Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தெல்லிப்பளை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விதி திகதி: 22.06.2009 // தமிழீழம் வன்னியிலிருந்து வந்த, தற்போது இராணுவத்தின் தெல்லிப்பளை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், கிட்டத்தட்ட 300 பெண்களினதும் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆண்களினதும் விதியானது நிச்சயமில்லாததும் சோகமானதுமாகத் தொடர்கின்றது என்று, அவ்விடத்து அரசு சார்பற்ற அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. அங்குள்ளோர்களில் 100க்கும் மேற்பட்டோர் 14 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்டோரென்றும் அவர்களது கல்வித் தேவைகள் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் இம்முகாமுக்கு விஜயம் செய்த கல்விசார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளன. யுனிசெவ் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக…

  2. ஐரோப்பிய பாராளுமன்றத்தில்

  3. பாரதம் தந்த பரிசு சேரன் ஈழத்தில் இந்தியப்படை, இந்திய சமாதானம் காக்கும் படை (Indian Peace Keeping Force-IPKF) என்ற பெயரில் வந்திறங்கியதும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற ஆவணத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையெழுத்திட்டதும் முப்பதாண்டுகளுக்கு முன்பு. 1987 ஜூலையிலிருந்து 1990 மார்ச் வரை ஒரு லட்சம் இந்தியப் படையினர் ஈழத்தின் வடகிழக்கில் தமிழ்மக்களும் முஸ்லிம்மக்களும் வாழ்கிற பகுதிகளில் முகாமிட்டிருந்தார்கள். அந்தக் காலப் பகுதியில் நடந்த அவலங்கள், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், வதைகள் பற்றிய வாய்மொழிக் கதைகளும் வாக்குமூலங்களும் இருந்தாலும் எழுத்துப் பதிவுகளும் ஆவணங்களும் மிக அதிகமாக இல்லை. தகவல்கள், செய்த…

    • 3 replies
    • 452 views
  4. வணக்கம் தாய்நாடு.... கிளிநொச்சி திருவையாறு

  5. Oct 29, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு தார்மீகக் கடமையாய்த் தரணியெங்கும் சமாதானப் பேச்சுக்காய்த் தன்னை அர்ப்பணித்த தியாகதீபம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் ஞாபகார்த்தச்சிலை திறக்கும் வைபவம் 01.11.2010 திங்கள் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது. pathivu

    • 14 replies
    • 2.1k views
  6. Save Tamils Visual Media வழங்கும் "வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி" |ஆவணப்பட வெளியீடு | நவம்பர் 20 |சனிக்கிழமை| மாலை 5 மணி| எம்.எம் திரையரங்கு |பெரியார் சாலை|கோடம்பாக்கம் பாலம் அருகில் சோமிதரனின் "வெடித்தநிலத்தில் வேர்களைத் தேடி - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்" Since 10 B.C till May 2009 20 நவம்பர் வெளியீடு இடம்: எம். எம். அரங்கம், கோடம்பாக்கம் பாலம் அருகில், பெரியார் சாலை நேரம்: மாலை மணி ஐந்து http://save-tamils.org/eventscalendar/icalrepeat.detail/2010/11/20/100/-/Njg4NTYxNTJlNjI2MTUxOTgyMWYyYzUzYmJiMGEzM2Q=.html Save Tamils Movement (A group of IT professionals & Youths) savetamil@gmail.com www.save-tamils.org 9488627377…

  7. ஈகத்தின் இமயம் திலீபன் சிறப்பு நிகழ்ச்சி. 3வருடங்கள் முதல் பதிவுசெய்யப்பட்டு ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தமிழ் வெப் றேடியோவில் ஒலிபரப்பான நிகழ்ச்சி. தியாகி திலீபன் அவர்களின் 19ம் ஆண்டு நினைவுகளில் மீள் நினைவாகிறது. http://youthlovebirds.com/Tamilwebradio/th...hilepan2004.ram

  8. வணக்கம் தாய்நாடு....திருவாசக அரண்மனை, யாழ்ப்பாணம் Part-01

  9. வணக்கம் தாய்நாடு.... ஆடி அமாவாசை கீரிமலை தீர்த்தகரை

  10. எனது நிழல் நியாயம் கேட்கிறது : பாமினி எனக்கு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை தெரியாது. கனவுவும் கற்பனையுமாக தெல்லிப்பளைக்கு ஒரு உருவத்தைக் கொடுத்து வைத்திருந்தேன். அங்கெல்லாம் இராணுவத்தின் பாதுகாப்புவலைய எல்லைக்குள் விழுவதற்கு முன்பு பனைமர நிழலில் கண்களை மூடி கரங்களைக் கோர்த்து பால்ய நண்பர்களுடன் ஒடி விளையாடியது மங்கலாக நினைவிருந்தது. ஆமிக்காரன் வந்ததும் கூட்டத்தோடு கூட்டமாக ஓமந்தைக்கு வந்து குடியேறியது கூட அம்மா அழும் போது மட்டும் தான் வலிக்கும். தொண்ணுற்று மூன்றாம் ஆண்டில் எனக்கு எட்டு வயது நிரம்பியிராதா வேளையில் யாழ்ப்பாணத்தைக் கடந்து கூட்டத்தோடு கூட்டமாக வெளியேறிய காலத்தில் நல்லூர்க் கோவிலில் அப்பா கற்பூரம் கொழுத்தி அழுதபோது நானும் அழுதேன். எனக்கு சரியாக என்ன நடந்…

