Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. காதல்,காமம், ஓரினச் சேர்க்கை, பாலியல் அத்துமீறல்: ஒரு செக்ஸ் தெரபிஸ்டின் அனுபவம் Getty Images பீட்டர் சேடிங்டன் மற்ற செக்ஸ் தெரபிஸ்ட்களைப் போல, தன் வாடிக்கையாளர்களிடம் பேசும் விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர், அவர்களைப் பற்றி வெளியில் பேசி நம்பகத்தன்மையை கெடுத்துக் கொள்ளாதவர். ஒரு தெரபிஸ்ட்டாக பல ஆண்டுகளாக இள வயதினருக்கு அவர் அளித்த சிகிச்சைகள் அடிப்படையில் அவருடைய வாடிக்கையாளர் பற்றிய கதைகள் உள்ளன. மிகவும் அந்தரங்கமான ரகசியங்கள் பற்றி அவர்களுடன் நான் பேசுவேன். ஆனால், என்னைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அப்படி தான் இருக்க வேண்டும். நான் ஒரு செக்ஸ் தெரபிஸ்ட். ஆண்களின் விரைப்புத்தன்மை குறைபாடு, உடலுறவின் போது பெண்ணுறுப்பு இறுக்கமாகிக் கொள்ளக…

  2. பாலியல் வல்லுறவு என்ற வார்த்தை நீக்கப்படுகிறது! ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் தண்டனை அளிக்கும் வகையில் பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. பெண்கள் மீதான ஆசிட் வீச்சு குற்றங்களுக்கு தனி சட்டம் கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்களால் ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருவதையடுத்து, பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை வகுத்துள்ள இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள பாலியல் பலாத்கார சட்டத்தில் காணப்படும் பாலியல் வல்லுறவு என்ற வார்த்தை நீக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் ப…

    • 2 replies
    • 1.3k views
  3. ஒவ்வொரு நாளும் கழிகின்றது. அது மீண்டும் மீண்டும் வரப்போவதில்லை. இன்னுமொரு நாள் கிடைக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள், ஆனால் அந்த நாளும் வந்து போய்விடும். நீங்களோ தினமும் பிறக்கின்றீர்கள். தினமும் இறக்கிறீர்கள். அது தினமும் மட்டும் நடைபெறவில்லை. ஒவ்வொரு மூச்சிலும் நடைபெறுகின்றது. மூச்சு வருகின்றது, போகின்றது. இந்த நுண்மையான மூச்சு வந்து போகும் வரை நீங்கள் உயிருடன் இருப்பீர்கள். உங்களால் சிரிக்கவும் முடியும். அழவும் முடியும். இந்த மூச்சு வந்து போவதால்தான் உங்களது உலகில் எல்லாமே நடைபெறுகின்றன. உங்களது முழு வாழ்வும், இதுதான் நடைபெறப் போகின்றது. மூச்சு வரப்போகின்றது, மூச்சு போகப் போகின்றது. நீங்கள் அதனை புரிந்து கொண்டீர்களா? இது உங்களது மதத்தை பற்றியதோ, ஒரு வேறுபட்ட வழி…

    • 0 replies
    • 1.3k views
  4. அண்மையில் நண்பர் ஒருவர் கலைஞர் கருணாநிதி எழுதிய திரை படப் பாடல் என்று சொல்லி ஒரு பாடலை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். கலைஞர் ஐயா முப்பது வருடங்களுக்கு முன்னதாகவே ஈழத்தமிழனின் இன்றைய நிலையை கவிதையாக வடித்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் என்ன சாதாரண ஆளா? இரு பெண்டாட்டிகள் உடனிருக்க இரு குளிரூட்டிகள் அருகிருக்க நாலு மணி நேர உண்ணா விரதத்தால் போரை நிறுத்திய பெருந்தகை. அவரது மறக்க முடியுமா திரைப் படப் பாடல் இப்படி ஆரம்பிக்கிறது: காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம் ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம் ஈழத்தமிழனுக்கும் இன்று மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை! கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி …

