Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில்... ஆடுகளம் அனைத்துலக ரீதியில் நடாத்தப்படும் மாபெரும் நடனப் போட்டி நிகழ்வு...! 08.09.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15:00 மணி Saal Biberena, Emmenstrasse 3, 4562 Biberist (SO), Switzerland இன உணர்வுடன், தாய்மொழி தமிழின் புகழ் சொல்லும் ஆட்டம்... பாட்டம்....!

  2. கொக்குவில் பிரம்படி படுகொலை நினைவேந்தல்! யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஆடியபாதம் வீதி , பிரம்படியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக இன்றைய தினம் (புதன்கிழமை) நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. படுகொலையானவர்களின் உறவுகள் நினைவேந்தலில் கலந்து கொண்டு உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டொபர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “ஒப்பரேசன் பவன்” நடவடிக்கை மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோரை இந்திய இராணுவத…

  3. "Historical truth of New Year / புத்தாண்டு வரலாற்று உண்மை" [ஆங்கிலத்திலும் தமிழிலும்] One of the earliest recorded New Year celebrations dates back around 4,000 years ago in ancient Babylon, where the Babylonians celebrated the New Year during the spring equinox began with the new moon (mid-March). They held a festival called Akitu, which lasted 11 days and involved various religious rituals and ceremonies to ensure a prosperous new year and in Assyria with the new moon nearest the autumn equinox (mid-September). The practice of celebrating the New Year has evolved over time and varied among different cultures. The ancient Egyptians, for instance, celebra…

  4. யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படம் வெளியீடு ! December 7, 2020 ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படத்தின் இறுவட்டு வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொழும்புத்துறையில் அமைந்துள்ள யோகர் சுவாமி சாமாதி ஆலயத்தில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா ஆவணப்படத்தை வெளியிட்டு வைக்க, சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ரிஷி தொண்டுநாதன் சுவாமி ஆகியோர் இறுவட்டுகளைப் பெற்றுக் கொண்டனர். மு.சரவணனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பிலும், இ.தனஞ்சயனின் எழுத்து மற்றும் இயக்கத்திலும் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. #…

    • 1 reply
    • 582 views
  5. தமிழீழ விடுதலைப்போராட்டத்தை பாமர மக்கள் வரை கொண்டு செல்வதில் தமிழீழ எழுச்சி பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் டென்மார்க்கில் வாழும் இளையோர்களின் பாடல் திறைமைகளையும் தேசப்பற்றையும் வெளிக்கொணரும் வகையில் கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க்கின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் தேசத்தின் குயில்கள் எழுச்சி பாடல் போட்டி நடாத்தப்படுகின்றது. இம்முறை தேசத்தின் குயில்கள் எழுச்சி பாடல் போட்டியானது Ikast நகரில் 29.09.2013 அன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு அகவணக்க விளக்கேற்றளும் நடைபெறவுள்ளது. டென்மார்க் வாழ் தமிழர்கள் அனைவரும் வருகை தந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கி…

  6. எப்போதும் இங்கே 18 விதமான சிவ கணத்தாரும் இங்குவந்து ஈசனிடம் வேண்டிய வண்ணமே இருப்பதால், அவர்களின் வேண்டுதல்களை செவிமடுக்கும் விதமாக, இங்குள்ள நந்திதேவர் தலையை வலப்புறமாகச் சாய்த்தே அமர்ந்துள்ளார். பாரத நாடு ஆன்மிக பூமி. அதற்கு எடுத்துக்காட்டு ஊர்தோறும் எழுந்தருளும் ஆலயங்கள். நம் முன்னோர்கள் ஊர்தோறும் கோயில்கள் அமைத்து ஆன்மிகம், கலை, கல்வி ஆகியவற்றைப் போற்றி வளர்த்தனர். ஆனால் அவை எல்லாம் பிற்காலத்தில் பராமரிப்பு இன்றிச் சிதிலமடைந்தன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்து புதுப்பிக்க வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் ஓர் ஆலயம் 1,100 ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் காணாமலும் புனரமைக்கப்படாமலும் இருந்தது. கார்கோடபுரீஸ்வரர் ஆலயம் …

  7. 30.12.2007 சுவிஸில் யுகம் DVD வெளியீடு

    • 0 replies
    • 1.6k views
  8. கோண்டாவில் குமரகோட்டம் பேச்சி அம்மன் கோவில் மகா கும்பாபிசேகம் 15.03.2021

