Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தமிழீழம் சம்பந்தமான வீடியோக் காட்சிகளை தொடராக இங்கே இணைக்கலாம் என்று என்னுகிறேன் பதிந்து அது சம்பந்தமான கர்ஹுத்து பகிர்வுகளையும் இங்கே தொடர்வோம்

  2. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிபிசி தான் யுத்த காலத்தில் செய்திகளை வழங்கியதாம். எங்களுக்கு புலிகளின் குரல் வழங்கியது. அதுவே எங்கள் மக்களையும் போராளிகளையும் கூட அருவமாய் இணைந்திருந்தது. புலிகளின் குரல் வானொலி தன் இயக்கத்தை நிறுத்தியபோது எம் ஒருகணம் இதயமும் நின்றே துடித்தது. அது எங்கள் ஈழத்தின் உயிர்க்குரல். மக்களுக்கான அறிவுறுத்தல்கள் நிறுத்தப்பட்டபோது மக்கள் மத்தியில் குழப்பம். அடுத்தது என்ன செய்வது. தமிழீழ அரச கட்டுமானத்தின் எஞ்சியிருந்த அலகுகள் ஒன்றன் பின் ஒன்றாக செயலிழக்கத் தொடங்கின. நேற்று முன்தினம் கூட தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகள் (கொடுப்பனவு வழங்கல்) நடைபெற்றதாக நினைவு. வைப்பகத்தின் இறுதிப் பணியாளர்கள் இருவர். ஒருவர் பொறுப்பாளர் வீரத்தேவன் மற்…

  3. சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இருபதாவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக ஜேர்மனி மோதியது. ஜேர்மன் அணியின் முன்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் தடுப்புகளை தகர்த்துக் கொண்டு முன்நகர முயற்சிக்க, ஜேர்மன் அணியின் பின்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் முன்கள வீரர்களின் ஊடுருவல்களை தடுக்கும் முயற்சியில் தடுப்பு உத்திகளை அமைத்திருந்தார்கள். இதன் ஒரு அங்கமாக, ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திர வீரரும் கோல்களை போடக்கூடியவர் எனவும் எதிர்பார்க்கப்பட்ட லயனல் மெசியை ஒரு கட்டத்தில் ஜேர்மன் அணியின் மூன்று வீரர்கள் முற்றுகையிட்டிருந்தனர். அதேவேளை, ஜேர்மன் அணியின் ஏனைய வீரர்கள் ஆர்ஜென்ரீனா அணியின் ஏனைய வீரர்கள் இடைவெளிகளை பயன்படுத்தாதவண்ணம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த…

  4. இருளில் சாதி இல்லை. . அரைநூற்றாண்டுகளுக்கு முன்னம் மாவிட்டபுரம் முருகன் கோவிலில் ஆலயபிரவேச போராட்டத்தின்போது நடந்த உண்மை சம்பவம் ஒன்றை போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் சொல்லக் கேழ்விப்பட்டேன். அந்த நிகழ்ச்சி பின்னர் 1970பதுகளில் யாழ்ப்பாணத்தின் பெருங்கதையாடலாக மாறிவிட்டது. . . அரை நூற்றாண்டின் முன்னம் ஒரு காலைப்பொழுது. யாழ்ப்பாணத்து பெருங்குடி பிரமுகர்கள் பலர் தங்கள் கையாட்களோடு மாவிட்டபுரம் முருகன் கோவில் வாசலை தடைபண்ணியபடி குவிந்திருக்கிறார்கள். தடையை உடைக்க வெளியே பல்சாதி தோழர்களின் துணையோடு ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அணிவகுத்து வருகிறார்கள். . தீ பற்றக்கூடிய அந்த சூடான பொழுதில் கேலித் திமிரோடு கோவில் வாசலை தடைபண்ணிக்கொண்டிருந்த…