  5. Started by nunavilan,

    முருகா

  6. ஆண்டவர்களின் தாக்கம். இந்தியாவை கிட்டத்தட்ட 350 ஆண்டுகள், ஆங்கிலேயர்கள் ஆண்டனர். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி 60 ஆண்டுகள் கடந்தபின்னரும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் இந்தியர்களைவிட்டு அகலாத நிலை தான். ஆங்கிலேயர்களுக்கு இசைவான, அவர்களுக்கு சேவகம் செய்ய பயன்படக்கூடிய கல்விமுறையைத்தான் இந்தியர்களுக்கு அவர்கள் உருவாக்கி கொடுத்தார்கள். அந்த "மெக்காலே" கல்விமுறைதான் இந்தியர்களை இன்னமும் பிடித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கல்விமுறையே இந்திய அரசுஊழியர்களை உருவாக்க அமைக்கப்பட்டதுதான். அரசு அலுவலர்கள், ஆள்பவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்துகொண்டு, இந்தியர்களை அடிமை நினைவிலிருந்து விழித்தெழாத வண்ணம் வைத்திருந்து மக்களை அடக்கியாளவும், மீறி விழித்தெழும்…

    • 1 reply
    • 1.2k views
  7. காமசூத்ராவிற்கு மிகையான தமிழ் படைப்புகள் ஏதேனும் உள்ளதா? இல்லையா? உண்டு .உண்டு .உண்டு . ஆனால் நாம் தான் அந்த புத்தகத்தை கையில் இருந்தும் படிக்காமல் இருக்கிறோம் இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொன்னால் செல்லக்கிளி என் மேல் மறுபடியும் கோரா பாக்கியராஜ் என்று முத்திரை குத்தப்படும். இருந்தாலும் சொல்கிறேன். என்னத்தச் சொல்ல? நாம் தான் அந்த புத்தகத்தை வாங்கி அலமாரியில் வைத்து விட்டு அதற்கு இணையான படைப்புகள் வெளியே இருக்கின்றனவா? வெளியே இருக்கின்றனவா ?என்று தேடிக்கொண்டிருக்கிறோம் கட்டிய மனைவியும் ,மனைவியினுள் காதலியும் காதலிக்கும் மங்கையை விட காமசூத்ரா பெரிதா ?என…

  8. கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ? விந்து முந்துதல். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள். அதேநேரம், அவர்கள் மனைவிமாரோ ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார். என்னைக் கவனிப்பதில்லை ‘ என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் ம…

  9. படத்தின் காப்புரிமை Getty Images சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்துவிடுவது பிரிட்டிஷின் இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த ஒரு ஆய்வு கூறியுள்ளது. பதின் பருவ வயதில் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானோரும், ஆண்களில் நான்கில் ஒரு பங்கினரும், 20 வயதுகளில் துவக்கத்தில் இருப்பவர்களும் தாங்கள் பாலியல் உறவில் ஈடுபட்ட காலகட்டம் 'சரியான காலமல்ல' என ஒப்புக்கொண்டுள்ளனர். பிரிட்டனில் பாலியல் உறவில் ஈடுபட ஒருவர் பதினாறு வயதை தாண்டியிருக்க வேண்டும். …

  10. படக்குறிப்பு, ஜாக்கி அதிதேஜி 8 மணி நேரங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் பெரிய மார்பகங்கள் உடைய பெண்கள் தங்களது அனுபவங்களை இந்த இரண்டு வார்த்தைகளில்தான் விவரித்தனர் . ஒன்று வலி, மற்றொன்று அவமானம்! உருவகேலி என்பது ஆண்டாண்டு காலமாக உலகம் முழுக்க நடைபெற்று வரும் விஷயம். ஆனால் இங்கிலாந்தில் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் கீழ்தரமாக பார்க்கப்படுகிறார்கள் என்னும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாக்கி அதிதேஜி என்னும் பெண், தன்னுடைய பெரிய மார்பகங்களால் தான் ’கேலியாகவும் கொச்சையாகவும்’ பார்க்கப்படுவதாக வேதனையுடன் கூறுகிறார். பெரிய மார்பகங்கள் உடைய பெண்ணின் நிலை குறித்து அவர் பேசும்போது, ”இங்கே ஒரு பெ…

