வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
1985 களில் யாழ் குடாவின் எல்லாப் பாகங்களிலும் அரங்கேறிய மக்களின் எதிரிகள் எனும் வீதி நாடகம் யாரால் ஏற்றப் பட்டது.அவர்கள் எங்கு இருக்கிறார்கள். ஏனெனில் என் மிகச் சிறிய வயதில் நான் பார்த்து வியந்தவற்றில் அவர்களின் நாடகம் ஆடும் முறை இன்று வரை என் கண்களில் உள்ளது.
-
- 3 replies
- 2.8k views
-
-
[size=5]ஒரு புதுச்சூழலில் எங்கள் பயணம் தொடங்குகிறது[/size] நேர்காணல்: இளந்திரையன் பொங்குதமிழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு கருத்துப்பட ஓவியராக தொடர்ச்சியாக இயங்கிவருபவர் செல்வகுமாரன். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், புலம்பெயர்ந்து நீண்ட காலமாகவே ஜெர்மனியில் வசித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட செல்வகுமாரன் ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். ஓவியத்திற்கு அப்பால் நாடகம், கவிதை, கட்டுரை என பல்தளங்களில் இயங்கும் ஒரு முழுமையான படைப்பாளி. பொங்குதமிழுக்காக இவர் வரைந்த கருத்துப்படங்கள் சமகால அரசியல் வரலாற்றின் ஓவியப் பதிவுகளாக பலரின் கவனத்தைப் பெற்று வருகின்றன. குறிப்பாக 1983, 2012 ஆண்டுகால சிறைச்சாலைப் படுகொ…
-
- 1 reply
- 767 views
-
-
[size=3] ஈழ விடுதலை வரலாறு தமிழ்த் தியாகி விஜயராஜை தன்னுள் வைத்துப் போற்றும் [/size][size=3] தமிழ்த் தாயின் மைந்தன் , வீரமறத் தமிழ் உணர்வாளன்,ஈழம் தமிழகம் என்கிற பேதமில்லா இனத் தமிழன், தமிழினத்திற்கு நிகழ்ந்த பேரவலங்களின் துயர் சுமந்த எங்களின் தமிழ் சகோதரன் ஈகி விஜயராஜ் அவர்களின் உயிர் பிரிந்தமையறிந்து மனம் கலங்குகின்றோம். நீதி கேட்டு தன்னைப் தீயில் போட்டு மாய்ந்த செய்தி ஆறத் துயர் தருகிறது. [/size][size=3] அவர்களின் குடும்பத்தினர் , உறவினர்கள் ,நண்பர்கள், அவரின் மறைவால் துயருறும் அத்தனை தமிழ் மக்களோடும் இப் பெரும் துயரினைப் பகிர்ந்து கொள்கிறோம்.[/size][size=3] -தன் சொந்த இனத்தின் ஒரு பாதியினர்,அருகிலேயே, இயற்கையால் பிரிக்கப்பட்ட இன்னுமோர் நிலப்பரப்பில் இனவ…
-
- 0 replies
- 548 views
-
-
[size=3] [/size] http://janavin.blogs...og-post_04.html
-
- 0 replies
- 751 views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]ஒரு இலங்கைத்தமிழனது பார்வையில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர், தலைவனுக்குத்தலைவன், இதய தெய்வம் என்ற நிலையில் என்றும் மிகப்பெரிய கௌரவத்துடனும், நன்றியுடனும் பார்க்கப்படும் ஒருவர்.[/size] [size=4]எந்தவொரு கலைஞனுக்கும் அடிமைப்பட்டுவிடாத இலங்கைத்தமிழன், எம்.ஜி.ஆர் என்ற நாமத்திற்கு மட்டும் கொண்டாட்டம் எடுத்தகாலங்கள் ஆச்சரியமானது.[/size] [size=4]அதுபோல உலகத்தலைவர் எவருக்கும் சிலைவைத்து வழிபடாத சமுகம், எம்.ஜி.ஆர் என்ற அந்த தலைவனுக்குமட்டும் சிலையெழுப்பி தலைகுனிந்து இன்றும் வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஏனெனின் இலங்கைத்தமிழனின் இன உணர்வுக்கும், விடியல் என்ற பயணத்திற்குமான “ஆணிவேர்” எம்.ஜி.ஆர் என்ற அந்த அன்பு மனிதனே என்பதி…
-
- 0 replies
- 845 views
-
-
