Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. அமெரிக்கா மற்றும் கனடாவில் அஜீவனுடன் ஒரு சந்திப்பு தமிழ்க் குறும்பட இயக்குனர் அஜீவன் வடஅமெரிக்கச் சுற்றுப் பயணம் வந்துள்ளார். கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை விஜயம் செய்கிறார். அவரது அமெரிக்க விஜயத்தின்போது வாஷிங்டன் டி.சி, மில்போர்ட் (கனெக்டிகட்), நியூஜெர்ஸி ஆகிய இடங்களில் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஜீவனின் நிழல் யுத்தம் (Shadow Fight) என்ற குறும்படம் நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் நடத்திய கலைப்பட விழாவில் திரையிடப்பட்டது நினைவிருக்கும். அஜீவன் மற்றும் அவரின் குறும்படங்கள் குறித்த விவரங்களை http://www.ajeevan.com என்ற முகவரியில் காணலாம். வாஷிங்டன் டி.சி.யில் நான்கு நாட்கள் - மே 23, 2006 முதல் மே 26, 2006 வரை (இரவு 7 முதல் 10 மணிவரை) நடைப…

    • 22 replies
    • 4.9k views
  2. கன்பராவில் தமிழ்தேசியத்துக்கு ஆதாரவான அவுச்திரெலியாத்தமிழர்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்வின் பிறகு 3 கிழமைகளுக்கு பின்பு சிங்களவர்களும், எட்டப்பர்களும் பொய்யான செய்திகளுடன் கன்பராவில் கலந்து கொண்டார்கள். லண்டனில் ரவல்கர் ஸ்குயாரில் தமிழர்கள் கலந்து கொண்ட நிகழ்விற்கு சிறு தூரத்தில் சிங்களவர்கள் அல்லைப்பிட்டி, வங்காலைச் சம்பவங்களினைப் புலிகள் செய்ததாகப் பொய்ப் பிரச்சாரம் செய்ய, அங்கு தமிழர்கள் செல்ல சிங்களவர்கள் அவ்விடத்தினை விட்டு ஒடி விட்டார்கள். இது போன்றே அமேரிக்காவில் எட்டப்பர்களும், சிங்களவர்களும் புலி எதிர்ப்பு ஊர்வலத்தினை வருகிற 13ம் திகதி நியூயோக்கில் நடத்த உள்ளார்கள். தமிழ்த்தேசியத்துக்கு எதிராக பொய்யான செய்திகளினை உலகத்துக்கு சொல்லவே இன்னிகழ்வு நடைபெறவுள்…

  3. ஒரே பாட்டை ,, பலர் ,,,க்யூட்டா,,அவங்க கோணத்தில பாடினா எப்டி இருக்கும்?! அழகான நிகழ்வுதானே! http://www.youtube.com/watch?v=qKstx8JlK4M&feature=related http://www.youtube.com/watch?v=TvyyYRDEqFQ&feature=related இப்போ ஒறிஜினல்>>>>>>>>>>>> http://www.youtube.com/watch?v=auaBtWBgBhA&feature=related

  4. அறியத் தாருங்கள்.... சிட்னியில் வாரவிடுமுறை நாட்களில் அநேகமாக எதாவது நிகழ்வுகள் நடை பெறும் ..அதை ஒரு சங்கம் நடாத்தும்.அந்த நிகழ்வுக்கு ஒரு பெயரை வைத்திருப்பார்கள்....சிலவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.உங்கள் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளின் பெயர்களையும் நீங்கள் பதிவு செய்யுங்கோ.... சங்கங்கள் நிகழ்வுகள் மானிப்பாய் இந்துக்கல்லூரி/மகளிர்கல்லூரி......"மானி இன்னிசை மாலை" யாழ்ப்பாணை இந்துக்கல்லூரி..................."கீதவாணி" ATBC radio ."கலை ஒலி மாலை" கொழும்பு இந்துக்கல்லூரி......................."பண்ணும் பரதமும்" யாழ்ப்பாண பட்டதாரிகள் ..................."அரங்காடல்" …

    • 0 replies
    • 1.2k views
  5. Published By: Vishnu 29 Aug, 2025 | 03:39 AM தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப்பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.29) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி, வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கும் அன்னையின் ஆலயம். https://www.virakesari.lk/article/223647

  6. அவுஸ்ரேலியாவிலும் நியுசிலாந்துவிலும் தீபம் தொலைக்காட்சி பார்க்கலாம். சிகரம் தொலைக்காட்சி உள்ளவர்கள் இலவசமாக தீபம் பார்க்கலாம்.

