Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் 1008 சங்காபிஸேகம் நாளை மட்டக்களப்பு வரலாற்று புகழ் மிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளை காலை கும்பாபிஸேக பூர்த்தி சங்காபிஸேகம் இடம்பெறவுள்ளது. நாளை காலை 9.00மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி 1008 சங்குகளைக்கொண்ட சங்காபிஸேகம் இடம்பெறவுள்ளது. அத்துடன் நாளைய தினம் கும்பாபிஸேக சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டுவைக்கப்படவுள்ளதாக ஆலய தலைவர் அகிலேஸ்வரன் தெரிவித்தார். எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. http://www.maddunews.com/2013/07/1008.html

  2. மாமி அடித்துக் கொலை மருமகன் கைது [18 - June - 2006] [Font Size - A - A - A] காணித்தகராறு காரணமாக மனைவியின் தாயாரை பொல்லால் அடித்துக் கொலை செய்ததாக மருமகனை அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர். குடியிருக்கும் வீட்டுக்காணியை தனது பெயருக்கு எழுதித் தருமாறு மருமகன் நீண்ட நாட்களாக மாமியாரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், மாமியார் அதனை ஏற்க மறுத்துள்ளார். வெள்ளிக்கிழமை இப்பிரச்சினை மோசமாகியதையடுத்து, மருமகன் பொல்லால் மாமியாரைத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மாமியார் பின்னர் மரணமானார். இச் சம்பவத்தில் இருவரையும் விலக்கிப் பிடித்த இளைய மகளும் படுகாயமடைந்து அக்குரஸ்ஸ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஸ். திலகவதி என்ற 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இச்சம்பவ…

  3. இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது. அவர்கள் சொல்லும் ஆய்வுகளை என்னால் முடிந்த அளவிற்கு முன் வைக்க முயற்ச்சிக்கிறேன். தற்போது கௌதமால என்கிற இடத்தில் மயன்களின் கடைசி மண்ணின் இருப்பிடம் கண்டறிய பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்லுகின்றன. கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம். உலகில் பல்வேறு இனங்கள் வெற்றி வாகை சூடி வந்து உள்ளன. நீண்ட நாட்களாகவே நம்பபடும் விடயம் அட்லாண்டிஸ், லெமுரியா போன்ற கண்டங்களின் இருப்புகள். இவை இருந்தனவா என்கிற கேள்வியை பலர் ஆய்வு செய்து வருகின்றனர். Le Plongeon என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்க…

  4. மாயா அருட்பிரகாசம் அவர்களின் (M.I.A)செவ்வி

    • 5 replies
    • 5.5k views
  5. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் மற்றும் வான்குண்டு வீச்சினால் படுகாயமடைந்த 14 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 599 பேர் புதுமத்தாளன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதனைவிட மேலும் பலர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்தனர். வன்னியியில் கடந்த மார்ச் மாத நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் வரதராஜா இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். இவரது அறிக்கையின் முக்கிய விபரங்கள் வருமாறு: 698 சிறுவர்கள் உட்பட 3 ஆயிரத்து 350 பேர் எறிகணைத் தாக்குதல்களால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 கர்ப்பிணி பெண்கள் உட்பட 599 பேர் மருத…

    • 0 replies
    • 646 views
  6. எமது ஊர்களின் பெயர்களும், அவற்றின் அமைப்புக்களும் வெகு விரைவாக மாறிவரும் நிலையில், எமது அன்றைய யாழ்ப்பாணத்தைப் படங்களாகத் தொகுக்க எண்ணினேன்! உங்களிடம் பழைய படங்கள் இருக்குமாயின், இங்கு இணைத்தால், எனது தொகுதியில் சேர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்! பின் வரும் இணைப்பில், இது வரை தொகுக்கப் பட்ட படங்கள் உள்ளன! http://www.punkayoor...ssroom-pictures