தென்னைமரங்களுக்குமேல் காற்று சுழன்றுகொண்டிருக்கிறது. பலவிதமான பச்சைகளில் அடர்ந்த இலைக்குலைகள் படபடக்கின்றன. மாமரக்கிளைகள் அசையும்பொழுது தடதடவென விழும் நாட்டு மாம்பழங்களின் நறுமணம் குளிர்ந்த கோடைக்கால காற்றில் ஒளிந்து விளையாடுகிறது. பழங்களை வழங்கியபடியே எனது கண்முன் வானுயர்ந்து நிற்கும் இந்த மாமரத்தைப் பார்க்கும்பொழுது மைக்கேல் ஜாக்ஸன் அடிக்கடி சொன்ன அந்த 'வழங்கும் மரம்’ ஞாபகம் வருகிறது. “மரங்கள்தான் எனது இசையின் பெரும் தூண்டுதல். எனது 'வழங்கும்’ மரத்தில் ஏறி அமரும்பொழுது எனக்கு இசையும் கவிதையும் ஊற்றாகச் சுரக்கிறது. உலகை குணப்படுத்துங்கள், நீ அங்கே இருப்பாயா? கறுப்பா வெளுப்பா? பால்யகாலம் என எனது பல பாடல்களை அந்த மரத்தில் அமர்ந்துதான் நான் உருவாக்கினேன். நான் மரங்களை…
-
- 2 replies
- 1.3k views
-
-
வணக்கம் வலை நண்பர்களே, [size=3]நமது வலை நண்பர்கள், உலகில் உள்ள ஏனைய தமிழ் வலைப்பதிவர்களுடன் இணைந்து ஒரு மாபெரும் வலைபதிவர்கள் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு வரும் 26-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் மூலம் முகமறியா நண்பர்கள் முகமறிந்து மகிழ உள்ளார்கள். காலை முதல் மாலை வரை இடைவிடாமல் நடக்கும் இந்த மாபெரும் விழாவின் அழைப்பிதழை இங்கே இணைத்துள்ளேன். இந்த அழைப்பினை ஏற்று அனைத்து வலை நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இனி வருகை தர முடிவெடுத்துள்ள நண்பர்கள், வருகையை கீழ்க்கண்ட நண்பர்களிடம் தெரிவித்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தோழர் மதுமதி (98941 24021), மின்னல் வரிகள் கணேஷ் (7305836166), மெட்ராஸ்பவன்…
-
- 0 replies
- 533 views
-
-
[size=5]பிரபாலினி பிரபாகரன்(TAMILWOMAN-Prabalini) இலங்கையில் பிறந்து சிறு வயதில் புலம்பெயர்ந்து ஜெர்மனி நாட்டில் தஞ்சம் அடைந்த இலங்கை தமிழ் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு தமிழ் பெண். பாடகிகள் கவிஞர்கள் என்று பல இலங்கை பெண்கள் அன்றும் இன்றும் நம் மத்தியில் இருக்கின்றனர். ஆனால் ஒரு பெண் இசையமைப்பாளர் இலங்கையில் இல்லாத குறையை தீர்த்து வைத்து நம் எல்லோருக்கும் பெருமை வாங்கி தரும் இவர் ஒரு இசைக்குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு. இலங்கையின் முதல் தமிழ் பாடலை இயற்றி, இசையமைத்து, பாடி இசைத்தட்டுவடிவில் வெழியிட்ட பெருமைக்குரியவர் [/size] [size=5] பழம் பெரும் கலைஞர் "ஈழத்து மெல்லிசை மன்னர்" M.P.பரமேஷ். இந்த பாடலை அன்று தனது காதலி மாலினி பரமேஷுக்காக வெழியிட்டார் M…
-
- 1 reply
- 1.2k views
-
-
சின்ன அறை. சுவரில் பெருமாள், சமயபுரம் மாரியம்மன், ராமர், சீதை என்று ஏகப்பட்ட கடவுளர் படங்கள். சின்ன கட்டில். அதையட்டி மேஜை. சுற்றிலும் புத்தகங்கள். தமிழின் மகத்தான படைப்பாளி அசோகமித்திரனின் உலகம் இப்போது இவ்வளவுதான். ''சமீபத்தில் ஓர் இலக்கிய விழாவுக்குச் சென்றிருந்தேன். பேசி முடிக்கும்போது, 'இத்துடன் விடைபெறுகிறேன்...’ என்று சொன்னேன். விழாவில் இருந்த ஒரு கவிஞர் உடனே பதறிப்போய், 'நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்’ என்று சொன்னார். இப்போது எனக்கு 81 வயது ஆகிறது. நூறாண்டு வாழ்வதைவிடக் கொடுமையான தண்டனை இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை...'' - கண்களை இடுக்கிச் சிரிக்கிறார். ''இந்த வயதில் இருந்து பார்க்கும்போது, வாழ்க்கை எப்படி இருக்கிறது?'' ''ரொம்பச் சோர்வாக இருக…
