Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மலேசியாவில் கருணாநிதி ........ ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  2. மலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன் மலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் "ஆண்ட பரம்பரை” என மார்தட்டுபவர்கள். தமிழ் பரம்பரையை போலவே இவர்களது பரம்பரையும் ஆண்ட பரம்பரையே. இவர்கள் முற்றுழுதாக இந்து, தமிம் கலாசாரத்தினை கொண்டிருந்தாலும் வீட்டில் பேசும் மொழி மூலம் தனித்துவம் பேணுகின்றனர். இவர்களது வரலாற்றினையும் மலையக வரலாற்றுடன் ஆய்வு செய்ய வேண்டும். இக் கட்டுரை ஒரு அறிமுகம் மட்டுமே. திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி மலையான்ம, மலயாய்ம எனவும் அழைக்கப்பட்டது. மலையாளம் என்பது ஒரு நாட்டையும் பின்னர் மொழியையும் குறித்தது. மலையாள நாட்…

  3. கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன. கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித்துப்போனார்கள் தமிழ்க்காப்பு அமைப்புகளை சேர்ந்த தமிழறிஞர்…

  4. Urgent Needs of the IDPs in Mullaitivu District Message About 81,000 families consisting of about 330,000 persons displaced from Mullaitivu, Kilinochchi, and part of Vavuniya, Mannar and Jaffna Districts are staying in the Safer Zone proclaimed by the Government in the Mullaitivu District. 02. These IDPs live amidst great difficulties. They live under worn out tarpaulin tents. There is a severe shortage of food and medicines. Scarcity of drinking water and sanitation facilities add to the woes of the people. 03. This situation was worsened by the onslaught of heavy rains and strong winds on 09th and 10th March, 2009. As a result about 50,000 fam…

  5. கொழும்பு மிரருக்காக ஜெரா “மயூரன், 85 ஆம் ஆண்டு, 6 ஆம் மாசம் 21 ஆம் திகதி பிறந்தவன். ஏழாம் ஆண்டோட பள்ளிக்கூடம் போகாமல் விட்டிட்டான். அவனுக்குப் படிக்கப் பிடிக்காமல் போயிற்று,” என்று தன் மகன் பற்றிய அறிமுகத்தைத் தருகின்றார் ரவீந்திரன் றோஸ்மலர் என்கிற 50 வயதுத் தாய். தம் பிள்ளைகளைத் தொலைத்துவிட்டு தேடி அலையும் அம்மாக்களில் றோஸ்மலர் ரவீந்திரனும் ஒருவர். இந்தப் பதிவுக்கான கதை தொடங்கும்போது அவர் பிரதேச வைத்தியசாலை ஒன்றின் நோயாளர் பிரிவில், நீண்ட வரிசையின் கடைசி நுனியில் இருக்கிறார். எதேச்சையாகச் சந்தித்துக்கொண்ட இடத்தில்தான் தன் மகன் பற்றிய பேச்சைத் தொடங்கினார். வரிசையும் மெல்ல மெல்ல நகர அவரது மகன் பற்றிய கதையும் நகர்ந்தது. “சரி படிக்காட்டிலும், தொழில் ஏதும் தெரிஞ்சி க…

    • 0 replies
    • 447 views
  6. மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர ------------- - * 10 பில்லியன் ஒதுக்கி இந்தியாவுக்கு கணக்குக் காட்டியுள்ளார். * ஜேஆர் காலத்தில் இருந்து மாறி மாறி வீசப்படும் பந்து * அனைத்துக் கட்சிகளின் கருத்தை பெறுதல் என்று கூறி மேலும் சிக்கலாக்கும் உத்தி ------ - அரசியல் தீர்வுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் நிராகரித்தமை என்பது வேறு... ஆனால் அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உரியது. ஏனெனில், அது இலங்கை நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பொரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிப்பட்ட ஒரு சட்டம். அதனை நடைமுறைப்படுத்த யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தேவையான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற அநுர அரசாங்கத…

