எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
நாய்கள் குரைக்கட்டும்! வண்டிகள் நகரும் ! இது ஒரு ஆங்கில பழமொழியின் வடிவம் . எங்கள் அண்ணன்மார் அன்று நடந்தார் ! கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் உறுதியாக நடந்தான் ! முதல் எதிரி சிங்களவன் அல்ல தமிழன் தான் ! தமிழ் போலிஸ் அதிகாரிகள் தான் எங்கள் போரை இளையோரை காட்டி கொடுத்ததும் சித்திரவதை செய்தும் சிங்கள பேரினவாத அரசின் பிச்சை காசுக்காக அன்னை மண்ணை அடிமை ஆக்கினார் ! அன்று சுதந்திர போராட்டத்தின் தடை கற்கள் இந்த சிங்கள அரசின் கூலிக்காக மாரடித்த போலீஸ் வேலை பார்த்த சில தலைவர்கள் ! பின்னர் வந்தது சில அரசியல் வாதிகள் ! வாக்குக்காக இளையோரை சூடேற்றி தூக்கு மேடை பஞ்சு மேதை என்று உரக்க கூறியவர் , அதை இளையோர் நிஜமாக்கி ஆயுதம் எடுக்க ஓடி ஒளித்தார் சிங்கள குகையில் சிலர் ! அதன்…
-
- 0 replies
- 732 views
-
-
பிரபாகரன்... வழித்துணையல்ல.. வழி! - கவிஞர் பழனி பாரதி கவிதை வீடியோ. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த நாளையொட்டி கவிஞரும் பாடலாசிரியருமான பழனிபாரதி ஒரு சிறப்புக் கவிதை எழுதியுள்ளார். இந்தக் கவிதையை பிரபல இசையமைப்பாளர் தாஜ் நூர் இசையில் வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தாஜ் நூரின் இசை ஒலிக்க, கவிதை வரிகளை பழனி பாரதியே வாசித்துள்ளார். இன அழிப்புக்கு எதிரான ஆயுதம்தான் பிரபாகரன் எனும் பெயர் என்று கவிதையில் அவர் குறிப்பிட்டுள்ளது படிப்பவரை மெய் சிலிர்க்கச் செய்யும். பிரபாகரன் என்ற பெயர் தமிழ் இனத்தின் வழித்துணை மட்டுமல்ல, வழியே அதுதான் என்று கவிதையை அவர் முடித்துள்ளார். இதோ அந்தக் கவிதை... கானுறை வேங்கையின் கனலும் கண்க…
-
- 4 replies
- 1.5k views
-
-
பிரமிக்கவைக்கும் யாழ்பாணத்து டச்சுக் கோட்டை பெரும் பொருட்ச்செலவில், நிலையாமையில் நம்பிக்கை இல்லாது, அமைத்த பொறியியல் திறன் மிக்க இந்த கோட்டை, அமைத்து முடித்த 3 வருடங்களில், பிரிட்டிஷ்காரர்கள் கை மாறியது. இன்று சிங்களவர்கள் கையில் இருந்தாலும் அதுவும் ஒரு நாள் மாறும். அதுவே உலக நியதி.