  7. நேரடி ரிப்போர்ட் ஜெரா நள்ளிரவைக் கடந்து கொண்டிருந்தது காலம். என் அயல்வீடுகளில் கேட்டுக்கொண்டிருந்த பட்டாசுச் சத்தங்கள் உழவர் திருநாளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தன. மிகுந்த கோலாகலத்துடன் சூரியனை வரவேற்றுக்கொண்டிருந்தனர் மக்கள். நான் பேஸ்புக்கில் கடும்பிசி. அப்போதுதான், 077705……. என்று ஆரம்பிக்கும் என் தொலைபேசியில் பதிவிடப்படாத இலக்கமொன்றிலிருந்து அழைப்பு. பிறகென்ன வாழ்த்துச்சொல்ல தொடங்கீட்டாங்கள், நினைத்துக்கொண்டே, “ஹலோ”.. “நான் மாலினி, நினைவிருக்கா உங்களுக்கு”.. “எந்த மாலினி……….” என்று வசனத்தை இழுத்துக் கொண்டிருந்த இடைவெளியில் அந்தக் குரலை இதற்கு முதல் எங்கே கேட்டேன் என்பதை நினைவுக்குள் கொண்டுவர முயற்சித்தேன். “ஆ என்னோட பள்ளிக்கூடத்தில படிச்ச மாலினி தானே“ – முயற்சி…

    • 2 replies
    • 585 views
  8. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும் அதை சொல்லும் உரிமையும் அவரவர்க்கு உண்டு ஆனால் இன்று எம்மில் பலரால் பரவலாக பேசப்படும் ஒரு கருத்தாக மாற்றுக்கருத்து அமைந்துள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு எதிராக செயற்படுபவர்களின் வாயிலிருந்து பலமாக ஒலிப்பது புலனாகிறது. அதாவது ஒரு கருத்தைச் சொல்லும் உரிமை சகலருக்கும் உண்டு அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது ஆனால் அந்தக் கருத்துக்களும்,செயற்பாடுகளு

    • 2 replies
    • 1.3k views
  9. பகுதி 1 பகுதி 2

    • 1 reply
    • 1.1k views
  10. Black Tiger - an Inside Report By: K.Mylvaganam Courtesy: TamilCanadian I had a rare opportunity to come to know closely of the details of a Black Tiger Thurairathinam Kalairaj (Ilam Puli), who became a Martyr, when the Anuradhapura Air Base was attacked by the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Ilama Puli was born on 13.10.1981 in a fishing village called Myliddy. His father was a prosperous fisherman, who owned a big motor boat. Ten people were employed by him and led a very comfortable life having his own stone built house, a motor cycle and all the other paraphernalia that go with prosperity. He had three children with Ilam Puli…

    • 1 reply
    • 4.1k views
  11. மாவீரன் பண்டாரவன்னியன் வரலாறு கற்பனையா? நிஜமா? சுரேஸ்குமார் சஞ்சுதா… June 8, 2020 பண்டார வன்னியனது வரலாறு கற்பனையா? நிஜமா? இந்தக்கேள்வி எழுந்ததன் விளைவாக தான் திரு.முல்லைமணி அவர்களுக்கு முன்னைய காலத்தில் வாழ்ந்தவர்கள் இதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பது தெரியவருகிறது. பண்டார வன்னியனின் வரலாறானது கற்பனையில் உதித்ததல்ல. அது கருணதந்திர கதையாக அல்லது வாய்மொழி மூலம் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இக்கதையை உண்மை என்று எவரும் ஆரம்பகாலத்தில் உறுதிப்படுத்தவில்லை. திரு.முல்லைமணி அவர்களின் முயற்சியாலும் வன்னியில் எழுந்த பிரதேச விழிப்புணர்வினாலும் பண்டார வன்னியனின் கதை நிஜமென்றும் கற்சிலை மடுவில் பண்டார வன்னியனின் நினைவ…

  12. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, “”என்னையும் விஞ்சிய போராளி” என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந்தான். அவன் யாரெனத் தெரியுமா உங்களுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!”. உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு இப்போதைய சிங்கள ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா தலைமையில் “”யாழ்தேவி” எனப்பெயரிட்டு பெரும் எடுப்பில் யாழ்குடாவை கைப்பற்ற நகர்ந்த ராணுவத்தை புலோபளை பகுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டு டாங்குகளையும், குண்டு துளைக்க முடியா கவச வாகனங்களையும் சிதறடித…

    • 8 replies
    • 2.6k views
  13. போராட்ட‌ க‌ள‌த்தில் போராளிக‌ள் ஒரு தாய் பிள்ளைக‌ள் போல் சிங்க‌ள‌வ‌னை எதிர்த்து போராடி ம‌டிந்து போனார்க‌ள் பிற‌ந்த‌ ம‌ண்ணில் / பிள்ளையை இழ‌ந்த‌ தாய் பிள்ளையின் ப‌ட‌த்தை பார்த்து அழும் போது , என் ம‌ன‌மும் சேர்ந்து க‌ல‌ங்குது ,எம் போராட்ட‌த்தை நேசித்த‌ அனைத்து உற‌வுக‌ளின் ம‌ன‌மும் க‌ல‌ங்கும் இந்த‌ ப‌ட‌த்தை பார்த்தா 😓😓/ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் சாவ‌ம் இந்தியா என்ர‌ நாட்டை சும்மா விடாது 😠 /

