Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. வீரத்தின் தந்தையே நீர் வீரமாய் உறங்கும்.....

  2. யாழ்கள உறுப்பினரான தமிழ் நாட்டைச்சேர்ந்த லக்கிலுக்கு அவர்களின் தகப்பனார் இருதய நோயினால் சென்ற மாதம் காலமானர். அவருக்கு யாழ்கள உறுப்பினர்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலி

    • 13 replies
    • 2.7k views
  3. சிங்களத்திற்கு சிம்மசொப்பனமாய் இருந்த பிரிகேடியர் பால்ராஜ்சிற்கு எமது வீர வணக்கங்கள்.

  4. கல்வி கற்ற மாணவர்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட யாழ் பரியோவான் கல்லூரி (St John's college) ஆசான் திரு. ரோனி கணேசன் அவர்கள் இன்று காலமானார் எனும் துயர் மிக்க செய்தியை பகிர்ந்து கொள்கின்றேன். மாணவர்கள் மீது கண்டிப்பும் கனிவும் கொண்ட ஒரு தோழனாக தன்னை நிலைநிறுத்தி கற்ற அனைவரின் உள்ளங்களிலும் ஒரு சக உறவாக இன்று வரை இருந்த எமதருமை ஆசானுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

    • 13 replies
    • 1.6k views
  5. முதற்தர சத்திரசிகிற்சை நிபுணர் ம. கணேசரட்ணம் அவர்களுக்கு அஞ்சலி நேற்று காலை சுகவீனம் காரணமாக காலமான முதல் தர சத்திர சிகிச்சை நிபுணர் கணேசரட்ணம் அவர்களுக்கு அஞ்சலி அமரர் தமிழ் தேசிய தளத்தில் அர்ப்பணிப்பு நிறைந்த சேவையாற்றியவர். ஆகாய கடல் வெளி சமரின் போது (ஆனையிறவு மீதான முதல் முற்றுகை சமர்) காயமடைந்த போராளிகளிற்கு தேவையான அறுவை சிகிச்சைகளை இரவு பகல் என்று பாராது தூக்கமின்றி செய்தவர், பொது மக்களை இலக்கு வைத்து மேற்கொண்ட நவாலி தேவாயலத்தின் மீதான இலங்கை அரசின் கொடூர தாக்குதலில் காயப்பட்ட பலரை காப்பாற்ற பல நாட்கள் தொடர்ந்து பணியாற்றியவர், சமாதான படை என்று சொல்லி அனுப்பட்ட இந்திய இராணுவம் தமிழ் மக்களை கொன்றழித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில்…

  6. தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார் ஜூன் 15, 2025 “மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…” என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர் பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள் காலமானார். பண்டிதர் பரந்தாமன் வடமராட்சியை புலோலியைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் ஆவார். இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் எழுதிய “தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது. கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – …

  7. [size=2][size=5]ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்[/size] லதா[/size] திங்கட்கிழமை பிற்பகலில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு நண்பர் அழைத்துக் கேட்டார். ஈழநாதன் இறந்து விட்டாராமே உண்மையா என்று. எனக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பின்னர் அந்த நண்பர் அழைத்திருந்தார். முதலில் அந்த நண்பரை அடையாளம் கண்டுகொள்ளவே சில கணங்கள் ஆனது. அதன்பிறகு அவர் சொன்ன விஷயத்தை உள்வாங்க மேலும் சில கணங்கள் ஆனது. மூளை வேலை செய்வதற்குள் அவரின் அடுத்த கேள்வி - என்ன நடந்தது? விசாரித்துச் சொல்கிறேன் என்று அவரிடம் கூறி விட்டாலும், யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. ஈழநாதனை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன. அவருடன் போனில் பேசி ஓராண்டுக்கும் மேலிருக்கும். இதில…

  8. எமது போராட்டத்தின் முதல் பெண் வித்து, 2ம் லெப் மாலதி அவர்களின்..... தந்தையான பேதுரு அவர்கள் சுகயீனம் காரணமாக இவ்வுலகை விட்டு விடைபெற்றார்..!! ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்...!!!