  9. மரணம் இழப்பு மலர்தல் - அறிமுக வெளியீட்டு நிகழ்வு கருத்துரைகளும் கலந்துரையாடலும் தலைமை - வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன். உரைகள் - - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் - வைத்திய கலாநிதி சிவதாஸ் - ஊடக விரிவூரையாளர் தேவகௌரி. மேலும் சிலர் உரையாற்ற உள்ளனர்.. விபரங்கள் விரைவில் கொழும்பு தமிழ் சங்கம் - வெள்ளவத்தை சனிக்கிழமை 05:00 PM முதல் 08:00 PM வரை வழமையாக தாமதமாக வருகின்றவர்களுக்கு மாலை 5 மணி வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு மாலை 5.00மணி

    • 2 replies
    • 666 views
  10. எம்.ஜி.இராமசந்திரனின் பிறந்த தின நிகழ்வு யாழில்! தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 105வது பிறந்த தினம் நேற்று (திங்கட்கிழமை) மாலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் மனைவி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் மற்றும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினர்,எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பொதுமக்கள் உட்…

  11. Meeting on Sri Lanka - Stop the war against Tamils! Support Tamil rights! Sponsored by CAMPACC, Red Pepper and Socialist Resistance ----------------------------------------------------------- 14 February - London 7.30pm University of London Union, Malet Street WC1E 7HY ---------------------------------------------------------------------------- Speakers: - Vickramabahu Karunarathne NSSP, - N Srikantha, Tamil National Alliance MP, - Jayan Jananayagam, International Federation of Tamils UK, - Les Levidow - Campaign Against Criminalising of Communities This is a story about a country where over 200,000 men women and children we…

    • 0 replies
    • 1.3k views
  12. நல்லூரில் சிறப்புற்ற பாரதி விழா October 1, 2018 1 Min Read யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுத்த பாரதி விழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு இந்தியத்துணைத் தூதர் சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தொடக்கவுரையாற்றினார். . தமிழ்ச்சங்கத்தின் மரபுக் கவிதைப் பயிலரங்க மாணவர்கள் புயலாய் புதுப்பு…

  13. ஒரே பாட்டை ,, பலர் ,,,க்யூட்டா,,அவங்க கோணத்தில பாடினா எப்டி இருக்கும்?! அழகான நிகழ்வுதானே! http://www.youtube.com/watch?v=qKstx8JlK4M&feature=related http://www.youtube.com/watch?v=TvyyYRDEqFQ&feature=related இப்போ ஒறிஜினல்>>>>>>>>>>>> http://www.youtube.com/watch?v=auaBtWBgBhA&feature=related

  14. இலங்கையில் தமிழ் மக்கள் மீது விமானக் குண்டு வீச்சுகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் உதவி வருவதை கண்டித்து நாளை 22 ஆம் திகதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை லண்டனிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள சிறுவர் இல்லங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோயில்கள், தேவாலயங்கள் மீது குண்டு வீச்சு நடத்திவரும் விமானப் படைக்கு உதவுதல், அப்பாவி இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். லண்டனிலுள்ள சமூக பிரதிநிதியும் சினிமா கலைஞருமான லண்டன் பாபா என அழைக்கப்படும்…

  15. இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களின் மா பெரும் பெருநாள் ஒன்றுகூடல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 17.06.2018 லெஸ்டரில் (Leicester அமைந்துள்ள Markfield Confernce Centre ல் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது இன்ஷா அல்லாஹ் .இம்மாநாடானது "Role of Muslims towards GLOBAL PEACE" எனும் தலைப்பில் நடைப்பெற உள்ளது,BMS (SLIF UK) யின் 14வது வருடாந்த மாநாட்டில் இடம்பெறவுள்ள இந்த பெருநாள் ஒன்றுகூடலில் அஷ் -ஷேய்க்ஹ் அகார் முஹம்மது அவர்களும் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.ஆண்கள் ,பெண்கள் உற்பட சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பிரத்தியேகமான விளையாட்டு நிகழ்ச்சிகள் .விதம்விதமான பெருநாள் உணவு வகைகள் ,சமூக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வு ,தலைசிறந்த உலமாக்களின் உரைகள் …

