எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
தமிழனிடம் சிங்கள பௌத்தன் அபகரித்தவை - பழங்கால சமாதி கட்டமைப்புகள் சில பெரியவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள், அரசன், போர்வீரர்கள், சித்தர்கள், முக்கிய இந்து சமய குருமார் ... அஸ்தியை அவர்கள் நினைவாக எழுப்பப்படும் சமாதியில் ஆழமாக புதைத்து, பாதுகாப்பாக வைக்கும் நடைமுறை சங்ககால தமிழர் மத்தியில் இருந்தது. இது பழந் தமிழருக்கே உரிய சிறப்பான நடைமுறை ஆகும். இதனை முதுசம், ஈமத்தாழி என்பர். பானை ஒன்றில் அஸ்தியுடன், மணிகள், தமிழ் நாணயங்கள், தங்கம், ... முதலியனவற்றை இட்டு குறிப்பிட்ட ஆழத்தில் அதைத் தாட்டு, பாதுகாப்பாக சுட்ட செங்கற்களால் அதை சுற்றி உள்வட்ட (இன்றைய இலங்கை புத்த விகாரை போன்ற அமைப்புக்கள்), வெளி நீள் சதுர கட்டிடங்களை நிர்மாணிப்பது சங்கத்தமிழரின…
-
- 1 reply
- 1k views
-
-
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. வாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். அவரது வாழ்வானது அவரது அருந்தவப் புதல்வரை நோற்றதனால் பெருமை கொண்டுள்ளது. தனக்குவமை இல்லாத தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி உலகத் தமிழினத…
-
- 3 replies
- 825 views
-
-
பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல் படிக்கும் மாணவனுக்கு கல்வியை தொடர மிக அவசரமாக உதவி தேவை .... இந்த மாணவன் கடந்த வருடம் தனது பல்கலைகழக உயர்கல்வியினை தொடர்வதற்காக நாட்டிலிருந்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் . எனினும் கடந்த வருடம் நடந்த கோரமான யுத்தத்தின்போது தனது பெற்றோர்களையும் தனது பட்டப்படிப்பிற்கு உதவி செய்வோம் என உறுதி அளித்தவர்களையும் இழந்துள்ளார் . இவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.லண்டனில் தற்போது யாருமில்லாத அனாதரவான நிலையில் உள்ளார் . இவரின் பட்டப்படிப்பிற்கு அனுமதியளித்த பல்கலைகழகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் பணம் கட்டாத பட்சத்தில் பல்கலைகழக அனுமதி ரத்துச் செய்யப்படும் என அறிவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல் படிக்கும் மாணவனுக்கு கல்வியை தொடர மிக அவசரமாக உதவி தேவை .... இந்த மாணவன் கடந்த வருடம் தனது பல்கலைகழக உயர்கல்வியினை தொடர்வதற்காக நாட்டிலிருந்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் . எனினும் கடந்த வருடம் நடந்த கோரமான யுத்தத்தின்போது தனது பெற்றோர்களையும் தனது பட்டப்படிப்பிற்கு உதவி செய்வோம் என உறுதி அளித்தவர்களையும் இழந்துள்ளார் . இவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.லண்டனில் தற்போது யாருமில்லாத அனாதரவான நிலையில் உள்ளார் . இவரின் பட்டப்படிப்பிற்கு அனுமதியளித்த பல்கலைகழகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் பணம் கட்டாத பட்சத்தில் பல்கலைகழக அனுமதி ரத்துச் செய்யப்படும் என அறிவ…
-
- 0 replies
- 736 views
-
-
என் இனிய தமிழ் மக்களே, நாம் எப்போது புதிய போராட்ட வேலைகளை முன்னேடுடக்க வேண்டிய தேவையில் உள்ளோம். பல தரப்பான தமிழ் அமைப்புகள் எமது தமிழர்களின் போராட்டத்தை பல விதமான முறையில் தற்போது முன்னெடுத்து செல்கின்றார்கள். தமிழர்களின் விடுதலையை வெகு விரைவில் அடைய வேண்டிய தேவை எங்கள் எல்லோரின் கையில் தான் இருக்கின்றது. தற்போது பிரித்தானிய பிரஜைகளான கிரகாம் வில்லியம்சன் & டிம் மார்டின் தலைமையில் பல இலங்கையின் பொருளாதார முடக்கம் / தடை சம்பந்தமான போராட்டங்களை இந்தக்http://www.act-now.info/Site/Online_boycott.htmlகிழமை'>http://www.act-now.info/Site/Online_boycott.htmlகிழமை ரோம்போர்ட் ( எஸ்செக்ஸ், லண்டன் ) மார்க்ஸ் & பென்சர் இற்கு முன்னால் ஒரு கவலை ஈர்ப்பு போராட்டம்…
-
- 0 replies
- 888 views
-
-
-
-