  14. மன்னார் ஆட்காட்டி வெளிதனிற் பிறந்து மாலதி யென்னும் பெயர்'தனைத் தாங்கித் தன்னிக ரில்லாத் தமிழிச்சி தானெனத் தனையே ஈந்தாள்! தமிழீழத் தாயவள் இன்னல் களைந்திட எடுத்தடி வைத்தாள்! ஈடிலா மகளிர் அமைப்பினில் இணைந்து பன்னுதற் கரியபல தாக்குதல் புரிந்தே பெருமை சேர்த்தனள் பெண்ணினத் திற்கே!

    • 0 replies
    • 1.2k views
  15. மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும் நவம்பர் 25, 2020/தேசக்காற்று/காவியங்களின் பார்வை, அன்னை பூமியில்/0 கருத்து மாவீரர் நாள் கையேடு: மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும். மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய் வெள்ளை மலரேந்திய வேதங்களாய் ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதியாய் நிற்பவரே மாவீரராவார். ஏன் இவர்கள் மாவீரர்கள்? தமிழ்…

  16. நேற்று ஒரு அம்மாவின் உரையினைக் காணொளியில் பார்த்தேன். அறுபதைத் தாண்டிய வயது, குட்டையான, சற்றுப் பருமனான, பரந்த வட்ட முகமுடைய, சேலைக்கு மேல் குளிராடை போட்ட, கண்ணாடி அணிந்த ஒரு அம்மாவின் உரை அது. இவ்வாண்டின் மாவீரர் வாரம் சார்ந்து ஒழுங்கமைந்த ஒரு நிகழ்வின் காணொளி. அந்த அம்மாவின் மகன் மாவீரர். பயிற்சிப் பாசறையில் குண்டொன்று வெடிக்கப்போகின்றது என்று தெரிந்த மாத்திரத்தில், தான் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அறுபது பயிலுனர்களைக்காப்பதற்காகத் தான் குண்டின்மீது படுத்து உயிர்க்கொடை செய்த மகன் பற்றி அந்த அம்மா தன் பரந்த முகத்தில் கண்கள் நடமிடக் கூறினார். எனக்குள் பீறிட்ட உணர்வு மேலீடு காரணமாய் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாது போனதால் அம்மாவின் மிகுதி உரை எனது மூளையில் பதியவில்ல…

  17. மாவீரர் நாளின் படிமுறை வளர்ச்சி 2007 ஆம் ஆண்டு கனடா உலகத்தமிழர் பத்திரிகைக்காக திரு. யோகரட்ணம் யோகி அவர்களால் எழுதப்பட்டது மாவீரர் நாளின் படிமுறை வளர்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவீரர்களுக்கான நினைவு நாள் அறிவிக்கப்பட்டுப் பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. மாவீரர் நாள் நினைவு கூரப்படத் தொடங்கியதிலிருந்து அதில் ஏற்பட்ட படிமுறை வளர்ச்சியின் தொடக்க காலப்பதிவுகள் அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும் மாவீரர் நினைவு கூரல் ஒரு படிமுறைக் கூடாகவே வளர்ச்சி பெற்றது என்பதைச் சுட்டவும் அப்பதிவைச் செய்கின்றேன். இப்பதிவு முழுமையானதல்ல திருத்தங்களுக்கு இடமுண்டு. தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதுமே மாவீரருக்கு பெருமதிப்பளித்து வந்துள்ளனர். தொடக்க காலத்தில் அவர்கள் நினைவாக சுவரொட்டி…

  18. மாவீரர் நாளும் தலைவர் பிறந்த நாளும் – ஓவியர் புகழேந்தி 54 Views தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்தான் மாவீரன் லெப். சங்கர். 27.11.1982 அன்று… விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடைபோட வித்திட்ட நாள் அன்றுதான். தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி “தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ்வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது. தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப்டினன்ட் சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே தமிழகத்தில்…