  7. இலங்கை முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இந்த செய்தியினை நாமும் வெளியிட்டிருந்தோம் இருந்தும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டமை தொடர்பில் சில யாழ் ஊடகநண்பர்கள் உட்பட சிலர் தங்கள் முகநூல்களில் கவிஞர் வைரமுத்து தொடர்பில் இறுதி யுத்தம் தொடர்பிலும் விமர்சனங்களை வைத்துவருகின்ற நிலையில் உண்மையிலேயே வைரமுத்துவை எதற்காக அழைக்க வேண்டும்? அவரை அழைப்பதற்கு வடமாகாணசபையால் பல இலட்சம்ரூபா வழங்கப்பட்டதாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின…

  8. மாங்குளம் மாநகர் – கருகிய கனவு February 3, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — கி.பி. 1990களில் நல்லூர் வளாகத்தில் விடுதலைப் புலிகளினால் தமிழீழக் கண்காட்சி நடத்தப்பட்டதைச் சிலராவது இன்னும் நினைவில் வைத்திருக்கக் கூடும். அதில் முக்கியமான ஒன்று மாங்குள நகர்த்திட்டம். வடக்கின் அபிவிருத்தி, சமனிலையான நிர்வாகப் பரவலாக்கம், தொடர்பாடல், குடிசனப்பரம்பல் ஆகியனவற்றை மனதிற் கொண்டு இந்தத் திட்டத்தைப் புலிகள் முன்மொழிந்திருந்தனர். முக்கியமாக, வடக்கிற்கான பெருநகரொன்றை உருவாக்குவதற்குரிய விரிந்த நிலப்பரப்பும் நீர்வளமும் மாங்குளத்தில் உண்டு. வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களையும் குறுக்கும் மறுக்குமாக இணைக்கும் (வவுனியா –கிளிநொச்சி – யாழ்ப்பாணம் மறுபக்கமாக முல்லைத்த…

  9. இன்றோடு (23.11.2006) மாங்குளம் இராணுவ முகாம் தகர்த்து கைப்பற்றப்பட்டதன் பதினாறாமாண்டு நிறைவுநாள். 21.11.1990 அன்று அம்முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டு 23.11.1990 அன்று அப்படைத்தளம் தமிழர் சேனையால் வெற்றிகொள்ளப்பட்டது. இந்திய இராணுவம் ஈழப்பகுதிகளை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இரண்டாம்கட்ட ஈழப்போர் என்று வரலாற்றில் இது குறிப்பிடப்படுகிறது. அந்நேரத்தில் தமிழர் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் சில படைமுகாம்கள் தவிர மிகுதிப்பகுதி புலிகள் வசமிருந்தது. குடாநாட்டை ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப்பாதையான ஆனையிறவில் சிங்களப்படையினர் இருந்தனர். அவர்கள் பரந்தன் வரை…

  10. மாசற்ற வருங்காலத்தின் உருவாக்கமும் புத்தாக்கத்தின் தேவையும்! - பேராசிரியா் கு.மிகுந்தன் எமது பிரதேசம் வளங்களதிகம் கொண்டதும் தேவைகளதிகம் கொண்டதுமான இடமாகும். எமக்குரிய வளங்களை முழுமையாக நாம் இனங்காணும் போது எமக்கானதேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாயிருக்கும். எமது பிரதேசத்து அபிவிருத்திக்குள்ளே தற்போது பல விடயங்கள் உட்புகத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக இங்கே தற்போது பலரும் அளவளாவிக் கொள்கின்ற விடயங்களுள் சுற்றுச்சூழல் சுகாதாரம், சூழல் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, காலநிலைமாற்றம். சேதனவி வசாயம், உணவில் கலப்படம், இனந்தெரியாத நோய்கள், குறிப்பாக புற்றுநோயின் தாக்கம், இவற்றுடன் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் என்பன உள்ளடக்கப்படுகின்றது. இவற்றைப் பார்க்கும் போ…

  11. "கனதூரம் போகோணுமெல்லே, என்னத்துக்கு நடை பயிலுறாய்? வேகாமப் போவன்" என்று தன் மாட்டோடு பேசிக் கையில் இருந்த தன் நீண்ட பூவரசம் தடியால் மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து, இஞ்சை, இஞ்சை என்று மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார் மாட்டு வண்டிற்காரர். வாயில் நுரை தள்ளி என் கடன் பாணி செய்து கிடப்பதே என்று மாடு வேகமெடுக்கும். முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2007/01/blog-post.html