  11. '37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சராசரியாக ஒருவர் தன் கன்னித்தன்மையை தனது பதின்ம வயதின் இறுதியில் இழக்கிறார்கள். ஆனால் இது எல்லார் விஷயத்திலும் உண்மையில்லை. மனைவியை இழந்த "ஜோசப்" என்ற 60 வயது நபர் இதை பெரும் அவமானத்திற்குரியதாகவும் ஏமாற்றத்திற்குரியதாகவும் உணர்கிறார். இங்கே அவர் தன் கதையை பகிர்ந்து கொள்கிறார். …

  12. பெத்தவங்ககிட்ட சொல்ல முடியாம, கூடப்பிறந்தவங்ககிட்ட சொல்ல முடியாம, ஏன் நெருக்கமான நண்பர்கள்கிட்ட கூட சொல்ல முடியாம ஆணுலகம் தவிக்கிற ஒரு பிரச்னையைப் பத்திதான் இந்த வார காமத்துக்கு மரியாதை பேசப்போகுது. யெஸ், `என்னோட ஆணுறுப்பு சின்னதா இருக்கு/இருக்கோ' அப்படிங்கிற ஆண்களோட பயத்தைப் பற்றிதான் இந்த வாரம் பேசப் போறோம். ``இது உண்மையில் ஒரு பிரச்னையே இல்லை. இல்லாத பிரச்னையை மிகைப்படுத்திக்கிட்டு அவங்களே அவங்களை வருத்திக்கிட்டு இருக்காங்க'' என்ற பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன் இதுபற்றி விரிவாகப் பேசினார். ``வெளிநாட்டுல ஆணுறுப்பு நீளம் தொடர்பான ஆராய்ச்சி ஒண்ணு நடந்துச்சு. அதுல கலந்துக்கிட்ட அத்தனை ஆண்கள்கிட்டேயும் `உங்க உறுப்பு சின்னதா இருக்கிறதா…

  13. இளம் வயதில் அனுபவித்த பாலியல் கொடுமை: போராடும் பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இந்தியாவில் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் செய்பவர்கள் மீது மூன்று ஆண்டுகளுக்குள் புகார் கொடுக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்த முடியாது. Image captionபூர்ணிமா கோவிந்தராஜலு ஆனால், அவ்வாறு அத்துமீறலுக்கு ஆளான குழந்தைகள் பெரியவர்களான பின்னும் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என…

  14. 8 அங்குல செயற்கை ஆண் உறுப்பை பெற்ற நபர் சார்லோட் ரோஸிடம் கன்னித்தன்மையை இழந்தார்..! விபத்தில் மர்ம உறுப்பை இழந்தவருக்கு, 8 அங்குல நீளமுடைய செயற்கையாக ரோபோ உறுப்பை வைத்தியர்கள் பொருத்தி சாதனை படைத்துள்ளதோடு குறித்த நபர் ஆபாச நடிகையுடன் இலவசமாக உல்லாசமாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுளார். ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் நகரை சேர்ந்தவர் முகமது அபாட் (வயது 44). தனது 6 வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் தனது ஆண் உறுப்பை இழந்து விட்டார். இதை தொடர்ந்து வைத்தியர்கள் அவருக்கு பயோனிக் எனப்படும் மின்னியக்கவியலால் இயங்கும் ரோபோ போன்ற நவீன 8-அங்குல உறுப்பை செய்து வைத்தியர்கள் பொருத்தி சாதனை புரிந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர் மகிழ்ச்சிக…

  15. சத்திய சாயிபாபா அவர்களின் இரகசியம் http://video.google.com/videoplay?docid=-4186830389634453442