  19. Started by hari,

    thenseide.com

  20. Started by SUNDHAL,

    மாவீரர் நாள். வரலாறு எத்தனையோ மாவீரர்களை கண்டிருக்கிறது. நெப்போலியன், அலெக்சாண்டர், சே குவாரா என்று எத்தனையோ பேரை புகழ்கிறோம். ஆனால் நம் சமகாலத்தில் வாழ்ந்த மாவீரன் பிரபாகரன் ஒருவனே. புலிகள் இயக்கத்தின் மீதும், பிரபாகரனின் மீதும், எத்தனையோ குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும். அரசியல் எதிரிகளை அழித்தார். குழந்தை போராளிகளை பயன்படுத்தினார் என்று. ஒரு மோசமான போர்ச்சூழலில் உலக நாடுகள் அத்தனையையும் எதிர்த்து இன விடுதலைக்காக இயக்கம் நடத்தியவரின் இடத்தில் இருந்து இவை அத்தனையும் பார்க்க வேண்டும். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எதிரிகளை அரசியல்வாதிகள் கொல்வதில்லையா ? நேரடியாக கொலை செய்யாமல், காவல்துறையையோ துணை ராணுவத்தினரையோ பயன்படுத்தி கொலை செய்வார்கள் அது மட்டுமே வேறுபாடு…

  21. 27-11-2012 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவீர்நாள் ஒளியேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காஞ்சி மக்கள் மன்றம் ஏற்பாடு செய்த மாவீர்நாள் கூட்டத்தில் காலையிலும் மாலையில் புதுவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் பங்கேற்று இரவு மதிமுக சென்னையில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருந்த இடைப்பட்ட நேரத்தில் எளிய நிகழ்வாக ஒருங்கிணைக்கப்பட்ட இக்கூட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சுடர் ஏற்றி தொடங்கிவைத்தார். சிறிய கூட்டமாயினும் ஈழவிடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர்களும் அதனால் சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அரசின் ஒடுக்குமுறைகளுக…

  22. தேராவில் முல்லைதீவு..! வல்வை தீருவில்..

  23. நெதர்லாந்து உத்ரெஹ்ட் நகர விளையாட்டு அரங்க கூடத்தில் டிசம்பர் 9, 2006 அன்று நன்பகல் 2.30 முதல் கொண்டு மாலை 8 மணி வரை மாவீரர் நாள் நினைவெழுச்சிக் கூட்டம் நடந்தது. இலங்கைத் தமிழர்கள், அவரது செயற்பாடுகள், பண்பாடு, மாவீரர் நாள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலில் நானும் லைடனில் இருந்து தொடர்வண்டியில் கிளம்பி தனியாளாகப் போய்ச் சேர்ந்து விட்டேன். பிறகு, லைடன் இலங்கை நண்பர்கள் சிலரை அரங்கில் சந்திக்க முடிந்தது. கூட்டம் முழுக்க கூட இருந்து தமிழீழ நடப்புகளை எனக்குப் புரியும் படி நண்பர் பாஸ்கர் விவரித்துக் கொண்டிருந்தார். (நான் பிறப்பாலும் வளர்ப்பாலும் இந்தியத் தமிழன்.) அரங்கம் முழுக்க 3 மணி அளவில் நிறைந்திருந்தது. எப்படியும் 1500 பேருக்கு குறையாமல் கூடி இருந்திருப்பார்கள். …

  24. மாவீரர் நாள் உரை - ஒரு விமர்சனம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இந்த வருட மாவீரர் நாள் உரை வழக்கம் போல பலரது கவனத்தைப் பெற்று இருக்கிறது. தமிழ் ஈழ விடுதலையே ஒரே தீர்வு என பிரபாகரன் அவர்கள் கூறியிருப்பது இந்த உரைக்கு கூடுதல் கவனத்தைப் பெற்று கொடுத்து இருப்பது மட்டுமில்லாமல் பல உலக நாடுகளின் கண்டனத்தையும் பெற்று கொடுத்து இருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, நார்வே என அனைத்து நாடுகளுமே இதனை ஏற்கவில்லை. ஆனால் இது வரையில் புலிகள் தமிழ் ஈழ கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாக என்றுமே கூறியதில்லை. பிரபாகரனின் வெளிப்படையான அறிவிப்பு ஒரு புதிய கொள்கைப் பிரகடனமும் அல்ல. கடந்த காலங்களில் புலிகள் கூறிவருவதைத் தான் பிரபாகரன் மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழ் ஈழம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.