இந்தக் கிழமை இங்கிலாந்து எங்கும் மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் முன் கவனயீர்புப் போராட்டம் BOYCOTTERS RESTART CAMPAIGN IN NEW YEAR! Human rights campaigners at Act Now are launching their boycott pickets for the new year this coming weekend (16th & 17th January). Act Now claim that this is a 'Year of Decision' for activists if they want to influence events in Sri Lanka. They are therefore calling upon the diaspora and their supporters to re-double their efforts in support of the campaign to pile pressure upon Sri Lanka to accept a political settlement for the Island. Last year they launched an 'Economic War' strategy consisting of Boycotts e.g. of Sri…
-
- 2 replies
- 977 views
-
-
">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 1.8k views
-
-
http://player.sbs.com.au/naca#/naca/wna/Latest/playlist/ASIO-refuses-asylum-seekers/
-
- 0 replies
- 850 views
-
-
-
வன்னிப்பிரதேசங்களிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட 16பிள்ளைகள் அல்வாய் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகள் யாவரும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையானவர்கள். இவர்களில் பெற்றோரை சகோதரர்களை இழந்தவர்களும் மற்றும் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர். இச்சிறுவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகள் பள்ளிச்சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொப்பி பென்சில் பேனாக்களுக்கும் உதவிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார்கள். இப் 16பிள்ளைகளுக்குமாக மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது. இக்குடும்பங்கள் தங்கி வாழும் நிலமையில் இக்குழந்தைகளின் கல்வி வசதிகளைக் கவனிக்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் உள்ளார்கள். இப்பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஏழுயூர…
-
- 5 replies
- 1.9k views
-
-
CNN News ல் வெளியாகியுள்ள காணொலி
-
- 1 reply
- 1.1k views
-
-
மூத்த தலை சிறந்த "போர்த் தளபதிகளில் ஒருவரான சரித்திர நாயகன் லெப்.கேணல் விக்டர்" தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்- 2ம் லெப் மாலதி இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார் மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர் அடம்பனில் சிங்களப் படையினருடனான ஒரு வரலாற்றுச் சண்டையின் போது 12.10.1986 ல் களப்பலியானார். அவரது நினைவு நாளில் அவருக்கு எமது வீர வணக்கங்கள். "இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை" சிங்களப் பேரினவா…
-
- 2 replies
- 7.5k views
-
-
-
-
Boycott "Damro Furniture Manufacturer" Products made by Srilanka Chennai 150,ArcotRoad,Kodambakkam. 91 44 23721820, 91 44 42133333 Chennai AB13,02Av,MainRoad,Annanagar. 91 44 26282335, 91 44 26282328 Chennai * Royapettah High Road,Royapettah 91 44 28133027 Chennai* No.39, (Near S.I.V.E.T. College Bus Stop) Velachery Main Road, Gowriwakkam, Chennai - 601302 91 32536886 Coimbatore 151, Sathy Road, Coimbatore. 91 422 2527873, 91 422 2521072 Erode * P&C Tower, 140, Perundurai Road, Erode. 91 424 5536116 Namakkal * 106/68, Paramathi Road, Namakkal 02. 91 428 6326222, 91 428 6233740 Nagercoil * APN Plaza, Chettikulam Junction, Nagarcoil. ,91 465 …
-
- 0 replies
- 1.8k views
-
-
சென்னையில் சிங்களவனின் கடை சென்னையில் உள்ள தமிழர்களே...இந்த கடையை புறக்கணியுங்கள் Damro Furniture* Pvt Ltd http://www.damro.lk/ 60, 150 (Old No 319), Arcot Road Kodambakkam Chennai Tamil nadu 600024 044 23721820* See this Link 47 Branches in Srilanka http://www.damro.lk/store_locator.html ---- Muthamizh Chennai
