Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. ஆண்டுகள் பல கடந்து எம் நினைவுக் கிடங்கில் புதைக்கப்பட்ட பல நூறு உண்மைகள் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. அவை எங்களின் சாவுகளாக இருக்கட்டும் வலிகளாக இருக்கட்டும் சந்தோசங் களாக இருக்கட்டும் அது எது என்ற வகையற்று நினைவற்று போவது காலக்கொடுமை. இந்த வகைக்குள் நேற்று நான் அனுபவித்தது தான் இந்த “தியாகசீலம்”. “தியாகசீலம்” என்ற சொல்லாடல் விடுதலைப் போராட்டத்தில் தினமும் பயன்பாட்டில் இருந்ததை அனைவரும் அறிவர். மாவீரர்களோடு பின்னி பிணைந்து விட்ட இச்சொல்லாடலை மூன்று சந்தர்ப்பங்களில் நாம் பயன் படுத்தி வந்தோம். 1 : வீரச்சாவடைந்த போராளின் உடலங் களை தூய்மைப்படுத்தி அவர்களின் உடலங்கள் கெட்டுப் போகாத அளவுக்கு தயார்படுத்தி ( அதாவது இன்போம் பண்ணுவது என்று மக்கள் கூறுவது) இராணுவ உடை …

  2. இது நான் வாசித்து கொதித்துப்பொன ஒரு உண்மை சம்பவம் இதை உங்களுக்கும் கொடுக்கின்றேன் ராஜீவ் காந்தி அனுப்பிய இந்தியப் படைகள் ஈழத்தில் நிகழ்த்திய சில சம்பவங்கள் இங்கே தொடராக தொடுக்கப்படுகின்றது. 1) உரும்பிராய் 1987 Oct 16ஆம் திகதியிலிருந்து உரும்பிராய்வாசிகள் பலத்த செல் தாக்குதலையும் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அக்டோபர் 18ஆம் திகதி, ஒரு ஞாயிறன்று உரும்பிராயில் உள்ள இந்துக் கோயிலுக்கருகே ஒரு கண்ணிவெடித் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்தது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து வடக்கே அரை மைலுக்கும் முக்கால் மைலுக்கும் இடையில் வசித்து வரும் 66 வயது மனிதர் கண்டபடி சனங்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். காலை 5.45ற்கும் 6.00 மணிக்கும் இடையில் தனது வ…

  3. இந்த லிங்கை அழுத்தக http://isaiminnel.com/?p=118#more-118

  4. ஒட்டுக்குழுக்களால் கொலைசெய்யபட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவில்... பி.பி.சி. வானொலியின் தமிழ்-சிங்கள சேவைகளின் குடாநாட்டுச் செய்தியாளர் 19.10.2000 அன்று ஆக்கிரமிப்பாளர்களின் அடிவருடிகளால் அவரது இல்லத்தில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார். பத்துவருடகாலமாக பத்திரிகைத்துறையில் பணியாற்றி சிறந்ததொரு செய்தியாளராகப் பரிணமித்த அவர், தனது பணியில் காட்டிய கடமையுணர்விற்கும் நேர்மைப்பண்பிற்கும் வெகுமதியாக, கொலைஞர்கள் அவருக்கு மரணத்தைப் பரிசளித்துள்ளனர். பத்திரிகையாளர் நிமலராஜன் கொல்லப்பட்ட செய்தி தமிழ்மக்களுக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த மனவேதனையையும் அளித்துவிட்டது. கடந்த ஐந்து வருடங்களாக சிங்கள இராணுவத்தின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கி அவலவாழ்வை அனுபவித்துவரு…

  5. 30 குடும்பங்களை அழித்தொழித்த இலங்கை இனவெறி இராணுவம் - பாகம் இரண்டு - கடவுள் கூட கண்ணை திறக்க மாட்டாரா - காணொளி யூ டியூப் கூட போட மறுத்தது - அவ்வளவு கொடூரம் நன்றி www.tamilnational.com

  6. தமிழீழ காவல்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபத்தொன்பது ஆண்டுகள் நிறைவு! AdminNovember 19, 2020 காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்பட்டன. 1991 ஆம் ஆண்டு நவம்பர் 19 ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தம் கடமைக்குச் சென்றது. மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் திறம்பட இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. வன்னியில் போர் கடுமையாக நடைபெற்ற காலப்பகுதியில் மிதிவண்டிகள் மட்டுமே காவற்றுறையின் போக்குவரத்துக்குப் பயன்படுத…

  7. சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன் 1984ஆம் ஆண்டு ஒதியமலையில் இலங்கை இராணுவத்தால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சனசமூக நிலைய வளாகத்தில் இன்று (02) நடைபெற்றது. உயிரிழந்தவர்களை நினைத்து, அவர்களது உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, ஒதியமலை பிள்ளையார் கோவிலில் ஆத்மா சாந்தி பூஜைகளும் நடைபெற்றன. இந்த நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் இ.சத்தியசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். Tamilmirror Online |…

  8. http://www.youtube.com/watch?v=QmCvC9lvUd4 Boycott Sri Lankan Airlines

    • 0 replies
    • 983 views
  9. சிங்களப் பகுதி கொடிகமுவவில் வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாணம் டீம்

  10. இதே படம் நாளை பிணமாக போடும் பொது சர்வதேசம் மகிழும்; ஐநா மகிழும்; கடைசியாக இந்த மக்களை பாருங்கள் Source Link: Situation Report [May 09]: Heavy fighting reported;165 000 lives in risk

    • 0 replies
    • 3.7k views
  11. அருட்திரு தந்தை இமானுவல் அவர்கள் தமிழ் மக்களின் தற்போதையை நிலை பற்றி .......

