துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
கும்பகோணத் துயரம் - கண்ணீர் அஞ்சலிகள்... கும்பகோணத்தில் இன்றிலிருந்து ஆறுவருடங்களுக்கு முன் நடந்த கோரவிபத்தை மறந்து இருக்க மாட்டோம் இன்று தான் அந்த நாள். ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன ஆனால் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. நீதி துறை தூங்கி கொண்டிருக்கிறது பச்சிளம் குழந்தைகள் 94 பேர் இந்த கோரவிபத்தில் பழியானர்கள். அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நீதிக்கு ஏன் இந்த தாமதம். இன்று அந்த குழந்தைகள் உயிருடன் இருந்திருந்தால் சிலர் பள்ளி படிப்பைக்கூட முடித்து இருப்பார்கள். அந்த பிஞ்சு குழந்தைகள் இன்று உயிருடன் இல்லை, அவர்களின் சாவுக்கு காரணமானவர்கள் இன்னும் எந்தவித தண்டனையும் இன்றி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதே போல ஈழத்திலும் செஞ்சோலை படுகொலைக்கு காரணமான …
-
- 18 replies
- 1.5k views
-
-
ஓராண்டாகியும் மாறாத உன் நினைவுடன் வீரவணக்கம்
-
- 13 replies
- 4.5k views
-
-
மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் துணைத் தளபதி கேணல் ரமணன் அவர்களிற்கு நான்காவது ஆண்டு வீர வணக்கங்கள்.
-
- 5 replies
- 903 views
-
-
தமிழர்களின் வாழ்வில் மறக்கமுடியாத வைகாசி மாதம் -2009 வன்னிப்போரில் உயிர்துறந்த அத்தனை உறவுகளிற்கும் எனது அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றேன். அவரவர்களின் நாடுகளில் நடைபெறுகின்ற அஞ்சலி நிகர்வுகளில் பங்கு கொள்வோம் வாரீர்.
-
- 1 reply
- 787 views
-
-
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் (62) ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் சிறுகதை நாவல்கள் எனப் பல சிறந்த படைப்புக்களை தமிழிற்கு தந்துள்ளார். இவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம் இன்றைய உதயனில் மேலும் விரிவான தகவல்களை பார்க்கலாம்.
-
- 1 reply
- 897 views
-
-
பதிவு ஒன்று: அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு - அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர். புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை. இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை ந…
-
- 2 replies
- 3.1k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன். தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது. தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் பு…
-
- 3 replies
- 998 views
-
-
புறநிலை காரணமாக இப்பதிவை தற்காலிகமாக நிறுத்துமாறு வேண்டப்பட்டதால் நீக்குகின்றேன்
-
- 5 replies
- 1.5k views
-
-
அமுதுப்புலவருக்கு எமது அஞ்சலி செவாலியர் இளவாலை அமுதுப் புலவர் அமுதுப்புலவர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட அமுதசாகரன் அடைக்கலமுத்து அவர்கள் இன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்துவிட்டார். தமிழ் ஈழம் நெடுந்தீவில் 15.09.1920 ஆம் ஆண்டு பிறந்த இவர் இளவாலையை வாழ்விடமாகக் கொண்டவர். வித்துவானாக, ஆசிரியராக, அதிபராகத் தனது பணியினைத் தொடர்ந்தவர் எழுத்துத் துறையில் ஓர் ஆதவனாகப் பிரகாசித்தார். பல நூற்றாண்டு மலர்களின் ஆசிரியராகவும், வீரகேசரி, காவலன், தினகரன், ஈழநாடு போன்ற தினசரிப் பத்திரிகைகளிலும் தனது ஆக்கங்களை எழுதிக் குவித்தார். இவரது படைப்புக்கள் பல இலங்கை அரசினால் தமிழ்ப் பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டிருந்தன. இலண்டனில் வாழ்ந்து வந்தபோதிலும் அடிக்கடி ஐ…
-
- 19 replies
- 4.9k views
-
-
வீரவணக்கம் காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறை (காலத்தால்) தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை (தீபங்கள்) (காலத்தால்) குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும் நின்று போர்களம் பார்த்தவன் உண்ட சோறு தொண்டைஉள் நுழையுமுன் நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் குண்டுமழை காலத்தால் இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர் இள்வேனில் நாளில் உதிர்ந்தார் தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து மாவிரராய் நிமிர்ந்தார் இலையுதிர் காலத்தால் மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்குமையா ஆற்றல் மிகுந்த மாவிரர் கல்லறை மண்ணில் அனலே முளைக்குமைய…