    • 0 replies
    • 1.2k views
  12. மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும் பெற்றோர்களின் உழைப்பு, ஊக்குவிப்புகளுடனும் மாணவர்களின் அயராத முயற்சிகளினூடும் எம்மவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக உருவாகிவரும் எமது இளம் தலைமுறையினரின் திறனையும் ஆளுமையையும் தமது குடும்பம், மொழி, கலை, கலாசாரம் மற்றும் நற்பண்புகள் என்பவற்றில் அவர்களுக்கு இருக்கும் பற்றுறுதியை மேம்படுத்துவதற்கு செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக பலருடன் கலந்துரையாடல்களை தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டுவருகின்றது. இதன் பயனாகச் செயற்படுத்தப்பட வேண்டிய பத்து விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்ட…

  13. மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு "நாட்டுப்பற்றாளர்" என தமிழீழ விடுதலைப் புலிகள் மதிப்பளிப்பு. 17.03.2021 மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குப் பல்வேறு வழிகளிலும் அடைக்கலமும் ஆதரவும் தந்த புனிதவதி அம்மா அவர்கள், 07.03.2021 அன்று சுகவீனம் காரணமாகத் தாயகத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டம் வளர்ச்சியுறுவதற்கும் எழுச்சியடைவதற்கும் தொடக்க காலத்தில் தோள்கொடுத்தவர்கள் ஏராளம். இவர்களது தன்னலமற்ற துணிச்சலான செயற்பாடுகள் ஊடாகவே எமது போராட்டம் முன்னகர்ந்தது. இந்தத் தன்னலமற்ற செயற்பாட்டாளர்களில் ஒருவராக போராளிகளால் “வாசன் அம்மா’’…

    • 2 replies
    • 1.2k views
  14. மதுபானம் அதிகளவில் விற்பனையாவது தொடர்பாக சோதிநாதனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மாதாந்தம் சராசரியாக 2 லட்சத்து 82 ஆயிரம் லீற்றர் சாராயம் விற்பனையாகி றது. 4 லட்சத்து 9 ஆயிரம் லீற்றர் ஏனையவகை மதுபானம் விற்பனையாகிறது. இதனுள் பியர், விஸ்கி, பிரன்டி, ஜின், ரம் எனப் பலவகைகள் உள்ளடங்குகின்றன. யாழ். மதுவரி நிலையம் தவிர்ந்த ஏனைய மதுவரி நிலையங்களில் 30 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 35 ஆயிரம் லீற்றர் வரையான சாராயம் விற்பனை யாகின்றன. 55 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 60 ஆயிரம் லீற்றர் வரையான ஏனைய மதுபான வகை கள் விற்பனையாகின்றன. எனத் தெரிவித்தார். யாழ்.மதுவரி நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜனவரியில் ஒரு …

    • 14 replies
    • 1.2k views
  15. http://www.youtube.com/watch?v=CinynbcQz8w&feature=player_embedded

  16. மாதிரிக் கிராம பொறியில் சிக்கிய கேப்பாப்பிலவு மக்கள் JAN 01, 2016 திருச்செல்வன் கேதீஸ்வரன் தனது குடும்பத்துடன் முல்லைத்தீவிலுள்ள கேப்பாப்பிலவு என்கின்ற கிராமத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்காக சென்றபோதிலும் அவரது நம்பிக்கைகள் எல்லாம் சிதைந்துள்ளன. சிறிலங்கா இராணுவத்தினரின் மாதிரிக் கிராமமாக கேப்பாப்பிலவு தெரிவு செய்யப்பட்டு அங்கு மக்கள் குடியேற்றப்பட்டனர். போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றத்தில் உள்வாங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களுள் கேதீஸ்வரனும் ஒருவராவார். இவரது சொந்தக் கிராமம் 1-2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதால் அங்கு இவரால் செல்ல முடியவில்லை. விவசாயக் குடும்பம் ஒன்ற…