    • 0 replies
    • 616 views
  16. சர்வதேச சமூக நீதிக்கான தினம் மற்றும் தாய்மொழி தின நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது சர்வதேச சமூக நீதிக்கான தினம் மற்றும் தாய்மொழி தின நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கலந்து கொண்டார். இலங்கையில் தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழிகளை கற்க வேண்டியதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் தொடர்பாகவும் தேர்தலில் பெண்களின் வகிபாகம் தொடர்பாக அவர் இதன்போது விளக்கமளித்திருந்தார். இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன, உதவி அரசாங்க அதிபர் திரேஸ்குமார், வவுனியா பிரதேசசெயலாளர் கமலதாஸ், செட்டிக்குள…

  17. 2021 ஆம் ஆண்டின், துணிச்சல் மிக்க ரனித்தாவை, மன்னார் கௌரவித்தது! April 17, 2021 துணிச்சல் மிக்க பெண்ணிற்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னாரை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா வரவேற்கப்பட்டு கௌரவிப்பு. 2021 ஆம் ஆண்டிற்கான துணிச்சலுள்ள பெண்ணிற்கான சர்வ தேச விருதினைப் பெற்ற மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜாவை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை(17.04.21) மாலை 3 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வில், மாலை 3 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் செய்யல்லப்பட்டார். …

  18. யேர்மனி லண்டவ் நகரிலே எதிர்வரும் 13.03.2010 அன்று லண்டவ் தமிழர் கலாசார-விளையாட்டுக் கழகம் நடாத்தும் "நாம் தமிழர்" வெற்றிக் கிண்ணத்துக்கான உள்ளரங்கக் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது. கழகங்கள், அணிகள், ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள்.

    • 0 replies
    • 763 views
  19. இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் மாதம் 20–ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் வாரத்திற்கு முந்திய 40 நாட்கள் ஏசுவின் சிலுவைபாடுகளை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இது சாம்பல் புதன் வழிபாட்டு நாளில் இருந்து தொடங்கும். நாளை சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. கடந்த குருத்தோலை நாளில் அளிக்கப்பட்ட ஓலகளை எரித்து அதில் இருந்து கிடைக்கும் சாம்பலை ஆலயங்களுக்கு வரும் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார் பூசுவார். அப்போது ‘‘மனிதா நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்’’ என்று கூறுவார். இதன்மூலம் உலக வாழ்க்கை நிலையானது அல்ல. தவறு செய்வோர் தன்னை திருத்திக் கொள்ளவும், அதற்காக மனம் வருத்தப்படவும் வேண்டும் என்பது நினைவூட…

  20. படம் சிறிதாக்கப்பட்டு மீள இணைக்கப்பட்டுள்ளது

  21. அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பண்டகசாலை திறப்பு விழா மற்றும் ஆலய சுற்றுக்கொட்டகைக்கான அடிக்கல் நாட்டு விழா, அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஆலயத் தலைவர் க.வடிவேல் தலைமையில் நேற்றுமுன்தினம் (18) இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.ஜெயராஜ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான எம்.காளிதாசன், ஆர். ஜெகநாதன் உள்ளிட்ட சமய நிறுவனங்களின் தலைவர்கள் ஆலய தலைவர்கள் கும்பாபிசேக குழுவினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அ…

  22. சிறப்புற நடைபெற்ற மடு மாதா அன்னையின் திருவிழா! மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (15) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரம சிங்க, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச் சொரூப பவணி இடம்பெற்றதோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல…

  23. நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது. தைப்பூசத் தினத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லிலிருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இப் புதிர் விழா 287 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா | Virakesari.lk

  24. இன்று உலக "ஹலோ" தினம். அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய, இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ. எகிப்து மற்றும் இஸ்ரேல் நாடுகள்இடையே போரை முடிவுக்கு கொண்டுவர, அந்நாட்டு மக்கள் இடையே சண்டைமறைந்து சமாதானம் ஏற்படும் விதமாக1973 ஆம் ஆண்டில் முதன் முதலாக உலக ஹலோ தினம் கொண்டாடப்பட்டது. இன்றைக்கு 180க்கும் மேற்பட்டநாடுகளில் இத்தினம் கோலாலகமாககொண்டாடப்பட்டு வருகிறது. பத்து பேர்களுக்கு ஹலோ சொல்வது மூலம் இருந்த இடத்தில் இருந்துக் கொண்டேஇந்த தின கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ முடியும். இத்தினம் தகவல் பரிமாற்றத்தின் சக்தியாகவும், அமைதியின் மறுவடிவமாகவும் இருக்கிறது. பலர் இத்தினத்தில் உலக த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.