-
- 9 replies
- 2.3k views
-
-
இலங்கைத் தீவு சுற்றுலா பயணிகளின் பயத்துடனான சொர்க்கம் http://www.france2.fr/emissions/envoye-special/videos/rhozet_es_sujet2_20130711_62_11072013225313_F2?onglet=tous&page=1
-
- 2 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார். 1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும். தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்ப…
-
- 16 replies
- 1.3k views
-
-
Oct 29, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு தார்மீகக் கடமையாய்த் தரணியெங்கும் சமாதானப் பேச்சுக்காய்த் தன்னை அர்ப்பணித்த தியாகதீபம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் ஞாபகார்த்தச்சிலை திறக்கும் வைபவம் 01.11.2010 திங்கள் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது. pathivu
-
- 14 replies
- 2.1k views
-
-
-
ஒரு பிரிட்டிஷ் உல்லாசப் பயணியின் மனச்சாட்சி...! நம்மில் "சுய விமர்சனம்" கதை எழுதும் பலருக்கு கூட இல்லாத ஒரு மனச்சாட்சி.. போர் பிராந்தியம் பற்றிய இவரின் அனுபவம்..! அம்பாந்தோட்டையில் தன் புஜம் காட்டும்.. சீனக்..கடற்படை... கட்டும்.. உலகின் பெரிய துறைமுகம்...! சீன ஆதரவோடு.. அரசு நடத்திய கொடும் போர்.... பள்ளிகள் வீடுகள் குண்டுகளால்.. அழிக்கப்பட்டுள்ள.. கொடுமை... வர்ணிக்கிறார்...! பிள்ளைகளுக்கு தினமும்.. குண்டுகள் பற்றியும் அதில் இருந்து எப்படி தங்கள் கை.. கால்.. உயிரை பாதுகாப்பது என்று சொல்லிக் கொடுக்கப்படும்.. ஒரு கல்விக் கலாசாரம்....யாழ்ப்பாணத்தில்..! நாமும் தான்.. எம்மில் பலரும் தான் போரால் பாதிக்கப்படவர் என்று சொல்லி அசைலம் பெற்று.. குடும்பமும் கு…
-
- 3 replies
- 879 views
-
-
-
இலங்கை அரசு பிரித்தானிய விசேட பிரதிநிதியை ஏற்றுக்கொள்ள மறுப்புத்தெரிவித்துள்ளது. http://www.google.com/hostednews/afp/artic...SPDimXXZfq2yX7Q
-
- 0 replies
- 1.8k views
-
-
சிங்கள அரசுக்கு வெளிநாட்டவர்களின் வருகை மிகுந்த வருமானத்தைக் கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடையம் என்பதால் நான் அதிகம் உங்களுக்குச் சொல்லத் தேவை இல்லை. பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் mirror பத்திரிகையில் உல்லாசப் பயணப் பகுதியில் ஸ்ரீ லங்கா பற்றி விளம்பரம் போட்டு இருக்கிறார்கள். http://www.mirror.co.uk/advice/travel/2010/02/28/soak-up-sri-lanka-115875-22076392/ தயவு செய்து அங்கு சென்று உங்கள் ஆதங்கங்களை தெரியப் படுத்துங்கள். -நன்றி
-
- 0 replies
- 1k views
-
-
பிரித்தானியா யாழ்.தீவகம் ஒன்றியத்தினால் ஆழவாழ்தல் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் தீவகம் நூல் வெளியீடு. பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் உயர்திரு சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார். http://www.karainagar.co/பிரித்தானியா-யாழ்-தீவகம்/
-
- 1 reply
- 501 views
-
-
-
- 0 replies
- 764 views
-
-
பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவை இலங்கை அரசின் கொடுமைகளை வெளிக் கொண்டுவந்துள்ளது. உண்மையான காட்சிகள் இதை விடக் கொடுமையானது எனவும் அதை ஒளிபரப்ப முடியாதெனவும் அது தெரிவித்துள்ளது. Channel - 4 தெலைக்காட்சிச் சேவையின் ஒளிப்பதிவு கீழுள்ளது. http://www.nankooram.com/channel-4-news-vanni-killings
-
- 0 replies
- 4.5k views
-
-
பிரித்தானியாவிலிருந்து (28.05.09) வெளியாகும் The Times பத்திரிகையில்.... மக்களின் அவலங்களைப் பற்றி உங்கள் கருத்தை தயவு செய்து வெளிப்படுத்துங்கள்- நன்றி The Times
-
- 1 reply
- 3.6k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 4.2k views
-
-