    • 2 replies
    • 1k views
  5. என்னைப் போன்ற யாழ்ப்பாணியைப் புரிந்துகொள்ளல் இளங்கோ-டிசே சில நாட்களுக்கு முன் தற்செயலாய் ஒரு செய்யுளை வாசித்திருந்தேன். நீங்கள் நினைப்பது சரிதான் , அது ஒரு பெண்ணை வர்ணிப்பதுதான் . அந்தப் பாடல் தந்த பரவசத்தில் ஒரு கதை எழுதுவதற்கான விதை இதற்குள்ளே இருக்கிறதேயென்று அதன் மூலத்தைத் தேடிப் போனபோது இறுதியில் சென்று வீழ்ந்தது 'யாழ்ப்பாண வைபவ மாலை'யில்.யாழ்ப்பாணத்தின் வரலாற்றை (பிற பகுதிகளையும் தொட்டும்) நாம் ஆதியில் இருந்து வாசிக்கக் கூடியதான ஒரு நூலாக மாதகல் மயில்வாகனத்தார் எழுதிய இந்நூலே இருக்கின்றது. ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) காலத்தில் எழுதப்பட்டது எனச் சொல்லப்படுகின்றது. யாழ்ப்பாண வைபவமாலை போர்த்துக்கேயரிடமிருந்து (பறங்கியரிடமிருந்து) ஒல்லாந்தார் ஆட்சியைக் கைப்பற்…

  6. இளம் சமூதாயத்தை அழிக்க போதைப் பொருள் எனும் கொடிய ஆயுதம் - பூங்குன்றன் அண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும் வருத்தத்தை ஏற்படுத்தின. மாணவர்கள் மத்தியில் ஒழுக்கமும் கட்டுக்கோப்பும் அவசியம். அவர்கள் எம் மண்ணின் எதிர்காலத் தூண்கள், ஒரு சில மாணவர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய இத்தகைய அணுகுமுறைகள் ஒட்டுமொத்த கலவிச் சமூகத்தையும் தலைகுனிய வைக்கக்கூடியது ஆகும். போருக்குப் பிந்தைய இன்றைய சூழல் எஎன்பது, பல்வேறு ஆபதத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக போதைப் பொருள் பாவனை இளைய சமூகத்தை அழிக்கும் நோக்கில் பு…

  7. பயங்கரவாத சிறிலங்காஅரசின் இனப்படுகொலையின் ஆதாரங்கள் கடந்த 31ஆம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். என் தமிழ் உறவுகளே சிங்கள இனவெறி அரசாங்கம் கடைசி தமிழனுக்கும் சடங்கு செய்து தான் முடிப்பான்.இல்லை சடங்கு செய்ய பிணமும் மிஞ்சாமல் எரித்து கொல்கின்றான். தமிழன் உடல்களிலே உடல்கள் ஊறி எரிகின்றன விறகுகளுக்கு பதிலாக. நானே தீ குளித்தால் என்ன என்று சிந்தித்து விட்டு வேண்டாம் சாகும் வரை விடுதலைக்காக என்னை அர்ப்பணிப்பேன் என்ற வைராக்கியத்துடன் தான் இதனை தொடர்கிறேன். கீழ் உள்ள வரிகள் தான் என்னை தெம்புபடுத…

    • 2 replies
    • 4.3k views
  8. எனோ தெரியாது மட்டக்களப்பு என்னை நிறையவே இந்த முறை பாதித்துவிட்டது. அழகுகள் +அவலங்கள். இத்திரியில் அழகுகள் படங்களாகவும் அவலங்கள் வார்த்தைகளாகவும் வெளிவரும். இந்தமுறை போனபோது 800 படங்களுக்கு மேல் எடுத்திருப்பேன் எதனை பதிவது எதனை விடுவது - புரியாத அழகு. பலருடன் கதைத்திருப்பேன் - புரியாத அவலங்கள் மட்டக்களப்பு வாவியில் சூரியன் உதயம்.