-
- 19 replies
- 2.3k views
-
-
-
- 23 replies
- 1.7k views
-
-
எனது நெருங்கிய உறவின் ( அக்காவின் கணவர் ) இழப்பின் போது அனுதாபம் தெரிவித்தஇணை யவனுக்கும் அத்தனை யாழ் கள உறவுகளுக்கும், தனி மடலில் தொடர்பு கொண்டவர்களுக்கும் ,எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் ஒவ்வொருவரின் பெயரையும் எழுத முற்பட்டால் இப்பதிவு மேலும் நீண்டு விடும்......மரணச்சடங்கு கொழும்பில் வியாழக்கிழமை ( நேற்று) நடைபெற்றது அவருக்கு வயது 72.டயபடிக் , ஒரு கால் விரல் எடுத்தது சாட்டு. பின்பு செவ்வாய் அதி காலை மாரடைப்பினால் காலமானார் .எனக்கு ஒரு நல்ல தந்தையை போல் .இருந்தவர். எனது மூத்த சகோதரியின் கணவர். நான் குடும்பத்தில் ஐந்தாவது இடையில் மூன்று சகோதரர்கள். இழப்பு மிகவும் துயரமானது தான் ஆனால் வாழ்வில் நிச்சயமானது இறப்பு.உறவினர்கள் வீட்டுக்கு சந்திக்க வருவதால் ந…
-
- 1 reply
- 934 views
-
-
நாவற்குழி இராணுவ முகாம் தகர்ப்பு முயற்சியில் 14-02-1987 அன்று வீரமரணம் அடைந்த லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ், கப்டன் வாசு, லெப். சித்தாத்தன், 2ம்லெப். பரன், வீரவேங்கை யோகேஸ், வீரவேங்கை கவர், வீரவேங்கை அக்பர், வீரவேங்கை குமணன், வீரவேங்கை தேவன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்!
-
- 1 reply
- 910 views
-
-
ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார். மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தனது ஆரம்பம் முதலான கல்வியைத் தொடர்ந்தார். யாழ். இந்துக்கல்லூரி மாணவரான அவர் மாணவப் பருவத்தில் இருந்தே எழுதும் பணியினை மேற்கொண்டு வந்த அவர் 1995 இன் பின்னர் யாழ்.…
-
- 0 replies
- 700 views
-
-
http://eelavarkural.blogspot.com/2010/02/blog-post_8162.html
-
- 3 replies
- 783 views
-
-
கொட்டும் பனியிலும்..அங்கெ பசியால் வாடும் மக்களுக்காக உலகத்தின் பார்வையை திருப்ப வேண்டும் .. கொல்லப்படும் ஒரு உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்று தன்னை தானே ஆகுதியாக்கிய மானமறவன் வீரத்தமிழன் முருகதாசுக்கு என் வீர வணக்கங்கள் .. அவர் விட்டு சென்ற பணியை தொடருவோம் என சபதமெடுப்போம் இந்நாளில் ..
-
- 7 replies
- 1.2k views
-
-
வணக்கம், கீழுள்ள செய்தியை நான் சீ.எம்.ஆர் வலைத்தளத்தில் தற்செயலாக கண்ணுற்றேன். எனக்கு இவரின் பெயர் தெரியாது. ஆனால், நீண்ட காலமாக இவரது நடிப்பை ரசித்து வந்து இருக்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்கள்! +++ நடிகர் கொச்சின் ஹனீபா இன்று சென்னையில் மரணமடைந்தார். மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான நடிகர் கொச்சின் ஹனீபா எனப்படும் வி.எம்.சி. ஹனீபா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. மனைவி, இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களும் இரட்டைக் குழந்தைகள் ஆவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹனீபாவுக்கு கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மால…
-
- 9 replies
- 10.9k views
-
-
எஸ். சுகிர்தராஜன் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் வீரகேச வார வெளியீடுகள், மெட்ரோ நியூஸ் ஆகியவற்றின் பிராந்திய பத்திகையாளரான எஸ். சுகிர்தராஜன் (எஸ். எஸ். ஆர்.) சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. திருகோணமலையில் நடைபெற்ற பல செய்திகளை ஆதாரங்களுடன் வெளியிட்ட இவரை இனந்தெரியாத சிலர் சுட்டுக் கொலை செய்தனர். நான்கு வருடங்கள் கழிந்தும் கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. மட்டக்களப்பு குருமன்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட சுகிர்தராஜன் சிறிது காலம் அளவையியல் ஆசியராகக் கடமையாற்றினார். இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் கலைப்பூ கதிர் கழகத்தை உருவாக்கி காலாண்டு இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு இலங்க…
-
- 1 reply
- 737 views
-
-
தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு செந்தமிழன் சீமான் அஞ்சலி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார். சீமான் அஞ்சலி செலுத்திய நிகழ்வினை படம் பிடித்த நிழற்படக்கலைஞரின் கேமராவை காவற்துறையினர் பிடுங்கி சென்றுள்ளனர். கேமரா நேற்றுதான் திரும்பக்கிடைத்துள்ளது. http://meenakam.com/?p=3182
-
- 0 replies
- 575 views
-
-
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் புதிய புகைப்படங்கள். வல்வை ஒன்றியம் வல்வெட்டித்துறையில் இருந்து இன்று அனுப்பியுள்ள புதிய புகைப்படங்கள். மனோகரன் வேலுப்பிள்ளை டென்மார்க். தொலைபேசி 0045 75325654 எனது தந்தை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவிற்கு இரங்கல் தெரிவித்தவர்கள், நேரில் கலந்து கொண்டவர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோர் உட்பட அனைவருக்கும் எமது குடும்பத்தினரின் சார்பில் நன்றிகளை தெரிவிக்கிறேன். இவ்வண்ணம் மனோகரன் வேலுப்பிள்ளை டென்மார்க். தொலைபேசி 0045 75325654 அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக் கிரியைகள் நேற்று வல்வை ஊறணி மயானத்தில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது. சுமார் 4000 ற்கும் மேற்பட்ட மக்க…
-
- 0 replies
- 717 views
-
-
இன்றுடன் ஜோசப் பரராஜ சிங்கம் சிங்கள் ஒற்றர்களால், ஒட்டுக்குழுக்களின் துணையுடன் கொல்லப்பட்டு சரியாக 4 வருடங்கள் பூர்த்தி. எனக்கு உறவு முறையில் மாமனாகவும், தமிழர்களுக்கு பல வழிகளில் பல படுகொலை சம்பவங்களை வெளிக் கொண்டு வந்த ஒரு தைரியமுள்ள தமிழ் தேசிய உணர்வாளனாகவும், ஈற்றில் மட்டக்களப்பு மக்களால் பிரதேச வாத தேர்தலில் நிராகரிக்கப்பட்டு பின் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி யாக வந்தவராகவும் ஆன மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு என் கண்ணீர் நினைவு துளிகள் கிறிஸ்மஸ் தினம் அன்று, தேவாலயத்தில் வாயில் அரைவாசி புனித அப்பத்தை தின்றபடி நிற்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட இவரின் கொலையை இலங்கையில் இருந்த எந்த பங்குத் தந்தையும் கண்டிக்க வில்லை எனும் மிக மோசமான வரலாற்று உண்மை ஒவ்வொரு நத்தார் …
-
- 11 replies
- 3k views
-
-
2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்ப்பேரலை அனர்த்தத்தின் 5ம் ஆண்டு நினைவு இன்றாகும். கடலினால் காவுகொள்ளப்ப்ட்ட்ட எம் மக்களை நினைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்துவோமாக..
-
- 3 replies
- 893 views
-
-
-
- 1 reply
- 828 views
-
-
வீர வணக்கம் 09-09-08 உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் அட உலகுக்கு எங்கே இது புரியும் கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில் நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும் ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும் போய் வருகின்றோம் போய் வருகின்றோம் என்று இவர் எம்மிடம் சொல்வார்கள் இவர் பூமுகம் பார்த்து போய்வர சொல்வோம் புன்னகையாலே கொல்வார்கள். பொத்தி பொத்தி கைகளில் இவரை பூவாய் வளர்கிறோம் கரும்புலிகளுக்கு எங்கள் உயிரினை ஊட்டி புயலாய் வளர்க்கிறோம் காலம் வரையும் தோள்களில் இவரை சுகமாய் சுமக்கிறோம் (காலம்..) இவர் கைகளை ஆட்டி போனபின்னாலே மறைவாய் அழுகிறோம் உயிரினில் எழுதும் கவிதைகள் எனவே உறவினை வளர்ப்பார்க…
-
- 20 replies
- 2.6k views
-
-
மரணஅறிவித்தல் திருமதி தங்கம் தருமன். பிறப்பு: 02.04.30 இறப்பு:19.07.09 தாயகத்தில் கரவெட்டி மேற்கு, ஆண்டார்வளவு பிறப்பிடமாகவும். புலத்தில் டென்மார்க் வயன் நகரினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி தங்கம் தருமன் அவர்கள் இன்று காலை (19.07.2009) ஞாயிற்றுக் கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார். அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அமரர் இராசு, அமரர் சீனியர், அமரர் அம்மா, அப்புத்துரை ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார். அன்னார் தர்மகுலசிங்கம் பிரபல எழுத்தாளர், டென்மார்க் அரசியல்வாதி, மொழிபெயர்ப்பாளர்(டென்மார்க்) , தர்மதேவி (இலங்கை), தர்மராணி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பவானி(டென்மார்க்), அமரர்குலசிங்க…
-
- 0 replies
- 1.1k views
-