-
- 2 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து, அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தூக்கியெறிய வேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி சென்னையில் ஸ்பென்சர் பிளாசா உள்ளிட்ட பல பகுதிகளில் `சேவ் தமிழ் - Save Tamil' அமைப்பின் சார்பில் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டன. ஸ்பென்சர் பகுதியில் ஷாப்பிங் வருவோரிடம் இந்த பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சேவ் தமிழ் இனவொழிப்புக் குருதியில் ஊறிய இலங்கைப் பொருட்களை மக்கள் வாங்கக் கூடாது. ஒரு பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதைத் தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள்'' என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, இங்கிலாந…
-
- 2 replies
- 1.8k views
-
-
விக்கிரபாகு - சிவாஜிலிங்கம் யாழில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
-
- 0 replies
- 856 views
-
-
யாழில் இன்று நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டின் ஆரம்பநாள்1974 இன்று நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டின் ஆரம்பநாள்.3-10 சனவரி 1974. இம்மாநாட்டின் இறுதி நாளில் சிங்கள இனவாதம் யாழில் ஆடிய ஆட்டத்தில் தமிழினம் என்ற ஒரே காரணத்தால் எந்தக் காரணமும் இல்லாது தமிழர்கள் தாக்கப்பட்டுக் கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டு, மின்கம்பிகளை அறுத்துத் தமிழர்கள் மீது வீழ்த்தி தமிழர்கள் கருகிச்சாக வகை செய்தது சிங்களம். இதில் ஒன்பதுபேர் கொல்லப்பட்டனர். கோல்லப்பட்ட ஐவர் 14 தொடக்கம் 26 அகவைக்குள்ளானவர்கள். நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டில் கொல்லப்பட்டோர்: வை.யோகநாதன், வே.கேசவராசா, சி.நந்தகுமார், ப.சரவணபவான், இ.சிவானந்தம், யோ.சிக்கமாறிங்கம், சிதம்பரி ஆறுமுகம், சி.பொன்னுத…
-
- 1 reply
- 791 views
-
-
தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி'…
-
- 0 replies
- 1.8k views
-
-
தடுப்பு முகாம்களில் இருக்கும் போராளிகள் பலரின் மனைவிமார் பிள்ளைகள் ஆதரவற்றுத் தனித்துள்ளார்கள்.இவர்களில் பலர் முகாமுக்கு வெளியில் வந்து பிள்ளகைளுடன் அல்லலுறுகின்றார்கள். 4பெண்கள் 4,5,2 பிள்ளைகள் உள்ளவர்கள். தற்கொலை செய்யும் நிலையில் இருக்கிறார்கள். பிள்ளைகளின் வாழ்வு தடுப்புமுகாமில் இருக்கும் தம் போராளிக்கணவர்களை வெளியில் எடுக்க முடியாத நிலையில் மிகுந்த அவலத்துக்குள் உள்ளார்கள். இவர்களில் சிலர் தையல் தெரிந்தவர்கள். இவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பாக தையல் மெசின் மற்றும் கோழி வளர்ப்புக்கான வசதிகளைச் செய்து கொடுக்க முயற்சிகளை மேற்கொள்கிறோம். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களுக்கான சிறு உதவியாக இதனைச் செய்ய முடிவுசெய்துள்ளது நேசக்கரம். பெரிய தொகையில் அல்…
-
- 0 replies
- 3.3k views
-
-
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் தமிழ் இனப் படுகொலைகள் பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு இன்று (23-12-09) மாலை சென்னையில் வெளியிடப்பட்டது. 1956 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளின் விபரங்கள் அடங்கிய ‘தமிழினப் படுகொலைகள் : 1956 - 2008’ என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார். (ஓவியர் புகழேந்தி, சட்டவாளர் பால் கனகராஜ், புலவர் புதுமை…
-
- 5 replies
- 2.2k views
-
-
http://www.youtube.com/watch?v=oLZyje9K-_o&feature=related http://www.youtube.com/watch?v=uoXVB59Qmd0&feature=related
-
- 0 replies
- 903 views
-