  9. கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சை (வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மாணவர்களுக்கான விசேட வினாத்தாள்) 1. அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு கடவுளின் அவதாரமாகப் போற்றப்படுகிறார். இது ஏன் என்பதை உரிய முறையில் விளக்குக. 2. அதிசிறந்த தளபதி சரத் பொன்சேகா எவ்வாறு பிரபாகரன் என்ற அரக்கனிடமிருந்து தமிழ் மக்களை விடுவித்தார் என்பதை எடுத்துக் காட்டுக. 3. மரியாதைக்குரிய மகான் கோத்தபாய ராஜபக்ச ஏன் இருபத்தோராம் நூற்றாண்டின் மாகாத்மா காந்தியாகக் கருதப் படுகிறார் என்பதை தகுந்த முறையில் விளக்குக. 4. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரகடனம் ஏன் ஸ்ரீ லங்காவுக்கு பொருத்தமற்றது என்பதை எடுத்துக் காட்டுக. 5. சிங்கள மக்கள் ஏ…

    • 2 replies
    • 927 views
  10. மாதம் ஒன்றாக இந்த மாதவ விளக்கு எரிந்து …. எரிந்து … மெல்ல… மெல்ல வற்றி அணைந்தது போனது பூபதி அம்மா தன்னை சாவுடன் சங்கமித்துக் கொண்டு எம் தேசத்தின் பொன்மகள் ஆனார் .இன்றும் நாவலடியில் நின்று எம்மைக் காவல் செய்யும் தெய்வமாக நிறைந்து நிற்கின்றார் . - கவிஞர் புதுவை இரத்துனதுரை -

  11. இப் பாடலை தேனிசை செல்லப்பா பாடியுள்ளார். இப் பாடலை இயற்றியவர் யார்? தெரிந்தால் உடனே சொல்லுங்கள்............. நன்றி

    • 4 replies
    • 1.5k views
  12. பான்கி மூன் குழு போர்க்குற்றம் தொடர்பில் அறிக்கைகளை கோருகின்றது ஐ நாவும் தமிழர் நீதியும் வன்னியில் சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தமது ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், அதற்குரிய ஏற்பாடுகள், மற்றும் உதவிகளைச் செய்யவும் பிரித்தானிய தமிழர் பேரவை ஏனைய தமிழ் அமைப்புக்களையும் இணைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்றுவரை ஐ. நா. வின் இணையத்தளங்களில் இதி பற்றிய படிவங்கள் தரப்படவில்லை . ஐ நாவின் சிறிலங்கா மீதான போர்க்குற்…

  13. வணக்கம் தாய்நாடு...யாழ்ப்பாணம் கிளாலி பகுதியின் வரலாற்று நினைவுகள்

  14. (VIDEO) கொடூரச் சட்டத்தில் சிக்குண்டு 71 வயதில் விடுதலையான செல்வரத்தினம் Selvaraja Rajasegar on January 11, 2023 வெட்ட வெளி, வெயில் சுட்டெரிக்கிறது. மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகள் ஆங்காங்கே வளந்திருக்கின்ற மரங்களின் நிழலில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. நான் தேடிவந்த செல்வரத்தினம் ஐயா மாடுகளை அழைத்துக்கொண்டு இந்தப் பக்கமாகத்தான் வந்திருப்பதாக அவரது மனைவி கூறியிருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரை காணாததால் நானும் மரமொன்றைத் தேடி உட்கார்ந்தவாறு அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தேன். நீண்டநேரத்தின் பின்னர் வயதான ஒரு ஐயாவும் இளைஞனொருவனும் வருவதைக் கண்டேன். நான் தேடி வந்தவர் இவர்தான் என்பதை கண்டுணர்ந்…

  15. வணக்கம் தாய்நாடு..... தாயகத்தில் உயிர்ப்போடு உள்ள வீர விளையாட்டு

  16. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள்இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. வாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். அவரது வாழ்வானது அவரது அருந்தவப் புதல்வரை நோற்றதனால் பெருமை கொண்டுள்ளது. தனக்குவமை இல்லாத தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி உலகத் தமிழினத்தை ஆறாத் துயரி…