  11. அன்னலிங்கம் பகீரதன் மண்டைதீவு வீரமரணம்-18.05.1984 வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் "அண்ணை இது வேலை செய்யுமோ?" என்று "அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை. ஒரு நாள் நள்ளிரவு களைத்துப்போன நிலையில் பகீனின் பொறுப்பாளர் படுக்கைக்குச் செல்கிறார். அப்போதும் பகீன் அந்தப் பொறுப்பாளரிடம் வினவுகிறார் "அண்ணை, இது வேலை செய்யுமோ?" பொறுப்பாளருக்கு வந்ததே எரிச்சல் "வேலை செய்யாது போலக் கிடக்கு, உன்னிலைதான் ரெஸ்ற் பண்ண வேணும் போலக் க…

  12. மனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் 2006 ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லையை கதி­க­லங்க வைத்த 5 மாணவர் படு­கொ­லை­யோடு சம்பந்­தப்­பட்­ட­தாக கருதி கைது­செய்­யப்­பட்டு கடந்த 6 வரு­டங்­க­ளாக சிறை­வைக்­கப்­பட்­டி­ருந்த 12 அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் சுமார் 13 வரு­டங்­க­ளுக்­குப்­பி­றகு தீர்ப்பு வழங்­கப்­பட்ட நிலையில் கடந்த புதன்­கி­ழமை (3.7.2019) விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். அவர்­களின் விடு­த­லைக்­கான தீர்ப்பை திரு­கோ­ண­மலை நீதவான் நீதி­மன்ற பிர­தான நீதி­பதி முகமட் ஹம்சா வழங்­கி­யுள்ளார். வழக்கு தொடுநர் சார்­பாக முன்­வைக்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் இவ்­வ­ழக்கில் சம்­பந்­தப்­பட்ட எதி­ரி­களை மேல் நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தற்கு போது­மா­ன­தாக …

    • 1 reply
    • 1.1k views
  13. எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது. மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்ன…

  14. மூலம்:- சுரேன் கார்த்திகேசு. இதுதான் 'க்ளஸ்டர்' குண்டு எண்டாங்கள். நான் செய்தி சேகரிக்கச் செல்லும்போதெல்லாம் பயந்து பயந்து தான் போவன். சாவது என்பது எனக்குச் சாதாரணம். ஆனால், காயமடையக்கூடாது, வலி தெரியாமல் குண்டுபட்ட உடனேயே செத்திடனும். காயப்பட்டா உயிரோட இருக்கக்கூடாது. அந்த வலியைத் தாங்கமுடியாது. ஏற்கெனவே காயமடைந்தவர்களோடு கதைக்கும் போது ஏற்பட்ட இந்த மனநிலையோடுதான் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வது உண்டு. கிளிநொச்சியை அண்டிய பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய அனைத்துத் தாக்குதல் செய்திகளையும் நான் சேகரித்திருந்தேன். விமானங்கள், முதல் குண்டு போட்ட பின்னரே அவ்விடத்தினை நோக்கி உடனடியாகச் செல்வோம். தாக்குதல் இடம்பெறும் இடத்திற்குச் சுமார் மிகக் கிட்டிய தூரத்தில் இருந்துவி…

  15. [size=2][size=4]தமிழ்த்தேசியஇனத்தின் இழந்த தாயக மீட்பிற்கான போராட்டத்தின் கண்ணுக்கெட்டிய கால இடைவெளியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உட்பட்ட எமது மக்களை இழந்திருக்கின்றோம்.[/size][/size] [size=2][size=4]ஒவ்வொருவருடைய இழப்பும் எமக்குப் பேரிழப்பாகயிருந்தபோதும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில், எமது இளைய தலைமுறையினர் வாழ்வும் வளமும் எதிர்காலத்தில் எமது இனத்தின் தனித்துவத்தோடு அமைந்ததாக இருக்குமென்ற எண்ணம் எமது மக்களையும் ,இளையோர்களையும் போராட்டத்தின்பால் முழு வீச்சாகப் பயணிக்க வைத்தது.[/size][/size] [size=2][size=4]தான்சார்ந்த தேசிய இனத்தின் விடுதலையில் பங்கெடுத்து தமது பிறப்பின் அர்த்தத்தை புரிய வைத்த தற்கொடையாளர்களோடு ஒப்பிடும்போது நாம் என்ன செய்துவிட்டோம் என்று எண்ணத் …