[size=4]இது கந்தசஷ்டி விரத காலம். விரத அனுஷ்டிப்புகள் எங்ஙனம் நடக்கின்றன என்பதைப் பார்ப்பதற்காக இந்திரன் தலைமையில் தேவலோகக் குழுவொன்று வட பகுதிக்கு விஜயம் செய்கிறது. புஷ்பக விமானத்தில் வருகின்ற தூதுக் குழுவினர் நல்லூர்க் கந்தப் பெருமானின் ஆலயத்திற்குச் செல்கின்றனர். [/size] [size=4]குழுவில் யமதர்மராஜன், சித்திரகுப்தன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களின் எண்ணிக்கையைக் கண்ட குழுவினர் மனம் மகிழ்ந்தனர். மிகவும் கடுமையான விரதம். அப்படியிருந்தும் இத்தனைபேர் விரதம் அனுஷ்டிப்பது பிரமாதம் என்று தமக்குள்பேசிக் கொள்கின்றனர்.[/size] [size=4]யமன்: (இந்திரனைப் பார்த்து) சுவாமி ! சூரனின் கொடுமை தாளமுடியாமல் முருகனை நோக்கி தேவர்கள் அனுஷ்டித்த வ…
-
- 0 replies
- 727 views
-
-
வெல்க தமிழ் நிகழ்வில் Survival of Tamil civilians at Stake PEACE IN SRI LANKA : Dr. Brian Seneviratne
-
- 4 replies
- 1.4k views
-
-
புலிகள் தவறு செய்தார்கள், அடக்குமுறை செய்தார்கள் என்று சொல்லப்பட்டிச்சிது. பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள், சர்வதேசத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள், இறுதியில் சாக்கொல்லப்பட்டார்கள். ஆனால்.. புலிகளை மிஞ்சிய அடக்குமுறைகள் செய்தவர்கள், கொலை செய்தவர்கள் கைகளில் தமிழ்மக்கள் தாயகத்தில் சிக்குண்டு கிடக்கின்றார்கள். வேறு வழி இல்லை என்பதற்காக ஜனநாயகம் கொலையாளிகள் - காடையர் கைகளில் சிக்குண்டு தவிக்கின்றது. முறைப்படி பார்த்தால்... புலிகள் அழிக்கப்பட்டதுபோல் சிறீ லங்கா அரச பயங்கரவாதமும் அழிக்கப்பட்டு இருக்கவேண்டும். அப்போதுதான் அங்கு ஓர் நீதி இருக்கும். அரச பயங்கரவாதிகள் செய்கின்ற அக்கிரமங்கள் ஜனநாயகம் எனும் போர்வையின் கீழ்வைத்து மறைக்கப்பட்டு …
-
- 1 reply
- 2.3k views
-
-
அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் நோக்கில் புகலிடக் கோரிக்கையாளர் பயணித்த படகு ஒன்று இந்தோனேஷிய கடற்பரப்பில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (12) அதிகாலையில் இந்தப் படகு மூழ்கியிருக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படகில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இதில் பயணம் செய்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. இதேனேஷியாவின் தென் சுன்டா பகுதியில் குறித்த படகு விபத்துக்குள்ளாகியிருப்பதாக அவுஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரசபை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தப் படகில் பயணித்த சிலரை மீன்பிடிப் படகுகளின் பயணம் செய்தவர்கள் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://tamilworldtoday.com/archives/457…
-
- 0 replies
- 681 views
-
-
புகையிலையும் மச்சக் (மச்சம், மாமிசம்) கடையும் February 28, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — ”புங்குடுதீவானுக்கு புகையிலை வித்தகதையாகப் போயிட்டுது …” இது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கைத் தமிழ்பேசும் பரப்பில் பிரபலமான பழமொழி. உண்மையான பழமொழி சொல்மாற்றம் அடைந்து திரிபடைந்து விட்டது. புங்குடுதீவானுக்கு இலை விற்ற கதையாகிப் போனது என்பது தான் உண்மையான பழமொழி. அதனைப் பிற்காலத்தில் புகையிலையையும் சேர்த்துப் புதுப் பழமொழியாக்கி உலாவவிட்டு விட்டார்கள். புங்குடுதீவு வர்த்தகர்கள் புகையிலைக் கடைகளை வைத்திருந்ததாகப் பெருமளவில் அறியப்படவில்லை. அது போலப் புகையிலைத் தரகிலும் ஈடுபட்டதாகவும் அறியப்படவில்லை. அன்றும் சரி, இன்றும் சரி புங்குடுதீவ…
-
- 2 replies
- 1.8k views
-
-
July 9, 2019 இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா. …
-
- 4 replies
- 2.4k views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்சின் நிதி உதவியுடன் நடாத்தப்படும் முன் பள்ளிகள் சிலவும் அதன் ஆசிரியர்களின் மாதாந்த ஒன்று கூடலும் பயிற்சிகளும் பரீட்சைகளும்.........
-
- 2 replies
- 511 views
-