  17. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 57 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 104 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனையின் சுற்றயல் பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 5:15 தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளையில் புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று காலை 5:30 நிமிடம் தொடக்கம் பிற்பகல் 3:30 நிமிடம…

  18. வன்னியில் உள்ள மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் பகுதி உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நேற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் பகுதி, முள்ளிவாயக்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை முற்பகல் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர். மே.மாக்கிறட் (வயது 40) ந.அன்னம்மா (வயது 53) ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட…

  19. எழுத்து மூலம்:- செய்தியாளர், சுரேன் கார்த்திகேசு. (ஏப்பிரல்-20-2018 இல் எழுதப்பட்டது) வைத்தியர் வரதராசா துரைராசா அவர்களின் அர்ப்பணிப்புமிக்க அன்றையநாள்!(ஏப்பிரல்-20-2009) “மாத்தளனில் ஆமியாம்.” “ஆஸ்பத்திரியடியில நிக்கிறானாம்” “நிறைய சனம் செத்தும் போச்சாம், சனம் நிறைய உள்ளே (சிங்களப் படையினரிடம்) போயிட்டுதாம்,” என்று எம் செவிகளுக்குக் கிடைத்த அந்தச் செய்தியோடு 2009,ஏப்பிரல் 20 ஆம் திகதி விடிந்தது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு நானும் மதியும் ஓடிப்போனோம். காயப்பட்டவர்களை கடலால் இறக்கி, அங்கிருந்து வாகனங்களில் கொண்டு வந்திருந்தார்கள். காயமடைந்தவர்களை இறக்கி இறக்கி என்னால ஏலாது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் இடம்போதாமையால் முன்பக்க காணியில் உள்ள மரங்களுக்குக் கீழே 'த…

  20. சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள தமிழினப் படுகொலையில் இன்று வியாழக்கிழமை கொல்லப்பட்டவர்களின் காட்சிகள் இவை.மனோ ரீதியாக பாதிக்கப்பட்ட எவரும் இந்தப் பக்கத்தை திறந்து பார்ப்பதை தவிர்க்கவும். சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு சாட்சிகளான இந்தக் காட்சிகளை நாங்கள் தணிக்கையின்றி இங்கு வெளியிட்டிருக்கின்றோம். . படங்களை இங்கே இணைக்க முடியவில்லை (புரொக்சியால்)....... இங்கே படத்தை பாருங்கள்.... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  21. மாத்தளன், பொக்கணை பகுதியில் மக்கள் ....... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  22. கிழக்கில் விரைவில் உள்ளுராட்சி சபைத் தேர்தலையும் மகாண சபைத் தேர்தலையும் நடத்தவதற்கு சிறிலங்கா அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மகாண சபை தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்றாலும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான ஒரு தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட முடியாதை நிலை நிலவுகிறது. அதனால் கருணா குழுவே அதிக இடங்களை கைப்பற்றக் கூடிய நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது. தமிழினத்திற்கு துரோகம் இழைக்கின்ற கருணா குழுவிற்கு கிழக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்ற ஆச்சரியாமான கேள்வி எழலாம். வாக்களிப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு என்பதுதான் அதற்கு பதில். அதற்கு காரணம் கிழக்கில் தமிழர்களு…

    • 15 replies
    • 2.9k views
  23. அண்மையில் கொழும்பில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் சந்தித்து பேசியுள்ளன. அதில் நசீர் அஹமட்டை மீண்டும் முதலமைச்சராக கொண்டுவரவேண்டும் எனவும். அதற்கா எவ்வளவு பணம் செலவு செய்யவும் தயார். முஸ்லிம் நாடுகள் உதவ தயார். அதாவுல்லா மட்டும் கலந்துகொள்ளவில்லை. நசீர் அஹமட்டை முதலமைச்சராக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறவேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தமிழ் நிலங்கள் பறிக்கப்பட்டு கோமணத்தோடு அலைகிறார்கள். இனி அம்மணம்தான்

    • 5 replies
    • 551 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.