    • 0 replies
    • 756 views
  12. இலங்கை எந்திரிமார் சங்கத்தின் ஞாபகார்த்த வெளியீட்டில் கௌரவிக்கப்பட்ட மிகச் சிலரில் ஒருவரானவரும் முன்னாள் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய எந்திரி.எஸ் ஆறுமுகத்தின் தூரநோக்கை விளங்குவதற்கு அடிப்படையாக 1954 இல் முதன் முறையாக வெளியிடப்பட்ட இக் கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. தமிழாக்கம் ஏந்திரி.ஏ.ரகுநாதன், இளைப்பாறிய நீர்ப்பாசனப் பணிப்பாளர், ஏற்பாட்டுக்குழு எந்திரி.எஸ்.ஆறுமுகம் நினைவுப் பேருரை யாழ்ப்பாணம் 11.01.2012 யாழ்ப்பாணத்திற்கான ஆறு யாழ் குடாநாடானது மிகவும் குறைந்தளவான 30' மழைவீழ்ச்சியினை பெறுகின்ற அதே வேளை வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 60' இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. குடாநாட்டின் வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கு ஏனை…

  13. அன்னை பூபதியின் 23 ம் ஆண்டு நினைவு நாள். உலக வரலாற்றில் ஒரு முதல் நிகழ்வு ஒப்பற்ற தியாக அன்னையின் தியாக மரணம் சொந்த மண்ணின் மீட்புக்காக காந்தி தேசத்திடம் நீதி கேட்டு 1988 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 19ஆம் நாள் மண்ணில் வீழ்ந்த அந்த மறத்தமிழிச்சியின் உயிர் பிரிந்த நாள் அன்னை கணபதிப்பிள்ளை பூபதி இவரின் 23ஆம் ஆண்டு நினைவுதினத்தையும் நெஞ்சோடு சுமந்து செல்கிறோம்.

  14. தினந்தினம்..தமிழீழத்தில் மாணவர்கள் கடத்தப்படுவதும் சுடப்படுவதும் நடப்பது மட்டுமன்றி சித்திரவதைகளோடு கைதுகள் மற்றும் பயங்கர ஆயுத மயப்படுத்தப்பட்ட இராணுவச் சூழல் என்று பயங்கரமான சூழலில் படிப்பை பயந்து பயந்து தொடர வேண்டிய நிலையில்.. நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி நகரும் தமிழீழ மாணவர்களுக்கு உங்கள் ஆதரவை நல்குவீர்களா..! இங்கு உங்கள் கையொப்பங்களை இட்டு உங்கள் ஆதரவை அவர்களின் குரலுக்கு அளியுங்கள். சர்வதேச மாணவ சமூகத்துக்கு தமிழீழ மாணவர்களின் அவலக் குரல் கேட்க வகை செய்யுங்கள்..! இங்கு உங்கள் கையொப்பத்தை இடுங்கள்.. http://www.petitionspot.com/petitions/jaffnastudents Raise your voice for the rights of Jaffna's student community Imagine the army patroling e…

  15. இந்தியாவின்(ராஜீவ்காந்தியின

  16. 1955ம் ஆண்டு நான் எனது 6 வகுப்பு கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் ஆரம்பித்த போது அது எனக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. அந்தக் கல்லூரி எங்கள் வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. மந்திகை சந்தியில் இருந்து பருத்தித்துறைக்கு அல்லது மாலிசந்திக்கு ஒரு பேருந்தில் சென்று பின்னர் அங்கிருந்து உடுப்பிட்டிக்கு வேறு ஒரு பேருந்தில் செல்லவேண்டி இருந்தது. இதற்காக வீட்டிலிருந்து 6 மணிக்கு புறப்பட வேண்டி இருந்தது.10 வயது சிறுவனான என்னால் அவ்வளவு தூரம் தனியாக பயணம் செய்ய பயமாக இருந்தது. எனது பெற்றோரும் அதை விரும்பவில்லை.அதனால் எனது அப்புவை(தாத்தாவை) என்னுடன் கூட அனுப்புவார்கள். அப்போது எங்கள் வீட்டில் இருந்து உடுப்பிட்டிக்கு செல்வதற்கு சிறுவனான எனக்கு …

    • 7 replies
    • 1.9k views
  17. இவ்வளவையும் பார்த்தனீங்க இதையும் ஒருக்கா பாருங்களேன்

  18. Started by nunavilan,

    உண்மைகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  19. பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன் பத்மநாபா 31 வது நினைவு தினம் – மீள் பதிவு http://inioru.com/wp-content/uploads/2012/07/naba-300x225.jpgஅங்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று குண்டுவீச்சு விமானங்களுக்கு மட்டும் அவ்வப்போது தெரிந்திருக்கும். புன்னனாலைக் கட்டுவன் கடந்து பலாலி இராணுவமுகாமின் வேலியை எட்ட நின்று பார்த்துத் வர்கள் முதல் துப்பாக்கியால் சுட்டு சில இராணுவச் சிப்பாய்களைக் கொன்றவர்கள் வரை மத்தாளோடையைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புலிகளின் அழிவிற்குப் பின்னர் இன்று வடக்கில், கடைவிரித்திருக்கும் எந்தச் சாதிவாதிக்கும் மத்தாளோடையின் பாரம்பரியம் தெரிந்திருக்காது என நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம். சாதிக் கொடுமையும் யாழ்ப்பாண ப…

    • 2 replies
    • 2.1k views
  20. கிளிநொச்சியில் இருந்து முறிகண்டி வரை A9

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.