-
- 4 replies
- 803 views
-
-
"நிலக்கிளி" தந்த அ.பாலமனோகரன் [size=4]"ஒரு நாவல் அல்லது கதையானது அதை வாசிப்பவர்களுக்கு ஒரு செய்தியை கொண்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன்." - நிலக்கிளி அ. பாலமனோகரன். ஈழத்தின் வன்னி மண் தந்த தரமான படைப்பாளிகளில் ஒருவர். ஆக்க இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தன்னுடைய திறமையை விசாலமாக்கிக் கொண்டவர். திரு. பாலமனோகரனின் படைப்புப் பயண அனுபவத்தை நாம் இப்போது அவருடன் பகிர்ந்து கொள்வோம்.[/size] [size=4]கானா.பிரபா: வணக்கம் திரு.பாலமனோகரன் அவர்களே முதலில் தங்களின் இலக்கியப் பயணத்தின் தொடக்க காலம் குறித்து சொல்ல முடியுமா? அ.பாலமனோகரன்: என்னுடைய இருபத்து ஐந்தாவது வயதில்தான் எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டேன். அப்போது பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி…
-
- 0 replies
- 3.2k views
-
-
80களில் யாழ்ப்பாண திறந்தவெளியரங்கில்.. கே. எஸ். ராஜா - கே. ஜே. ஜேசுதாஸ்- குரல் ஒலித்தது. வலைத்தளம் ஒன்றில் கேட்க்கக் கிடைத்தது. நீங்களும் கேட்டுப்பாருங்கள். அந்த நாள் நினைவு வரும்.. http://www.esnips.com/doc/953c366c-80df-4c...jatha-in-Jaffna
-
- 172 replies
- 28.5k views
-
-
சாகும் வரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..! ஏற்பாடு செய்தவர்களே எதிர் பார்க்கவில்லை. மதுரை காந்தி மியூஸிய திறந்தவெளி அரங்கு திணறியது. எங்கெங்கும் ஆரவாரத் துடன் ரசிகர்கள் கூட்டம். இலங்கை வானொலியின் அலை வரிசைகளில் ஆதிக்கம் செய்த அபிமான அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சமீபகாலமாகக் கேட்க முடியாமல் தவித்த வானொலி நேயர்களுக்கு, ஈழப் போராட்ட நிதிக்கு அவர் இங்கு நேரடியாக நிகழ்ச்சிகளைத் தரப்போகிறார் என்ற செய்தி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அவர் கம்பீரக் குரலை நேரில் கேட்கவும் அவரைப் பார்க்க வும் ஆர்வத்துடன் பரபரத்தனர். 'பராக்’ சொல்வதுபோல் முதலில் ஒருவர் 'வருகிறார்... வருகிறார்... கே.எஸ்.ராஜா’ என அறிவிக்க, அதைத் தொடர்ந்து பிரமாண்டமான மியூஸிக…
-
- 25 replies
- 14.2k views
-
-
-
- 4 replies
- 982 views
-
-
அகேனம் (ஃ) விருதைப் பெறும் குறமகளுக்கு எமது வாழ்த்துக்கள். ஆறுமுகநாவலர் முதல் மனுஸ்ய புத்திரன் வரை எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் -எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் – குறமகள் 2008 - 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் மேற்கண்டவாறு ரொரண்ரோவில் நடைபெற்ற 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் தெரிவித்திருந்தார். மனுஸ்யபுத்திரன் குஸ்பு விவாகரத்தில் பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியதற்கு மேலும் இச் சந்திப்பில் கண்டனம் தெரிவித்திருந்தார். கைலாசபதி போன்ற விமர்சக மேதைகள் புகழ்ந்த ஆறுமுக நாவலரையே குறமகள் விமர்சித்துள்ளார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநா…
-
- 3 replies
- 1.6k views
-
-
-
சுவிஸ் வாழ் தமிழர்களால் உருவாக்கப்பட்டிடுக்கும் இப் புதிய பாடல் Youtube இணையத்தளத்தில் பிரபலியம் அடைந்து வருகிறது.