  7. அனைத்துலக திருக்குறள் மாநாடு இம்முறை அவுஸ்ரேலியாவில்! அனைத்துலக திருக்குறள் மாநாடு இம்முறை அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் சிட்னி பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளது. ‘அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான இலக்கியங்கள், திருக்குறள் அனைத்துல இலக்கியம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை அனைத்துலக திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது. திருக்குறள் பொதுமறையாக யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்கும் பொருட்டு முன்னெடுக்கப்பட்டு வரும், நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாநாடு கடந்த வருடம் இங்கிலாந்திலுள்ள லிபர்பூலின் ஐந்து இடங்கள…

  8. ஏணிப்படிகளாக இருந்து எமக்கு நல்வழி காட்டிய ஆசிரியர்களிற்கு எனது சிரம்தாழ்த்திய வணக்கங்கள். வேகமான இவ்வுல வாழ்க்ககையில் இன்று எனக்கு கற்பித்த ஆசிரியர்களை நினைத்துப் பார்த்ததில் எம் மனம் பெரும் மகிழ்ச்சியடைந்தது. நீங்களும் உங்களிற்கு கற்பித்த ஆசிரியர்களை நினைத்துப்பாருங்களேன். வளர்க ஆசிரியர் சேவை. செழித்து ஓங்குக எம் சமுகம்.

    • 0 replies
    • 1k views
  9. ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக வாயூறிடுமே குங்குமப் பொட்டிட்…

  10. ஆடிப்பிறப்பும் தமிழர் வாழ்வும் ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. இந் நாளில் ஈழத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாட…

  11. சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில்... ஆடுகளம் அனைத்துலக ரீதியில் நடாத்தப்படும் மாபெரும் நடனப் போட்டி நிகழ்வு...! 08.09.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15:00 மணி Saal Biberena, Emmenstrasse 3, 4562 Biberist (SO), Switzerland இன உணர்வுடன், தாய்மொழி தமிழின் புகழ் சொல்லும் ஆட்டம்... பாட்டம்....!

  12. ஆரம்பமானது ஆடிப்பிறப்பு! ஜூலை மாதம் 17ஆம் திகதியான இன்று தமிழர்கள் விமர்சையாக ஆடிப் பிறப்பினைக் கொண்டாடி வருகின்றனர். ஆடிப்பிறப்பு என்றதுமே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் தங்கத் தாத்தா என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நவாலியூர் சோமசுந்த புலவர். அவர் ஆடிப்பிறப்பின் சிறப்பு மற்றும் ஆடிக்கூழ் காய்ச்சும் முறை தொடர்பாக எழுதிய ”ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே… கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுகட்டை தின்னலாம் தோழர்களே…” என்ற பாடல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது. எமது முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றனர். …

  13. ஆறுமுகநாவலரின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு ஆறுமுகநாவலரின் 140 ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா பிரதான சந்தைக்கு அருகில் அமைந்துள்ள ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நினைவுத் தூபிக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், திருவுருவச் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா விளைபொருள் உற்பத்தியார்கள் சங்கம் மற்றும் நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா தமிழ் சங்கத்தின் அமைப்பாளர் தமிழருவி சிவகுமாரன், பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், நகரசபை உறுப்பினர்கள் தமிழ் விருட்சம் அமைப்ப…

    • 35 replies
    • 3.8k views
  14. அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பண்டகசாலை திறப்பு விழா மற்றும் ஆலய சுற்றுக்கொட்டகைக்கான அடிக்கல் நாட்டு விழா, அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஆலயத் தலைவர் க.வடிவேல் தலைமையில் நேற்றுமுன்தினம் (18) இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.ஜெயராஜ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான எம்.காளிதாசன், ஆர். ஜெகநாதன் உள்ளிட்ட சமய நிறுவனங்களின் தலைவர்கள் ஆலய தலைவர்கள் கும்பாபிசேக குழுவினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அ…

  15. இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களின் மா பெரும் பெருநாள் ஒன்றுகூடல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 17.06.2018 லெஸ்டரில் (Leicester அமைந்துள்ள Markfield Confernce Centre ல் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது இன்ஷா அல்லாஹ் .இம்மாநாடானது "Role of Muslims towards GLOBAL PEACE" எனும் தலைப்பில் நடைப்பெற உள்ளது,BMS (SLIF UK) யின் 14வது வருடாந்த மாநாட்டில் இடம்பெறவுள்ள இந்த பெருநாள் ஒன்றுகூடலில் அஷ் -ஷேய்க்ஹ் அகார் முஹம்மது அவர்களும் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.ஆண்கள் ,பெண்கள் உற்பட சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பிரத்தியேகமான விளையாட்டு நிகழ்ச்சிகள் .விதம்விதமான பெருநாள் உணவு வகைகள் ,சமூக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வு ,தலைசிறந்த உலமாக்களின் உரைகள் …