  9. ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது. வரதர் ஐயா! போய் வாருங்கள், நீங்கள் மீண்டும் என் தாய்நாட்டில் பிறக்கவேண்டும் என்ற சுயநல ஆசையுடன் என் கண்ணீர் அஞ்சலிகளோடு பிரியாவிடை கொடுக்கின்றேன் உங்களுக்கு. http://kanapraba.blogspot.com/2006/12/blog-post_21.html

  10. முன்னால் யாழ் பரியோவான் கல்லூரி முதல்வர் அமரர்.தனபாலன் அவர்கள் இறவனடி சேர்ந்துள்ளார். அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஈழவன்

  11. திருமலை முன்னாள் எம்.பி. துரைரெட்ணசிங்கம் காலமானார் – கொரோனா பலியெடுத்தது 1 Views திருகோணமலையின் முன்னாள் எம் பி கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் , கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். கந்தளாய் தள வைத்தியசாலையில் கொரோனே தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம், மூதூர், சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சேனையூர் மெதடித்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயின்று பின்னர் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். 1960 ஆம் ஆண்டு மு…

  12. யாழ் கள உறுப்பினரான K. VETTICHELVAN அவர்களின் தம்பியான கப்டன் தமிழ்க்குமரன் என்றழைக்கப்படும், திருமலை மாவட்டத்தை சேர்ந்த கனகசூரியன் ஜெயகாந்தன் அவர்கள் திருமலை மாவட்டத்தில் கடந்த 7ஆம் நாளன்று நிகழ்ந்த மோதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்டார். அவரோடு வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

  13. மூதறிஞர் ஆ.சபாரத்தினம் பிரிந்தார்- இன்று இறுதி நிகழ்வு ஊர்காவற்றுறை கரம்பனைப் பிறப்பிடமாகக்கொண்ட மூதறிஞர், சைவசித்தாந்த வித்தகர்ஆ.சபாரத்தினம் ஆசிரியர் (காவல் நகரோன்) வெள்ளிக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த இவர் சைவசித்தாந்தம், கீழைத்தேய அல்லது இந்திய தத்துவதிலும் பரந்துபட்ட அறிவைக்கொண்டிருந்தார். நாவலர் பாரம்பரியத்தின் கடைசி மாணவன் எனக்கருதப்படும் முதுபெரும் அறிஞரான பண்டிதமணி கணபதிப்பிள்ளைக்கு ஆங்கில நூல்களிலிருந்து தகவல்களை மொழிபெயர்ப்புச்செய்து உதவியமையுடன் அளவையூர் பொ. கைலாசபதியின் சிந்தனைகள் என்ற நூலைப் பேராசிரியர் சுசீந்திரராஜாவுடன் இணைந்து தொகுத்து வெளியிட்டார். சுவீடிஷ் ப…

  14. உயர்தர கணித பேராசான் நல்லையா மாஸ்டர் காலமானார் பிரபல கணித ஆசிரியர் கந்தையா நல்லையா(பிறப்பு: 01/02/1945) அவர்கள் காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதபாடம் கற்பித்து பலபொறியியலாளர்களையும், பலகணித பட்டதாரிகளையும் உருவாக்கிய கொம்மந்தறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணித பேராசான் கந்தையா நல்லையா இன்று (26.04.2022) மாலை காலமானார். இவர் கந்தையா குட்டிப்பிள்ளையின் அன்பு மகனும், கந்தையா அழகதுரை(அமரர்), சின்னராசா பூபதி, பரராஜசிங்கம் பூமணி, அழகலிங்கம் தவமணி(ஜேர்மனி), கந்தையா தங்கராசா(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரனும், நல்லையா பவானி(மாவீரர் லெப்டினன்ட் நித்திலா வீரச்…

  15. தைபூசத்தில் பிறந்து கந்த சஷ்டியில் காலமானார் முருக பக்தி பாடகர் பித்துக்குளி முருகதாஸ். சென்னை: பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95. கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார் பித்துக்குளி முருகதாஸ். இவரது இயற்பெயர் பாலசுப்ரமணியம். தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள இவர் திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார். தலையில் காவித்துண்டு கட்டி கண்ணில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சி தருவார் பித்துக்குளி முருகதாஸ். கந்தர் அனுபூதி, முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். கண்ணன் மீதான ப…

  16. இன்று மாலை காலமான பிரபல தொழிற்சங்கவாதி பாலா தம்புவுக்கு எம் அஞ்சலிகள். சுரண்டும் வர்க்கத்தால் விலைக்கு வாங்க முடியா சிம்ம சொப்பனமாக ஒரு காலத்தில் திகழ்ந்தார் என்பதும், கடைசிவரை தன் இன அடையாளம் தன்னை துரத்த அவர் இடம் கொடுக்க வில்லை என்பதும் இவரது பல சிறப்புக்களில் சில. fb.

