நாளை முயற்சிக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.