    • 0 replies
    • 614 views
  16. இணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா December 9, 2018 மழை காலம் முடிந்து குளிர் தொடங்கும் மார்கழி மாதமிது.மாதங்களில் மார்கழியை உன்னதமானதெனப் போற்றுகின்றனர். மார்கழி பள்ளி செல்ல முனைகின்ற சிறுவர்களுக்கு மிகவும் முக்கியமான மாதம் எனலாம். புதிய வகுப்புக்குச் செல்லுகின்ற நிகழ்வு பெரும்பாலும் மார்கழியிலேயே நடைபெறுகிறது. குழந்தையாய் வீட்டோடு இருந்தவர்கள் கல்வி உலகத்தைக் காண விழைகின்றதற்குத் திறவுகோலாக முன்பள்ளிகள் காணப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை முன்பள்ளியை நான் நாற்றுமேடை என்பேன்.விதைகளைக் கன்றுகள் என்ற நிலைக்குத் தயாராக்குகின்ற செயற்பாடுகளே முன்பள்ளிகளின் பணியாகக் காணப்படுகின்றது. சமூகத்தில் ஆழமாகச் சென்று மனித வாழ்வின் ஒவ்வொரு கணங்களில…

  17. இரண்டாவது தமிழியல் மாநாடு இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண் தொறொன்ரோ பல்கலைக்கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு "இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்னாசிய கற்கைகளுக்கான நிறுவனத்தில் மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரை மாநாடு இடம்பெறவுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் மிக அதிக அளவில் வாழும் நகரங்களில் ஒன்றாகத் தற்போது தொறொன்ரோ விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறவுள்ள இந்த மாநாடு, தமிழியல் கற்கைகளுக்கான ஓரு முக்கிய நகராகவும் தொறொன்ரோவை உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டின் மாநாட்டுக் கட்டுரைகள், தமிழ் வழங்கும் இடங்களது வரலாற்றின் ஒட்டுமொத்த அடையாள…

  18. 11 ஆவது ஆண்டை நோக்கி வெற்றி நடை போடும் இன்ப தமிழ் வானொலிக்கு எங்கள் அன்பான முத்தங்கள் அறிவிப்பாளர்களின் கண்ணத்தில் அல்ல வானோலியின் காலடியில்... இவ் வானொலி பல சோதனைகளுக்கும் மத்தியிலும் சோதனைகளை சாதனையாக்கி.....சாதனையை சிகரமாக்கி கங்காரு நாட்டில் எட்டு திசைகளிளும் தமிழ் மழை பொலிந்து கொண்டு இருக்கும் இன்ப தமிழ் வானொலிக்கு புத்தனின் முத்தங்கள்...........உம்மா.....உம்மா....

    • 12 replies
    • 3.2k views
  19. Started by நேசன்,

    இன்று london tooting சிவயோகம் மண்டபத்தில் அருமையான தமிழ் விழா நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் விழா இரவு வரை நீடிக்கின்றது. சுத்த தமிழ் அரங்கமே நடக்க இருக்கின்றது. சிறப்பு நிகழச்சியாக அவைக்காற்று கழகத்தின் நாடகங்கள் அரங்கேறுகின்றன கட்டணம் இலவசம். அனைவரும் வருகை தந்து சிறப்பியுங்கள். உணவும் பரிமாறுகிறார்கள். ஆங்கிலம் மூலம் தமிழ் வளர்க்கும் லண்டன் டமிழருக்கு ஓர் கொஞ்சும் தமிழ் விழா. தகவல் புலம் பெயர் ஊர்க்குருவி

  20. இன்று உலக "ஹலோ" தினம். அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய, இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ. எகிப்து மற்றும் இஸ்ரேல் நாடுகள்இடையே போரை முடிவுக்கு கொண்டுவர, அந்நாட்டு மக்கள் இடையே சண்டைமறைந்து சமாதானம் ஏற்படும் விதமாக1973 ஆம் ஆண்டில் முதன் முதலாக உலக ஹலோ தினம் கொண்டாடப்பட்டது. இன்றைக்கு 180க்கும் மேற்பட்டநாடுகளில் இத்தினம் கோலாலகமாககொண்டாடப்பட்டு வருகிறது. பத்து பேர்களுக்கு ஹலோ சொல்வது மூலம் இருந்த இடத்தில் இருந்துக் கொண்டேஇந்த தின கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ முடியும். இத்தினம் தகவல் பரிமாற்றத்தின் சக்தியாகவும், அமைதியின் மறுவடிவமாகவும் இருக்கிறது. பலர் இத்தினத்தில் உலக த…

  21. இன்று ஆடி அமாவாசை இன்று ஆடி அமாவாசை அப்பா இல்லாதாவர்கள் விரதம் பிடிக்க வேணுமாம். எனக்கு இதைப்பற்றி கனக்க தெரியாது. தேடுதல் வேட்டை நடாத்திய போது வீக்கிபீடியாவில் பெற்றது. நீங்களும் வாசியுங்கோ. ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந…

    • 0 replies
    • 1.4k views
  22. இன்று சர்வதேச சித்ரவதைக்கு எதிரான தினம்

    • 2 replies
    • 978 views
  23. யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகனின், தேர்த் திருவிழா இன்று 06.09.2025

    • 1 reply
    • 109 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.