  17. http://puthiyakonam.blogspot.com/2010/01/blog-post_12.html Vaddukodai Resolution - In English TAMIL EELAM: RIGHT TO SELF DETERMINATION Vaddukodai Resolution 14 May 1976 "This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular Socialist State of TAMIL EELAM based on the right of self determination inherent to every nation has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country." "...In all regions of the world conflicts turn violent over the de…

  18. வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 21 சிறுவர்கள் உட்பட 112 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் வான் குண்டுத் தாக்குதல், ஆட்லெறி எறிகணை, பல்குழல் பீரங்கி மற்றும் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல்களில் 21 சிறுவர்கள் உட்பட 112 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.…

    • 0 replies
    • 1.2k views
  19. Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/56/Eeramum-Veeramum

    • 2 replies
    • 1.3k views
  20. இன்றும் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் தொடர்ச்சியாக சிறீலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவல்களின் படி அங்கு பலர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் ஆயிரக்கணக்கான காயப்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  21. விடுதலைப்புலிகள் தூர நோக்கோடு பொருண்மிய துறையினால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிரான் #திலிபன் மருத்துவமனை, ஆயித்தியமலை அரிசி ஆலையும் நெசவு கைத்தறி நிலையமும் தற்போது அநாதையாய் காட்சியளிக்கின்றது. இதில் திலிபன் மருத்துவமுனை எம்மால் ஊடகத்திற்கு வெளிப்படுத்தியதையடுத்து அப்பகுதியில் இரு இடங்களில் மருத்துவ சேவையை மீள வழங்கி வருகின்றார்கள் #மட்டக்களப்பு தமிழ் சமூகத்தின் அர்ப்பணிப்பாளர்கள். இதே போன்று ஆயித்தியமலையில் புதிய தொழில் நிறுவனங்கள், படுவான்கரை பகுதியில் உற்பத்தி நிலையங்கள் பெரியளவில் உருவாக்கப்படாத நிலையில் இப்படியான பழமை வாய்ந்த எமது தமிழர் பொருளாதர மறுமலர்ச்சியின் திணைக்களங்களை நவீன தொழினுட்ப உபகரணங்களையும் உள்வாங்கி இவ் நிலையத்தை திட்டமிடலுடன் செயற்படுத்த…

  22. மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு, தேசியத்தலைவரின் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரர் வணக்க நிகழ்வு ஆகிய மூன்றும் புலம் பெயர் தேசங்களில் இவ்வாண்டும் திட்டமிடப்படுகின்றன. எண்பத்து ஒன்பதாம் ஆண்டில் இருந்து எமது வளமையாகிய இம்மூன்று நிகழ்வுகழும் பற்றி இவ்வாண்டில் சற்றுப் புதிதாய்ப் பேசவேண்டி இருக்கின்றது. மேற்படி நிகழ்வுகள் இவ்வாண்டு ஒழுங்கு செய்யப்படுவது பற்றி ஏதேனும் சொல்ல வேண்டும் என்று பலரிற்குத் தோன்றுவதை அவதானிக்க முடிகிறது. எனினும், நான் அவதானித்த வரை, ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றும் பலர் இறுதியில் என்னத்தைச் சொல்ல வந்தோம் என்பதில் கவனமிழந்து வெறும் தனிநபர் தாக்குதல்களை சந்தேகத்தின், வெப்பியாரத்தின், கோபத்தின், இயலாமையின் வெளிப்பாடாய் நிகழ்த்தி ஓய்வதையே காணமுடிகின்றது. கரு…

    • 22 replies
    • 2.7k views
  23. ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு. அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன் தொடர்கிறார். -ஆசிரிய…

    • 0 replies
    • 811 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.