    • 0 replies
    • 1.2k views
  16. எத்தனையோ பிரச்னைகள் மனசுக்குள்ள ஓடிட்டிருந்தாலும், மனசுக்குப் பிடிச்ச பாட்டு காதுல விழறப்போ அதை ரசிக்கிறோம்தானே... அதே மாதிரிதான் தாம்பத்திய உறவும். வாய்ப்பு கிடைக்கிறப்போ பார்த்துக்கலாம்னு இல்லாம, வாய்ப்பை ஏற்படுத்தி உறவு வெச்சுக்கணும். இந்த வார காமத்துக்கு மரியாதை நடுத்தர வயதினருக்கானது என்பதை தலைப்பே உங்களுக்குச் சொல்லும். மனமும் உடலும் நிறைந்து காமத்தை அனுபவிக்கிற வயது வாழ்வின் மத்தியில்தான் என்கிறார்கள் பாலியல் நிபுணர்கள். யதார்த்தமாக யோசித்தாலும் நடுத்தர வயதில்தான், தாம்பத்திய உறவில் சம பகிர்தல், `என்ன நினைச்சுப்பாளோ / நினைச்சுப்பாரோ' என்ற பயமற்ற ஈடுபாடு, அனுபவம் என்று பல ப்ளஸ் இருக்கும். ஆனால், நம் நாட்டில் நிலைமையே வேறு மாதிரிதான் இருக்கிறது. ``பி…

  17. 'காமத்திபுராவில் நான் வன்புணரப்படவில்லை... பள்ளியில்தான்...!" அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு மும்பையின் காமத்திபுரா ஆசியாவின் மிகப் பெரிய ரெட்லைட் ஏரியா. இங்கேயே பிறந்து வளர்ந்த பெண் ஒருவர் தான் இந்த சமூகத்தில் தான் சந்தித்த, சந்திக்கும் பிரச்னைகளை 'ஹியூமன்ஸ் ஆப் பாம்பே' என்ற ஃபேஸ்புக்' பக்கத்தில் ஆதங்கமாக கொட்டியுள்ளார். அவரது பதிவு வைரல் ஆகியிருக்கிறது. இந்த பெண் சாதாரண ஆள் இல்லை. காமத்திபுராவில் பிறந்து சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற 'கேர்ள் ஆன் தி ரன்' என்ற மாநாடு வரை சென்று பெண்கள் உரிமை குறித்து பேசியவர். பெயர் குறிப்பிடப்படாத அவரது பதிவு நம்மை அதிரவும் வைக்கிறது. அதே வேளையில் சிந்திக்கவும் சொல்கிறது. '' கேரளாவில் இருந்து எனது தாயார் பாலியல…

  18. சவூதி அரேபியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவரின் செவ்வி

    • 0 replies
    • 1.1k views
  19. பெண்களும் கற்புப் பூட்டும் சந்திரா நல்லையா ஜூன் 12, 2022 மனிதனுடைய வரலாறு ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்துவிட்டாலும் அதில் ஏடு அறிந்ததும், ஏடு அறியாததும் என பொதுவாக ஆராயப்படுகிறது. ஏடறிந்த வரலாற்றில் உண்மைகளுடன் புனைவுகளும் சேர்ந்தே பதியப்படுகிறது. இங்கு உண்மை, புனைவு என்பதை பகுத்தறியும் ஆற்றல் கொண்டவர்களால் தொடர்ந்த தேடலில் இனம் காணக்கூடியதாகவே இருக்கும். எனினும் ஏடறிந்த வரலாற்றின்படி உலகலாவிய ரீதியில் முதலில் தோன்றிய ஒடுக்குமுறை பெண்கள் மீதே என்பது யாவரும் அறிந்ததே. மேலைநாடுகளில் சூனியக்காரிகளின் வேட்டைக்கு முன்பே கற்புபெல்ட் என்ற புனைவு தொடங்கியுள்ளது எனலாம். சூனியக்காரிகள் பற்றி கூறும்போது அவர்கள் பாலியல்வேட்கை உடையவர்கள் எனவு…