-
- 1 reply
- 846 views
-
-
-
- 4 replies
- 4.4k views
-
-
தமிழ்த்திரைப்பட இசையுலகில் இசையமைப்பாளர் யாரென அறியப்படாத காலத்தில் பாடல்களை அமைத்தவர் இசை அறிஞர் பாபநாசம் சிவன்.கர்னாடக கீர்த்தனைகள் அப்படியே ஒலித்த காலத்தில் அந்த முறையிலேயே தனது பாடலகளையும் அமைத்துக் கொடுத்தவர்சிவன். பின்னர் இசையமைப்பாளர்களுடன் இணைந்த போதும் பாடல்களுக்கான் சுரங்களை எழுதிக் கொடுத்துவிடுவார். பாடலுக்கு வாத்தியம் சேர்ப்பது இசையமைப்பாளர்களின் வேலையாக இருந்தது.தமிழ் செவ்வியல் இசைப் [ கர்னாடக இசைப்] பாடலான ” எப்ப வருவாரோ ..” என்ற பாடல் மெட்டில் ” சர்ப்ப கோண போதன் …” என்ற பாடலை தியாகராஜபாகவதர் பாடினார்.பாபநாசம் சிவனின் inspiration தமிழ் செவ்வியல் இசையே . செவ்வியல் இசை மரபு கொண்ட தமிழ் சூழலில் ஹிந்தி திரைப்பட இசை போன்ற மெல்லிசை உருவாவது இலகுவான காரியமாக இருக…
-
- 0 replies
- 6.6k views
-
-
அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன.நாம் பார்க்கும் ,கேட்கும் , படிக்கும் விசயங்களிலிருந்து கிடைக்கும் அறிவு நம்மைச் சிந்திக்கவும் தூண்டுகின்றன.இந்த ” தூண்டுதல் ” அல்லது “உந்துதல்” அல்லது இந்த நிகழ்வுகள் ஏற்ப்படுத்தும் ” பாதிப்பு ” நம்மைச் செயலாற்றவும் வைக்கின்றன.நாம் அனுபவிக்கும் பல விசயங்களில் சில நம்மை அறியாமலேயே நமது மனங்களில் பதிந்தும் விடுகின்றன.இவை பொதுவாக எல்லா மனிதர்களிளிடமும் வெவ்வேறுவிதமாக நிகழ்கின்றன. இந்த தூண்டுதல் அல்லது உந்துதல் என்பதே எல்லாக் கலைகளுக்கும் அடிப்படையானதாகவும் உள்ளது.ஒரு சம்பவத்தால் தூண்டப்படும் , உந்தப்படும் அல்லது பாதிப்புக்குலாகும் கலைஞன் தன்னுடைய ஆற்றலுக்குத் தக்கவாறு தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறான்.கவிஞன்…
-
- 0 replies
- 2.3k views
-
-
V விருது வெற்றியாளர் வைத்தியர் திரு சின்னையா தேவானந்தன்
-
- 4 replies
- 1.9k views
-
-
நவீன் குமார் இந்தியாவின் மிக பிரபலமான புல்லாங்குழல் வாசிப்பாளர். அன்று தொடக்கம் இன்றுவரை ஏ.ஆர்.ரஹ்மானின் முக்கிய புல்லாங்குழல் வாசிப்பாளரும் இவரே. இவர் ஹிந்தி படங்கள் முதல் தமிழ் படங்கள் வரைக்கும் புல்லாங்குழல் வாசித்துள்ளார். இவர் தனது புதிய படத்திற்காக உருவாக்கியுள்ள இசையை இங்கு கேளுங்கள். இங்கு நவீன்குமாரின் அருகில் reshma, nilaya ஆகிய இரு நடன கலைஞர்கள் நடனமாடுகிறார்கள். http://youtu.be/k5moGoxazKM இவருடைய website. http://www.flutenaveen.com/home.html
-
- 0 replies
- 1.4k views
-
-