  16. முள்ளிவாய்க்காலில் தாய் கொல்லப்பட்டதை அறியாமல் பால் குடித்த ராகினி, இன்று சாதனை சிறுமி! இலங்கைத் தீவில் சிறந்த கல்வி அறிவு கொண்டவர்களாக வரலாற்றில் ஈழத் தமிழர்களே இருந்துள்ளனர். பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில், அன்றைய சிலோன் மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதியாக சிறந்த கல்வியறிவு கொண்ட சேர் பொன் இராமநாதனே இருந்துள்ளார். சேர் பொன் இராமநாதன் சென்னை பிரசின்டசி கல்லூரியில் கற்றிருக்கிறார். தனிச்சிங்கள சட்டம், கல்வித் தரப்படுத்தல் சட்டங்களுடன் போர்க் காலத்தில் பள்ளிகள்மீது குண்டுகளை வீசி அப்பாவி மாணவர்களை தொகை தொகையாக கொன்றழித்தன. பள்ளிச் சீருடைகள் குருதியால் சிவப்பாகிவிட, சிதைக்கப்ட்ட குழந்தைகளையும் சிதைக்கப்ட்ட பள்ளிகளையும் ஈழமண் ஒருபோதும் மறவாது. முள்ளிவாய்க்கால் இன…

  17. மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிராம அதிகாரிக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சாளம்பஞ்சேனை கிராமத்தில் வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இங்கு வாழும் மக்கள் 1961ம் ஆண்டு குடியேறினர். பின்னர் நாட்டின் அவ்வப்போது ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் மக்கள் மீள குடியேறி வாழ்ந்து வருகின்றனர். குறித்த சாளம்பஞ்சேனை கிராமமானது மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் தூரம் சென்று இடப்பக்கமாக 02 கிலோமீற்றர் தூரத்தில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியி…

    • 2 replies
    • 568 views
  18. நெஞ்சை உறைய வைத்த சிறிலங்கா கடற்படையினர் நடத்திய குமுதினிப் படுகொலை! குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 36 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்ப…

  19. காயமடைந்த விடுதலைப் புலிகளை அவ்வியக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்: சரத் பொன்சேகா திகதி: 22.06.2009 // தமிழீழம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது படையினர் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்த புலி உறுப்பினர்கள் எவரும் படையினரால் கைது செய்யப்படவில்லை. அவர்கள் அவ்வியக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை இந்த விடயம் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ தளபதி தலைமையில் இடம்பெற்ற ஊடகவியல…

    • 1 reply
    • 5.4k views
  20. Human Rights in Sri Lanka and Australia’s Role இக்கருத்தரங்கம் நியூசவூத் வேல்ஸ் பாராளுமன்றத்தில் 16 யூன் 2009லும் , கன்பராவில் உள்ள அவுஸ்திரெலியா பாராளுமன்றத்தில் 17 யூப் 2009லும் நடைபெற்றது. பேச்சாளர்கள் Hon. John Dowd AO QC Hon. John Dowd AO QC is the President of the Australian Section of the International Commission of Jurists (ICJ) and chair of the Executive Committee of ICJ Geneva. He has been on ICJ missions to Hong Kong, East Timor and Nepal, and led the Australian Government Delegation to Palestine to monitor the Palestinian Legislative Council Elections. A former NSW Attorney-General and Supreme Court judge, John Dowd is currently the Chancellor …

  21. இவர்கள் யார்? மிகவும் அக்கறையுடன்... கழிவிரக்கத்துடன் ஊடகங்களில் கட்டுரைகள் எழுதுவார்கள், பேசுவார்கள். முழுவதுமாக புலிகளை வசைபாடுவதிலேயே குறியாய் இருப்பார்கள் இடையிடையே.. சிங்களப்பேரினவாதத்தை திட்டி இருப்பார்கள் அல்லது அதுபற்றி ஏதும் கூறாமல் இருப்பார்கள் தமிழ்மக்களுக்காக கண்ணீர் சிந்துவதுபோல் காட்டிக்கொள்வார்கள் இவர்கள் உண்மையான நோக்கம்? புலி எதிர்ப்பு புராணம் - புலியை முற்றிலுமாக ஓரம்கட்டுதல் தமிழ்மக்களை தமது சுயதேவைகளிற்கு பொம்மைகளாக பயன்படுத்துதல் தத்தம் அரசாங்கங்களின் பிரச்சாரங்களிற்கு வலுவூட்டுதல் வேறு ஏதாவது? இவர்களிற்கு தமிழ்மக்கள் நலன்களில் உண்மையான அக்கறை ஏதும் இல்லை இவர்கள் தமிழ் மக்கள் அவலங்கள் நீக்கப்படவேண்டும் என்பதைவி…

    • 5 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.