    • 5 replies
    • 1.1k views
  20. "அந்தியிலே வானம் , தந்தணத்தோம் போடும் , அலையோடு சிந்து படிக்கும்" "அந்தியிலே வானம் , தந்தணத்தோம் போடும் , அலையோடு சிந்து படிக்கும்" என்று பாடிய நடிகை கஸ்தூரி குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்கள் அழகு குறைந்துவிடுவதாக நினைக்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதை போக்குவதற்காகவும், தாய்மையை பெருமைப்படுத்தவும் குழந்தை பெற்ற பிறகும் பெண்கள் நினைத்த காரியத்தை சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் நான் எனது குழந்தையுடன் இருக்கும் இந்த அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என்று கூறி உள்ளார். தாய்மை.. காமத்தை ஒதுக்கி தள்ளுங்கள் நடிகை கஸ்தூரி குழந்தையுடன்.... அனுமதியுடன் முகப்புத்தகத்திலிருந்து...

    • 3 replies
    • 1.1k views
  21. உங்களின் இல்லறவாழ்வு இனிக்க வேண்டுமா ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள். வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெ‌யி‌க்க‌வி‌ட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே! விமர்சனத்தையே வாஞ்சையுடனும் அன்புடனும் செய்து பாருங்கள். கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள். உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும் உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன். விவாதம் தவிர்க்க முடியாதது என்றால் கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள். செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லத…

    • 0 replies
    • 1.1k views
  22. எழுத்தாளனை காதலிப்பது ஜெயமோகனுடனான காதல் அனுபவம் பற்றி அருண்மொழி நங்கை எழுதிய அழகிய கட்டுரையைப் படித்தேன். இது இயல்பாக ஏற்படுவது தான், பெண்களை ஒரு எழுத்தாளன் தன் எழுத்தை, ஆளுமையை வைத்து கவர்வது ஆச்சரியமான ஒன்றல்ல. அபெண் வாசிக்கக் கூடியவளாக, ரொம்ப எழுதாதவளாக, களங்கமற்ற மனம் கொண்டவளாக இருந்தால், இன்னொரு பக்கம் அந்த எழுத்தாளன் அறியப்பட்டவனாக, வலுவான ஆளுமை, தன்னம்பிக்கை, உணர்வுவயப்பட்ட இயல்பு கொண்டவனாக இருந்தால் போதும். எல்லாரிடம் இருந்து ஒதுங்கி எழுத்தில் ஈடுபடுகிற எனக்கே அப்படி மூன்று காதல் அனுபவங்கள் உள்ளன. எழுத்தாளன் மீதான ஈர்ப்பு என்பது உறவின் முதற்படி மட்டுமே. பெரும்பாலும் அப்பெண்கள் அடுத்தடுத்த மாதங்கள், வருட…

  23. "நாங்கள் ஒரு கொலை செய்யவேண்டும்!...உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்!" திகைக்க வேண்டாம்!...சரியாகத்தான் சொல்கிறோம்...உங்களுக்குத் தெரியாத,நீங்கள் பார்க்காத,பழகாத மனிதர்களிடம் வெறுப்புக் கொள்வதற்கு ,என்ன காரணம் இருக்கப் போகிறது?!.அதனால்தான் கேட்கிறோம்...உங்களுக்குத் தெரிந்தவர்கள்,யாராவது இருந்தால் சொல்லுங்கள்! ஆம்...நீங்கள் நினைப்பது சரிதான்!...காசுக்காக உயிர் பறிக்கும் கூலிப்படையினர் தான் நாங்கள்!.துட்டு இல்லாமல் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கவே முடியாது!.ஆனாலும் உறுதியாய்ச் சொல்கிறோம் உங்களில் யாரையும் விட நாங்கள் விசுவாசமானவர்கள்!.நீங்கள் விரல் நீட்டும் நபரை,எந்த உறுத்தலும் இல்லாமல் கொல்லக்கூடியவர்கள்..சுருக்கமாகச் சொன்னால்...கொலையையும் க…

  24. யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.