எனது மாமா முறையான கவிஞர் இ.முருகையனைப்பற்றிய சிறிய இரைமீட்டல் *********************************************************** யாழ்ப்பாண மாவட்டம் தென்மராட்சியில் கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் பிறந்தவர் முருகையன். தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் , யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார். வித்துவான் க. கார்த்திகேசுவிடம் தமிழ் கற்ற முருகையன் உயர்கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கொழும்பு வளாகத்தில் பயின்று 1956 ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பட்டதாரியானார். பின்னர் 1961 ஆம் ஆண்டில் இலண்டனில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். 1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமா…
-
- 4 replies
- 3.7k views
-
-
ஆரம்பத்திலே சாத்திரியார் ஒரு உண்மை சம்பவத்தை சிறுகதையாக யாழில் எழுதினார்.. அதுதான் அவரது முதலாவது படைப்போ என்னமோ.. சில வசன நடைகளை தவிர்த்து பார்க்கும்போது அங்கே அவரது எழுத்தார்வம் மிகவும் தாராளமாகவே பொதிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. அதிலிருந்து அவரை அவரது ஆக்கங்கள் மூலமாக அவதானிக்க ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல சம்பவங்கள் கடந்தகால அனுபவங்களாக.. நிகழ்வுகளின் விமர்சனங்களாக.. கட்டுரைகளாக வெகுவேகமாகவே அவரது எழுத்தாற்றலும் சிந்தனைகளும் விரிந்துகொண்டே சென்றன. அவரது ஆரம்பகால விமர்சனக் கட்டுரைகள் மூஞ்சையைப் பொத்தி அடிக்கிறமாதிரி இருக்கும். மூஞ்சையைப் பொத்தி அடிச்சால் அடிவாங்கினவனும் திருப்பி அடிக்கத்தானே முயற்சிப்பான்.. அதேபோல எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் சிலர…
-
- 44 replies
- 7.4k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! இண்டைக்கு நான் ஒரு வித்தியாசமான கலைஞரை உங்கள் முன் அறிமுகம் செய்து வைக்கப்போறன். உங்களுக்கு தெரியும் "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!" எண்டு ஒரு பிரபலமான வாக்கியம் இருக்கிது. அதாவது... கலைஞர்கள் என்பவர்கள் மக்களை மகிழ்வித்து அவர்களை கொஞ்சநேரம் தமது பிரச்சனைகள, துயரங்கள மறந்து அமைதியாக, சந்தோசமாக இருப்பதற்கு உதவுகின்றார்கள். கவுண்டமணி, செந்தில், வடிவேல்.. மற்றது சத்தியராஜ், கமல், ரஜனி, சூரியா, விஜய்... எண்டு சினிமாவில நடிக்கிற ஆக்கள் மாத்திரம்தான் கலைஞர்கள் எண்டு இல்ல. பாட்டு படிக்கிற ஆக்கள், வாத்தியங்கள் வாசிக்கிற ஆக்கள், நடனம் ஆடிற ஆக்கள் இவேள் மாத்திரம்தான் கலைஞர்கள் எண்டும் இல்ல. …
-
- 57 replies
- 13.1k views
-
-