    • 12 replies
    • 1.7k views
  17. By தமிழரசி - September 16, 2021 12 இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தமது 72வது வயதில் திருகோணமலையில் காலமானார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலை பிறப்பிடமாக அவர் தமது ஆரம்ப கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திரு இருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்க இயக்கத்தில் இ…

  18. யேர்மன் பிறேமனில் உள்ள அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தின் தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பல்வேறு தளங்களிலே உரைத்தவரும், மிக அரிதாகச் சிங்கள இனத்திலே இருந்து தமிழீழ விடுதலைக்காகக் குரல் கொடுத்தவருமான திரு.விறாஜ் மென்டிஸ் அவர்கள் இயற்கையெய்திவிட்டார். அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

  19. விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பலில் கப்பலின் கப்டன் வல்வெட்டித்துறையில் இன்று காலமானார். 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி புலம்பெயர் தேசத்திலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதி கிட்டுவும் 09 போராளிகளும் தாயகம் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தியக் கடற்படை சுற்றிவளைத்து அவர்களை கைது செய்ய முற்பட்டது. அதன் போது போராளிகள் கப்பலை தகர்த்து தங்கள் உயிர்களை அழித்தனர். சம்பவத்தின் போது கப்பலின் கப்டனை கடலில் குதிக்குமாறு போராளிகள் கேட்டுக்கொண்டதால் அவர் கடலில் குதித்த நிலையில் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். …

  20. பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார். தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதே கண்கள், இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின. விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தா…

  21. நியாயத்தை உரைத்து நின்றவர் என்பதால் மாமனிதர் உரிய கௌரவத்துடன் நிலைக்கிறார் இன்று குமாரின் 6 ஆவது நினைவு தினம் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்காக அவர் செய்த உயிர்த் தியாகத்தைப்பற்றி பல நினைவுக் கட்டுரைகள்இ நினைவுமலர்கள் வெளியாகியிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் அவரின் உயிர்த் தியாகம் யாரும் மறக்கக்கூடிய காரியமல்ல. அதற்குரிய முக்கியமான காரணங்களாவன; 1. எதற்காக? யாரால் கொலை செய்யப்பட்டார்? 2. தனது உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் வெளிநாடுகளில் எங்கேயாவது சென்று வாழக்கூடிய சகல வசதிகள் இருந்தும் ஆயுதங்களைக் கையிலே வைத்துக் கொண்டு வாழும் எதிரிகளின் குகைக்குள்ளேயே தமிழரின் உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டு வாழ்ந்தவர். நான் ஒரு சந்தர்ப்பத்தில் வெளிநா…

    • 12 replies
    • 2.6k views
  22. சிறியின் குடும்பத்தின் சார்பாக அவரின் மைத்துனரின் மரண அறிவித்தலை பற்றி மேலும் விபரங்களை யாழ் கள உறுப்பினர்களுடன் பகிர்ந்துள்ளேன் 🌺 https://ripbook.com/kangesu-jeyathakumaran-642e8a02dbf05/notice/obituary-642e8a4ed5a95🙏

  23. சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில்:- இலங்கையின் பிரதான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில், பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவாக…

    • 12 replies
    • 1.6k views
  24. மூத்த தளபதி ஜெயம் அவர்களின் தாயார் காலமானார் Last updated Apr 1, 2020 தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான ஜெயம் அவர்களின் தாயார் திருமதி பாலகுரு அம்மா (வயது-74) லண்டனில் நேற்று (31) காலமானார். தேச விடுதலைக்காக தவப்புதல்வனை ஈன்றளித்த வீரத்தாயாருக்கு தமிழீழ மக்கள் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகின்றனர். https://www.thaarakam.com/news/120501

  25. தமிழகக் கரும்புலி வீரனுக்கு அஞ்சலிகள் எமக்காய் தன்னை ஈந்த தமிழகக் கரும்புலி வீரன் செங்கண்னுக்கு (தனுஸ்கோடி செந்தூர்பாண்டியன், சாத்தூர்,சிவகாசி, தமிழ் நாடு) வீர வணக்கங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.